Тёмный

கொழும்பு பயணம் | Colombo Drive | Sri Lanka | Ep 18 | Way2go தமிழ் 

Way2go தமிழ்
Подписаться 830 тыс.
Просмотров 159 тыс.
50% 1

Nuwara Eliya to Colombo Drive | Shades of Sri Lanka | Episode 18
Sri Lanka Playlist - • Shades of Sri lanka
************************************************************
GT Holidays:
Contact GT holidays for Sri Lanka and international Tour Packages
For more details : www.gtholidays...
Call : 9940882200
************************************************************
Follow me on instagram @ / way2gotamil
Follow me on facebook @ / way2gotamil
Watch this video on TV with 4k or 1080 60 FPS resolution. Mobile users switch the video resolution to 4k or 1080 60 FPS and use headphones for better experience.

Опубликовано:

 

1 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 536   
@sathiyaseelan4125
@sathiyaseelan4125 2 года назад
இலங்கை பயணம் இறுதி கட்டத்தை எட்டிவிட்டது, இன்னும் ஒரு சில வீடியோவுடன் முடிவடைகிறது என்று நினைக்கும் போது சிறு வருத்தமாக உள்ளது.
@kishoreyuvan8989
@kishoreyuvan8989 2 года назад
ஆம்
@mohammedfahad5837
@mohammedfahad5837 2 года назад
Enne saiya dappa polakianuma
@harimahalingam8870
@harimahalingam8870 2 года назад
Good Sri Lanka tour and well explained every place.
@tastycastle5409
@tastycastle5409 2 года назад
இலங்கையை பொருத்தவரை மலையகம் மிகவும் ஒரு அழகிய பூமி பெறும்பாலும் இலங்கையின் பொருளாதாரத்திற்க்கு வலு சேர்க்கும் ஒரு இடம், ஆங்கிலேயர் காலத்தில் தமிழ் நாட்டில் இருந்து கூட்டி வரபட்ட இந்திய வம்சாவழி மக்களே இந்த வலுவுக்கான காரணம் அவர்களின் அயராத உழைப்பே காரணம். நானும் அந்த கூட்டத்தில் ஒருவன், பொதுவாக இலங்கை என்று பார்க்கும் போது அங்கு மலையக தமிழர்களின் வாழ்க்கை, அடையாளம் மறைக்கப்பட்டு விடுகிறது, நாம் எங்கு இருந்து வந்தோமோ அவர்களே இங்கு வந்து பார்த்த பின்பு தான் நம்மை அடையாளம் கண்டு கொள்கின்றனர், இன்றளவும் நிலத்துக்கான போராட்டமும் உழைப்பிக்கான ஊதியதிட்காகவும் போராட வேண்டிய நிலைமை இருக்கிறது, மலையகம் அழகான ஒரு இடம் அதனை உருவாக்கிய மக்களின் வழக்கை அப்படி இல்லை, தமிழர்கள் அனைவரும் ஒன்றே அங்கு வேற்றுமை இல்லை ஆனால் தனக்கான அடையாளத்துக்காக போராட வேண்டிய நிலைமை இன்றளவும் மலையக மக்களுக்கு இருக்கிறது, தட்சமயம் அது மாறுகிறது தேயிலை தோட்டங்களை விட்டு கடந்து வந்தவர்கள் தனக்கான அடையாளத்தை உருவாக்குகிறார்கள்.
