Тёмный

கை வச்சுப்பாரு! சுக்கு சுக்கா உடையும்! | Kalaiyarasi Natarajan | Indrakumar | AR Rahman | Hindi 

Peralai
Подписаться 548 тыс.
Просмотров 404 тыс.
50% 1

#Peralai #ARRahman #Gayathriraghuram #Tamil #BJP #AmitShah #KalaiyarasiNatarajan #Modi #TamilAnnai
கை வச்சுப்பாரு! சுக்கு சுக்கா உடையும்! | Kalaiyarasi Natarajan | Indrakumar | AR Rahman | Hindi
Our Playlist
கோடாங்கி - Kodaangi
• Kodaangi
அ முதல் ஃ வரை
• அ முதல் ஃ வரை
நேர்காணல் - Interview
• நேர்காணல்
Peralai - Special
• PERALAI SPECIAL
FOLLOW US ON :
Subscribe to our RU-vid channel for free here:
/ peralai
LIKE | COMMENT | SHARE | SUBSCRIBE
Facebook : / peralai-101576338356732
Instagram : / peralaitv
Twitter : / peralaitv

Опубликовано:

 

28 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1,2 тыс.   
@anparasithangarasu7719
@anparasithangarasu7719 2 года назад
சமஸ்கிரததிற்கு நீங்க சொன்ன பதில் அருமை அருமை ,,,63 நாயன்மார்கள் தமிழில் இறைவனை போற்றி பாடினார்கள்,,,இது சில தமிழர்களுக்கு புரியவில்லை ,,,தமிழ் என் தாய் மொழி வாழ்க வளர்க ,நன்றி 🙏❤
@annadurai9930
@annadurai9930 2 года назад
பதவிக்காக G ன்னா E என்றா விளக்கம் 100% உண்மை சிறப்பு ...
@Sanjay-ni9il
@Sanjay-ni9il 2 года назад
Purilaye
@irudayarajm
@irudayarajm 2 года назад
Ji ...Ramji Gandhiji Nehru ji. Ji ji ji ji
@nandru_karudhu.
@nandru_karudhu. 2 года назад
@@Sanjay-ni9il சஞ்சய்ஜி...😊
@Sanjay-ni9il
@Sanjay-ni9il 2 года назад
@@nandru_karudhu. Yov enna yenya andha gosti la sekura
@nandru_karudhu.
@nandru_karudhu. 2 года назад
@@Sanjay-ni9il ஆங் இப்ப புரிஞ்சுடுச்சா??😜😜😜
@rajamohamed2411
@rajamohamed2411 2 года назад
அம்மா கலையரசி நடராஜன் அவர்களுக்கு வணக்கங்களும் நன்றிகளும்.
@arulprakash6180
@arulprakash6180 2 года назад
உண்மைதான் உலகை ஆண்ட மொழி தமிழ்..
@isravelsam2007
@isravelsam2007 2 года назад
அம்மா அவர்களின் அறிவு புலமை, தொலைநோக்குப் பார்வை, மொழிப்பற்று, தமிழனை தட்டி எழுப்பியவிதம் அருமை..அருமை...
@selvarajmanoharan885
@selvarajmanoharan885 2 года назад
பாஞ்சாலி கூட அரசுகட்டிலில் இருந்த கௌரவர்களால் மானபங்கப்படுத்தப்பட்ட போது வெகுண்டு எழுந்து கூந்தலை விரித்து " அதிகார ஆட்டம் போடும் இந்த கௌரவர்கள் கூட்டத்தை அழிக்கும் வரை கூந்தலை அள்ளி முடியேன்; துகிலை உருவிய துச்சாதனனின் தலையை எம் கணவர் துண்டித்து அதில் வரும் உதிரத்ததைப் பூசியே கூந்தல் முடிப்பேன் " என்று சபதம் செய்து தலைவிரிகோலமாகத்தானே இருந்தாள் . அதுபோலத்தான் தமிழணங்கும் தலையை விரித்து சூலத்தை தூக்கியிருப்பது இந்தி துக்கிரிகளின் கொட்டத்தை அடக்கத்தான்
@prashadraja4155
@prashadraja4155 2 года назад
Super Amma super
@vavisuperplanresa3880
@vavisuperplanresa3880 2 года назад
Ok
@shajsalim3208
@shajsalim3208 2 года назад
உண்மை தான் நண்பரோ தாயின் பேச்சு நம்மக்கு ஒரு புதிய யுத்தி ஏற்படுத்துகிறது
@muthusamyk4681
@muthusamyk4681 2 года назад
J"jL
@Dewati_P
@Dewati_P 2 года назад
அம்மா கலையரசி அருமையான , நேர்மையான, எதார்த்தமான நச் பதில்கள்...
