Тёмный

கொடியேற்றிய 1 மணி நேரத்தில் விஜய்க்கு அதிர்ச்சி கொடுத்த பிரபல ஜோதிடர்.. உடைத்த பகீர் தகவல் 

Thanthi TV
Подписаться 11 млн
Просмотров 962 тыс.
50% 1

Опубликовано:

 

27 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1,3 тыс.   
@SleepyRobotFigurine-wh1qs
@SleepyRobotFigurine-wh1qs 2 месяца назад
ஒவ்வொரு நபர்களும் படம் பார்பதோடு நிறுத்தி கொண்டால் எந்த நடிகரும் கட்சிதொடங்க மாட்டார்கள் விஜயகாந்த் மாதிரியான நல்ல மனிதர்களால் மட்டுமே நேர்மையான நல்லாட்சி தர முடியும் அவரையே இவனுங்க வாழவிடல
@hdarvinmusicfriends1985
@hdarvinmusicfriends1985 2 месяца назад
ஜோசியரை நம்பி பிரயோஜனம் இல்லை 🌹முயற்சி தான் வெற்றிக்கு வழி காட்டி 🙏TVK 🌟All the best
@SanthoshRelax
@SanthoshRelax 2 месяца назад
Jothidar ellam fire pannanum
@poongodijothimani
@poongodijothimani 2 месяца назад
Tamilargal Munnettra kalagam 🎀🎀⚖️🎀🎀 That's good very correct 👍💯 Indipented respected leaders of Tamil Nadu South Indian India. Thank's Jothimani Sivamayam Thanjavur ♥️ ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚
@pakainfo
@pakainfo Месяц назад
மஹாசங்கடகரசதுர்த்தி அன்று கொடியேற்றம் சூரிய ஓரையில்...
@SobanaDevi-xn8dl
@SobanaDevi-xn8dl 2 месяца назад
Negativa pesa arambichitingala appo success than🔥🔥💯💯💯💯
@karthikarthika8592
@karthikarthika8592 2 месяца назад
😍😍
@bhuvanesha5781
@bhuvanesha5781 2 месяца назад
😂😂
@sundarasan3497
@sundarasan3497 2 месяца назад
Yes🎉
@V21TechOfficial
@V21TechOfficial 2 месяца назад
Yes
@VasanthRaj-wc8op
@VasanthRaj-wc8op 2 месяца назад
Ama thala ❤
@kumarayya9998
@kumarayya9998 2 месяца назад
கொரோனா வந்த வருடத்தில் இந்த வருடம் அமோகமாக இருக்கும் மக்களின் வாழ்க்கை சிறக்கும் என்று கூறியவர்கள் இந்த ஜோதிடர்கள்தான் ஆனால் என்ன நடந்தது ?
@timepasstrolls2953
@timepasstrolls2953 2 месяца назад
Ellam dubakur josiyam
@vishwagitashree
@vishwagitashree 2 месяца назад
😅😅😅
@victorjohnpaul4448
@victorjohnpaul4448 2 месяца назад
எப்படி இருந்தாலும் தைரியமாக அரசியலில் இறங்கி கொடி அறிமுகம் செய்த விஜயை 🎉பாராட்ட செய்ய வேண்டும்.
@shanmggammanickam4652
@shanmggammanickam4652 2 месяца назад
குருட்டுப் பூனை விட்டத்தில் பாய்ந்த கதைதான்...புடுக்கானந்.
@shakthivel6714
@shakthivel6714 2 месяца назад
அம்மா இருக்கும் போது எங்க போச்சு இந்த கொடி😈
@rajarajan9782
@rajarajan9782 2 месяца назад
To rob in future.
@arumugamthangavel6418
@arumugamthangavel6418 2 месяца назад
ரஜினி கட்சி ஆரம்பிக்கபோகிறேன்என்றுசொல்லியேகாலத்தைஓட்டினார்ஆனால்இவர்தைரியமாககட்சிஆரம்பித்துள்ளார்அந்தைரியம்எல்லோருக்கும்வராது
@KCஆவரம்பூ
@KCஆவரம்பூ 2 месяца назад
தலைவன் ரஜினி அரசியலுக்கு வந்தாலும் உங்களுக்கு வலிக்குது வரவில்லை என்றாலும் உங்களுக்கு வலிக்குது ஏன்னு தெரியலேயே
@joystudio4731
@joystudio4731 2 месяца назад
இவர் சொல்லும் ஜோதிடம் எந்த ஒரு ஒயின்ஷாப்க்கும் பொருந்தது. அது எப்ப திறந்தாலும் கூட்டம் அள்ளும் 🎉🎉😂😂😂
@shajahanshajahan2889
@shajahanshajahan2889 2 месяца назад
😂😂😂😂😂😂
@Akgaming-b1v
@Akgaming-b1v 2 месяца назад
மூட நம்பிக்கை ஒழிகின்ற வரை மனிதன் உருப்பட போவதில்லை
@prabuk2740
@prabuk2740 2 месяца назад
Super
@Nalla-Ullam
@Nalla-Ullam 2 месяца назад
நிலவு சந்திரன் குளிர்ச்சி யானது என்று இந்து மதம் உண்மையை சொன்னால் உங்களை போன்றவர்களுக்கு மூடநம்பிக்கை. அதுவே வெள்ளைக்கார நாசா சொன்னால் பகுத்தறிவு. இந்த அளவே உங்கள் திராவிட கருப்பு பகுத்தறிவு 😂😂😂
@SaravananSaravanan-mh4en
@SaravananSaravanan-mh4en 2 месяца назад
​@@Nalla-Ullamசகாயம் இவன் ஒரு பாவாடை பய இவனுக்கு இந்து மதத்தை குறை சொல்ல தகுதி இல்லை
@srm5909
@srm5909 2 месяца назад
​@@Nalla-Ullam நூறு சதவீதம் இல்லாவிட்டாலும் ஒரு 80 சதவீதம் ஜாதகம் சரியே என்று சொந்த வாழ்க்கையில் பட்டு அனுபவித்த அவர்களுக்கு நிச்சயம் புரியும்.
