Тёмный

கொடநாடு 3 நாள் வழக்கு ஒரு கோடி ரூபாய் பீஸ்- மணி அதிர்ச்சி தகவல் | Kodanad Issue | Sasikala | EPS 

Liberty Tamil
Подписаться 981 тыс.
Просмотров 191 тыс.
50% 1

#Libertytamil #LibertytamilInterview #KodanadIssue #Kodanad #Jayalalithaa #EPS #ADMK #Sasikala #DMK #MKstalin #KodanadEstate #KodanadNews #JeevaSagapthamInterview #KodanadIssue
கொடநாடு 3 நாள் வழக்கு ஒரு கோடி ரூபாய் பீஸ்- மணி அதிர்ச்சி தகவல் | Kodanad Issue | Sasikala | EPS
Subscribe Liberty Tamil to get more updates: / libertytamil
Follow us on,
Facebook: / libertymedianet
Twitter: / libertytamil

Опубликовано:

 

1 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 282   
@LibertyTamil
@LibertyTamil 3 года назад
Subscribe Liberty Tamil to get more updates: ru-vid.com
@sagulhameedsagul8192
@sagulhameedsagul8192 3 года назад
Ppp
@antonyvolg3439
@antonyvolg3439 3 года назад
எடப்பாடி சிறை செல்வது உறுதி... 👍
@elangovansidambaram5263
@elangovansidambaram5263 3 года назад
Ama,unmai
@pandiramraj5936
@pandiramraj5936 3 года назад
செல்ல வேண்டும்...
@southernwind2737
@southernwind2737 3 года назад
👍ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-CZZJ5A_xXz0.html
@southernwind2737
@southernwind2737 3 года назад
@@elangovansidambaram5263👍ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-CZZJ5A_xXz0.html
@southernwind2737
@southernwind2737 3 года назад
@@pandiramraj5936 👍ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-CZZJ5A_xXz0.html
@massilamany
@massilamany 3 года назад
வக்கீலுக்கு ஒரு நாள் பீஸ் ₹ 30 லட்சமா???? ஐய்யோ தலை சுத்துதே!
@sivavelayutham7278
@sivavelayutham7278 3 года назад
Dear ODEON Pakkirisamy! Bangaloreil Ammaiyar Jayalalitha(2014)Vukku Senthilkumar thalaimaiyil 50 lawyers boardingodu irunthargal! Maranthuvitteergala!?
@alagappansockalingam4582
@alagappansockalingam4582 3 года назад
திரு.ஒடியன் ஏழைகள் பணத்தை யார் யாரோ கொள்ளை அடித்து யார் யாருக்கோ கொடுக்கிறார்கள்.. அப்பாவித் தமிழர்கள் ஓடி ஓடி உழைத்த பணத்தையும சாராய ம் கொள் ளை அடிக்கிறது
@southernwind2737
@southernwind2737 3 года назад
👍ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-CZZJ5A_xXz0.html
@alagub3639
@alagub3639 3 года назад
@@sivavelayutham7278 to
@Akbarali-ci9ol
@Akbarali-ci9ol 3 года назад
எடப்பாடி ஓரு குற்றவாளி என்று நிறுபனம் தெரிகிறது ஸ்டாலின் நேர்மையான முறையில் இந்த வழக்கில் செயல் படுவர?
@pandiramraj5936
@pandiramraj5936 3 года назад
செயல்படுவார்.... செயல்பட வேண்டும்.... என்றே நம்புவோம்... எடப்பாடி பழனிச்சாமி என்ற ஈன நாய், சிறை தண்டனை பெறுவது உறுதி...
@southernwind2737
@southernwind2737 3 года назад
👍ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-CZZJ5A_xXz0.html
@southernwind2737
@southernwind2737 3 года назад
@@pandiramraj5936 👍ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-CZZJ5A_xXz0.html
@dharmaraj2371
@dharmaraj2371 3 года назад
அரசாங்கம் சொத்தை எடுத்து கொள்ளும் போது அதில் என்னென்ன இருந்தது என்பதை அரசு அதிகாரிகள் பதிவு செய்து இருப்பார்கள் . இது பற்றிய தகவல்கள் முதல்வர் கவனத்திற்கு சென்று இருக்கும். அனைத்து அதிகாரங்களையும் கொண்ட நம் முன்னாள் முதல்வர் . நன்றாக கும்மி அடித்து விட்டார்...