@balakumarponnudurai9058
@balakumarponnudurai9058 2 года назад
மலையகதமிழர்களை தொண்டமான் குடும்பமும் சந்திரசேகர் குடும்பமும் சிங்களவர்களிடம் அடகுவைத்துவிட்டார்கள்😥😥😥
@narayanannarayanan6487
@narayanannarayanan6487 2 года назад
ஜோசப் சாருக்கு ஒரு அருமையான வாழ்த்துக்கள் சொல்லுங்க மாதவன் அருமையான பதிவு மீண்டும் சந்திப்போம் காணொளியில் வாழ்த்துக்கள்
@kavithajoseph1950
@kavithajoseph1950 2 года назад
Thank you
@srikanthcolin4675
@srikanthcolin4675 2 года назад
பூமியின் சொர்க்கம் ! என்ன புண்ணியம் செய்தோமோ இந்த பூமியில் மானிடராய் பிறப்பதற்கு என்றுதான் தோன்றுகிறது . காணொளியைப் பதிவுசெய்யும் நண்பருக்கு எனது மனமார்ந்த நன்றிகள் . அருமையான காணொளிப்பதிவு மற்றும் இசை . மனதை கொள்ளைகொள்கிறது . உங்கள் இருவருக்கும் மனமார்ந்த நன்றிகள் .
@ashokraj6522
@ashokraj6522 2 года назад
அருமை மாதவன் உங்கள் கொழும்பு காணொளிகள் அனைத்தும் மிக அருமை சிங்கப்பூரில் இருந்தவாறு ஸ்ரீலங்காவின் அழகைக் கண்டு ரசித்தோம்
@dilanganeshan8212
@dilanganeshan8212 2 года назад
Nagalum Malayagam tha... inga Ellarukum Problems iruku.. Adhoda tha anna Life pogudhu.... Adhalam Thaangitu vaalndhutu iruko... Romba Sandhosamana Life... Best Life . .. 💚💚💚❤❤❤
@makeenkhan6175
@makeenkhan6175 2 года назад
மாதவன் சார் நீங்கள் ஒரு சாதுவான மனிதர் உங்களைப் பார்க்கும்போது எனக்கு தோன்றுகிறது ஒரு நல்ல மனிதர் என்று அழகான சுத்தமான இயற்கையான வளர்ந்து வரும் குட்டி நாடான இலங்கையை நமக்கு அழகாக படம் பிடித்து காட்டின நம்ம மாதவனுக்கு கோடி நன்றிகள் மனதுக்கு வருத்தம் இலங்கையை விட்டு போறது ஜோசப் சேரும் ஒரு நல்ல மனிதர் உங்களோடு வந்திருக்கும் உங்கள் கேமராமேன் பையன் அவரின் குரலை கொஞ்சம் கூட நீங்கள் உங்கள் வீடியோவில் காட்டவில்லை இலங்கை உங்களுக்கு பிடித்திருக்கா? மாதவன் சார் உங்களுக்கு தமிழ் ட்ராக்கர் புவனிதரனே தெரியுமா அவர் 30 நாள் பயணம் இலங்கையை நோக்கி வந்து இருக்கிறார் வந்து இரண்டு பதிவுகளை போட்டார் பின்பு அட்ரஸ் இல்லாமல் போய்விட்டார் முடிந்தால் அவரை கண்டுபிடித்து பதிவுகள் போட சொல்லவும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்,,,,,,,,,,,,,,,,,
@anthonyjennings7275
@anthonyjennings7275 2 года назад
Made me laugh 😃.
@makeenkhan6175
@makeenkhan6175 2 года назад
​@@anthonyjennings7275 சிரிச்சு விடுங்க
@srikanthcolin4675
@srikanthcolin4675 2 года назад
அப்படியே சிவனொளிபாத மலைக்கும் போவீர்களென்று எதிர்பார்த்திருந்தேன் . ஏமாற்றம் !
@arunhit9864
@arunhit9864 2 года назад
ஸ்ரீலங்கா சுற்றுப் பயணம் அருமையாக இருந்தது ்கிரிக்கெட் பிளேயர் யாரையாவது சந்தித்து இருக்கலாமேசூப்பரா இருந்திருக்கும்
@yogeshs9898
@yogeshs9898 2 года назад
Drone shots are excellent brother. Srilanka series is superb to watch and explore. Hats off for your efforts.