@Nambirajan-sj9qi
@Nambirajan-sj9qi 2 месяца назад
சிவாஜி கணேசன். சரத்குமார் ‌ பாக்யராஜ் .டி ராஜேந்தர். கார்த்திக் இவர்கள் அனைவரும் கட்சி ஆரம்பித்து நடுத்தெருவுக்கு வந்து விட்டார்கள் அடுத்து விஜய் தான்
@mugundhank6051
@mugundhank6051 2 месяца назад
Neenah sunna anaivarum kanjanunga athaan thothaanunga
@Mdp20245
@Mdp20245 2 месяца назад
இன்றைக்கு பூசம் நட்சத்திரம் என்று கூறுகிறார் பிறகு பூச நட்சத்திற்கு சந்திராஷ்டம தினம் என்று‌கூறுகிறார் திரு பாலகிருஷ்ண ரெட்டி..மிகப் பெரிய‌ஜோதிடர்..இன்று அதிகாலை 4.32 வரை ஆயில்ய நட்சத்திரத்திற்கு சந்திராஷ்டம தினம் பிறகு மகம் நட்சத்திரத்திற்கு..இவர் ஏன் அவ்வாறு கூறுகிறார் என்று தெரியவில்லை..நானும்‌ ஜோதிடர் தான் இவர்‌அளவுக்கு புகழ் பெற்ற ஜோதிடர் இல்லை நான்..மஹா சங்கடஹர சதுர்த்தி நாளில் தொடங்கப்பட்ட இந்த செயல் அனைத்து சங்கடங்களை போக்கும் என்பது எனது கருத்து ..நான் தீவிர பாஜக ஆதரவாளர் விஜய் அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து இந்த கருத்தை சொல்லவில்லை தவறான தகவல் அவர்‌கூறியதால் இந்த கருத்தை கூறினேன்
@periyasamyrevathi2486
@periyasamyrevathi2486 2 месяца назад
Correct sir today Chandran Meena raasiyil thaan iruppaar simma raasikku thaan chandrashtamam
@Rama_prithu_TRP
@Rama_prithu_TRP 2 месяца назад
Absolutely correct sir today chandrashtamam star is aayilyam and magam not poosam
@அன்னையும்பிதாவும்முன்னறிதெய்வ
நீங்கள் கூறுவது நூற்றுக்கு நூறு உண்மை உண்மையாக மக்களுக்கு உழைப்பவருக்கு நல்ல உள்ளங்களுக்கு இறைவன் கூட இருப்பார் புருவ மத்திக்கு மேல் மனதை செலுத்தி தியானம் செய்வதற்கு நல்ல நேரம் கெட்ட நேரம் எதுவும் கிடையாது ஜோசியம் பார்க்க தேவையில்லை அதன் சித்தர்கள் சித்தர்கள் நிலை வாசி யோகியின் நிலை திண்டுக்கல் அகப்பொருள் மகா சிவ சித்தர் ஜனகன் சுவாமிகள் துணை ஆதி பரபிரம்மம் துணை
@ramachandranguruswamyiyer5712
@ramachandranguruswamyiyer5712 2 месяца назад
சிம்ம ராசிக்குத் தான் இன்று சந்திராஷ்டமம். இன்று உத்திரட்டாதி இரவு முதல் ரேவதி. பூர நட்சத்திற்கு இன்று இரவு வரை சந்திராஷ்டமம்
@eskay6933
@eskay6933 2 месяца назад
பிஜேபி ஆதரவாளரான அப்போ காமெடி பீஸுனு சொல்லுங்க 😂😂😂
@markwaugh.m6683
@markwaugh.m6683 2 месяца назад
இதே நிறம் தான் சமத்துவ மக்கள் கட்சிக்கு அதிகமாக பலன் கொடுத்து சரத்குமார் பிரதமர் ஆனார்
@vvgirigiri8499
@vvgirigiri8499 2 месяца назад
Super
@kingofkk-il7zw
@kingofkk-il7zw 2 месяца назад
😂😂😂
@kannanvkp884
@kannanvkp884 2 месяца назад
😁😁😁
@rameshthangappan5906
@rameshthangappan5906 2 месяца назад
😂😂😂😂😂😂
@Nalla-Ullam
@Nalla-Ullam 2 месяца назад
@@markwaugh.m6683 கருப்பு சிகப்பு வைத்திருந்தா மூத்திர பை, சக்கர நாற்காலி யோகம் வந்திருக்கும். UNESCO லெவலுக்கு போயிருக்கலாம். 🙄🙄🙄
@CeciliaCroos
@CeciliaCroos 2 месяца назад
மனம் போல வாழ்வு 😇எல்லா நாளும் நல்ல நாளே👍முயற்சி வெல்லட்டும்💪🏻😍🙏🏻
@PasubathiPasubathi-m6o
@PasubathiPasubathi-m6o 2 месяца назад
💯💯💯
@Dewati_P
@Dewati_P 2 месяца назад
ஒரு மணி நேரத்துல சோதிடம் சொல்றவர், கொரோனா வருமுன் எங்கே போனார்கள்..??? சோதிடம் என்பது பொய், கூட நம்பிக்கை... வயிறு வளர்க்க ஆரியர்கள் பார்த்தது தான் சோதிடம்.. அதனால் அதான் அவர்களை (சோதிடம்) பார்ப்பான் என்கிறார்கள்..