@praveenjohn9286
@praveenjohn9286 2 года назад
அம்மா வணக்கம்.... உங்களுடை நேர்காணல் கண்டு நான் மகிழ்ந்தேன், உங்கள் விளக்கத்திற்கு நன்றி...
@ramaswamysavadaya1790
@ramaswamysavadaya1790 2 года назад
77 வயதின் அறிவு முதிர்ச்சி மிகவும் பிரம்மாதம். அம்மா கலையரசி அவர்களின் பேச்சு நிதர்சனமானது. அரசு பள்ளிகளின் பெண்களை கண்கானிக்க வேண்டும்.
@thangapandianpandian5967
@thangapandianpandian5967 2 года назад
நல்ல பதிவு.தமிழன் இன உணர்வு கொண்டு தமிழ், தமிழ் நாடு ,இனம், கலாச்சாரம் மற்றும் பண்பாட்டை காக்க வேண்டும்.
@ssriram923
@ssriram923 2 года назад
Iva pitchakari munds
@psr5099
@psr5099 2 года назад
அம்மா அவர்களின் கருத்துகள் எளியவர்களுக்கும் புரியும் வகையில் அமைந்துள்ளது.தமிழ்மொழி தமிழனின் சிறப்பை அழகாக விளக்கிய அம்மாவுக்கு பாராட்டுகள்.
@RavikumarRavikumar-xf7dd
@RavikumarRavikumar-xf7dd 2 года назад
இந்த.கிழவி..பட்டைபோட்ட இந்துகளின்.நாசகாரிகிழவி ..உன்.நினைப்பு..கானல்நீர். ..ஒரு.இந்தியா.ஒரே.இந்து..முஸ்லிம். ......கிருஷ்ன்..ஒரே.இந்தியா. .அதற்கு.சிவில்.சட்டம்..நாட்டிற்கு எதிரவர்.போசுங்காலம்விரைவில் ........வரும்
@mohamedhashim6059
@mohamedhashim6059 2 года назад
@@RavikumarRavikumar-xf7dd ஆமா காவி ரவுடி கும்பல் நாட்டை. நாசம் பண்ணுது காமக் கொடூர குள்ள நரி களை விட இந்த அம்மா எவ்வளவோ மேல்
@amuthasubramanian3564
@amuthasubramanian3564 2 года назад
@@RavikumarRavikumar-xf7dd உன் நினைப்பு தமிழகத்தில் கானல் நீராக மாறும்
@ariuvthuraik7595
@ariuvthuraik7595 2 года назад
@@RavikumarRavikumar-xf7dd அப்படின்னு நாலு மாநிம்மட்டும் இந்தியாவயிருக்கும்.
@psr5099
@psr5099 2 года назад
@@RavikumarRavikumar-xf7dd நீ கொட்டைய போட்ட பொட்டையா.உனக்கு அடிப்படை அறிவிருந்தால் அம்மாவின் கருதாதை மரு.ஆனால் சங்கிப்பயல் மாதிரி வாதம் செய்யத்தேரியாமல் வதைசெய்யும் பொட்டைப்பயல் நீ.
@kameshchozhanglass2106
@kameshchozhanglass2106 2 года назад
வந்த மாட்ட கட்டமாட்டான் போன மாட்ட தேடமாட்டான் தமிழன் இது முற்றிலும் உண்மை தான்
@nandru_karudhu.
@nandru_karudhu. 2 года назад
தமிழன்டா ன்னு விளம்பரம் வேற.. வெறும் வாயில் வடை.