@alameen4123
@alameen4123 2 года назад
சூப்பரா இருக்கு அண்ணா வேற லெவல் இதே மாதிரி ஸ்ரீலங்கா எடுத்து எல்லாம் காணொளியும் பதிவிடுங்கள் அண்ணா 👍🔥
@devendrankrishnan7774
@devendrankrishnan7774 2 года назад
இலங்கை, சோதனை எதுவும் இல்லாத சாதனை.🏠💛 புதிய ஆண்டு வாழ்த்துக்கள்.
@movinbsts4646
@movinbsts4646 2 года назад
your Explanation of Sri lankan Tea State peoples simply Supper
@mohamedfazilyakoob2159
@mohamedfazilyakoob2159 2 года назад
Thank you Madawan bro 🙏 ❤ guys please visit to Srilanka and help us to rebuild our tourism industry again🙏💝🤗
@purpleocean8967
@purpleocean8967 2 года назад
🌟 ஸ்ரீ லங்காவை பற்றி ஸ்ரீ லங்காவை சேர்ந்தவர்கள் கூட இப்படி ஒரு சிறப்பான காணொளியை இது வரை பதிவிட்டதில்லை. மிக நேர்த்தியான அற்புதமான வீடியோ & விளங்கங்களோடு வெகு சிறப்பாக இருந்தது. இதை பார்ப்பவர்களுக்கு கண்டிப்பாக ஸ்ரீ லங்காவுக்கு ஒரு முறையாவது சென்று வர வேண்டும் என்ற அவா எழுகிறது.
@thilagamramachandran7702
@thilagamramachandran7702 2 года назад
Vera level drone shot with BGM. I like that moment. Mesmerising, Goose bumb effect. Ur videos r infirmative and quality. 🤩🤩🤩🤩
@kishoreyuvan8989
@kishoreyuvan8989 2 года назад
S
@papapipatetewqk6518
@papapipatetewqk6518 2 года назад
Mmm
@natamart1540
@natamart1540 2 года назад
I'm from srilanka now living Doha 🇶🇦 your all video superb I'm srilanka up country kandy district Nawalapitiya bro Thank you God bless you
@ashachelvan3584
@ashachelvan3584 2 года назад
தம்பி நானும் இலங்கை தான் sweedanil வசிக்கிறேன். உங்கள் video அருமை. Josep sar எங்கு தாங்குவர்? அவருக்கும் நீங்களா pay பண்ண வேணும்?
@Tamil.o.Official
@Tamil.o.Official 2 года назад
Nice brother, I think you were asking the driver about Sooriyan FM, I think he mentioned about Srilankan Sooriyan FM and Shakthi not the Tamilnadu Sooriyan FM
@mohamedfawzin
@mohamedfawzin 2 года назад
Sri lankan Highways are beyond wolrd class standards
@aamj7061
@aamj7061 2 года назад
நண்பரே உங்க இந்த நிகழ்ச்சி ரொம்ப அருமையாக இருக்கு மகிழ்ச்சி. நீங்கள் கட்டாயம் காளிக்கு பயணம் மேற்கொள்ளுங்கள் உலக பிரசித்தி பெட்ரா பழம் பெரும் ஆசியாவின் பெரிய கோட்டை அமைந்துள்ள நகரம்தான் காளி நகரம் சுமார் 500வருடம் பழைமை வாய்ந்த நகரம் 3000 வருடத்துக்கு முன் King Solamon காலத்திலும் இந்த நகரம் குறிப்பிடப்பட்டுள்ளது( See Wikipedia) அப்படிப்பட்ட சரித்திரம் வாய்ந்த இந்த நகரத்தை பதியும் படி வேண்டுகிறோம்
@kamalapoopathym1903
@kamalapoopathym1903 2 года назад
இந்திய வம்சாவளி தமிழர்களால் தான் தேயிலைத்தோட்டம் ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்டது இலங்கையின் வெளிநாட்டு மூலதனமே தேயிலையும் றப்பரும்தான்.இதை உருவாக்கியது வருமானம் தேடிகொடுப்பது ஏன் கொழும்பு துறைமுகம் உருவானதே இந்திய வம்சாவளி தமிழர்களால் தான்.ஆனால் அவர்கள் வாழ்க்கையில் இன்று வரை எந்த முன்னேற்றமும் இல்லை.அரசு சலுகைகள் சொந்த வீடு கூட 150வருடங்கள் ஆகியும் இல்லை.ஐந்தாம் வகுப்பு வரைதான் படிப்பு.தகரத்தாலான லைன் வீடுகள்.இரண்டு அறைகள் மட்டுமே எந்த வசதியும் இருக்காது கார்த்திக் நீங்கள் ஸ்டேட்டில் உள்ளவர்களை மீட்பண்ணவில்லை போலும்.லைன்வீடு வீடியோ வும் காணவில்லை .நாட்ட நிலையில் ‌நம் உறவினர்கள் தான் அங்கு மலையகத்தில் கஸ்டப்படுகிறார்கள்.
