Тёмный

கொண்டை ஒரு பக்கம் Kondai Oru Pakkam Song -4K HD Video Song  

Midia Music
Подписаться 366 тыс.
Просмотров 1,3 млн
50% 1

கொண்டை ஒரு பக்கம் பாடல் வரிகள்
Movie Name
En Annan (1970) (என் அண்ணன்)
Music
K. V. Mahadevan
Year
1970
Singers
P. Susheela, T. M. Soundararajan
Lyrics
Kannadasan
கொண்டை ஒரு பக்கம் சரியச் சரிய
கொட்டடி சேலை தழுவத் தழுவ
தண்டை ஒரு பக்கம் குலுங்கக் குலுங்க
சலக்கு சலக்கு சிங்காரி...
சலக்கு சலக்கு சிங்காரி -
உன் சரக்கு என்னடி கைகாரி
கெண்டை வேட்டி மினுங்க மினுங்க
கேலிப் பேச்சு குலுங்கக் குலுங்க
தங்கக் கடுக்கன் விளங்க விளங்க
சரசமாடும் ரங்கையா...
சரசமாடும் ரங்கையா
பரிசம் போடு எங்கையா
புல்லுக் கட்டத் தூக்கிக்கிட்டு
துள்ளித் துள்ளி நடக்கும்போது
மல்லுக் கட்டத் தோணுதடி மாமனுக்கு -
நாம வணக்கம் சொல்ல வேணுமடி காமனுக்கு
பொட்டி வண்டி மேலிருந்து
தட்டித் தட்டி ஓட்டும்போது
கட்டிக் கொள்ள தோணுதையா கண்களுக்கு -
உன்கட்டழகை காட்டாதே பெண்களுக்கு
சலக்கு சலக்கு சிங்காரி...
சலக்கு சலக்கு சிங்காரி -
உன் சரக்கு என்னடி கைகாரி
ஆலமரத்து நெழலப் பாத்து
அடிமரத்துல பாய் விரிச்சு
பாக்கு வெத்தல போடச் சொன்னது அப்போது -
அந்தப்பழைய கதையைக் கேக்க வந்தேன் இப்போது
வெத்தலை மடிச்சு கொடுத்தபோது
வெரலப் புடிச்சுக் கடிச்சபோது
வெக்கமா இருந்ததெனக்கு அப்போது -
எல்லாம்வெவரமாக புரியுதையா இப்போது
..யாயாயாயாயா.........யா..........
ஆத்தில் விழுந்து குளிச்சபோது
அயிரை மீனு கடிச்சபோது
கூச்சல் போட்டு அழைச்சதென்ன வள்ளியம்மா -
கையக்கொடுத்தபோது இழுத்ததென்ன கள்ளியம்மா
அயிரை மீன வெரட்டிப்புட்டு
அந்த இடத்தில் நீ இருந்து
உயிரை வாங்கி கேலி செஞ்சே ஞாபகமா -
அதுஉறவுக்கார ஆளு என்ற நாடகமா
சலக்கு சலக்கு சிங்காரி...
சலக்கு சலக்கு சிங்காரி -
உன் சரக்கு என்னடி கைகாரி
Kondai Oru Pakkam Lyrics
Kondai Oru Pakkam Sariya Sariya Kottadi Selai Thazhuva Thazhuva
Thandai Oru Pakkam Kulunga Kulunga Salaku Salaku Singaari
Salaku Salaku Singaari Unn Saraku Ennadi Kaigaari
Salaku Salaku Singaari Unn Saraku Ennadi Kaigaari
Kendai Veti Minunga Minunga Keli Pechi Kulunga Kulunga
Thanga Kadukan Vilanga Vilanga Sarasamaadum Rangaiyaa
Sarasamaadum Rangaiyaa Parisampodu Engaiyaa
Sarasamaadum Rangaiyaa Parisampodu Engaiyaa
Pullukatta Thookikitu Thulli Thulli Nadakumbodhu
Mallukatta Thonudhadi Maamanuku
Naama Vanakam Solla Venumadi Kaamanuku
Potivandi Melirundhu Thati Thati Ottumbodhu
Kattikolla Thonudhaiyaa Kangaluku
Unn Kattazhagai Kaataadhe Pengaluku
Salaku Salaku Singaari Unn Saraku Ennadi Kaigaari
Sarasamaadum Rangaiyaa Parisampodu Engaiyaa
Aalamarathu Nizhalapaathu Adimarathula Paai Virichi
Paaku Vethala Poda Sonnadhu Appodhu
Andha Pazhaiya Kadhaiya Ketka Vandhen Ippodhu
Vethala Madichi Koduthapodhu
Verala Pidichi Kadichapodhu
Vetkamaa Irundhadhenaku Appodhu
Ellam Vevaramaaga Puriyudhaiyaa Ippodhu
Yaayaayaa..
Salaku Salaku Singaari Unn Saraku Ennadi Kaigaari
Sarasamaadum Rangaiyaa Parisampodu Engaiyaa
Aathil Vizhundhu Kulichapodhu Ayira Meenu Kadichapodhu
Koochalpotu Azhaithadhenna Valliyamma
Kaiya Koduthapodhu Izhuthadhenna Kalliyamma
Ayirameena Veratiputu Andha Idathil Nee Irundhu
Uyira Vaangi Geli Senje Nyaabagamaa
Adhu Uravukaara Aalu Endra Naadagamaa
Salaku Salaku Singaari Unn Saraku Ennadi Kaigaari
Sarasamaadum Rangaiyaa Parisampodu Engaiyaa
Kondai Oru Pakkam Sariya Sariya Kottadi Selai Thazhuva Thazhuva
Thanga Kadukan Vilanga Vilanga Sarasamaadum Rangaiyaa
Salaku Salaku Singaari Unn Saraku Ennadi Kaigaari
Sarasamaadum Rangaiyaa Parisampodu Engaiyaa.