@turbo8390
@turbo8390 2 года назад
நறுக்கு👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
@nandru_karudhu.
@nandru_karudhu. 2 года назад
@@turbo8390 bro அம்மா பேசும்போது ஆற்றாமையால அவனுங்க மேல வரும் பாருங்க ஆத்திரம்......... ம்ம் ம்ம் நற நற...
@thiruvengadamp385
@thiruvengadamp385 2 года назад
முற்றிலும் உண்மை தான் அம்மா. தமிழர்களுக்கு மொழிப் பற்று இந்திகாரனை விடக்குறைவுதான். இதை பல நேரங்களில் உனர்ந்திருக்கிறேன். இதற்கு மேலாவது தமிழர்கள் விழித்துக் கொள்வார்கள் என்று நம்புகிறேன்.
@vickineswaryravindran7083
@vickineswaryravindran7083 2 года назад
தமிழர்களுக்கு மொழிப் பற்று உண்டு, மொழிவெறி இல்லை.
@aarirose6072
@aarirose6072 2 года назад
இங்கு உள்ள பாரதிய ஜனதா கட்சியில் இருக்கும் நண்பர்களை இந்தி. மொழி வேண்டும் என்று துதி பாடும் பொழுது நாம் அனைவரும் என்ன செய்வது நண்பா
@nagarajanwastecottonbusine1892
@nagarajanwastecottonbusine1892 2 года назад
@@aarirose6072 இந்தி வேண்டாம் என்று கூறி விட்டு முட்டாளாக மாட்டோம். ஆனால் தினிப்பை எதிர்த்து பேசுவோம்.
@sarveswaranperumal6836
@sarveswaranperumal6836 2 года назад
அம்மா தெளிவாக அருமையாக எழிய தமிழ்மொழியில் புரியும்படி பேசி உள்லார்கள்
@telugenaswasa352
@telugenaswasa352 2 года назад
@@vickineswaryravindran7083 moli veri matum ta iruku ilena reddy naidu yelam tamila maari irukamatange
@thameemayaskhan734
@thameemayaskhan734 2 года назад
மெய் சிலிர்க்குதம்மா உன் தமிழ் பற்று.... வாழ்க தமிழ்... இங்கு ஒவ்வொருவருக்கும் வேண்டும் இத்தகைய தமிழ் பற்று
@roverbeauty1491
@roverbeauty1491 2 года назад
இன்றைக்கும் உலகமெல்லாம் தமிழர்கள் கோலோச்சு கொண்டு இருக்கிறார் கள். இனி மேலும் தமிழர்கள் தமிழர்களே.
@sykanderpillai3093
@sykanderpillai3093 2 года назад
தமிழன் கால் பதிக்காத இடமில்லை. அவன் தாழ்ந்த நிலை மக்களோடு சேர்ந்து அவர்களுக்கு பணியாற்றுவதில் பெருமைப்படுபவன். அமெரிக்காவில் டக்கோட்டா மாகாணத்தின் first foreign chief dental officer ஒரு தமிழன். அது அமெரிக்க பழங்குடி மக்கள் நிறைந்த இடம்.
@SriniVasan-ym7px
@SriniVasan-ym7px 2 года назад
மற்ற மாநில மக்களிடம் தாய்மொழி இனபற்று ஒற்றுமை அருமையாக.இருக்கிறது. நம் தமிழனை தமிழன் மதித்து பற்றோடு இருக்கவேண்டும். கேள்வி கேட்கும் நெறியாளர் கிணற்றுதவளையாக இருப்பது வேதனை. பாடப்புத்தகத்தில் கொண்டு வந்தால் தாய்மொழி பண்பாடு கலாச்சாரம் கலை எல்லாமே நாசமாக போகும்.
@thewoodsmusic1544
@thewoodsmusic1544 2 года назад
ஜி கூப்புட்டா ஈ விழுந்துடுவான். Super மா. சிறப்பா செஞ்சிருக்கீங்க.
@user-vo8rf9jl6e
@user-vo8rf9jl6e 2 года назад
அம்மா கலையரசி நடவரசனின் குரல் வலிமைமிக்கது. தமிழர்கள் அனைவரும் மெய்ப்பொருள் கண்டு ஒருங்கிணைவது காலத்தின் தேவை. தமிழர்களாகிய நாம் கல் உப்பு உண்ண வேண்டும். இ.சு.கனகராசு, தமிழர் தாயகம் கட்சி.