@amrtalk
@amrtalk 2 года назад
மிக அழகான பயணங்கள்..! சிறந்த முயற்சி வாழ்த்துக்கள் சகோ
@ramchandranramachandran8762
@ramchandranramachandran8762 2 года назад
மிக அழகான பயணங்கள் வாழ்த்துக்கள் 👏👌👌👌.
@rameshsadhasivam2093
@rameshsadhasivam2093 2 года назад
மிக அருமையான வீடியோ! இயற்கை எழில்கொஞ்சும் அழகை உணரும்போதே இலங்கைத் தேயிலைத்தோட்டத்தொழிலாளிகளுக்கு வெள்ளக்காரன் காலம் முதல் குறைந்த பட்சம் 200ஆண்டுகளாக இலங்கை குடியுரிமை வழங்கவில்லை என்று நினைக்கும்போது வேதனை ஏற்படுகிறது.இலங்கையின் வருமானம் தமிழர்களால் ஆனால் தமிழர்கள் அடிமைகளைப்போல! தமிழனுக்கு என்று உலகில் ஒரு தனிநாடு இருந்து இருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்குமா தமிழர்களே!????
@ahamed1608
@ahamed1608 2 года назад
Srilanka's capital -colombo💥💥❤
@canzyoli
@canzyoli 2 года назад
14:52 That Golden Gate Kalyani Flyover Bridge was opened 1 month ago. ( Just after you left from Sri Lanka)
@Way2gotamil
@Way2gotamil 2 года назад
Yeah they opened the day I left. I will show that next video la bro
@ahamedakeel9666
@ahamedakeel9666 2 года назад
@@Way2gotamil நீங்க வரும் வரைக்கும் இருந்தாங்க போல
@tvasugi8186
@tvasugi8186 2 года назад
நீங்கள் குறிப்பிட்டுள்ள அனைத்தும் உண்மையான கருத்துக்கள் . இலங்கை வந்ததற்கு நன்றி.😇😊
@ashwins5319
@ashwins5319 2 года назад
எங்களை இலங்கை அழைத்து சென்றமைக்கு நன்றி நண்பரே!
@svesh9157
@svesh9157 2 года назад
Excellent presentation of your Srilanka tour videos...looks very nice to see all...My assumption about Srilanka got changed after seeing your videos.. nice places... appreciate your good work..
