Тёмный
No video :(

கொலுசு காலோட கழண்டு வருதா |women hacks|ladies tip|kitchen tips|useful tips 

3 Days 3 Topics
Подписаться 288 тыс.
Просмотров 13 тыс.
50% 1

#tips
#kitchentips
#ladiestips
#ladieshacks
#womentips
#womenhacks
#womenfashion
#returngifts
#returngiftsideas
#minibagreturngifts
#returngiftforwedding
#tips
#reuseideas
#howto
#howtomake
#egg

Опубликовано:

 

23 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 137   
@makwellcontainercare4241
@makwellcontainercare4241 3 месяца назад
சொந்தமாய் பிஸினஸ் ஆரம்பித்ததற்கு மனதார வாழ்த்துகிறேன் சுகன்யா🎉 தொடர்ந்து செய்யுங்கள். இப்போதே நீங்கள் உழைப்பாளிதான்.இனியும் தொடருங்கள். வெற்றி நிச்சயம் என் முதல் ஆர்டர் இதோ அனுப்புகிறேன் வாழ்க வளமுடன் ❤
@3Days3Topics
@3Days3Topics 3 месяца назад
மிக்க நன்றி தோழி உங்களைப் போன்ற தோழிகளின் வாழ்த்து மிக மகிழ்ச்சி அளிக்கிறது
@makwellcontainercare4241
@makwellcontainercare4241 3 месяца назад
பாத வெடிப்புக்கு மெடிக்கலில் liquid Parafin என கேட்டு ஒரு சின்ன பாட்டில் வாங்கிக்கோங்க.தினமும் நைட் கால் சுத்தம் பண்ணிட்டு இதை தடவிக்கிடுங்க..காலையில் எப்போதும் போல் சோப்புப்போட்டு நல்லா தேய்ச்சி அலம்பிட்டு, கூல் க்ரீம் இருந்தால் தடவிக்கோங்க. தொடர்ந்து செய்ய செய்ய வெடிப்பு போயிடும்.அதன்பின் நீங்க மெயிண்டெய்ன் பண்ணனும். ...இது அனுபவம்
@3Days3Topics
@3Days3Topics 3 месяца назад
Try panni pakuraen sissy 🤗🥰
@makwellcontainercare4241
@makwellcontainercare4241 3 месяца назад
செமையான ஸ்நாக்ஸ் ...செஞ்சிடலாம் டியர் விதையில்லாத எந்த பழத்தையும் சாப்பிடாமல் தவிர்ப்பது நல்லது...நம் நாட்டுப்பழங்கள் எதுவுமே விதையில்லாமல் இருக்காது...ஒரு சின்ன செய்தி🎉
@3Days3Topics
@3Days3Topics 3 месяца назад
வாவ் வாவ் செம இன்ஃபர்மேஷன் கொடுத்து இருக்கீங்க சிஸ்டர் இதுவரைக்கும் நான் இதை யோசிச்சதும் இல்ல யாரும் சொன்னதும் இல்ல ரொம்ப தெளிவான சரியான ஒரு விளக்கம் இனிமே எல்லா பழத்தையும் சாப்பிடறப்ப உங்களோட இதை யோசித்து பார்த்துட்டு நான் சொல்றேன்
@makwellcontainercare4241
@makwellcontainercare4241 3 месяца назад
@@3Days3Topics உண்மை.இதுக்கு அறிவியல் காரணங்களும் இருக்கு.தேடிப்படியுங்கள்.அதிர்ச்சியான செய்திகள் கிட்டும்
@LalithaAathi
@LalithaAathi 3 месяца назад
எல்லா டிப்ஸும் சூப்பர் ❤️❤️❤️❤️❤️ கங்கிராஜுலேசன்ஸ! மென்மேலும் முன்னேற மனதார வாழ்த்துகிறேன் வாழ்க வளமுடன்!
@3Days3Topics
@3Days3Topics 3 месяца назад
Thank you sister 🥰
@akashplannersakash1338
@akashplannersakash1338 3 месяца назад
Neenga solra tips vida pesardu romba nalla irukku sister ......