@southernwind2737
@southernwind2737 3 года назад
👍ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-CZZJ5A_xXz0.html
@mahendranraghu7490
@mahendranraghu7490 3 года назад
மணி சார் சொல்றபடி குறைந்தபட்ச அறிவு அப்படின்னா ....EPS-க்கு குறைந்தபட்ச அறிவுகூட இல்லையா சார் ....?
@SAK-jr5lr
@SAK-jr5lr 3 года назад
இருந்திருந்தா, ஊர்ந்து கால்லை நக்கிய பிறகு, நி கட்சியிலே இல்லை என்று சொல்லியிருக்க மாட்டார்
@tamilnessn6339
@tamilnessn6339 3 года назад
பணம் பதவிக்காக எவ்வளவு கீழ் நிலைக்கும் போகும் ஈனப்பிறவி எடப்பாடி.
@swetharubansswetharubans227
@swetharubansswetharubans227 3 года назад
@@SAK-jr5lr Mani edhu edpadiku muttu kudupadhu pola pesuran edapadie paianthu poi ellame nadanrhurukan adhuve avan than karanam nu theriudhu anal intha aalu summa edhu edhaio pesuran
@குமரன்-ம2ற
@குமரன்-ம2ற 3 года назад
ஜெயலலிதா திட்டமிட்டே அடி முட்டாள்களுக்கு மட்டுமே அமைச்சர் பதவியை கொடுப்பார்
@swetharubansswetharubans227
@swetharubansswetharubans227 3 года назад
@@குமரன்-ம2ற correct Jayalalitha vum adhigama nalla aalama visaricha kolai karia than iruppar admk la munnilai amaichar ellarume padu kevalama muttla vum adhe nerathula kollaium pannirukanga ellame Namma panam idhai nammidame vangi kuduka entha government iruku onnume illa
@bharathianand4618
@bharathianand4618 3 года назад
மணி சாரின் தீவிர விசிறி ஆகிவிட்டேன் நான்🙏🏻வேற யாராவது இருக்கீங்களா
@southernwind2737
@southernwind2737 3 года назад
👍ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-CZZJ5A_xXz0.html
@bharathianand4618
@bharathianand4618 3 года назад
@@southernwind2737 😂👌
@kamilasubban
@kamilasubban 3 года назад
அருமையான காணோலி, மணி ஐயா நன்றி.
@jayal2274
@jayal2274 3 года назад
Xx xx
@southernwind2737
@southernwind2737 3 года назад
👍ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-CZZJ5A_xXz0.html
@sidd1072
@sidd1072 3 года назад
இப்போது E P Samy க்கு புரியும் தமிழக அரசியலின் ஆழம்.இன்னும் ...... திகில் திருப்பங்கள் ஆச்சரியம் எல்லாமே இருக்கலாம்.மக்களுக்கு உண்மை தெரிவிக்கபடுமா ???
@southernwind2737
@southernwind2737 3 года назад
👍ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-CZZJ5A_xXz0.html
@sathis7518
@sathis7518 3 года назад
வாண்டடா வந்து வண்டியில ஏற எல்லாரும் என்ன எடப்பாடியா...மணி சார் ராக்ஸ்😂😂😂
@v.g.pmusicediting5543
@v.g.pmusicediting5543 3 года назад
ஊடகத்தை விட.... சில பத்திரிகையாளர்களே இதை பேசி வெளியுலக மக்களுக்கு தெரியபடுத்தினர்..... உண்மைகள் நிச்சயமாக வெல்லும்... சில நேரம் தாமதிக்களாம் அவ்ளோதான்...
@vellaiyanthangaraju1990
@vellaiyanthangaraju1990 3 года назад
T ft I
@swetharubansswetharubans227
@swetharubansswetharubans227 3 года назад
@@vellaiyanthangaraju1990 panam irukuravanuku oru needhi illadhavanuku oru needhi apadi than Mani pesuran
@southernwind2737
@southernwind2737 3 года назад
👍ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-CZZJ5A_xXz0.html
@southernwind2737
@southernwind2737 3 года назад
@@swetharubansswetharubans227 👍ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-CZZJ5A_xXz0.html
@balakrishnan8434
@balakrishnan8434 3 года назад
25:23 wanted-அ வந்து வண்டில ஏற 🤣🤣🤣
@Akbarali-ci9ol
@Akbarali-ci9ol 3 года назад
சூப்பர்💖💖
@subulaxshmi3921
@subulaxshmi3921 3 года назад
ஜெயலலிதா பணம் கோடியில் இருக்குதே அதை கேஸ் நடத்துவதற்கு யூஸ் செய்து கொள்ள வேண்டும்
@kaniyavankrishnan9765
@kaniyavankrishnan9765 3 года назад
Eps kulaikaran na
@purushothamanvenkataraju3691
@purushothamanvenkataraju3691 3 года назад
சசிகலா பற்றி மணி சார் சொல்வது தான் உண்மை
@southernwind2737
@southernwind2737 3 года назад
👍ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-CZZJ5A_xXz0.html
@செல்வ.செந்தில்குமார்
எல்லோரும் வாண்டடா வந்து ஏறுறதுக்கு என்ன எடப்பாடியா????😂😂😂😂உங்களோடு சேர்ந்து சற்றும் தாமதிக்காமல் நானும் சிரித்துவிட்டேன்....😹😹😹😹😹
@ramachandran8630
@ramachandran8630 3 года назад
இந்த சொத்துக்கள் அரசு அட்டாச்மெண்ட் 4வருடமாக செய்யவில்லை. நீதி மன்றம் தீர்ப்பு இது எல்லாம்....