Видеоклипы

Опубликовано:

 

28 сен 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 60   
@mathiyalakan8770
@mathiyalakan8770 4 месяца назад
Intha Amma enna alagu
@manmathan1194
@manmathan1194 2 месяца назад
கவர்ச்சி கன்னி பேரழகா இருப்பாள்.
@jb19679
@jb19679 Год назад
அற்புதமான நடனம் தலைவர் எம்ஜிஆர் புரட்சி தலைவி ஜெயலலிதா இருவரின் நடிப்பில் பாடல் அருமை
@d.loganathand.loganathan6595
அருமை பாடால் அந்த இடமும்
@sivavelayutham7278
@sivavelayutham7278 4 месяца назад
Indha vayathilum MGR avargal vodugirareh !?
@padmanabanv4294
@padmanabanv4294 17 дней назад
அறுபது வயது ஆனால் அவர் மாதிரி சுறுசுறுப்பு எந்த நடிகருக்கும் வராது சூப்பர் வாழ்த்துக்கள் ❤️❤️❤️🙏🙏❤️❤️🙏❤️🙏❤️
@balasubramaniansaravana9456
அழகு
@lathasuresh4606
@lathasuresh4606 Год назад
புரட்சித்தலைவரும் புரட்சித்தலைவியும் கவிஞர் கண்ணதாசனும் கேவி மகாதேவனும் நம்மை இன்றும் வியக்கவைக்கிறார்கள் காட்சியிலே காட்சியை பதிவு செய்தவர்களை பாராட்டி மகிழ்கிறேன் வணங்குகிறேன்
@nagarajramaswamy8219
@nagarajramaswamy8219 Год назад
Pp
@lathasuresh4606
@lathasuresh4606 Год назад
@@nagarajramaswamy8219 என்னவச்சு காமெடிகிமடி பண்ணலையே............
@asirvathamp9188
@asirvathamp9188 Год назад
சுசீலா அம்மாவிற்க்கு மணிமண்டபம் கட்டவேண்டும்.
@murugesanmuru9121
@murugesanmuru9121 Год назад
அற்புதமான பாடல்கள் வாழ்த்துக்கள்
@YuvarajYuva-tb8xb
@YuvarajYuva-tb8xb Год назад
Edhu pola jodiyai eni parkka mudiathu. MGR avl indrum, endrum First, special Hero than🎉
@NICENICE-oe1ct
@NICENICE-oe1ct 3 дня назад
புரட்சி தலைவர் எவனாலும் கிட்ட நெருங்க முடியாது
@kjo9358
@kjo9358 Год назад
MGR JJ combo superr .....
@natarajanv9781
@natarajanv9781 Год назад
ஆஹா... அருமை
@AntonyMuthu-wx1oz
@AntonyMuthu-wx1oz 2 месяца назад
वे39प्प00व्प्प्प्पल्ल्ल्ल्ल्म्ज़ 2248000अतिप्प्द्ग्क्ल्ल मल्ल22र्र5667क़ेट्प्प्ड़फ
@AntonyMuthu-wx1oz
@AntonyMuthu-wx1oz 2 месяца назад
1
@PGopiKumar-oe5wf
@PGopiKumar-oe5wf Месяц назад
Namathu ❤mgr ❤amma ❤5
@RAJASINGH-zm6oc
@RAJASINGH-zm6oc Год назад
அட்டகாசமான டான்ஸ்
@OnRuhal-vu1io
@OnRuhal-vu1io 6 месяцев назад
,
@vp774
@vp774 Год назад
இந்த படத்தில் அனைத்துப்பாடல்களும் அருமை.🙏
@ravichandran8813
@ravichandran8813 Год назад
Or
@thillaivillalan9946
@thillaivillalan9946 Год назад
Excellent video quality sound track.Piease continue this,
@aafiyashafiya637
@aafiyashafiya637 Год назад