@master.....692
@master.....692 2 года назад
இந்திய வம்சாவளி மலையக தமிழன் , ♥️
@ravikumarb4161
@ravikumarb4161 2 года назад
வணக்கம் வாழ்த்துக்கள் தம்பி மாதவன் நீங்கள் காண்பித்த இயற்கை அழகை பார்ப்பதற்க்கு கண் கோடி வேண்டும் நன்றி அற்புதமான காணொளி அதிலும் அந்த கழுகு 🦅 பார்வை மிக மிக அற்புதமாக அமைந்துள்ளது மேலும் உங்கள் பயணம் சிறப்பாக தோடரட்டும் வாழ்த்துக்கள் 👍🙏
@dhanamconstruction6485
@dhanamconstruction6485 2 года назад
GT Holiday Sri Lanka budget video podunga Anna enga ellorukkum use full ah irukkum
@ranjithm3909
@ranjithm3909 2 года назад
I'm from Chennai I'm like srilanka poganum evloa cash venum
@pirinava121
@pirinava121 2 года назад
The tamil estate workers who were brought from south india tamil naadu about 400-450 years ago they gave their life and blood to tea industry in ceylon.but after the brtish left srilanaka in 1948 and up to 1972 the tea companies managed private sector.in 1972 government took over all tea plantation companies AND SINGALA ESTATE MANEMENT mismanaged and corruption lead to down fall of tea production out put.THE LIVING CONDITION OF TAMIL ESTATE WORKERS ARE WORST IN SRILANAKA.
@kalanaviraj7540
@kalanaviraj7540 2 года назад
Indian tamils brought by English people after they took rule of Kandy kingdom in 1815 AD. So it's just 200 years ago, not 400.
@ramanithyagarajan2304
@ramanithyagarajan2304 2 года назад
Excellent presentation as usual way to go bro.... 👌👌.....enjoy Colombo.. 👍 Love from Bangalore 🇮🇳
@lollipops7028
@lollipops7028 2 года назад
Bro America ponathum WWE videos padunga bro ...
@Narayanan-ky6ox
@Narayanan-ky6ox 2 года назад
உங்களுக்கு ஜோசப் அங்கிள் பார்டி வைப்பார் வீட்டுக்கு கட்டாயம் போங்க... அவரை உலகரிய வைத்துவிட்டீர்கள்... அனுபவமிக்க பெரியவரோடு நாட்டை சுற்றிபார்க்க கிடைத்தது மிக மிக அருமை. அதுமட்டுமல்ல இலங்கைக்கு சுற்றுலா செல்லும்போது இப்படியொரு வழிகாட்டியின் உதவீயும் சேவையும் மிகமிக முக்கியம் ... மேலும் ஏனைய சுற்றுலாவாசிகளும் பயன்பெற அங்கிளோட கைபேசி இலக்கத்தையும் பதிவிடுங்கள் Bro... (மும்மொழியில் தேர்ச்சி பெற்றவர் ஜோசப் ஐயா)
@dhandapanidhandapani7249
@dhandapanidhandapani7249 2 года назад
தம்பி மாதவன் வணக்கம், வாழ்த்துக்கள், இந்த வீடியோவின் 8வது நிமிடத்தில் வரும் காட்சிகள் மிகவும் அருமை. தங்கள் சேவை தொடரட்டும், "வளர்க நலமுடன்". நன்றி.
@RajKumar-dt2pq
@RajKumar-dt2pq 2 года назад
One day Stay in this Nuwara Eliya hotel stay per person costs indian money around Rs.12,000, I just inquired, it's not so budget friendly. I visited srilanka 8 times between 2010 to 2016 and stayed just for RS.1000 to RS.1500 for super double room where I was with my colleague shared and we shared costs equally. If anybody have question plz ask me, I'm also again going there this last week of January or first week of February.
@jaikumarjai7984
@jaikumarjai7984 2 года назад
Rombe nandri...I miss srilangka 💥🌹
@venkatk2869
@venkatk2869 2 года назад
Mathavan bro,I'm from Coimbatore...naan la intha month fulla 4:30wake up aiutu dailu 5am ku running 6km odro😄...sema experience mrng sekrama wake pana
@prempowerful
@prempowerful 2 года назад
I have never subscribed to any channels or social media in my life, But I got a forward of your travels recently . Something about your presentation is captivating and is close to common sensible population. I don’t know if you have watched late Anthony bourdin’s show called parts unknown, your material are comparable to Tamil version. Only thing you don’t have is dedicated crew for you . If some production company can come forward and take the risk you can be the first for all Tamils across the globe ! I wish you the best to get there in this new year!
