மிக்க மிக்க நன்றி ஐயா ஆத்மார்தனமான தரிசணமாக உணர்ந்தோம், மகிழ்ந்தோம் ஆத்மார்த்தமான நன்றிகள்... வணங்கி மகிழ்கிறோம். இந்த பிராப்தம் பதினென் சித்தர்களின் ஆசியாகவே உணர்கிறோம்.சிறப்பான முயற்ச்சி. வணங்கி மகிழ்கிறோம்.
சிவத்தீயின் அடியேனின் அன்பு சகோதரா சிறந்த பதிவு அது இடைக் காட்டு சித்தர் குகை அல்ல கோரக்கர் சித்தர் குகை அங்க இருக்கும் சித்தர் சிலை கோரக்கர் அங்கு அடியேன் ஒரு மண்டலம் தங்கி இருந்து இருக்கிறேன் கோரக்கர் குகையில் இருந்து ஒரு இரண்டு இரண்டு கிலோ மீட்டர் சென்றால் வட்டப்பாறை அருகில் குகை இருக்கு இன்னும் நிறைய குகைகள் இருக்கும் அடியேனின் இனிய உள்ளம் கனிந்த நல்வாழ்த்துக்கள்
Noted more and more plastic wastes. Pls if anyone who are happened to visit these secretive places, pls collect those plastic dumps and dispose safety! These places are the energy points for whole universe. Caring is part of our devotion to Guru and nature
அருமை, ஓம் நமசிவாய ஓம்🙏🏻 பல சித்தர் சுவாமிகளை பற்றிய தகவல்களை, வெளியிடுங்கள். நன்றி. Make video about, Mouna siddhar, Ohm Sri Balakutty (or) Ohm Sri Palraj Siddhar, Temple in Othakalmandapam, Coimbatore. Thanks.💞🌾🙏🏻🌺🌼
தமிழ்க் கடவுள் யார் ?... தமிழ்க் கடவுள் யார் என்ற கேள்விகள் வளர்ந்து கொண்டு வருகின்ற இந்த காலத்தில்...தமிழர் மறந்து போன தமிழர் மதம் பற்றிய அறிமுகத்தை அளிக்கிறது இந்த காணொளி... ஆசீவகம் குறித்த அறிமுகத் தகவல்களுடன்.... ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-6kgIdYOezEg.html Like, share & subscribe Oru chenal *ENAKKU THERIYATHU* - ru-vid.com
Nanba last cave Idaikkatar cave illai Gorakkar cave Naa every month powrnami poven last 4years ah poren but this corona period la thaa konjam poga mudiyala Apdi irundhum July month poitu thaa vandhen first oru Area visit pona full details analysis pannunga bro then publish
First cave what u saw was of Siddhar Kalanginathar and the last one was Siddhar Korakkar cave...it was written on Stone nearby aswell as said by ppl visiting frequently....please get it clarified.