@Chithrasuresh.
@Chithrasuresh. 2 месяца назад
ஐய்யா!! கருத்து கந்தசாமி நீங்க கருத்து சொன்னது போதும்.
@LakshmiVyas-b7d
@LakshmiVyas-b7d 2 месяца назад
Vijay jayikka mattan
@mgopal4649
@mgopal4649 2 месяца назад
பணத்தைக் காப்பாற்ற கட்சி தொடங்கியது அரசியல் வேற என்ன தெரியும் , பாக்கியராஜ் , TR, சிவாஜி , விஜயகாந்த் கமல் அந்த வரிசையில் விஜய்................
@sundrammm2663
@sundrammm2663 2 месяца назад
​@@mgopal4649 பஞ்சமில்லே.பஞ்சமில்லே தமிழ்நாட்டிலே கட்சிக்கு பஞ்சமில்லே.கூட்டம்சேரவும்.கையா தட்டவும்.ஜனங்கள்லுக்கு பஞ்சமில்லே
@manojbabu2685
@manojbabu2685 2 месяца назад
எதை செய்தால் வெற்றி என்பதைவிட எப்படி செய்தால் வெற்றி என்பதை சிந்தித்தால் போதும் திறமையான உழைப்பே வெற்றியின் படிகள்👍
@easwarasubramanianramasamy1500
@easwarasubramanianramasamy1500 2 месяца назад
வாழ்த்த மனமில்லையென்றாலும் , இதுமாதிரி செய்தி வெளியிடுவது உங்களின் வெறுப்பை வெளிப்படுத்துகிறது.
@sivas1732
@sivas1732 2 месяца назад
பெரியவானு சொல்லும் போதே தெரியுது... தீஞ்ச்சு போன ரொட்டி....😆😝
@Rathnakumaresan9197
@Rathnakumaresan9197 2 месяца назад
குளிகை காலத்தில் தொடங்கப்பட்ட சுப செயல் மீண்டும் மீண்டும் நடந்தேறும்... வாழ்த்துக்கள் விஜய்!!!
@Zayn0109
@Zayn0109 2 месяца назад
மூடநம்பிக்கை......எப்போ திருந்துவீங்களோ....😭
@ramprasath7268
@ramprasath7268 2 месяца назад
ஓ.. திராவிடன் வந்துட்டான் 😂
@Nalla-Ullam
@Nalla-Ullam 2 месяца назад
மூடநம்பிக்கை என்பவனுக்கு திராவிட கருப்பு பகுத்தறிவு மட்டுமே வேலை செய்யும்... அவனுக்கு ஆன்ம உண்மை பகுத்தறிவு வேலை செய்யாது. 😂😂😂
@SKumar-g7d
@SKumar-g7d 2 месяца назад
பிரபல ஜோதிடர் வளர்ந்த கட்சியின் அதர்வோட எப்படியோ மக்கள ஆரம்பத்திலேயே குலப்பரார் வாழ்க ஜோதிடர் வழர்க தமிழகம்
@sathiya8871
@sathiya8871 2 месяца назад
தளபதியின் தைரியத்தை பாராட்ட வேண்டும்🎉🎉 வாழ்த்துக்கள் தளபதி
@prabhakarananna2183
@prabhakarananna2183 2 месяца назад
என்னா தைய்ரியம்...? தனியா பாகிஸ்தான் தீவிரவாதிகளை கொன்னு குவிச்சிட்டாரா😂😂😂
@NamishKaaviya
@NamishKaaviya 2 месяца назад
Sunni umpa va😮😮😮
@milroyfernando5634
@milroyfernando5634 2 месяца назад
Useless fellows are backing actress and actor Youngsters do not spoil your future behind the actor. Respect your parents first actor and actress are devil representative. Be careful.
@cholapandiyanchandrasekar2664
@cholapandiyanchandrasekar2664 2 месяца назад
சரித்திர நாயகனின் தன்னம்பிக்கையும் தைரியமும் இரண்டும் சேர்ந்ததுதான் 👉 விஜய் 👉த.வெ.க 👍🤜👊🤛🔥🔥🔥🔥
@kasimayan824
@kasimayan824 2 месяца назад
தந்தி டிவி நண்பர்களே .இதுக்கு 10 பேர் கொண்ட குழு உள்ளது சூப்பர் . விஜய் அரசியலுக்கு வந்துவிட்டார் அவருடைய அரசியல் மக்கள் நலன் சார்ந்த அரசியல் செய்தால் வெற்றி பெறலாம்‌. இல்லையேல் சந்தேகம்.களத்தில் சந்திப்போம் . வாழ்த்துக்கள் 👍👍👍 விஜய் சார் ❤❤❤❤❤
@dhineshkavi807
@dhineshkavi807 2 месяца назад
நேரம் என்னமோ நல்ல தான் இருக்கு வாய்ப்பு கிடைச்சா ஜோதிடர்கு 😂😂😂 எண்ணிக்கை அளவு அடிப்படையில் ஜோதிடம் எண்ணம் போன்ற அடிப்படையில் மக்கள் ❤❤❤
@baskarp1388
@baskarp1388 2 месяца назад
இது எதையுமே இல்லனு சொல்றவன் தான்டா முதலமைச்சர்ஆ இருக்கானுங்க
@visvaananth861
@visvaananth861 2 месяца назад
T.V.K. BEST WISHES .. WE WISH YOU " VIJAY " ALL SUCCES ..
