#mahaperiyava #periyava #prasadganesh #kanchimahan #prasadganesh கொடுத்த பணம் திரும்ப கிடைக்க எளிய பரிகாரம் | Kodutha Panam Thirumba Kidaikka | Mahaperiyava Arulurai
ஐயா நான் ஒரு மனிதரை நம்பி பணம் குடுத்தேன் இது வரைக்கும் எத்தனையோ முறை பணம் கேட்டு பார்த்தாச்சி ஐயா ஒரு. பதில் கூட தராமல் என்னை அழ வைத்து வேடிக்கை பார்க்கார் ஐயா நான் விடும் கண்ணீர் ஒரு கணக்கு இல்லையா என் பணம் மாக பெரியவா சுவாமி தான் வாங்கி தர வேண்டும் சாமி நான் இழந்த பணத்தை மீட்டு எடுத்தேன் என்றால் அந்த புன்னியம் தங்களை வந்து சேரும் ஐயா மாகா பெரியவா திருவடிகள் சரணம் ஐய்யா...🙏🙏🙏
@@savitha2667 avunga name slogam sis.coment delet aakuthu Unga num tamil la type Pani send panunga na save panitu solren delet panunga watsp detail send pandren panunga sis Pooja room la
Omsairam and jaisairam thank you sai for all you have done for us please bless us for good health and peace and please bless my grandson education and his career 🙏
Om Sai Ram 🙏🙏🙏 Even I am having the same problem given money not returning we are in Mumbai where we are staying there is no perumal temple any other temple we can go please let me know
ஐயா ஒரு பொம்பளை நம்பி பணம் கொடுத்தேன்.பணம் கேக்கும் பொது யெல்லாம் நல்லா தான் இருக்கிறார்கள் அவ கணவன் நல்லாதான் இருக்கின்றான் உடல்நிலை சரி என்று காரணம் காட்டி என்னை ஏமாற்ற நினைக்கிறாள் ஐயா.