@Way2gotamil
@Way2gotamil 2 года назад
It means a lot brother. Thank you so much ❤️
@a.mohammedhussain2486
@a.mohammedhussain2486 2 года назад
Bro next unga videos la nanga dubai UAE videos edirpakuro poduvingala🙋🙏💕
@swathishankar659
@swathishankar659 2 года назад
எவ்வளவு அழகான இடங்கள் வீடியோ வாயிலாக பார்க்கும் போதே அவ்வளவு அழகா இருக்கே நீங்கள் நேரிடையாக பார்க்கிறீர்கள் எங்களுக்கு அந்த குடுப்பினை இல்லை நீங்கள் எம் ஜீ ஆர் மாதிரி உலகம் சுற்றும் வாலிபன் வாழ்த்துக்கள் மாதவன் புரோ
@velu1671
@velu1671 2 года назад
இலங்கையிலுள்ள முக்கியமான இடங்களான பொலநறுவ, அநுராதபுர தப்பவிடப்பட்டுள்ளன.
@jothimilan3228
@jothimilan3228 2 года назад
Hai thambi niga indha video la Colombo 7 la erukiga nama pakama vandhu namaku tariyama pochi. Next wara munna RU-vid video pottutu vaga nama thopul kodi uravugal Tamilar yellarum.
@chandhart4601
@chandhart4601 2 года назад
Assam tea plantations salary *150 INR* Srilanka tea plantations salary *400 INR* People in Assam don't even have TOILETS. Indian media, govt don't allow to write about them @Madhavan please speak about Assam tea plantations
@Way2gotamil
@Way2gotamil 2 года назад
If I visit there I will check the facts and publish brother
@chandhart4601
@chandhart4601 2 года назад
@@Way2gotamil 🙏 nandri
@ceylonyathri
@ceylonyathri 2 года назад
ஜோசப் அங்கிள் திருகோணமலை, நுவரெலியா, பதுளை மற்றும் அம்பாறை மாவட்டத மறந்துட்டாரு.
@sarveshwaranr.b8427
@sarveshwaranr.b8427 2 года назад
அருமை மாதவன் சகோ,வாழ்த்துகள் 👌👍👏👏🙏🙋‍♂️
@தம்பிக்குட்டி
ஜோசப் சாருக்கு மிகப்பெரிய நன்றியும் வாழ்த்துக்களும் மகிழ்ச்சி
@TravelwithAja
@TravelwithAja 2 года назад
Big fan of your presentation Anna. Chance eh illa. Way 2 go❤️
@kumaresamanikaruppasamy9165
@kumaresamanikaruppasamy9165 2 года назад
தேயிலை தோட்டம் அருமை..அதன் அமைவிடமும் அருமை..அங்குள்ள மக்கள் அருமையிலும் அருமை...ஆனால் அவர் களின் வாழ்க்கைத்தரம் கொஞ்சம்கூட உயரவில்லை..குனிந்து பறிக்கும் தேயிலை நமக்கு உற்சாகத்தைத் தந்தாலும், பறிப்பவர்களின் நிலையோ..சொல்லொணா துயரமேதான்...தீர்க்க யாருமில்லை..இறைவனும் இயற்கையுமே துணை. மக்களின் வாழ்வு செழிக்க வேண்டுகிறோம். நல்வாழ்த்துக்கள் மாதவன்.