@southernwind2737
@southernwind2737 3 года назад
👍ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-CZZJ5A_xXz0.html
@subramanianchenniappan4059
@subramanianchenniappan4059 3 года назад
கக்கூஸில் (ஈ) பீ (எஸ் )
@உண்மைஉழைப்புஉயர்வு-ழ8ள
மிகவும் அருமையான விளக்கம். திரு. மணி.அவர்களுக்கு நன்றி.
@dharmalingamv4225
@dharmalingamv4225 3 года назад
Few
@southernwind2737
@southernwind2737 3 года назад
👍ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-CZZJ5A_xXz0.html
@bharathianand4618
@bharathianand4618 3 года назад
Wanted ahh வந்து வண்டில ஏறுவதற்கு அவர்(சசிகலா) என்ன எடப்பாடியா😂😂😂👌
@balasekara4577
@balasekara4577 3 года назад
யானை தண்தலையில்தானேமண்ணைவாரிஇறைக்குமாஅதுபோலதான்எடப்பாடியின்கதைஆகிவிட்டதுஇதுஇறைவனின்செயல்கெட்டநேரம்வரும்பொழதுமதி(மூலை)இப்படித்தான்வேலைசெய்யும்
@kundumani7472
@kundumani7472 3 года назад
Mani always rocks
@southernwind2737
@southernwind2737 3 года назад
👍ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-CZZJ5A_xXz0.html
@658chinna
@658chinna 3 года назад
அருமையான விளக்கம் மணி சார் இதை தயவு செய்து KCP யிடம் தெரியப்படுத்தவும் .அவர்தான் எப்போதும் ஓனர் ஏன் வாய திறக்கலன்னு சொல்ரார்
@southernwind2737
@southernwind2737 3 года назад
👍ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-CZZJ5A_xXz0.html
@nagarajuv5125
@nagarajuv5125 3 года назад
கடைசியாக வார்த்தை அறிவு இல்லை. யாருக்கு.
@vilvanann1853
@vilvanann1853 3 года назад
super speech
@sekartheboss3447
@sekartheboss3447 3 года назад
சிறப்பு
@shunmugasundaram6395
@shunmugasundaram6395 3 года назад
30 லட்சமா? மணி சார் சொல்வது உண்மையா? நம்ப முடியவில்லையே.. உண்மை எனில் இதை ஏன் யாரும் இதுவரை பேசியதில்லை? எல்லோரும் நடிகர் 1 கோடி சம்பளம் வாங்கியதை தானே பேசிக்கொண்டு இருந்தோம்..வக்கீலை ஒப்பிடும் போது நடிகர் வாங்கியது எம்மாத்திரம்?
@jagadeesanv6969
@jagadeesanv6969 3 года назад
Mani sir's observations are correct.
@southernwind2737
@southernwind2737 3 года назад
👍ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-CZZJ5A_xXz0.html
@Ramkrish-r2y
@Ramkrish-r2y 3 года назад
ஏன் அரசு டிலே பண்ணுகிறது என்பது வலுவான கேள்வி சசிகலா ஏன் கேட்கவில்லை என்பது ஊடகங்களின் அதிகப்பிரசங்கித்தனம்
@southernwind2737
@southernwind2737 3 года назад
👍ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-CZZJ5A_xXz0.html
@veeranshanthi3285
@veeranshanthi3285 3 года назад
முக்குலத்து ராணி மங்கம்மா சசிகலா மணி சார் எல்லா பரதேசிகளுக்கும் உறைக்கிரபடி சொல்லுங்க
@mohamedibrahim7576
@mohamedibrahim7576 3 года назад
அனைத்து ஊடகங்களுக்கும் சமூக வலைத் தளங்களுக்கும் மிகப் பெரிய அளவில் வருமானத்தை வாரி அள்ள வழி வகுத்தவர் மாண்புமிகு முன்னாள் முதல்வர் திரு. (எடப்பாடி) பழனிசாமி.
