Тёмный

கொங்கில் ஆச்சான் வைபவம் | Dr Venkatesh Upanyasams 

Dr VENKATESH Upanyasams
Подписаться 47 тыс.
Просмотров 4,7 тыс.
50% 1

#drvenkatesh
#upanyasam
#ramanujar

Опубликовано:

 

20 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 48   
@user-gq4uh3zr9d
@user-gq4uh3zr9d 20 часов назад
கொங்கில் ஆச்சான் திருவடிகளே சரணம் இராமானுஜர் திருவடிகளே சரணம் சுவாமிஜிக்கு அநேக நமஸ்காரங்கள் மிக்க நன்றி
@chitravn6033
@chitravn6033 15 часов назад
கொங்கில் ஆச்சான் கொங்கு பிராட்டி திருவடிகள் சரணம் 🙏 எத்தனை பெரிய பேறு எம்பெருமானார் திருவடி கிடைக்க 🙏🙏🙏 ஸ்ரீ மதே இராமானுஜாய நமஹா 🙏
@RegadeviT
@RegadeviT День назад
ஸ்ரீமதே ராமானுஜாய நமஹ கொங்கில் ஆச்சான் திருவடிகளே சரணம்
@chitravn6033
@chitravn6033 15 часов назад
74 சிம்மாசனங் கள் பற்றி தேவரீர் சாதித்ததை கேட்ட போது மனதில் அவ்வளவு சந்தோஷம் ந தேவரீர் விளக்கத்தை எனக்கு தெரிந்தவர்களிடம் எல்லாம் சொல்ல தோன்றுகிறது 🙏🙏
@meenar3402
@meenar3402 11 часов назад
கொங்கில் பிராட்டி கொங்கில் ஆச்சான் திருவடிகளே சரணம்🙏 திருக்குடந்தை ஸ்ரீ கோமளவல்லித்தாயார் ஆராவமுதன் திருவடிகளே சரணம்🙏 திருக்குடந்தை வெங்கடேஷ் ஸ்வாமி திருவடிகளே சரணம் 🙏🌼🌼🌼🙏
@chitravn6033
@chitravn6033 15 часов назад
ஸ்வாமி அடியேன் 🙏 ஸ்ரீ பாஷ்யக்காரர் பெருமை கேட்க கேட்க என் காது மடல்கள் புனித மடைந்து விட்டிருக்கும் என்று நினைக்கிறேன் 🙏 அதற்காக தேவரீருக்கு என் பணிவான அனந்த கோடி நமஸ்காரம் 🙏🙏 ஓம் நமோ நாராயணா 🙏
@lathas5285
@lathas5285 День назад
அடியேன், 11 வருடங்களுக்கு முன்பு துலா ஸ்நானத்திற்கு கர்நாடகத்திலுள்ள க்ஷேத்திரங்களுக்கு சென்றபோது, சத்யாகாலம் செல்வதற்கு முன், கொல்லேகாலம் சென்று ஸேவித்தோம் ❤❤
@mohanpoondii1988
@mohanpoondii1988 День назад
👌🙏🙏💓🙏🙏🎉🎉😊
@chitravn6033
@chitravn6033 15 часов назад
கொங்கு பிராட்டி கொங்கிலாச்சாரியர் பற்றி கேட்கும் போது எங்கள் ஸ்ரீ ரங்கம் பரமபதம் சேர்ந்த நாராயண ஜீயர் ஞாபகம் அதிகமாகிறது.🙏🙏
@natarajans5512
@natarajans5512 День назад
ஸ்ரீமதே இராமானுஜாய நமஹ. அடியேன் நமஸ்காரம் சுவாமி.
@gowrikarunakaran5832
@gowrikarunakaran5832 19 часов назад
நன்றி நன்றி நன்றி ஸ்வாமி அடியேன் 🙏🙏🙏
@orkay2022
@orkay2022 День назад
அருமையிலும் அருமை சுவாமின்.🙏 இதுவரை இவ்வைபவத்தை அடியேன் கேட்டதில்லை. தேவரீரின் உபன்யாசத்தில் கேட்கும் பாக்யம் பெற்றோம். ஐம்புலன்களும் தங்கள் உபன்யாசத்தாலும் ,ஆச்ச்சான் வைபவத்தை கேட்டதாலும் புத்துணர்வு பெற்றது. எமக்கு அனைத்து நல் விஷயங்களையும் அளித்த தேவரீருக்கு பல்லாண்டு 🙏 அடியேன் இராமானுஜ தாசன்🙏🙏
@vaidehisrinivasan7540
@vaidehisrinivasan7540 4 часа назад
Adiyen🙏🙏 அதியற்புதமான உபன்யாசம்... பரம பாகவதரான அக்ரூரர், ச்யமந்தக மணி விஷயத்தில் ஏன் அபசாரப்பட்டார் என்று பல வருடங்களாக மனத்தில் உறுத்திக் கொண்டிருந்த கேள்விக்கு, இன்று பதில் கிடைத்தது... எவ்வளவு அழகாக, மனதில் பதியும்படியாக உணர்த்தி விட்டீர்கள்😀! அற்புதம் ஸ்வாமி! Thank you 🙏🙏Adiyen 🙏🙏
@chitravn6033
@chitravn6033 День назад
ஸ்ரீ மதே இராமானுஜாய நமஹா 🙏 ஆழ்வார் ஆச்சாரியார் திருவடிகள் சரணம் 🙏 ஓம் நமோ நாராயணா 🙏
@sumathikrishnan7689
@sumathikrishnan7689 13 часов назад
ஸ்ரீமதே ராமாநுஜாய நமஹ 🙏🙏🙏🙏
@srividyalakshmir
@srividyalakshmir День назад
ஆழ்வார் ஆச்சாரியார் திருவடிகளே சரணம். பொலிக பொலிக பொலிக..
@வாசன்சீனி-ச2ற
@வாசன்சீனி-ச2ற 5 часов назад
❤அடியேன் ஸ்வாமி அடியேன் ❤
@sowrirajanveeraraghavan9127
@sowrirajanveeraraghavan9127 День назад
Adiyen dasan dhanyosmi 🙏🏼🙏🏼
@kothainarayanan2491
@kothainarayanan2491 8 дней назад
அடியேனின் நமஸ்காரங்கள் அடியேனின் நன்றிங்கள் sir