@masarsoranparrumancholaisr3214
@masarsoranparrumancholaisr3214 2 года назад
"யாழினிது குழலினுது என்பர்தன் மழைச்சொல் கேளாதோர்" 22 வருடங்கள் இலக்கையில் இருந்தும் பிறந்த இடத்திலிருந்து 15 கிலோமீட்டர் சுற்றாடலும் சுற்றி பார்க்க வாய்ப்பு இருக்க இல்லை பொருளாதார நிமித்தம். பொருளாதாரத்தினை தேடி ஒரு அழகான நாட்டிற்கு வந்தோம். பிறந்த இடத்தினுடன் ஒப்பிடுவதிற்கு எல்லாமே 100 சதவீதம் வளர்ச்சியும் அழகும் சேர்த்தே கண்ணிற்கும், உணர்வுக்கும் இருந்தது,,, பின்பு 38 ஆண்டுகளில் 3 தடவைகள் இலங்கைக்கு போயிருந்தும் இப்படியான இடங்களுக்கு போக வசதிகள் கிடைக்க இல்லை... அதனால் இருக்கும் நாடே என்றும் அழகாக தோற்றத்தில் இருந்தது.. இப்படியான இடங்களினை பார்க்காததினால்... வாழ்வில் கிடைத்த கசப்பான வடுகளினால் இனி இவற்றினை இவாறு ஒளிப்பதிவுகளில் மட்டும் பார்த்து அனுபவிக்க முடியும்
@esakkirajpalanichamy9461
@esakkirajpalanichamy9461 2 года назад
Nice to see the new dimension of Srilanka. Good series
@marimuthukrishnanr.7232
@marimuthukrishnanr.7232 2 года назад
Drone shoot looks like a cinimotography with holywood music.Thank you Madhavan
@prakashvchemistry364
@prakashvchemistry364 2 года назад
Very interesting srilanka series.we are saw in your every videos are very beautiful and wonderful journey. Very good bro.
@karthigesunithiananthan3492
@karthigesunithiananthan3492 2 года назад
Thanks for showing the plight of indian Tamils in Sri Lanka. They were brought to work in the tea plantations by British 200 years back. Many in India do not know the plight of these people. I hope Tamil Nadu government will help these people
@antonfernando8409
@antonfernando8409 2 года назад
Those Indian Tamils still live in the deplorable conditions working as near-slaves in tea plantations, and their so-called leaders in conjunction with the thugs in Colombo kept the Indian workers like that for as you said 200 or years.
@Ara-bw3tu
@Ara-bw3tu 2 года назад
@@antonfernando8409 Yes actually very sad situation, Britishers ruined their lives, They brought them for labour in batchwise for their purpose. and left county without proper decision. But while they're leaving Burma, Plantation workers returned back to India for their original root. But Unfortunaitly not happened in Sri Lanka. But later Mr. Thondaman for his vote bank motivated these innocents to stay in this country and got citizenship for his betterment/Empire. If not they could return to India to reunite with their families (Mainly from Nilgiri).
@antonfernando8409
@antonfernando8409 2 года назад
@@Ara-bw3tuAs is, SL is their land of birth, I would imagine now they would like to stay here, and they should live like any other citizen, and do whatever work they wish to, not be generationally stuck in a tea plantation, with next to nothing wages and facilities. Look no further for slavery.
@kalanaviraj7540
@kalanaviraj7540 2 года назад
I think all indian Tamils deserves to get citizenship in india. That is thier heritage and right.
@arunagirimanjini1772
@arunagirimanjini1772 2 года назад
Nice v.clip.like it.Srilanka places are interesting one to be visited.Thanks Mr Madhavan for uploading such a beautiful places for our view.
@s.srinivas3115
@s.srinivas3115 2 года назад
Vanakkam Anna Eppadi Irrukinga Neenga Rommbu Azghana View Eyarkai pasumai nirandha Eyarkai Annai in Ashirvadham elangai nattuku ulladhu engum Pasumai Malaigal Marangal Kannuku Nalla Virundhu Drone footage Next Level Anna Mahaveli River Arpudhama irruku Colombo Highway Semma highway na eppadi than irrukanum🕉🙏Vazgha Valamudan
@munshifmzl5448
@munshifmzl5448 2 года назад
Thanks for the drone shot of my Hometown Hemmathagama, that was a suprise :)
@varaniru5632
@varaniru5632 2 года назад
தமிழ்நாட்டு சூரியன் fm இல்ல இது கொழும்பில் இருந்து ஒளிபரப்பாகிறது... Suryan fm இது தமிழ்நாட்டு fm Sooriyan fm இது கொழும்பு எழுத்துகள்
@nandhieeshsasikumar1179
@nandhieeshsasikumar1179 2 года назад
ஜோசப் சார் நம்பர் பதிவிடுங்கள். மிகச்சிறந்த ஒரு நல்ல மனிதர். இவருடைய அணுகுமுறை மிகச்சிறப்பு.