@abrahamvincent5926
@abrahamvincent5926 3 года назад
நீதிபதி கேட்கிறார் பதில் சொல்லுங்க ஐயா.
@sahayaraj2226
@sahayaraj2226 3 года назад
ஏலபுமகனுவழாஒருசாமானியன்ஒருதவருசெய்தால்என்னமாதிரிபோலிஸ்கைாதுபழனிசாமியபுடிச்சிதூக்கில்போடுங்கடாஅவன்என்னதியாகியாகொலைகாரன்
@rajaramramkumar1627
@rajaramramkumar1627 3 года назад
வழக்கில் சம்பந்தமில்லாதவர்கள் சம்பந்தம் உள்ளவர்கள் சுய விளம்பரத்திற்க்காகவோ உள் நோக்கத்துடனோ வழக்கு தொடர்ந்து நீதி மன்றத்தின் நேரத்தையும் மக்களின் வரி பணத்தையும் வீணடித்தால் அவர்களுக்கு அபராதத்துடன் சிறை தண்டனையும் கட்டாயம் வழங்கவேண்டும்
@kannantogo
@kannantogo 3 года назад
எடப்பாடியிடம் கன்னி யத்தை எதிர்பார்க்கலாமா? ஏற்கெனவே குற்றம் பின்னணி உள்ள கை காரன்.
@sivakumarv3414
@sivakumarv3414 3 года назад
சொத்துக்குவிப்பு வழக்குக்காக கோர்ட்டுக்கு கோமாவில் வந்தவர் எப்படி இந்த கேசில் வாயை திறப்பார்.
@MohamedAli-dz9zl
@MohamedAli-dz9zl 3 года назад
அப்பாஅரசியலுக்குபோனாநல்லாவாழலாம்கொல்ஸைஅடிக்கலாம்பொம்பலைவிதவிதபார்க்கலாம்ஊர்லேஉல்லசொத்துஎல்லாம்நமக்கேவிதவிதமாகவீடுவீட்டைசுத்திஆல்க்கல்வேஸைஎன்ன ஆடபரவாழ்க்கைஇதுதான்எடபாடிவாழ்கை
@nagarajuv5125
@nagarajuv5125 3 года назад
வந்துட்டார்ய. தினகரன் சசிகலா இல்லாத ஊடக பேட்டி விவாதம் எல்லாம் தலையில் அறிவிலிகள் இந்த ஊடவாதி ஏன் இவர்களுக்கு அவ்வளவு வன்மம்
@asaithambir2431
@asaithambir2431 3 года назад
This is not a media trial. It is the fundamental rights to talk about kodanadu issues.
@southernwind2737
@southernwind2737 3 года назад
👍ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-CZZJ5A_xXz0.html
@segarantony6147
@segarantony6147 3 года назад
தியாகத்தலைவி எப்படி வாய் திறப்பார்கள்,வாயை திறந்தால் நாமும் மாட்டிக்கொள்வோம் என்று அவருக்கு நன்கு தெரியும்.
@பெருமாள்சாமி
2000 கோடி பணம் காணோம் னு சொன்னால்...அந்த பணம் எப்படி வந்தது என்ற கேள்விக்கு சசிகலா பதில் கூற வேண்டியதிருக்குமே😀
@a.shanmugamarumugam8363
@a.shanmugamarumugam8363 3 года назад
யாருமே பேச மாட்டேன் என்றால் வழக்கு எப்படி நடத்த றது?
@suganmathav626
@suganmathav626 3 года назад
Well said sir hats off
@southernwind2737
@southernwind2737 3 года назад
👍ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-CZZJ5A_xXz0.html
@subramanianmani6615
@subramanianmani6615 3 года назад
நீதிபதி குமாரசாமி அவர்கள் கொடுத்த தீர்ப்பு தவறானது என்று தெரிந்தபின் , அவருக்கு ஏன் எந்த--------- -----------------
@nagarajanv5955
@nagarajanv5955 3 года назад
There is a note in the supreme court judgement that Kumaraswamy has not appraised the evidences properly.
@thiyagarajannagarajan2615
@thiyagarajannagarajan2615 3 года назад
Auditor uncle mentioned impotences betrayals should face court inquiry...