@viralvideos5260
@viralvideos5260 2 месяца назад
இவன் ஒரு ஆளுனு சொல்றத நம்பிகிட்டு
@VijayRasigai48
@VijayRasigai48 2 месяца назад
Vera yara namburathu..una nambalama da tharkuri naaye
@murugesanmurugesan5985
@murugesanmurugesan5985 2 месяца назад
ஏ... சப்பி சொல்லுறத ஜோ... சப்பி ரசிகர் நீ நம்பினா சரி..
@thalapathivijay6475
@thalapathivijay6475 2 месяца назад
Super
@davidjacob1096
@davidjacob1096 2 месяца назад
Yes he is dubakur
@AmuVaram
@AmuVaram 2 месяца назад
Epdium win panna mattan vijay
@Najiautostorevirudhunagar
@Najiautostorevirudhunagar 2 месяца назад
இதே ஜோசியர் தான் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் ஐயா அவர்கள் வரமாட்டார்கள் ஆனா ஐயா எப்படி எப்படி மக்கள் மனதில் நின்று முதலமைச்சர் அதேபோன்று வெற்றி கழகத்தின் தலைவர் திரு விஜய் கண்டிப்பா cm கண்டிப்பா கண்டிப்பாக வருவார் வருவார் இறைவன் மீது எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது
@VigneswaranMuthiah
@VigneswaranMuthiah 2 месяца назад
ஜோதிடர் சொன்னது சரியான ஜோதிடம்தான் அதாவது:- நேர்மையா தேர்தல் நடந்திருந்தா ஸ்ராலின் ஐயா அறவே வந்திருக்கமாட்டார், பிரசாந் கிசோர்தா இரவு, பகலா கெல்பண்ணி, உள்ள தில்லு, முல்லேல்லாம் பண்ணிதா ஸ்ராலின் ஐயா வேன்னாரு, வந்தாரு.
@kalyansurya81
@kalyansurya81 2 месяца назад
அவரை விண்வெளிக்கு ராக்கெட் விடுவாரு இந்த ஜோதிடர் ஆராய்ச்சி பண்றாரு ரெண்டுமே பயனற்றது
@Lovejesus437
@Lovejesus437 2 месяца назад
ஜாதகம் பார்பது வேஸ்ட். தளபதி விஜய் அவர்கள் நல்லா வருவார். ❤
@Amarnath-hc9ub
@Amarnath-hc9ub 2 месяца назад
சோதிடம் சொல்லும் நல்ல கெட்ட நேரங்கள் எப்போதும் பழிப்பதில்லை. நோக்கம் நல்லதாக இருந்தால் தெய்வம் துணை புரியும்.
@kumarayya9998
@kumarayya9998 2 месяца назад
ஜோதிடம் என்பதே பொய்... ஜோதிடர்கள் நேற்று நடந்ததை ஒருவிதம் கணித்து கூறிவிடுவார்கள் ஆனால் நாளை நடக்கப்போவதை எவராலும் கூற முடியாது .
@dhinakarandhinakaran587
@dhinakarandhinakaran587 2 месяца назад
தமிழக அரசியல் களம் சிறுபிள்ளை தனமாக மாறிவிட்டது.
@syedmohamedrasheedvilayath9169
@syedmohamedrasheedvilayath9169 2 месяца назад
இருக்கட்டுமே இளைஞர்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுத்து பார்போமே
@backiaraj9594
@backiaraj9594 2 месяца назад
என்ன வாக இருந்தாலும் விஜய் C M அகபோவத் ஊருதி 🎉🎉🎉🎉❤my family 23 vote Vijay sir தான் 👍👍👍👍💐
@shankarkoti7459
@shankarkoti7459 2 месяца назад
தலைவரே அவர் வந்து கிறிஸ்தவ மதத்தை சார்ந்தவர் அவர் கட்சிக்கு கொடி ஏத்துற நீங்கள் தோஷத்துக்கு தேதியும் கல்யாணத்துக்கு தேதியும் சொல்ற மாதிரி சொன்னா எப்படி இதெல்லாம் யார் நம்புவாங்க அவங்களுக்கு சொன்னா அர்த்தம் இருக்கு அவர் கட்சி அவர் மதம் வாழ்த்துவோம் எங்க இருந்தாலும் வாழ்க அவர் அவர் நல்லபடியா கட்சியை தொடங்கி நல்லபடியா இருக்கணும்
@umapadhmanaban4917
@umapadhmanaban4917 2 месяца назад
😅😅Joseph Vijay kept red side border which symbolises chevai adikam bhoomi karan yellow colour for guru n elephants symbolises shukra bhagwan 😅😅😅....he must hav belief in Hindu mythology 😅😅😅😅
@m.joseph.amalraj.58
@m.joseph.amalraj.58 Месяц назад
கிறிஸ்தவர்கள்,சாய்பாபா, வுக்கு,கோவில்,கட்டி,வணங்க,மாட்டார்கள்.