@chenkumark4862
@chenkumark4862 2 года назад
மானமிகு கலையரசி நடராஜன் மற்றும் தோழர் பேரலை நெறியாளர் அவர்களுக்கும் முதலில் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். சிறப்பான பதிவுகளை பதிவு செய்கிறிர்கள் நன்றி தோழர்
@shankarsivan7331
@shankarsivan7331 2 года назад
பார்ப்பணர்களுக்கு தேசியம் உதவπது போனπல், முதல் வேலையπக இந்தியπவை உடைத்துக்கொண்டு ஆதπயம் தேடப் பார்ப்பπர்கள்! அம்மπ தπங்கள் சொல்வது உண்மை ! பழைய தமிழர்கள், இப்போதுள்ள தமிழர்கள் பற்றி கருத்துப்பட சொன்னீர்கள்! உங்களைப் போன்ற வீரமπன, அறிவπன, தெளிவான தாய்க்குலம் தேவை!. நன்றி!
@saravananmk8980
@saravananmk8980 2 года назад
அம்மா அவர்களின் அறிவு அளப்பறியது.சிறந்தமிழ் தொண்டு.
@BlackWhite-nf2ew
@BlackWhite-nf2ew 2 года назад
அம்மா கலையரசி அவர்கள் அணங்கு என்பதற்கு அழகான விளக்கம்.
@abubrp4549
@abubrp4549 2 года назад
அம்மா அவர்களுக்கு நன்றி நல்ல விளக்கம் நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை
@Haja012
@Haja012 2 года назад
நீங்க வேற லெவல்.. உங்க தமிழ் உணர்வு செம்ம
@isaacs283
@isaacs283 2 года назад
மிகவும் அற்புதமான விளக்கம் வாழ்த்துக்கள் அம்மா
@vanimadhava3665
@vanimadhava3665 2 года назад
இன்னும் உரக்க சொல்லுங்கள் ..... அப்போதாவது புரியட்டும் இந்த மறதியில் வாழும் தமிழர்களுக்கு.........
@rajkumarvelupillai1447
@rajkumarvelupillai1447 2 года назад
மனதை தொடும் மிகத்தெளிவான கருத்தியல். *தமிழ் சைவ பேரவை* உலகம் முழுக்க வலு பெற வேண்டும்.
@eeeganesan
@eeeganesan 2 года назад
மேலோட்டமா பாரதுட்டு போலாம்னு வந்தேன் ஆனா அம்மாவின் பேச்சி முழுமையாக பார்க்கவைத்துவிட்டது .. ரௌத்திரம் பழகு தமிழா....
@manivannankn2890
@manivannankn2890 2 года назад
அருமை அம்மா
@fidelitytextiles158
@fidelitytextiles158 2 года назад
super explanation amma, thank you so much
@balakrishnang551
@balakrishnang551 2 года назад
சிறந்த சரியான விழிப்புணர்வு பதிவு...வாழ்த்துக்கள் சகோதரி.
@ganesansingarvello1775
@ganesansingarvello1775 2 года назад
Normads came through Kyber Pass, claiming Hindi as communication language, in the Sub-Continent. Well said about Tamil Language.
@sweethaja2921
@sweethaja2921 2 года назад
உண்மையான பேச்சு உணர்வுப்பூர்வமான வார்த்தைகள் தமிழன் உள்ளவரை தமிழ் அழிக்க முடியாது
@kumarnkr5718
@kumarnkr5718 2 года назад
சிவாயநம மிக அருமை அம்மா உங்கள் வாதம் ,வாழ்த்த வயதி்ல்லை வணங்குகிறேன் அம்மா.
@sampathkumari2330
@sampathkumari2330 2 года назад
Amma kalaiarasi explanatio super.verygood.very good ideology,firm in decision.so much love for tamil .people have to listen to ur video and get motivated and love tsmil
@ramchandran.g8805
@ramchandran.g8805 2 года назад
Tamil is very very old language 5000 year . Hindi is not a national language.tamil is classical language respect all regional languages . Ram Chandra from Bangalore tamil sangam Ulsoor.