@3Days3Topics
@3Days3Topics 3 месяца назад
Thank you sister 🥰
@pradarshana
@pradarshana 3 месяца назад
All ideas very super sister நியூ new business ஸ்டார்ட் பண்ணதுக்கு congratulation sister 🌹🌹💐💐
@3Days3Topics
@3Days3Topics 3 месяца назад
Thank you sister 🥰
@revathissnr4838
@revathissnr4838 3 месяца назад
வாழ்த்துக்கள் மா.. தொழில் நன்கு வளரட்டும்.
@3Days3Topics
@3Days3Topics 3 месяца назад
Thank you mam 🥰
@ushagopi3237
@ushagopi3237 3 месяца назад
Himalaya foot care cream daily uplay panuga sis super result kidaikum enaku nalla resalt try panni paruna❤
@3Days3Topics
@3Days3Topics 3 месяца назад
Ok sis Kandipa try pandraen
@PaviPriya11
@PaviPriya11 3 месяца назад
Aunty please enodha old book la neriya irruku atha organize panna 5 tips solunga aunty please please please 🥺🥺🥺🥺🥺
@ramchithra9326
@ramchithra9326 3 месяца назад
Hi sis ellame super🥰 return gift box super sister valthukkal sister ❤️ Enga support ungalukkudan sister 🎉🎉🎉🎉
@3Days3Topics
@3Days3Topics 3 месяца назад
Thank you so much sister 🥰
@SarumathiGurumoorthy-qb6sg
@SarumathiGurumoorthy-qb6sg 3 месяца назад
Tips 👌👌👌👌sister cooker nanum ipadi dhan tight pannuven
@3Days3Topics
@3Days3Topics 3 месяца назад
Super sister 🥰
@divyanagaraj2097
@divyanagaraj2097 3 месяца назад
Hii sister unga idea ellame super. Unga grafts pathu ennods ponnum Panna aaramitchutta. Thanks sister. Oru Hai sollunga
@3Days3Topics
@3Days3Topics 3 месяца назад
Thank you sister 🥰 thank you so much
@user-op2ff7iv1x
@user-op2ff7iv1x 3 месяца назад
அனைத்து டிப்பும் சூப்பர் சிஸ்டர் 👌
@3Days3Topics
@3Days3Topics 3 месяца назад
Thank you sister 🥰
@priyankaN3341
@priyankaN3341 3 месяца назад
Sorry for the delay sister❤ congratulations sister for ur return gifts ideas
@3Days3Topics
@3Days3Topics 3 месяца назад
It's ok sis 🤗 thank you so much
@dharshinisudhakar3849
@dharshinisudhakar3849 3 месяца назад
Achooo akka neenga vera leavl nanu vithula appadi tha panuva mayanum ila mathiramum ila nu kalathi kathuva super akka nanu try pandra vera leval neenga🎉🎉🎉🎉🎉🎉🎉
@3Days3Topics
@3Days3Topics 3 месяца назад
😂😂😂 thank you dear 🤗
@LakshmiPathy-lb4jb
@LakshmiPathy-lb4jb 3 месяца назад
Pengal pottu irrukum Metti kuda tips sollunga akka
@user-kn4rc9mp1q
@user-kn4rc9mp1q 2 месяца назад
Kolusu tips very useful to me sis❤
@3Days3Topics
@3Days3Topics 2 месяца назад
Thanks a lot mam
@user-op2ff7iv1x
@user-op2ff7iv1x 3 месяца назад
வாழ்த்துக்கள் சிஸ்டர் 💐❤️👌 மனதார வாழ்த்துகிறேன் தொடர்ந்து செய்ங்க சிஸ்டர் கண்டிப்பாக ஆதரவு தருகிறோம் சிஸ்டர்
@3Days3Topics
@3Days3Topics 3 месяца назад
Thank you sister thanks for your support
@venkata1256
@venkata1256 3 месяца назад
@ShobanaShobana-yt3lt
@ShobanaShobana-yt3lt 3 месяца назад
Online vs home made product vedio podaliya tips potu irukiyaa enna akka
@jayaramanumasundari34
@jayaramanumasundari34 3 месяца назад
பாதவெடிப்புக்குElovera cream வாங்கிதடவுங்க சரியாகிடும்
@3Days3Topics
@3Days3Topics 3 месяца назад
Ok sis sure 😊
@RithikaandThiyashika.