@southernwind2737
@southernwind2737 3 года назад
👍ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-CZZJ5A_xXz0.html
@subbramaniam7381
@subbramaniam7381 3 года назад
அம்மாவின் ஆட்சி அப்போது ஆன்மாவின் ஆட்சி இப்போது
@sivavelayutham7278
@sivavelayutham7278 3 года назад
Very Old proverb:- U should settle anything outside the court!!!
@southernwind2737
@southernwind2737 3 года назад
👍ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-CZZJ5A_xXz0.html
@swetharubansswetharubans227
@swetharubansswetharubans227 3 года назад
Apo judge ment kuda summa panathuku thanu solla varrenga pochi ini makkal needhi pochi pochi
@suseendranv4975
@suseendranv4975 3 года назад
மணி அவர்களின் பதிவு அருமை வாழ்த்துகள்
@santhisidharthan1225
@santhisidharthan1225 2 года назад
நீதிஅரசர்கள்மற்றும் நடுநிலையாகபேசும் நல்லமனிதர்களை கண்டெய்னர் அரசி மயக்காமல்இருந்தால்சரி
@Lizardsleeps
@Lizardsleeps 3 года назад
mani sir nenga solluratha partha vakikil evalavu fees vangurathu theriyuthu incom tax phone pannunga parkkalam.
@srinivasan6745
@srinivasan6745 3 года назад
👌👌👌
@subramanianchenniappan4059
@subramanianchenniappan4059 3 года назад
கக்கூஸில் EபீS வடை 🍩😭🍩😭🍩😭.சொந்த காசில் சூனியம்😭😭😭
@asaithambir2431
@asaithambir2431 3 года назад
தன்னை நிரபராதி என்று கோர்ட்டில் தைரியமிருந்தால் நிரூபிக்க.
@bglr2011
@bglr2011 3 года назад
As a common man we lost all our faith long back in 5 pillars because of few respected lawyers like kunha we are getting rain and we are passing our days.
@southernwind2737
@southernwind2737 3 года назад
👍ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-CZZJ5A_xXz0.html
@alagappansockalingam4582
@alagappansockalingam4582 3 года назад
யூ டடூ மணி?யூ டூ மணி?யூ டூ மணி?
@lakshmisundar9695
@lakshmisundar9695 3 года назад
சூப்பர் சூப்பர் சூப்பர்
@harindranchitra5652
@harindranchitra5652 3 года назад
ஏன் மணி சார் இப்படி நடந்து இருக்க கூட வாய்ப்பு இருக்கலாம் அல்லவா. அதாவது சிறைக்கு செல்வதற்கு முன் ஜெயலலிதா அவர்கள் இறந்த பின் சசியும் இளவரசியும் கொடநாடு பங்களா வந்ததாக ஒரு பேட்டியில் அன்மையில் ஊராட்சி தலைவர் பொன் தாஸ் சொல்லி உள்ளரே. அந்த சமயம் இருவரும் அதாவது சசியும் இளவரசியும் ஆவணங்களை எடுக்க வாய்பு உண்டு தானே. அப்படி என்றால் ஊராட்சி தலைவர் அவர்களையும் விசாரிக்க வேண்டும். அது உண்மையாக இருந்தால் சசியை விசாரிக்கலாமே.
@kannappanp2806
@kannappanp2806 3 года назад
Mani,sir,nobody,predict,any,body,but,ex,cm. Feel,in,wanted,politically,involve,his,name. Because,only,protect,assembly,not,voluntary, If,same,problem,happen,,anybody,same,manner,continue,media,debate,proved, Politic
@s.s.abdullahss7218
@s.s.abdullahss7218 3 года назад
மார்க்ஸிய லெனினிய மாவோ கருத்தியலுடன் தமிழ்தேசியத்தை நகர்த்தி சென்ற தமிழ்தேசியப் போராளி , சாதி ஒழிப்பு இல்லாமல் தமிழ்தேசிய விடுதலை சாத்தியம் இல்லை என்று மீன்சுருட்டி மாநாட்டில் முழங்கிய தோழர் தமிழரசன் நினைவுநாள் ..... மற்றும் தோழர்கள் செகனாதன் , அன்பழகன் , பழனிவேல் , தர்மலிங்கம் தோழர்களின் நினைவேந்தல் இன்று குறிப்பு : தமிழ்தேசியம் தமிழ்தேசியம் என்று முழக்கமிடும் தம்பிகள் பெரும்பாலானவர்கள் தோழர்கள் நினைவுநாளை பதிவு செய்யவில்லை . ஏன் என்றால் அவர்களுக்கு தோழர் தமிரசன் யார் என்றாவது தெரியுமா ? ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சார்ந்த பெண்னை பாலியலாக சுரண்டிய ஆண்டபரம்பறையச் சார்ந்தவரை அழித்து ஒழிப்பு செய்த தோழர் தமிழசன் ஆளுமை . உலகத்தில் நடக்காததா என்று ஆதரவு கரம் நீட்டும் அண்ணன் சீமான் அவர்களின் ஆளுமை.