@thansinghk8463
@thansinghk8463 2 года назад
அம்மாவின் கருத்து களை ஒவ்வொரு தமிழனும் சுவாசிக்க வேண்டியது அவசியம். அர்ச்சனை என்ற வழிபாட்டு முறையில் நாம் செலவு செய்து அர்ச்சகர் புரியாத மொழியில் அர்ச்சனை செய்வதை என்னமோ அவன் சொல்வது புரிந்தது போன்று தலையிலும் கன்னத்திலும் கையால் போட்டுக் கொள்வது கேளிக்கூத்தாக உள்ளது
@VV-yh4uh
@VV-yh4uh 2 года назад
ஜீன்னு சொன்னதும் ஈன்னு விழுந்துருவான்- அதேதாங்கம்மா
@kuppurajradha7887
@kuppurajradha7887 2 года назад
நாக்கை தொங்கப் போட்டபடி நாய் மாதிரி Nakkap பூடுவான்.,
@abdulazizmohamedyousuf4089
@abdulazizmohamedyousuf4089 2 года назад
Amma arumaiyana padhivu
@GUNASEKARAN.G1
@GUNASEKARAN.G1 2 года назад
சிறப்பு மா
@jn.channel3546
@jn.channel3546 2 года назад
இதுக்குதான் இதுபோன்ற தமிழ் தாய்மார்கள் தேவை! வெட்டு ஒன்று துண்டு ரெண்டுதான் போன்ற தெளிவான பேச்சி நன்றி தாயே
@sureshantony573
@sureshantony573 2 года назад
Arumai amma 🙏🙏🙏🙏👍
@maharajahabdulrahuman87
@maharajahabdulrahuman87 2 года назад
7:55 to 9:00 💯💯💯💯🙏🙏🙏🙏😲😲😲😲 செம செம 👌👌👏👏 பாட்டி டி டி டி புகழ வார்த்தை இல்லை , பதிவு முழுவதும் அருமையாக பேசி உள்ளீர்கள் பாட்டி ,அடி தூள் , தனி நாடு வேண்டாம் பாட்டி இந்தியாவை தமிழ் நாடாக மாற்றுவோம்
@dayadhanush532
@dayadhanush532 2 года назад
Ji ku Ee 😭😭😭 Semma meaning.. 🙏 Amma TAMIL 🔥🔥🔥❤️❤️❤️
@TheMaru71
@TheMaru71 2 года назад
Youngest Tamil generation must watch this wonderful message.
@gunaa6155
@gunaa6155 2 года назад
இலங்கை நிலமை இந்தியாவுக்கு வரும் என்று சொல்ல வேண்டாம் அம்மா! தென்னிந்திய வுக்கு அதிக பாதிக்காது. வட இந்தியாவில் ஒரு சில நாதாரிகளுக்குதான் பாதிப்பு. அதுவும் சங்கிகளுக்கு நிச்சயமாக வரும்
@ondiappanpalamudhirselvan4344
@ondiappanpalamudhirselvan4344 2 года назад
மிகவும் சிறப்பாக....அழகாகவும்..தெளிவாகவும்...உறுதியாகவும் அம்மையார் உரைத்துள்ளனர்....👏👏🙏🙏🙏👍👍👍♥️♥️♥️🌷🌻🌼🍍💐🍇🍒🎋🎋
@vellaichamythangavelu2029
@vellaichamythangavelu2029 2 года назад
உள்ளம் குளிருது.மனம் மகிழ்கிறது. தமிழ் தாயின் செல்ல மகள் நீங்கள். நூறாண்டுக்குமேல் வாழவேண்டும் .மொழிகளுகுகெல்லாம் தாய் தமிழை போற்றி இளைஞர்களுக்கு மொழி உணர்வை ஊட்டி வளர்க்கவேண்டும் வாழ்க தாய் தமிழ் !!! வாழ்க அம்மா !!!