@RithikaandThiyashika. 3 месяца назад
Hi akka waiting for your video akka oru hi sollu na ❤😊
@ammu24102k
@ammu24102k 3 месяца назад
Kaal vedipu ku night thoonguradhuku munnadi Vaseline apply pannunga sis romba effective
@3Days3Topics
@3Days3Topics 3 месяца назад
Ok sis 🤗 sure
@ammu24102k
@ammu24102k 3 месяца назад
@@3Days3Topics 😍😍😍
@kokilaparuvathaselvam8437
@kokilaparuvathaselvam8437 3 месяца назад
Super sister congratulations 💐
@3Days3Topics
@3Days3Topics 3 месяца назад
Thanks a lot sister 🥰
@LakshmiPathy-lb4jb
@LakshmiPathy-lb4jb 3 месяца назад
Video super akka
@3Days3Topics
@3Days3Topics 3 месяца назад
Thank you dear 🤗
@IdhayamKushpoo
@IdhayamKushpoo 3 месяца назад
Hi sister
@LakshmiPathy-lb4jb
@LakshmiPathy-lb4jb 3 месяца назад
Akka neenga plain metti pottuirrunthu irrukalamey
@girijasivamgirijasivam5339
@girijasivamgirijasivam5339 3 месяца назад
Cooker screw la plumbing tape சுற்றி விட்டால் after that screw it. Adhuakpuram Vara vey வராது.
@3Days3Topics
@3Days3Topics 3 месяца назад
Ok sis 🤗 sure try pandraen
@leelaelangovan2544
@leelaelangovan2544 3 месяца назад
Congratulations🎉🥳👏 sis
@3Days3Topics
@3Days3Topics 3 месяца назад
Thank you so much sister 🥰
@rajalakshmiv5689
@rajalakshmiv5689 3 месяца назад
Hypo thyridism ஆன்னு check பண்ணுங்க கால்வெடிப்புக்கு
@3Days3Topics
@3Days3Topics 3 месяца назад
🥺
@umayuvaraj9213
@umayuvaraj9213 3 месяца назад
Super super
@3Days3Topics
@3Days3Topics 3 месяца назад
Thank you sister 🥰
@user-kf4fs7ks5d
@user-kf4fs7ks5d 3 месяца назад
Akka neega podura tips la romba nala irukuuu👍👍but neega romba kanja pisnaariya irukiiga akka 😅😅
@rajanmajury6841
@rajanmajury6841 3 месяца назад
Congratulations sis Al the best sis ❤❤❤super ideas ❤❤❤
@3Days3Topics
@3Days3Topics 3 месяца назад
Thanks a lot sister
@makwellcontainercare4241
@makwellcontainercare4241 3 месяца назад
கொலுசு டிசைன் சூப்பரப்பூ🎉
@3Days3Topics
@3Days3Topics 3 месяца назад
🥰🥰🥰🥰🥰
@kodimanokodi5157
@kodimanokodi5157 3 месяца назад
Very useful tips
@selvas9789
@selvas9789 3 месяца назад
Congrats sis
@3Days3Topics
@3Days3Topics 3 месяца назад
Thank you sister 🥰
@jeshwanthj2056
@jeshwanthj2056 3 месяца назад
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉ellame super
@3Days3Topics
@3Days3Topics 3 месяца назад
Thank you sister 🙌
@user-bw8mf5wp4x
@user-bw8mf5wp4x 2 месяца назад
Super akk❤❤
@3Days3Topics
@3Days3Topics 2 месяца назад
Thank you dear
@buvanarajesh_id6ho
@buvanarajesh_id6ho 3 месяца назад
Super Congratulations sister
@3Days3Topics
@3Days3Topics 3 месяца назад
Thank you so much 🙂 sister
@manoharikarikalan889
@manoharikarikalan889 3 месяца назад
வாழ்த்துக்கள் தோழி👌👌👌
@3Days3Topics
@3Days3Topics 3 месяца назад
மிக்க நன்றி தோழி
@KavithaKavi-ur1eh
@KavithaKavi-ur1eh 3 месяца назад
Tips super 😍😍😍all the best dear💕
@3Days3Topics
@3Days3Topics 3 месяца назад
Thank you so much 😊 sister
@user-do4no1yn2c
@user-do4no1yn2c 3 месяца назад
All tips super
@3Days3Topics
@3Days3Topics 3 месяца назад
Thanks a lot sister 🥰
@prabhajeyapaul3641
@prabhajeyapaul3641 3 месяца назад
Congrats sister! Greetings to you...🎉🎉
@3Days3Topics
@3Days3Topics 3 месяца назад
Thank you so much sister 🥰
@charlescharles8383
@charlescharles8383 3 месяца назад
Super akka super ❤❤❤❤
@3Days3Topics
@3Days3Topics 3 месяца назад
Thank you dear 🤗
@anbu____4792
@anbu____4792 3 месяца назад
Super 🤩🤩😍😍❤❤💥👌
@voiceof011riya
@voiceof011riya 3 месяца назад
Congratulations sister......