@veebee0071
@veebee0071 3 года назад
திரு. சீமான் அவர்கள் இன்றைய பேட்டியில் திரு. தமிழரசன் நினைவு நாள் பற்றி நினைவூட்டினார்.
@s.s.abdullahss7218
@s.s.abdullahss7218 3 года назад
@@veebee0071 தோழர் அவர்களே தோழர் பிரபாகரன் அவர்கள் நினைவு தினம் அன்று நதக அண்ணன்மார்கள் , தம்பிமார்கள் வரிசையில் அணிவகுத்து புகழ்மாலை செலுத்தும்போது அந்த புகழ்மாலை தோழர் தமிழரசன் அவர்களுக்கு ஏன் அணிவகுத்து நிற்கவில்லை ? இதில்தான் அரசியல் இருக்கிறது அதை அண்ணனிடம் நீங்கள் கேட்டு எனக்கு விளக்கம் சொல்லவும் தமிழீழதேசியம் வேறு தமிழ்தேசியம் வேறு தமிழீழதேசியத்தின் அடையாளமாக தோழர் பிரபாகரன் அவர்களுக்கான புகழ் வணக்கநாளும் தமிழ்தேசியத்தின் அடையாளம் தோழர் தமிழரசன் புகழ்வணக்க நாளும் நதகவின் சரிசமம் இல்லாத புகழ்வணக்க நிலைப்பாடு் ஏன் ? குறிப்பு : நான் என்னுடைய பதிவில் அண்ணன் சீமான் அவர்கள் ஏன் மறந்தார் என்று குறிப்பிடவில்லை , பெரும்பாலான தம்பிகள் என்றே பதிவு செய்தேன் நன்றி தோழர் வாழ்த்துக்கள் உங்கள் பதிவிற்கு
@southernwind2737
@southernwind2737 3 года назад
👍👍👍👍
@southernwind2737
@southernwind2737 3 года назад
👍👍👍👍
@dasdakeer
@dasdakeer 3 года назад
அருமை ஜீவா வாழ்த்துக்கள்
@southernwind2737
@southernwind2737 3 года назад
👍ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-CZZJ5A_xXz0.html
@riazdeenstst4514
@riazdeenstst4514 3 года назад
arumai yaanaa pathivuuu 👍
@maniraj3451
@maniraj3451 3 года назад
மணி சார் cm கன்ரேலா இருந்ததுண என் cm கொள்ளையடிக்கனும்
@km.dhamodharan.km.dhamodha1989
@km.dhamodharan.km.dhamodha1989 3 года назад
அருமையான கருத்துக்களோடு கூடிய பத்திரிக்கையாளர் திரு மணி அவர்களின் பேட்டி.சூப்பர்
@southernwind2737
@southernwind2737 3 года назад
👍ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-CZZJ5A_xXz0.html
@subulaxshmi3921
@subulaxshmi3921 3 года назад
யார் மேல கேஸ் நடக்குதோ அவர்களிடமே கேஸ் வாதடரவங்கள் வாங்கி கொள்ள வேண்டும் என்று சட்டம் கொண்டு வர வேண்டும்
@sbdurai5611
@sbdurai5611 3 года назад
Enna sir pesuringa cheila irunthikittu mob Mooliyama ellam sathiyum cheiyalame Ithukooda theriyatha
@lakshmanankallapiran6391
@lakshmanankallapiran6391 3 года назад
Why Sasikala should come forward and give statement.For arguement sake if there is Rs2000/crores and jewels worth 20 crores will it not affect further on the confirmation of amassing wealth disproportionate to her or Jaya 's income.
@kparthasarathy2712
@kparthasarathy2712 3 года назад
India is slowly transforming into a democratic nation. Thanks to our present Chief Justice of India who is working to his consciousness.
@basheerahamed5914
@basheerahamed5914 3 года назад
Iya mane sir iya nengal solvadhu sareyagaerukalam kartu ucha neethemandram PM solvadhuthan
@a.shanmugamarumugam8363
@a.shanmugamarumugam8363 3 года назад
இப்படி பேசி பேசியே தான் கொடநாடு வழக்கை மறக்க அடிச்சி விடுவிங்க.