@maheskanth469
@maheskanth469 2 года назад
அன்னையே அருமை 🙏🙏🙏
@cheguevara2111
@cheguevara2111 2 года назад
தமிழ் எங்கள் தாய்மொழி அது எங்கள் உயிருக்கு உயிருக்கு நேர்
@mohamedasif6322
@mohamedasif6322 2 года назад
எங்கள் தேசம் தமிழ்தேசம் ஆமாம் எங்களுக்கு தனி தமிழ்நாடு வேண்டும் .
@vettudayakaali2686
@vettudayakaali2686 2 года назад
Tamilarasi is the true representative of Tamils, our native religion and Tamil culture. Long live her fight and contribution for Tamils. Down down Brahmind
@nagarajans3704
@nagarajans3704 2 года назад
இந்த உணர்வு தான் ,தற்போது தமிழனத்திற்கு தேவை
@hajijed1379
@hajijed1379 2 года назад
Super amma
@sheikdawood4183
@sheikdawood4183 2 года назад
அம்மா கலையரசி போல உள்ளவர்களால் தான் இந்த தமிழக ம் தலைத்தோங்குகிறது.
@deviravindran9031
@deviravindran9031 2 года назад
அமிழ்தினும் இனிய தமிழ் வாழ்க
@lawrencealbert9916
@lawrencealbert9916 2 года назад
அருமை அம்மா 🙏
@NaveenKumar-718
@NaveenKumar-718 2 года назад
தனி நாடு.... அதும் தமிழ்நாடு ❤️✨
@mohamedsyaudeen9716
@mohamedsyaudeen9716 2 года назад
அம்மா உங்கள் தொலைநோக்குப் பார்வை என்ன ஒரு தெளிவு மகிழ்ச்சி அம்மா என்ன ஒரு சொற்பொழிவு நீங்கள் நீடூழி வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்
@மருதநாயகம்-ங6ச
அம்மா தமிழ் எங்கள் உயிர்❤️🇮🇳💐
@arockiaselvi1423
@arockiaselvi1423 2 года назад
அம்மா உங்களின் அறிவு புலமை 🙏no words to express thanks 👍
@haleemhakam9916
@haleemhakam9916 2 года назад
இஸ்லாம் எங்கள் வழி இன்ப தமிழே எங்கள் மொழி
@lathasabesan1641
@lathasabesan1641 2 года назад
நல்ல கருத்து அம்மா
@sivam.s7104
@sivam.s7104 2 года назад
🙏🙏🙏🙏அருமை அம்மா 🙏பதில் 🙏
@tamilan-cgm8478
@tamilan-cgm8478 2 года назад
இந்தியா துண்டு துண்டாக உடையும்.....! உண்மையை உரக்கச் சொன்ன அம்மா அவர்களுக்கு நன்றி வாழ்த்துக்கள்....
@anbarasuanbarasu6808
@anbarasuanbarasu6808 2 года назад
தனி நாடு கோரிக்கையை முன்னெடுக்க வேண்டிய சூழலை மோடி,அமித்ஷா (rss,pjp)உருவாக்குகிறார்கள்.அண்ணாவை போன்ற தைரியமான தலைவர் இன்றைய தேவை
@sheikdawood4183
@sheikdawood4183 2 года назад
மொழி மீது கைவைத்தால்!
@samsuperbroa0142
@samsuperbroa0142 2 года назад
@@anbarasuanbarasu6808 அந்த ஆட்டுப் புழுக்க பயலை பிஞ்ச செருப்பை வாயில கவ்வ வச்சி பச்ச மட்டை வைத்தியம் செய்து கர்நாடகாவுக்கு துரத்தனும் ? அதற்கான சமயம் கிட்டும் அப்ப தெரியும் தமிழக மக்களை பத்தி.
@sundariyer3192
@sundariyer3192 2 года назад
@@sheikdawood4183 ...இதை பாரடா கூத்தை! ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழுகிறது!
@ganesankalisamy
@ganesankalisamy 2 года назад
@@anbarasuanbarasu6808 பொலா ஒம்மா புண்டை
@jenithad7731
@jenithad7731 2 года назад
தேவையான நேர்காணல்... தமிழன் இதைக் கேட்டு விழிப்புணர்வு அடைய வேண்டும்.அம்மாவின் மொழி அறிவு என்னை வியக்க வைக்கிறது. தமிழும் தமிழ்நாடும் சிறக்க அம்மாவின் ஆலோசனைகளைக் கேட்டு செயல்படுவோம்.