@3Days3Topics
@3Days3Topics 3 месяца назад
Thanks a lot sister 🥰
@ruthraraju6144
@ruthraraju6144 3 месяца назад
Tip no 5 super 👌😊
@3Days3Topics
@3Days3Topics 3 месяца назад
Thank you sister 🥰
@perumalv1645
@perumalv1645 3 месяца назад
Very useful idea mam
@3Days3Topics
@3Days3Topics 3 месяца назад
Thank you sister 🥰
@thamilarasi767
@thamilarasi767 3 месяца назад
Congratulations sister
@3Days3Topics
@3Days3Topics 3 месяца назад
Thank you sister 🥰
@gayathrijeeram7852
@gayathrijeeram7852 3 месяца назад
Congratulations sis
@3Days3Topics
@3Days3Topics 3 месяца назад
Thank you sister 🥰
@girijasivamgirijasivam5339
@girijasivamgirijasivam5339 3 месяца назад
Congrats ma. 👏👏👏👏
@3Days3Topics
@3Days3Topics 3 месяца назад
Thank you mam 🥰
@kothailakshmi504
@kothailakshmi504 3 месяца назад
🎉 வாழ்க வளமுடன் ❤
@3Days3Topics
@3Days3Topics 3 месяца назад
மிக்க நன்றி தோழி
@anandhipounraj3877
@anandhipounraj3877 3 месяца назад
Healthy saled👌
@3Days3Topics
@3Days3Topics 3 месяца назад
Thank you sister 🥰
@thamilarasi767
@thamilarasi767 3 месяца назад
Tips 3 4 5super sister
@3Days3Topics
@3Days3Topics 3 месяца назад
Thank you sister 🥰
@deekshag6392
@deekshag6392 3 месяца назад
Congrats sister 💗
@3Days3Topics
@3Days3Topics 3 месяца назад
Thank you sister 🥰
@SangariKumar
@SangariKumar 3 месяца назад
Super akka
@3Days3Topics
@3Days3Topics 3 месяца назад
Thank you dear 🤗
@user-nt7vl2jr8v
@user-nt7vl2jr8v 3 месяца назад
congrats sister super 🥰
@3Days3Topics
@3Days3Topics 3 месяца назад
Thanks a lot sister 🥰
@priyasenthil1494
@priyasenthil1494 3 месяца назад
Congrats🎉
@3Days3Topics
@3Days3Topics 3 месяца назад
Thank you sister 🥰
@Amma-hu6lb
@Amma-hu6lb 3 месяца назад
Welcome to your business idea
@3Days3Topics
@3Days3Topics 3 месяца назад
Thank you sister 🥰
@ShivaaniBTS
@ShivaaniBTS 3 месяца назад
Akka pls ennoda channel name sollunga akka pls
@mohamedismail5883
@mohamedismail5883 3 месяца назад
Online things podalayah sid
@NO_MORE_ONE_TAP
@NO_MORE_ONE_TAP 3 месяца назад
Super sister
@3Days3Topics
@3Days3Topics 3 месяца назад
Thank you so much sister 🥰
@sriandaljothidaalayam7255
@sriandaljothidaalayam7255 3 месяца назад
பாத வெடிப்பதற்கு கால்களை நன்கு கடலைமாவு அல்லது பயத்தம்பருப்பு மாவு கொண்டு சுத்தம் செய்து விட்டு (குளியல் பொடி இருந்தால் அதை கொண்டு சுத்தமாக தேய்த்து கழுவி விட்டு) மஞ்சள் தூள் சிறிது எடுத்து அதில் விளக்கெண்ணெய் (ஆமணக்கு எண்ணெய்) கலந்து காலில் தடவி விட்டு விட்டு (விரல் இடுக்குகள் பாத ஓரங்கள்) அப்படியே பாதத்தை கீழே வைக்காமல் வைத்திருந்து விட்டு (முடிந்தால் இரவு இப்படி செய்யவும்) கழுவி வாருங்கள் பாத வெடிப்பு காணமல் போய் விடும். மருத்துவ குறிப்பு வயிற்றை சுத்தமாக வைத்தாலே பாதம் வெடிப்புகள் இல்லாமல் இருக்கும் மாதம் ஒரு முறையே அல்லது இரண்டு மாதத்திற்கு ஒரு முறையே பேதி மருந்து எடுத்து வயிற்றை சுத்தப்படுத்தவும்.
