சலேத் மாதாவே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் எங்கள் குடும்ப கருத்துக்காக வேண்டிக் கொள்ளும் என் பிள்ளைகள் நல்ல மனமாற்றம் அடையவும் வேண்டிக்கொள்ளும் பெற்றோருக்கு கீழ்ப்படிந்து நடக்கவும் வேண்டிக்கொள்ளும் அம்மா அம்மா🙏🙏🙏🙏🙏
Ave Mariya Ave Mariya Ave Mariya Ave Mariya Ave Mariya Ave Mariya Ave Mariya Ave Mariya Ave Mariya Ave Mariya Ave Mariya Ave Mariya Ave Mariya Ave Mariya Ave Mariya
என்அன்பு சகோதர ர் அக்காபாத்திமாஇன்று மகிழ்ச்சி யாக உள்ளேன் இன்று தான் நீ ங்கள்அருள்தேடல் tv இருக்கின்றீகள் என்று தெரிந்து சலேத்மாதபற்றிநன்றாகதெரிந்துகொண்டேன் உங்கள் பார்த்து ஆண்டவருக்குநன்றி மேலும்எனக்கு இலுப்பில் கட்டிவந்துமருத்துவமனையில் இருக்கின்றேன் நான்குணமாக அன்னையிடம் வேண்டிக்கொள்ளுங்கள் பாத்திமாஅக்கா தொழுதாவூர்
சலேத் அன்னையே இன்று மாதத்தில் இருதி நாள் இது வரை காத்தமைக்கு நன்றி நாளை பிறக்க போகும் மாதத்தில் நான் நினைத்த காரியங்கள் அனைத்தும் நிறைவேறும் படி வேண்டூகொகிறேன் ஆமென் ✝️🕯️🕯️🕯️✝️🌹🛐
தூய சலேத்மரியேஇந்தபாவியினையனொனித்துமனநவிபீள்ளைகள்பேரப்பிள்ளைகள்மகளின்குடும்பங்ள்எனதுஊர்உலகமக்ஙளையுமகொேடிநோயொஇருந்துதைவனிடத்தில்சுகம்பேரபரிந்துரையும்தாயே ஆமென்
அம்மா தாயே சலேத்அன்னையே மானிடரின் பாவங்களைப்பார்த்து கண்ணீர் வடித்தவரே இன்று உலகம் கொரோனா எனும் கொடிய வைரசின் பிடியில் சிக்கி துன்பப்படுகின்றது. இதிலிருந்து விடுபட உமது அன்பு மகனாம் யேசுவிடம் எமக்காக பரிந்து பேசும் தாயே. ஆமென்.
தமிழக மக்கள் மீது நம் ஆண்டவரின் தாய் வைத்துள்ள அன்பை பார்த்து நான் வியக்கிறேன் நம் அன்னைக்கு நாம் கொடுக்க போகும் கைமாறு இந்த தமிழ் நாடு முழுவதையும் அன்னைக்கு ஒப்புகொடுப்போம் வாழ்க மரியே..🙏🙏🙏
கொடை பங்கு ஆலயம் அமைந்துள்ளது முஞ்சிகல் - சலேத் அன்னை ஆலயம் வரை நடை பாதை செல்வது எனக்கு பிடிக்கும் அன்னையே சலேத் மதாவே உலக மக்களின் வேண்டல் களை பரிந்து பேசும் அம்மா