Тёмный

கைகறவை மாடுகள் சினை மாடுகள் அதிகம் வரவு//விலையும் குறைவு//karunkalpalayam mattusanthai. 

sai guru maharaj 1
Подписаться 63 тыс.
Просмотров 25 тыс.
50% 1

#topqualitycow #dairyfarmcowvideo #hfcow
காரிமங்கலம் மாட்டு சந்தை
தர்மபுரி மாவட்டம்
காரிமங்கலம்.
காரிமங்கலம் மாட்டு சந்தை வாரம் வாரம் செவ்வாய் கிழமை காலை 4.00 மணிக்கு துவங்கி 9.00 மணிவரை சந்தை நடைபெறுகிறது. சந்தைக்கு அதிக அளவில் ஜெர்சி கிடாரிகள் hfகிடாரிகள் மற்றும் Hf கைகறவை மாடுகள் சினை மாடுகள் கன்று மாடுகள் அதிக அளவில் விற்பனைக்கு வருகின்றன.நீங்கள் மாடுகளை வாங்க நினைத்தால் நேராகவே வரவேண்டும்.அதே போல மாடுகளை வாங்க நினைத்தால் சரியான முறையில் சரிபார்த்து வாங்கி செல்லவும். சந்தை சரியாக 9.30 மணியலவில் சந்தை நிறைவடைந்து விடும்.
நீங்கள் வாங்கும் மாடுகளில் தவறுகள் இருந்தால் நமது சாய் குரு மகராஜ் யூடியூப் சேனல் பொறுப்பாகாது.
Saigurumaharj1 RU-vid channel
78456 45137
நன்றி நண்பர்களே சகோதரிகளே 🙏
Thank you brother 's & sister's 🙏

Опубликовано:

 

10 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 8   
@chinnaap1888
@chinnaap1888 Месяц назад
Anna vanakkam 🙏🙏🙏 naan Saudi la erunthu...
@thurisamay34
@thurisamay34 Месяц назад
Senthilkumar, 💕💕💕💕💕💕💕
@boopathyboopathy366
@boopathyboopathy366 Месяц назад
Super nanba keep it up ❤
@kanagaraju6971
@kanagaraju6971 Месяц назад
Unna number Friday Sai Guru maharaja
@sibimambazhakara5313
@sibimambazhakara5313 Месяц назад
Rate over
@ravirajguru7807
@ravirajguru7807 Месяц назад
Bro kaikaravai na enna
@saigurumaharaj1165
@saigurumaharaj1165 Месяц назад
கைகறவை மாடு என்றால் கன்று இல்லாமல் பால் கறப்பது மற்றும் சினை ஆகாமல் பால் இருக்கு இரண்டாம் ஈத்து 8 மாதத்திற்கு மேல் பால் கறக்கும் அதுவே கைகறவை.
@Veeran242
@Veeran242 Месяц назад
அதிகம் விலை
Далее
Cute
00:16
Просмотров 3,6 млн
Apple Event - September 9
1:38:50
Просмотров 25 млн
Cute
00:16
Просмотров 3,6 млн