@3Days3Topics
@3Days3Topics 3 месяца назад
கண்டிப்பாக முயற்சி செய்து பார்க்கிறேன் தோழி
@thilagakaviya8016
@thilagakaviya8016 3 месяца назад
Super ma❤❤❤❤❤
@3Days3Topics
@3Days3Topics 3 месяца назад
Thank you mam 🥰
@sundharavadivu3561
@sundharavadivu3561 3 месяца назад
Supr 😍👌
@DhivyaPaapu
@DhivyaPaapu 3 месяца назад
Use himalaya foot care for foot crack
@3Days3Topics
@3Days3Topics 3 месяца назад
Ok sis 🤗 sure
@Villagestyle1
@Villagestyle1 3 месяца назад
Super ❤❤❤
@3Days3Topics
@3Days3Topics 3 месяца назад
Thank you sister 🥰
@dhivyamari7094
@dhivyamari7094 3 месяца назад
Hi sister super ❤
@3Days3Topics
@3Days3Topics 3 месяца назад
Thank you 😊 sister
@makwellcontainercare4241
@makwellcontainercare4241 3 месяца назад
சிவா,சுகன்யா, ஸ்ருதிகா.....வாழ்க வளமுடன்❤
@3Days3Topics
@3Days3Topics 3 месяца назад
மிக்க நன்றி தோழி 🤗
@makwellcontainercare4241
@makwellcontainercare4241 3 месяца назад
@@3Days3Topics SSS என ப்ராண்ட் நேம் செட் செய்யலாம்...மூவருமே எஸ் தானே!!
@jeshwanthj2056
@jeshwanthj2056 3 месяца назад
Nanum ippadithan spoon vachi Tait pannuven sister😂
@kothailakshmi504
@kothailakshmi504 3 месяца назад
குக்கர் மூடி நான் இதே மாதிரி தான் செய்வேன்
@makwellcontainercare4241
@makwellcontainercare4241 3 месяца назад
நா கத்தி முனையை வச்சி ஸ்க்ரூ டைட் பண்ணிடுவேன்
@Salas-e5
@Salas-e5 3 месяца назад
இந்த கொலுசு டிப்ஸ் நான் already use பண்ணிருக்கேன்.. ஆனால் அந்த இரண்டு பக்கமும் சீக்கிரமா கட் ஆகிவிட்டது..😢
@lakshmivaratharaj5854
@lakshmivaratharaj5854 3 месяца назад
Ennoda kolusum ipaditha kalandu varuthu 😂
@3Days3Topics
@3Days3Topics 3 месяца назад
😂😂
@ezhilpodiyaneditz8959
@ezhilpodiyaneditz8959 3 месяца назад
Hi sister
@3Days3Topics
@3Days3Topics 3 месяца назад
Hello sis 🤗
Далее
When I met the most famous Cristiano
01:03
Просмотров 28 млн
When I met the most famous Cristiano
01:03
Просмотров 28 млн