,.._=🔝
@saravananecc424
@saravananecc424 Год назад
வாழ்க மக்கள் திலகம் புகழ்...
@mnisha7865
@mnisha7865 Год назад
Voice and 🎶 and lyrics and Jodi and 💃 superb22.2.2023
@sivavelayutham7278
@sivavelayutham7278 Год назад
Pykara madhiri irukku!
@mnisha7865
@mnisha7865 Год назад
Super 30.9.22
@lambertlambert025lambertla5
MGR SONGS VERY NICE NICE 👌 👍🏻 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
@mallikaparasuraman9535
@mallikaparasuraman9535 Год назад
சூப்பர் ஜோடி சூப்பர் பாடல் வாழ்த்துக்கள்
@kanthimathigovender9031
@kanthimathigovender9031 Год назад
Lovely song loving couple mgr jayalalitha rip 🙏 🪦 😌 ☹️ 😔 ❤️ 🙏
@redamaran7962
@redamaran7962 Год назад
கொண்டை ஒரு பக்கம் சரியச் சரிய கொட்டடி சேலை தழுவத் தழுவ தண்டை ஒரு பக்கம் குலுங்கக் குலுங்க சலக்கு சலக்கு சிங்காரி... சலக்கு சலக்கு சிங்காரி - உன் சரக்கு என்னடி கைகாரி கெண்டை வேட்டி மினுங்க மினுங்க கேலிப் பேச்சு குலுங்கக் குலுங்க தங்கக் கடுக்கன் விளங்க விளங்க சரசமாடும் ரங்கையா... சரசமாடும் ரங்கையா பரிசம் போடு எங்கையா புல்லுக் கட்டத் தூக்கிக்கிட்டு துள்ளித் துள்ளி நடக்கும்போது மல்லுக் கட்டத் தோணுதடி மாமனுக்கு - நாம வணக்கம் சொல்ல வேணுமடி காமனுக்கு பொட்டி வண்டி மேலிருந்து தட்டித் தட்டி ஓட்டும்போது கட்டிக் கொள்ள தோணுதையா கண்களுக்கு - உன்கட்டழகை காட்டாதே பெண்களுக்கு சலக்கு சலக்கு சிங்காரி... சலக்கு சலக்கு சிங்காரி - உன் சரக்கு என்னடி கைகாரி ஆலமரத்து நெழலப் பாத்து அடிமரத்துல பாய் விரிச்சு பாக்கு வெத்தல போடச் சொன்னது அப்போது - அந்தப்பழைய கதையைக் கேக்க வந்தேன் இப்போது வெத்தலை மடிச்சு கொடுத்தபோது வெரலப் புடிச்சுக் கடிச்சபோது வெக்கமா இருந்ததெனக்கு அப்போது - எல்லாம்வெவரமாக புரியுதையா இப்போது ..யாயாயாயாயா.........யா.......... ஆத்தில் விழுந்து குளிச்சபோது அயிரை மீனு கடிச்சபோது கூச்சல் போட்டு அழைச்சதென்ன வள்ளியம்மா - கையக்கொடுத்தபோது இழுத்ததென்ன கள்ளியம்மா அயிரை மீன வெரட்டிப்புட்டு அந்த இடத்தில் நீ இருந்து உயிரை வாங்கி கேலி செஞ்சே ஞாபகமா - அதுஉறவுக்கார ஆளு என்ற நாடகமா சலக்கு சலக்கு சிங்காரி... சலக்கு சலக்கு சிங்காரி - உன் சரக்கு என்னடி கைகாரி
@sushantamandal5197
@sushantamandal5197 6 месяцев назад
Mo
@Vimala-ii2im
@Vimala-ii2im Год назад
👌👌👌🌹🌹
@muniammahsannasy7474
@muniammahsannasy7474 Год назад
Super song
@logunathan3546
@logunathan3546 Год назад