@muthuvel.1987
@muthuvel.1987 2 месяца назад
ஜோசியம் பார்க்குற அய்யா.... நல்லது பண்றதுக்கு என்ன ராசி ஜோசியம்லாம்.... அவருக்கு கடவுள் துணை இருக்கு விஜயகாந்த் சார் அருள் கிடைக்கும்
@farookrazak6431
@farookrazak6431 2 месяца назад
விஜய் அவர்களே நீங்க கட்சி ஆரம்பித்து தமிழ்நாட்டை துபாய் சிங்கப்பூர் போல ஆக்கி அங்கு யாரும் வேலைக்கு போகமல் இங்கு எல்லாருக்கும் வேலை கொடுத்து அது போல சம்பளம் கொடுத்தால் உங்களை பாராட்டலாம்
@joneji4252
@joneji4252 2 месяца назад
Thubai , Singapore la laam kodikanakkula makkal illaye😂😂😂
@VijaykumarVijaykumar-gk1os
@VijaykumarVijaykumar-gk1os 2 месяца назад
அவர் அவர் நல்ல குணம் ஒழுக்கம் மனிதாபிமானம் பகுத்தறிவு இவைதான் தேவை நேரம் காலம் இயற்கையாகவே அமையும்
@RaviJagathisan
@RaviJagathisan 2 месяца назад
யோவ். கடுப்பகிலப்ப. அங்கிட்டு. போயிடு. நீ. எல்ல. ஒரு. ஆளு. நீயூம். ஒ. ஜோதிடமும். தம்பி. விஜய்க்குதான். எங்கள். ஓட்டு👍👍👍👍👍🙏
@bhishmakaliyuga371
@bhishmakaliyuga371 2 месяца назад
9 30 முதல் 10 30 இடையில் உச்சா வந்தா.. போக கூடாதா சார் 😂😂😂
@KumudhaDhanasekaran
@KumudhaDhanasekaran 2 месяца назад
ஜோசியம் சொல்பவர் கடவுள் இல்லையே மனிதன் தானே. விஜய் ரொம்ப ராசியானவர் இன்றைக்கு சினிமாவில் நம்பர் 1 இடத்தில் இருக்கீரார் அதே மாதிரி அரசியலிலும் சாதிப்பார் wait in see josiyare
@sasikalakumar6032
@sasikalakumar6032 2 месяца назад
Jothidampoyithiupom
@RameshArasan
@RameshArasan 2 месяца назад
Ama.adutha.c.m.kanavil.nadakkathu.
@KumudhaDhanasekaran
@KumudhaDhanasekaran 2 месяца назад
@@RameshArasan neengalum josiyara
@As12772s
@As12772s 2 месяца назад
​@@RameshArasan எங்கள் ஆதரவு என்றும் தளபதி விஜய் அண்ணா அவர்களுக்கு 😊
@Balaji-e1z
@Balaji-e1z 2 месяца назад
பூல ஊம்புவான்
@thameemmohamedshahulhameed9495
@thameemmohamedshahulhameed9495 2 месяца назад
சிவாஜி, விஜைகாந்த், ரஜனி, கமல், TR வரிசையில் விஜய்
@Ashwin-xc8zo
@Ashwin-xc8zo 2 месяца назад
Joshiyar eh apdiye kolkata lady doctor ku eppo justice kedaikum sollunga
@AjithPushpa-cb1wk
@AjithPushpa-cb1wk 2 месяца назад
Point thala
@sanjeevsmart1506
@sanjeevsmart1506 2 месяца назад
Super....
@mahaeditz3453
@mahaeditz3453 2 месяца назад
Yess crt
@SARAVANANSaravanan-s4c
@SARAVANANSaravanan-s4c 2 месяца назад
மம்தாவையும் , மோடியையும் கேளுடா , ஸ்ரீமதி வழக்கை விக் மண்டையன் சுடாலினிடம் கேளுடா கபோதி கொத்தடிமை
@alphonsawiltonq576
@alphonsawiltonq576 2 месяца назад
Before he predicts that he will sign off from world too😅
@dharmanayyan3021
@dharmanayyan3021 2 месяца назад
தமிழ்நாடு பல தலைவர்களை கண்டதுண்டு... காமராஜர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் தலைவர் ஆவார் இவருடைய ஆட்சியில் தமிழ்நாடு வளர்ச்சி அடைந்த வரலாறு நிறைய உண்டு ஏழைகளுக்கு கல்வி தந்தை ஆவார் சமதர்ம நீதியரசர் பதவியை தோளில் சுமப்பது விட மக்கள் சேவைகள் புனித ம் என செயலில் களம் கண்ட கற்கண்டு தலைவர் அவரை மக்கள் இப்பவும் நினைக்கிறார்களா... வாழ்த்துக்கள் விஜய்
@dpuviarasu8843
@dpuviarasu8843 2 месяца назад
ஜோதிடம் என்பது நேர நேரத்திற்கு மார கூடியது. விஜய் வெற்றி பெறுவார்.