@ayyaduraisamudra8012
@ayyaduraisamudra8012 2 года назад
Welcome Tamilan Well done Ammaa Well said exactly correct Ammaa Congratulations Ammaa With thanks Kumari Samudram Teacher 🖐️
@vilaiyumpayeer889
@vilaiyumpayeer889 2 года назад
அம்மாவின் பேச்சு அருமை
@balakrishnan5127
@balakrishnan5127 2 года назад
Amma arumayana petchu
@Devar-3
@Devar-3 2 года назад
வாழ்க கலையரசி அம்மா
@kuppurajradha7887
@kuppurajradha7887 2 года назад
Naadattra தறுதலை Naaddhaari மொழி.,Yendaa மேடைக்கு மேடை யதும் வரே யாவாரும் கேளிர் குறள் அழுதுண்டு வாழ் வறே வழுவார் மற்ற எல்லாம் பழுதுந்து பின்சொல்வார்.,
@stephenjayakumar7602
@stephenjayakumar7602 2 года назад
அருமையான கருத்துரையாடல் அருமையான விளக்கத்துடனான பதில் அருமை வாழ்த்துக்கள் தாயே
@rev.dr.dharmarajmedia2605
@rev.dr.dharmarajmedia2605 2 года назад
Amazing Amma…Cod bless you…with love and respect….
@arajamohan6443
@arajamohan6443 2 года назад
It is the right observation by Amma that India will end up like Sri Lanka!
@ees8640
@ees8640 2 года назад
Excellent presentations of pathetic scenerio of language issue. Hats off 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
@rameshsanjai1577
@rameshsanjai1577 2 года назад
Arumai
@arumugansubbiah2375
@arumugansubbiah2375 2 года назад
அம்மா, நம் தமிழர்கள் மொழியும் உணர்வும் அதிமாக வரவேண்டும்...
@ranjithkumar.s8245
@ranjithkumar.s8245 2 года назад
அருமையான பேச்சு 🔥
@thanarajammalk6627
@thanarajammalk6627 2 года назад
அம்மாவின் உணர்வுகள் ஒவ்வொரு தமிழனுக்கும் இருக்கவேண்டியதே ! தமிழன் ஏமாற்றப்படுகிறான் !
@ragunathan3629
@ragunathan3629 Год назад
அம்மா 🙏🙏🙏
@johnrathinam4324
@johnrathinam4324 2 года назад
அம்மாவின் பேச்சு இன்றும் வீர தமிழச்சிகள் உண்டு என்பதை நிருபித்து உள்ளீர்கள் நன்றி🙏
@hippopole9657
@hippopole9657 2 года назад
ஜப்பான் , தென் கொரிய , சீன போன்ற. நாடுகளில் ஆங்கிலம் கற்று கொள்ள அரசே உதவி செய்கிறது . எதற்காக...... பல்வேறு நாடுகளில் ஆங்கிலம் தேவைப்படுகிறது .
@v.sekarvasudevan4339
@v.sekarvasudevan4339 2 года назад
அருமையான தகவல் அம்மா உங்கள் தமிழ் பேச்சு அருமை 🙏
@karinenasir3479
@karinenasir3479 2 года назад
Amma arumai
@thamilnadu4385
@thamilnadu4385 2 года назад
தமிழ் நாடு தனி நாடாக இருந்தால் பணக்கார நாடாக இருக்கும்
@veerasingamvimalathasan8010
@veerasingamvimalathasan8010 2 года назад
Proud of you Amma 🙏🙏🙏🙏🙏
@asyedaliasyedali446
@asyedaliasyedali446 2 года назад
உண்மையை உரக்க சொல்வோம்
@axnassociates5968
@axnassociates5968 2 года назад
தெளிவு = அம்மா கலையரசி
@வெல்கம்தமிழ்நாடு
வாழ்க என் தாய் தமிழ் நன்றி தாயே
@mrcurrencymohamed9866
@mrcurrencymohamed9866 2 года назад
அருமை.. அம்மா அருமை..