@vasanthamohan9940
@vasanthamohan9940 20 часов назад
😊superaga irundadu swami .srimade ramanujaya namaha
@kothaismv6655
@kothaismv6655 День назад
ஆச்சார்யான் வைத்த கண் வாங்காமல் தங்களை பார்ப்பதை விட சிறப்பு நான் சொல்லவும் வேண்டுமோ
@janakiravindran8880
@janakiravindran8880 День назад
Nice Pravachan on Kongil Achhan hearing for the first time. I have seen the lake at Thondanur but never knew the Kainkaryam done by Kongu Pirati and Kongil Aachhan. Many hidden things are made known by Swami Dr Venkatesh. Too good Dhanyosmi Adiyen 🙏🙏🙏🙏
@MohanKumar-ek9do
@MohanKumar-ek9do День назад
ஆசார்யர் திருவடிகளே சரணம்
@glspra2008
@glspra2008 День назад
அடியேன் தாசன். அடியேன் ஆச்சார்யார் பெரிய நம்பிகள் தங்கள் அருகில் இருப்பது நாங்கள் செய்த பெரும் பாக்கியம்
@janakiravindran8880
@janakiravindran8880 День назад
Komgil Pirati Vaibhavam is awesome. 🙏🙏🙏🙏
@paalmuruganantham8768
@paalmuruganantham8768 День назад
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 vanakkam 🎆🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🎆 by Paal Muruganantham Palakkad Kerala India 🎇
@radharajappa2699
@radharajappa2699 17 часов назад
Adiyen.Srimathe Ramanujaya Namaha.Very rare and facts unknown are nicely explained and we are very proud to born a Vaishnavite to have Acharya Sambandam
@vasavisridharan5922
@vasavisridharan5922 12 часов назад
Srimthe Ramanujaya namaha 🙏🏻🙏🏻
@DeepaIyer-c5c
@DeepaIyer-c5c 17 часов назад
Super well said 🙏👌🌷 Nandri Swamy jii
@lalitha3804
@lalitha3804 15 часов назад
Srimathe Ramanujaya Namah 🙏🙏🙏🙏
@SrSrk98
@SrSrk98 День назад
Sree Gurubhyo namaha
@jsrs610
@jsrs610 День назад
Jai shree Ram 🙏🙏🙏🙏🙏🙏🙏
@jayachitrapadmanaban4413
@jayachitrapadmanaban4413 День назад
அருமை அருமை ஸ்வாமி அரிய தகவல்கள் இப்படிபட்ட மகான்கள் சரித்திரம் கேட்டதில்லை ஸ்வாமி அருமை அருமை ஸ்வாமி ஆச்சாரியார் திருவடுகளே சரணம் சரணம் சரணம்
@sudarshankollegal8620
@sudarshankollegal8620 16 часов назад
Swamy i am sudarshana bhattar form kollegalam sri Lakshmi Narayana swamy temple kogunadu
@v.senthilkumarv.senthilkum2260
நன்றி
@nithyaramadurai
@nithyaramadurai День назад
🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
@shanthamani9772
@shanthamani9772 16 часов назад
Swami how to say no words, need 10000000tounges
@narayanans3350
@narayanans3350 8 дней назад
Adiyen Dasan Narayanan 🙏 namaste 🙏
@vasavisridharan5922
@vasavisridharan5922 12 часов назад
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@nviji46
@nviji46 12 часов назад
🙏🙏
@ambikamahendran4922
@ambikamahendran4922 16 часов назад
🙏🙏🙏🙏🙏
@karthikeyan-i3r
@karthikeyan-i3r День назад
🙏🙏👌👌
@user-us5gt1ug8h
@user-us5gt1ug8h День назад
Dhanyosmi Seamin
@karthikeyan-i3r
@karthikeyan-i3r День назад
🎉🎉
@chitrarangarajan8875
@chitrarangarajan8875 День назад
Swami..is this essential to go to Kula deivam temple every year..Or is this enough if we go there once or twice?..kindly guide 🙏
@shanthamani9772
@shanthamani9772 17 часов назад
Adiyen swami
@freebird189
@freebird189 20 часов назад
swami your WhatsApp
@chudamanisrinivasan
@chudamanisrinivasan День назад
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Далее
Guruparamparai Vaibhavam - Part 10
56:02
Просмотров 454
perfect traditional practice
2:31:36
Просмотров 151 тыс.