@dhanasekarr5679
@dhanasekarr5679 2 месяца назад
Kilippaaru
@ohmN2023
@ohmN2023 2 месяца назад
🌷🍌
@dpuviarasu8843
@dpuviarasu8843 2 месяца назад
@@dhanasekarr5679 நீங்க ஒட்டுங்க
@rojadevi2613
@rojadevi2613 2 месяца назад
இன்று ஆன்மீகத்தை கேட்கும் போது நேரம் ஜாதகம் உண்மை இல்லை என்று தோன்றியது கடவுள் இருக்கிறார் என்பதை மட்டும் நம்பிக்கை தான் மக்களுக்கு நல்லது செய்யட்டும் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் 🙏🙏💐
@manikandankumar2333
@manikandankumar2333 2 месяца назад
ரெட்டி 😂.. தமிழன் என்ற பாடல் வருகிறது அவனுக்கு எரிய தான் செய்யும் 😅
@Nalla-Ullam
@Nalla-Ullam 2 месяца назад
ரெட்டிக்கு 'திராவிட ரொட்டி' கிடைக்கின்றது... 😂😂😂
@JamejJamej-jj2hc
@JamejJamej-jj2hc 2 месяца назад
Thalapathy vijay anna welcome Tamilnadu cm welcome Vijay anna TVK❤❤❤❤
@kathirpriyaharsha4053
@kathirpriyaharsha4053 2 месяца назад
சார் அவர் விதை போட்டது வந்து கட்சி ஆரம்பிக்கப் போறேன்னு சொன்ன அன்னைக்கே விதை போட்டுட்டாரு நீங்க இன்னைக்கு வேலை போட்டு இருக்கிறார்னு சொல்றீங்களே குளிகை காலத்தில் கொடி ஓப்பன் பண்ணி இருக்காங்கன்னு சொல்றீங்க குளிகை யாருன்னு உங்களுக்கு தெரியும்ல உங்க வீட்டுக்கு போய் நீங்க கருத்து சொல்லுங்க கண்டிப்பா தமிழகத்திற்கு ஒரு மாற்றம் கிடைக்கும்
@anandramarao6596
@anandramarao6596 2 месяца назад
Congrats Vijay for achieving success in the Coming Election.God bless you🎉
@selvinraj789
@selvinraj789 2 месяца назад
Really change needed Reject bribe அரசியல் கட்சிகள்
@Vetripathai007
@Vetripathai007 2 месяца назад
எப்படி எல்லாம் பயம் படுத்த முடியுமோ பயமுறுத்துறீங்க ஐயா அவரை❤❤
@narayanansrinivasan8541
@narayanansrinivasan8541 2 месяца назад
சினிமாக்காரங்களை தூக்கி வைத்து கொண்டாடும் தமிழக மக்கள் எப்பொழுது மாறுவார்கள்
@VullaTamil-b4v
@VullaTamil-b4v 2 месяца назад
Appo neega vaga
@chandruk5032
@chandruk5032 2 месяца назад
எப்போதுயா தலையில் தூக்கி வச்சு கொண்டாடினாங்க❓ சொல்லு பார்ப்போம். எல்லா கூத்தாடிகளையும் சிவாஜி விஜயகாந்த் கமல் சைமன் வச்சு செஞ்சு தூக்கி போட்டாங்க 🗑️ புரட்சி தலைவர் எம்ஜியார் அவர்களை தவிர
@jason36joyce
@jason36joyce 2 месяца назад
​@@VullaTamil-b4v😂😂
@ashokb6410
@ashokb6410 2 месяца назад
🎉🎉🎉🎉🎉 VIJAY
@rameshsivathanu3299
@rameshsivathanu3299 2 месяца назад
இதுக்கும் ஜாதகமாடா. உருப்படமாட்டீங்கடா
@SAFRINAIMAD
@SAFRINAIMAD 2 месяца назад
இனி பிரிச்சு மெஞ்சிருவாங்க ஏன் என்றால் விஜய் அண்ணா சரியான ரூட் ல போறார் அதனால அண்ணா விஜய் நீங்க இந்த மூட நம்பிக்கை எல்லாம் கணக்கேடுக்கவே வேணாம் அண்ணா சில பைத்தியங்களை நம்பவே வேணாம் இவண்ட ஜோசியம் எதும் உண்மை இல்லை நீங்கள் வெற்றி பெற என்னோட வாழ்த்துக்கள் ❤
@vivekanetraa
@vivekanetraa 2 месяца назад
Wayanadu problems ye neenga solli irukkalame. Unga jodhidathil.
@raaja369
@raaja369 2 месяца назад
"எண்ணித் துணிக கருமம் துணிந்த பின் எண்ணுவம் என்பது இழுக்கு " விஜய்யி‌ன் வெற்றிக்கு வாழ்த்துக்கள் 🎉
@seetharamanviswanathan5724
@seetharamanviswanathan5724 2 месяца назад
எது எப்படியோ.. இன்று சங்கட ஹர சதுர்த்தி.. தமிழக மக்களின் சங்கடங்கள் தீர வேண்டிய காலம் வந்துவிட்டது என்று நம்புகிறேன்
@panneerselvam9115
@panneerselvam9115 2 месяца назад
அந்த ஜோதிடர் ஒரு பி.ஜே.பி.காரர் ஏதோ புலம்புகிரார் அதை எல்லாம் பார்க்காதீர்கள் நல்லது நடக்கும் நடப்பது எல்லாம் நன்மைக்கே இந்த புரூடாவுக்கு எல்லாம் பயந்தவர் இல்லை நம்ம சிங்கக்குட்டி இது போல இன்னும் எத்தனையோ சமாளிக்கத் தானே வந்து இருக்கிரார். எல்லோரும் வாழ்த்துங்கள் அது போதும் வீரனே நீ வெற்றிபெற என் வாழ்த்துக்கள்
@ravikumar-mw8ve
@ravikumar-mw8ve 2 месяца назад
திமுக முட்டு ஊடகங்கள்(தந்தி,பு தலைமுறை, News18.........) இன்றிலிருந்து முட்டு கொடுத்துக்கொண்டே இருங்க
@balukw8539
@balukw8539 2 месяца назад
Super ,Rajini,kamal,sathiyaraj,Bagiya,tholvi than ,vijai yum vathuvittan ,
@SankarBabl
@SankarBabl 2 месяца назад
Dei ,,annan yaru thalapathy...film la entry agum pothu idhe Mari nagative a than pesanaga. Ana, Tamil industry no 1. Acter Vijay and vetri❤
@NareshkumarNareshkumar-c7z
@NareshkumarNareshkumar-c7z 2 месяца назад
👌👌👌👌👌👌 தமிழ்நாட்டுக்கு நல்ல தலைவர் கிடைச்சாச்சு இனிமே பயப்பட வேண்டாம்
@Raj-uy7vj
@Raj-uy7vj 2 месяца назад
விஜய்க்கு கர்த்தர் கூடயிருக்கிறார் உன் ஜோதிடம் பலிக்காது
@muralidarankothandaraman5790
@muralidarankothandaraman5790 2 месяца назад
சில மனிதர்களுக்கு எதிர் மறை காலத்தில் செய்தால் வெற்றி அடைந்தது விடும். ஜாதகம் கணித்தல் நிறைய பேருக்கு பொருந்தாது என் அனுபவத்தில் சொல்கிறேன்.