@poonguzhalim4347
@poonguzhalim4347 2 года назад
Amma neenga super... Na Naraya kathukanum... Thani naadu super...
@puduvalasaihasanbagavi711
@puduvalasaihasanbagavi711 2 года назад
தமிழன் ஒவ்வொருவரும் வெட்கப்படும் அளவுக்கு பேசியிருக்கிறீர்கள்
@ganesanpillaipillai7682
@ganesanpillaipillai7682 2 года назад
You are right❤❤❤❤
@davidsoundarajan1112
@davidsoundarajan1112 5 месяцев назад
அம்மா நீங்கள் எவ்வளவு அறிவுரை சொன்னாலும் இந்த அற்ப புத்தி யுள்ள ஒரு சில மக்களை திருத்த முடியாது ஃ
@jayaramrengasamy3066
@jayaramrengasamy3066 2 года назад
சங்கிகள் பாக்காதீர்கள் தூக்கிலே தொங்கி விடுவீர்கள்
@manasarovarmanasarovar8433
@manasarovarmanasarovar8433 2 года назад
முக்கா தொப்பியும் பாவாடையும் தூக்கில் தொங்க தயாராகிவிட்டனர்
@govindasamyt10
@govindasamyt10 Год назад
தமிழ் மொழியை காக்க முழுஈடுபாட்டோடு போரிடுவோம்.வாழ்க தமிழ், வெல்க தமிழர்.
@Hazeleyeangel08
@Hazeleyeangel08 2 года назад
Great speech ever Ma… A great explanation….
@kumarponnuvel7548
@kumarponnuvel7548 Год назад
அம்மா நீங்கள் நூறு வயதுக்கு மேல் வாழ வேண்டும். உங்கள் தமிழ் உணர்வை கண்டு நான் வியக்கிறேன். உங்கள் போராட்ட உணர்வை கண்டு மகிழ்கிறேன். தமிழர்களை வழி நடத்துங்கள். உங்கள் பணி தொடரட்டும்.
@koor3199
@koor3199 2 года назад
excellent speech and ideas
@rasuaraj528
@rasuaraj528 2 года назад
உலகிலேயே முதன் முதலாக தோன்றிய மூத்த தமிழ் மொழியை எல்லா இனத்தவர்களும் கட்டாயமாக கற்றுக்கொள்ள வேண்டும்...! எல்லா இனத்தவர்களையும் வாழவைத்த தமிழுக்கு மற்ற பிற மொழி பேசும் மாற்று இனத்தவர்கள் எல்லோரும் தமிழ்மொழி அன்னைக்கு மிகுந்த மதிப்பும், மரியாதை கொடுத்து தலைவணங்கி தமிழை ஏற்றி போற்றி வாழ்த்தி வணங்கி மகிழ்வுடன் தமிழை கற்றுக் கொள்ள வேண்டும்......!!! தமிழ் தான் இன்றும் இணைப்பு மொழியாகவும், தேசிய மொழியாகவும் உயர்வுடன் திகழ்ந்து விளங்குகின்றது....!!
@mohamedayub4182
@mohamedayub4182 2 года назад
Super speech 👌👍👍
@pandithuraim9144
@pandithuraim9144 2 года назад
அம்மா வாழ்க வளமுடன்
@asikaanas
@asikaanas 2 года назад
முதலில் ஹிந்திகாரனை ஆங்கிலம் கத்துக்க சொல்லுங்கள்
@babaiyermanispiritualandpo2062
@babaiyermanispiritualandpo2062 2 года назад
Superb ❤️💖 touching speeches.
@ganesanpillaipillai7682
@ganesanpillaipillai7682 2 года назад
Number🥇🥇🥇🥇🥇🥇 one Kalaiyarasi AMMA TELLING❤❤❤ TRUTH
Далее
КОТЯТА В ОПАСНОСТИ?#cat
00:36
Просмотров 701 тыс.
ПОЮ ВЖИВУЮ🎙
3:19:12
Просмотров 872 тыс.
КОТЯТА В ОПАСНОСТИ?#cat
00:36
Просмотров 701 тыс.