துப்பரவு தொழிலாளர்கள் சாக்கடை மற்றும் பாதாள சாக்கடையில் பணியில் ஈடுபடும் பொழுது ரோபோடிக் இயந்திரம் பயன் படுத்த வேண்டும் என்று பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்கு போட்டுள்ளார்.......
@chandrankrishna4663
@chandrankrishna4663 Год назад
வழக்கு வெற்றி பெற *எங்கள் இதய தெய்வம்* *காலத்தை வென்ற* *புரட்சித்தலைவர்* 🇲 🇬 🇷 அவர்களிடம் வேண்டுகிறோம் 🙏 நியாயமான கோரிக்கைகளுக்கு தங்க தலைவனின் ஆசி என்றும் உண்டு✔️
@arumugam8109
@arumugam8109 11 месяцев назад
@@chandrankrishna4663 supper
@sivashankar2347
@sivashankar2347 Год назад
தலைவரின் சுறு சுறுப்பு , JJ - வின் நளினமான வேகமான டான்ஸ், பாடல் வரிகள் n music 🎵🎶 என்றும் கேட்க இனிமை இனிமை🙏
@kumarasamypalanisamy2245
@kumarasamypalanisamy2245 Год назад
T👘👘👘👘👘👘👘👘👘👘👘👘👘😍😍😍😍😍😍👘👘👘👘👘👘😅😅😅😅🐩🍬🍬😍🍭🍭
@murugesan-qb2pu
@murugesan-qb2pu 2 месяца назад
😊
@sembaruthysamayalulagam4976
Meena M Hi 💞💞💞💞💞
@PadmaRetnamony-yr1fn
@PadmaRetnamony-yr1fn 6 месяцев назад
Nature
@pparaman103
@pparaman103 5 месяцев назад
Pk
@KowsiKowsi-pz9xr
@KowsiKowsi-pz9xr 3 месяца назад
Mm
@jaganathanjeeva7717
@jaganathanjeeva7717 Год назад
பாப்பாநடனம்சூப்பர்
@manmathan1194
@manmathan1194 2 месяца назад
கனவுக்கன்னி பாப்பா என்று சொல்லுவதும் நன்றாகத்தான் இருக்கிறது.
@helenpoornima5126
@helenpoornima5126 Год назад
எம்ஜிஆர் அப்பாவின் அழகும் கலரும் சுறுசுறுப்பும் உற்சாகமும் நடனமும் ஸ்டைலும் ஸ்டெப்ஸ்சும் எவனுக்குமே இல்லை ! கம்பேரேபண்ணமுடியாதவர் என் அப்பா 👸
@shantapriya1745
@shantapriya1745 Год назад
". Can
@gopalmadhavan3742
@gopalmadhavan3742 Год назад
​@@shantapriya1745PA..j
@hellotamil4581
@hellotamil4581 Год назад
U
@jayabalanr481
@jayabalanr481 2 месяца назад
Rajinikanth is more than mgr in all aspects.this was known to entire people of not only tamilnadu but also the people of entire world.nobody can deny my this point.if anybody have doubt in this please do not hesitate to write this or contact over phone.
@ayyasamyveeraputhiran9484
@ayyasamyveeraputhiran9484 Год назад
9l
@mindvoice2745
@mindvoice2745 Месяц назад
தரசம் ஆடும் ரங்காய பரிசம் போடு எங்கய்யா 😂🤣🤣
@manimegan1800
@manimegan1800 7 месяцев назад
0:38
@prakashrajr2403
@prakashrajr2403 3 месяца назад
Vinoth Vinoth
@balua2243
@balua2243 3 месяца назад
மேதைகள்மன்னைவிட்டுபிரிந்தாலும்நம்மனதைவிட்டுஇன்றும்பிரிவதில்லை
Далее
СМОТРИМ YOUTUBE В МАЙНКРАФТЕ
00:34
Просмотров 1,3 млн
Китайка Шрек всех Сожрал😂😆
00:20
Молодой Платон - МОЯ ДЕВОЧКА
2:29