#KPYChampions Click here www.hotstar.com/in/tv/kpy-cha... to watch the show on hotstar.. #KPY #ComedyShow #RoboShankar #MaduraiMuthu #Archana #VijayTV #VijayTelevision #Comedy #Fun #StarVijayTV #StarVijay #TamilTV
விஜய் டிவியில் உயர்ந்த பொறுப்பில் இருக்கும் அதிகாரிகளுக்கு அன்பான ஒரு வேண்டுகோள் என்னவென்றால் இந்த நடுவர்களை சிறிது நேரம் அமைதியாக இருக்க சொல்லுங்கள் இல்லை என்றால் இவர்களை வீட்டுக்கு அனுப்பி விடுங்கள் மிகவும் மோசமாக நடந்து கொள்கிறார்கள் நன்றி உங்களில் ஒருவன்
மகேஷ் உடைய கமெண்ட் இருடிட்டிங்க ஆகுது தண்டமா ஒரு ஷோக்கு மகேஷும் மைனாவும் போட்டு இந்த விஜய் டிவி நாசம் பண்ணுது முழு காமெடி ரசிக்க விடாம பண்றதுக்கு இந்த ரெண்டு மூதேவிக்கு தான் மகேஷ பார்த்தாலும் ஏனோ தெரியல ஒரு எரிச்சல்
Request : Vijay tv owner pls program telecast panum podhu performance pandravangala matum camera la kattunga....... Mahesh la kataathingaaa please..... Pakkura program ah kuda pakka kudathunu thonuthu enagaluku 🙏🙏🙏🙏
கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் நடுவராக பணிபுரிவது மிகவும் கடுமையான வேலை ஏனென்றால் சிரிப்பு வராமலேயே சிரிக்க வேண்டும் சிரிக்க வேண்டும் என்பதுடன் நடிக்க வேண்டும்