@theanmozhi6155
@theanmozhi6155 2 месяца назад
Corana time la enga poniga ayya
@SARAVANANSaravanan-s4c
@SARAVANANSaravanan-s4c 2 месяца назад
கூம்ப போனான்
@srm5909
@srm5909 2 месяца назад
February 2 அவர் தனிக்கட்சி அறிவித்த நாள். அது முதன் முதலில் infant Jesu வை மேரி மாதா சர்ச்சுக்கு கொண்டு வந்த நாள். கொடி அறிவித்த ஆகஸ்ட் 22 மேரி மாதா மகாராணி ஆன நாள். எனவே கிருத்துவ முறைப்படி பார்த்து துவக்கி இருப்பதாக நேதாஜி டிவி சேனலில் சொன்னார்கள்.
@puyalanand7663
@puyalanand7663 2 месяца назад
Hindu,chirtian muslim ellam natpu uravvu kidaikum 💛❤
@Saraofficial0910
@Saraofficial0910 2 месяца назад
🥱ஜோதிடர் அய்யா செத்த அங்குட்டு போறேலா.... வாயில் வெடி வைத்துவிடுவேன்... 💥💥 எங்கள் தளபதி அண்ணா ஆட்சிக்கு வந்தால்🥰 தான் எங்களுக்கு நல்ல காலம்.... 💯🔥
@ajilavinu373
@ajilavinu373 2 месяца назад
Jesus bless you anna...
@SARAVANANSaravanan-s4c
@SARAVANANSaravanan-s4c 2 месяца назад
சிலுவையில் செத்தவன் கடவுளாடா கபோதி
@sakaraiyan3818
@sakaraiyan3818 2 месяца назад
திராவிடத்தை ஒழிக்க வந்த வேங்கை விஜய் அவர்கள் வாழ்க
@johnsonjo8454
@johnsonjo8454 2 месяца назад
யாரையும் ஒழிக்க வேண்டாம் அளிக்க வேண்டாம் வெற்றி பெற வேண்டும்
@VigneswaranMuthiah
@VigneswaranMuthiah 2 месяца назад
இப்படியே திராவிடத்தையும் விஐய்யையும் கோள்மூட்டி உடுங்க.
@Bala-eg9xo
@Bala-eg9xo 2 месяца назад
எல்லாம் நல்லதே நடக்கும் ❤
@chakravarthyb5489
@chakravarthyb5489 2 месяца назад
விஜய்க்கு அதிர்ச்சியா?? ஏன் இந்த வில்லங்கமான தலைப்பும் , செய்தியும்?? ரொம்ப , ரொம்ப நல்ல அடிமை செய்தி ஊடகம்
@agschairs
@agschairs 2 месяца назад
This josier is dubakur I know him very well he located in choolaimedu in 2011 just 500 rs his consultation I opened shop and closed in three months by his advice
@CKeditz-cx7kj
@CKeditz-cx7kj 2 месяца назад
குளிகை நேரத்தில் எதை செய்கிறார்களோ அது பன்மடங்கு பெருகும் விஜய் இதை சரியாகத்தான் அணுகி இருக்கிறார் கட்சி ஆரம்பித்து இந்த நேரத்தில் இதை மகிழ்ச்சியாக கொண்டு செல்வது இந்த கட்சியை மென்மேலும் வளர்ச்சி அடையச் செய்து மகிழ்ச்சியை உண்டாக்கும் வெற்றியடையச் செய்யும் எனும் நோக்கத்தில் தான் இந்த வேலையை செய்திருக்கிறார்
@selvaraj220455
@selvaraj220455 2 месяца назад
உண்மை. தொடரும்.