@vramalingam09
@vramalingam09 3 года назад
நம்மிடமிருந்து ஊழல்பண்ணி கொள்ளையடித்து சுரண்டிய பணம் எப்படியெல்லாம் போகிறது வாழ்க ஜன நாயகம்
@kumaravelprakasam5639
@kumaravelprakasam5639 3 года назад
As the property has been attached shouldn't govt take stock taking and take things on Ledger Stock. Had it been done. Ought to have been done.The staff in charge hasn't listed the things stolen from the campus.
@southernwind2737
@southernwind2737 3 года назад
👍ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-CZZJ5A_xXz0.html
@ravindransundaram6906
@ravindransundaram6906 3 года назад
சசிகலா அவர்கள் கோடநாடு சொத்து முடக்க பின்பு அந்த சொத்தை பாது காப்பும் மத்திய அரசுக்கு முக்கியமான பொறுப்பு. மாநில அரசு பொறுப்பு கம்மி. சட்டம் ஒழுங்கை பாதுகாக்க மாநில உதவலாம்
@Balan-kw6ed
@Balan-kw6ed 3 года назад
வழக்கு முடியும் வரை யார் வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் பேசிக்கொள்ளலாம். மணி மாதிரி மேதாவிகள் தங்களுக்கு தாங்களே சந்தோஷப்ட்டு கொள்ள வேண்டியதுதான்.ஒருமயிரும் நடக்காது என்று அறிவுள்ளவர்களுக்கு தெரியும்...
@sivakumarv3414
@sivakumarv3414 3 года назад
ஓகோ யார் அறிவுள்ளவன் அப்பேற்பட்ட ஜெயலலிதாவே ஊழல் வழக்கில் சிறைக்கு அனுப்பியவர்கள். மண்டையில் உரைக்கிறதா.
@chidambarajeevanandam142
@chidambarajeevanandam142 3 года назад
பத்திரிகையாளர் திரு மணி அவர்கள் தெளிவான விளக்கம்
@uthayakumarthiagarajan9309
@uthayakumarthiagarajan9309 3 года назад
ஆமா ஆமா சசிகலா பேசுனாத்தான் நீசபதிகளுக்குப் புரியும் எழவரசி வாயத் தொறந்தா காவல் துறைக்கு நல்லா பிரியும் .பேச விடுங்கப்பா ! எது எது எங்க பதுக்குனதுன்னு களவாணிக்குத் தான தெரியும் .
@jesurajr5640
@jesurajr5640 3 года назад
Thiru Manisir ivvalavu sattanunukkam therintha 2 Advocate kalum oru arasu satchikkaka yean appeal aanarkal satchi petionpoda muganthiram illanu therunchum yean appeale aanarkal
@thangarajmosses1377
@thangarajmosses1377 3 года назад
வணக்கம்
@rajarampandian6731
@rajarampandian6731 3 года назад
ARUMAI ARUMAI Excellent EXPLAIN 👍👍👍
@kamatchis28
@kamatchis28 3 года назад
Super
@thangamaniragavan6197
@thangamaniragavan6197 3 года назад
அட்டேச்மெண்ட் எடுக்கும்போது உள்ளே இருக்கும் பொருட்கள் கணக்கெடுக்கப் படவில்லையா?
@thanamthanam3270
@thanamthanam3270 3 года назад
நீதி விசாரணை சரியான வழிகாட்டுதல் செல்ல வேண்டும்
@Lizardsleeps
@Lizardsleeps 3 года назад
poda mani matha arasial vathigal sampathithathellam eppadi mani pudungi mathiri pesatha.
@segarantony6147
@segarantony6147 3 года назад
ஏன் பேச வேண்டுமா?அப்ப தியாத்தலைவி என்பதற்கு அர்த்தமே இல்லையே?
@rangaduraigovindasamy2111
@rangaduraigovindasamy2111 3 года назад
Supreme Court given verdict against sasi A2 accust
@sbdurai5611
@sbdurai5611 3 года назад
Sasiyum ithula kutravaalithan romba nallavaa maathiri pesuringa Mani sir payamaa irukuthaa
@hat1631
@hat1631 3 года назад
Indha aalu yen sasikala ku support panran. Romba muttu kudukran
@karthickm4819
@karthickm4819 3 года назад
சூப்பர் மணிஜயா
@msudu1
@msudu1 3 года назад
எடப்பாடி அய்யா கத விரைவில் முடியும்
@babuthava556
@babuthava556 3 года назад
EPS ayya best leader of tamilnadu. MGR JJ and EPS ayya strong aiadmk leader 100%
@jagadeesanr4586
@jagadeesanr4586 3 года назад
Senior lovers is for appear to a case like this why for money it is shame law is under .question
@rangaduraigovindasamy2111
@rangaduraigovindasamy2111 3 года назад
Eps and ops both of them culprit
@murugaiyanvaithilingam9189
@murugaiyanvaithilingam9189 2 года назад
Very super discussion very true congratulations to Mani sir
@panneerselvam1285
@panneerselvam1285 3 года назад
30 lakes are white money or black money ?
