ஜஸாக்கல்லாஹூ ஹைரா... என் வாழ்க்கையில் எல்லாமே அல்லாஹ்ட உதவியோடு நன்றாக நடக்கிறது..ஒரேயொரு விடயம் மட்டும் நீண்டு கொண்டே இருக்கிறது..அதற்கான பதில் இதில் அல்லாஹ் காட்டித் தந்திருக்கிறான்......அல்லாஹ்வுக்கே புகழனைத்தும் இனி அதுவும் கைகூடும் இன்ஷா அல்லாஹ்