@SARAVANANSaravanan-s4c
@SARAVANANSaravanan-s4c 2 месяца назад
பாவாடை பன்றிக்கு எதற்கடா குளிகை
@astergarden968
@astergarden968 2 месяца назад
​@@SARAVANANSaravanan-s4cகிறிஸ்தவனுக்கு வேறு சூரியன், சந்திரன், பூமி இருக்கா....மாற்று காற்றை சுவாசிப்பார்களா....பதில் சொல்லவும்
@SARAVANANSaravanan-s4c
@SARAVANANSaravanan-s4c 2 месяца назад
@@astergarden968 பைபிளில் கூறப்பட்டுள்ள தட்டையான பூமிக்கு பாவாடைகள் அனைவரும் செல்லவும்
@dhamotharandhamotharan9585
@dhamotharandhamotharan9585 2 месяца назад
விஜய் என்றாலே வெற்றி தான்
@தமிழ்மகன்-ள5ட
@தமிழ்மகன்-ள5ட 2 месяца назад
Mental fellow and mental channel
@suganyap079
@suganyap079 2 месяца назад
கடவுள் எந்த நாள் வச்சிருக்காரு அந்த நாளில் அதை செய்ய முடியும் யார் தடுத்தாலும் அதை நிப்பாட்ட முடியாது மேலும் வெற்றி பெற வாழ்த்துக்கள் விஜய் அண்ணா ஜோதிடர் சொல்ற மாதிரி எல்லாம் எப்பவுமே நடக்கும் என்று வாய்ப்பில்லை
@paulrajs4682
@paulrajs4682 2 месяца назад
நாட்டுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று ஒரு சிலர் எண்ணுகின்றனர் அதில் விஜயையும் ஒருவர் அவர் வெற்றி பெற வாழ்த்துக்கள்
@umanatarajan836
@umanatarajan836 2 месяца назад
Vijay don't worry, u always rocking
@ponniyinselvan6955
@ponniyinselvan6955 2 месяца назад
அருமை
@srinivasansms9108
@srinivasansms9108 2 месяца назад
Wish you all the best vijay🎉🎉🎉🎉🎉🎉🎉
@senthilkumar-pi9ib
@senthilkumar-pi9ib 2 месяца назад
வெற்றி நிச்சயம் 👍🏻
@nithiyan77
@nithiyan77 2 месяца назад
CM posting means..நடிப்புதிறமை இருக்ஙகூடாது நல்ல அறிவுதிறமை இருக்க வேண்டும்...அம்மா ஜெயலலிதாவை போல....இவரை நாலு வார்த்தை English ல பேச சொல்லுங்க பார்ப்போம்? பெண்களை கட்டிப்பிடித்து ஆடுபவர்களுகெல்லாம் வந்த ஆசை..... CM Posting.
@KumarVijay-ms1pc
@KumarVijay-ms1pc 2 месяца назад
மூன்று மாதங்கள் பேதமில்லாமல் ஒரு கட்சி 🎉🎉🎉❤
@MTU_337
@MTU_337 2 месяца назад
Thalapathy ❤❤❤❤
@shanmugamarumugam4057
@shanmugamarumugam4057 2 месяца назад
அய்யா ஜோசியரே.... விஜய் அவர்களுக்கு ஜோதிடம் சொலும் உங்களின் ஜாதகம் எப்படி இருக்கும்....நீங்க சொல்றது எதுவுமே பலிக்காது .... விஜய் என்னைக்கு கொடியில வாகைமலர் கொண்டுவந்தாரோ அப்பவே வெற்றி உறுதி...
@mageshyuvi
@mageshyuvi 2 месяца назад
❤💐💐💐
@subramanisaa5098
@subramanisaa5098 2 месяца назад
Who is astrology adviser of Vijay.
@SDRNayaka
@SDRNayaka 2 месяца назад
No jathagam is our perception.. most of vehicles run safely during rahakalam and yanagandam .... Its our belief the way you receive.. Vijay will flourish definitely
@gayathrik5245
@gayathrik5245 2 месяца назад
வெற்றி நமதே.....🎉
@happylife894
@happylife894 2 месяца назад
❤ Thalapathy vetri kodi yathiyashu varum kalam namma kaila dhan
@balamuruganbalamurugan3196
@balamuruganbalamurugan3196 2 месяца назад
போரில் வெற்றி பெறும் அரசன் வாகை மலர் சூடிக் கொள்வார் என்று படித்திருக்கிறேன்.ஆக தன் பெயரில் 'கட்சி யின் பெயரில்' கொடியில் எல்லாவற்றிலும் வெற்றி இரு க்க வேண்டும் என்று ஆசை.அதை அடைவதற்கான தகுதி இருக்கிறதா என்று வரும் காலங்களில் பார்ப்போம்.
@lakshmia4200
@lakshmia4200 2 месяца назад
Vijay sir mass
@r.lawrencevenugopal4696
@r.lawrencevenugopal4696 2 месяца назад
அரசியலே ஒரு போர் தான் சார் 😊👍
@thunderstorms0024
@thunderstorms0024 2 месяца назад
நாம் ஒன்னும் கி.மு. காலத்தில் வாழவில்லை. சாதி, மதம் கடந்து தான் கட்சி நடத்த போகிறார் விஜய். எல்லா நாளும் நல்ல நாளே...உங்க ஜோதிடம் உங்க, வீட்டோட வைத்துக் கொள்ளுங்கள்...
@syedmohamedrasheedvilayath9169
@syedmohamedrasheedvilayath9169 2 месяца назад
✔️
@ravirajamani5495
@ravirajamani5495 2 месяца назад
நாட்டிற்கும் மக்களுக்கும் நல்லது செய்யும் நேரங்கள் நல்ல நேரமே
@saisankar.m2580
@saisankar.m2580 2 месяца назад
Think good do good everything will go well🎉
@PrebuPriya-x5b
@PrebuPriya-x5b 2 месяца назад
ஏய் நீ எல்லாம் எங்க எப்போதும் பேட்டி கொடுக்காதே ஜோதிடர் ஒழுங்க உசுரோட இருக்க பாரு விஜய் என்றும் வெற்றியே
@ayyappanayyappan3558
@ayyappanayyappan3558 2 месяца назад
வாழ்த்துக்கள் ப்ரோ நல்லது செய்யுங்கள்
@மலைஏழு-வ6ங
@மலைஏழு-வ6ங 2 месяца назад
நீ ஜாதகம் பார்த்து சொன்ன கட்சி எல்லாம் முதல்வர் ஆயிட்டாங்க எதையாவது கிளப்பி விடுறது விஜய் அண்ணா இதற்கெல்லாம் பயப்படாதீங்க
Далее