@swaminathank2727
@swaminathank2727 3 года назад
What mani sir says is absolutely correct. Do we expect her to say that there was illegal money, jewels etc and some important papers given by. Admk netas to. Jaya? Will any one with commonsense do so and invite legal trouble to him or her? Eps is fool and he has skeletons in his cubboard.
@southernwind2737
@southernwind2737 3 года назад
👍ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-CZZJ5A_xXz0.html
@nazarangomez1590
@nazarangomez1590 3 года назад
Sir, Culprit has carefully written the script. Just think, why not the script writer decide to take revenge on someone who double crossed the script writer. At the same time writer taken advantage to use this driver Kanagaraj to take out the necessary documents. As a gift the writer could have showed him heavy bonus. Accordingly this Kanagaraj could have hired number of foolish thieves like Alibaba and forty thieves. Kanagaraj could have convinced these thieves as he going to rob huge chrores of money for the then CM. I saw an interview given by the gang leader to Nakkeeran. He said he has seen the photographs in which the so called kanagaraj was wearing gallant to Edapadi. So he believed him. Once the assignment is over the Culprit has finished up the 1st and major eye witness. Then one after the other. It is a cine criminal drama Culprit is gained everything. Now all politicians taking advantage and start hunting behind ex CM. May be the Culprit could be this same Edapadi or any other X, Y or Z. It is not necessary the concern Culprit should appear to any enquiry.
@subramanianinmozhi
@subramanianinmozhi 3 года назад
Mr Mani is correct because it's attached properly.
@swetharubansswetharubans227
@swetharubansswetharubans227 3 года назад
No Mani is not correct muttu kudukan
@bharathianand4618
@bharathianand4618 3 года назад
இப்பல்லாம் மணி சார் பேசுவது, திரைத்துரை மணிவண்ணன் அவர்களை நினைவுபடுத்துகிறது. உண்மையை அசால்டாக சொல்வதில்😀👌
@southernwind2737
@southernwind2737 3 года назад
👍ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-CZZJ5A_xXz0.html
@vairavasamy9167
@vairavasamy9167 3 года назад
வணக்கம் ஜீவா அண்ணா
@swetharubansswetharubans227
@swetharubansswetharubans227 3 года назад
Intha aalu onnum unmaia pesala edapadi atchila nadantha kolai sariave visarika padalanu makkaluke therium podhu kutravali edapadi thanu nalla therinji irunthum ivar muttu kudukar judgement namma manasu thanga karanam edapadi senjadhala than paiam varudhu illana evlo aairam panam kollai pannum podhu kuda paiapadama ninna edapadi ipo ipidi nadakurna onnum theriadha pacha kulantha illai avar ellame anrha naaiku therium avan than karanam summa muttu kudukadhanga Mani sir unga pechila niaiam theriala samania makkala irunthal inneram santhegathin peril arrest pannirhpanga apo makkalku oru sattam antha kolai kollai karanuku oru sattama avane muttal avanuku ivlo muttu kudukurenga
@joyce-ld5wh
@joyce-ld5wh 3 года назад
வடிவேலு காமெடி ஒவ்வொன்றும் மிக சிறியசானது நிஜ வாழ்க்கையில் கேவலத்தை கூடுதலாக சேர்த்துக் கொள்ள வேண்டும் சிரிப்பது சிந்திக்க வேண்டும் அது இல்லாததுதான் குடும்பமும் நாடும் சந்தி சிரிக்குது
@vijayalakshmivenkataramani553
@vijayalakshmivenkataramani553 3 года назад
Too much repetitions.
@tharciusjoe4319
@tharciusjoe4319 3 года назад
Mani sir superb Tks jeeva
@Lizardsleeps
@Lizardsleeps 3 года назад
mani sir neenga periya --------------
Далее
МОЮ ТАЧКУ РАЗБИЛИ...!
39:06
Просмотров 428 тыс.
Вопрос Ребром - Серго
43:16
Просмотров 738 тыс.
МОЮ ТАЧКУ РАЗБИЛИ...!
39:06
Просмотров 428 тыс.