@Mummyandkitty
@Mummyandkitty 2 года назад
Very nice and you are lucky to have a good tourist guider and the driver, 2 in 1.
@jaishankar4267
@jaishankar4267 2 года назад
Mr. Madhavan your interaction and your attitudes are really good. Giving respect to all humans are excellent. Your humanity is excellent. Keep it up. My wishes for long live with great prosperity. Thank god. 🙏🙏🙏👏👏👏👌🇮🇳
@Muhammad-oj9xg
@Muhammad-oj9xg 2 года назад
Colombo ku head wellewatte 😍❤️
@vijayasundaramnv6645
@vijayasundaramnv6645 2 года назад
இயற்கை எழில் சூழ்ந்த இலங்கையின் அழகை மிகவும் அழகாக காட்டிய மைக்கு நன்றி சகோ தரா உண்மையில் ஜோசப் சார் மிகவும் நன்றி ஐயா
@yadhavamoorthy2197
@yadhavamoorthy2197 2 года назад
We will miss, Joseph Sir. God bless him good health and long life.
@kavithajoseph1950
@kavithajoseph1950 2 года назад
Thank you
@Harish._09
@Harish._09 2 года назад
@@kavithajoseph1950 hello sir, are you that real tourist gudier joseph sir in the video?
@kavithajoseph1950
@kavithajoseph1950 2 года назад
@@Harish._09 nop iam his daughter
@mukilg2418
@mukilg2418 2 года назад
தம்பி இலங்கையை உருவாக்கினது இந்தியா வம்ச வழிதமிழர்ளே தொப்பில் கொடி உரவு என்பது இவர்களையே சேரும் யாழ் தமிழர்கள் அல்ல இந்திய வம்சவழிதமிழர்களுக்கு குடியுரிமை கொடுக்க கூடாது என்று சொன்னவர்கள் யாழ் சேர்ந்த c,c. பொன்னம்பலம் என்பவர்தான் 1820 போன தமிழர்கள் 4லட்சம்பேர் வாழ்க்கை இலங்கையிலும் சரி இந்தியாவுக்கு வந்தும் இன்றும் ஊட்டி கூடலூர் மூனாறு கன்னியாகுமரி சேர்விலார் போன்ற இடங்களில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார் அவர்கள் வாழ்க்கை இன்றும் மோசமாகதான் உள்ளது பெரும்பாலும் இராமநாதபுரம் பிரி.முன் புதுக்கோட்டை.தஞ்சாவூர் பிரி,முன் சேலம் பி .முன் ஈரோடு. மதுரை பி,முன் போன்ற மாவட்ட தமிழர்கள் தான் இலங்கை காடுகளை அளித்து இன்று உலகம் முலுவதும் உள்ளமக்கள் வந்து செல்லகூடிய சுற்றுலாதலமாக உள்ளது கோவை
@balasubramanianmanickamsub6336
@balasubramanianmanickamsub6336 2 года назад
இலங்கை யின் நாயகன் இராவணன் வரலாறு எதுவும் வராதது வருத்தம் அளிக்கிறது. இலங்கேஸ்வரன் வணங்கிய சிவன் கோவில் எதுவும் இருந்ததா......
@balaji9917
@balaji9917 2 года назад
Your shooting and picture quality are excellent. Good comments synchronisation. Thank you
@premnathmr3477
@premnathmr3477 2 года назад
Uncle always energetic & energy booster 👌👌👍🤣
@kavithajoseph1950
@kavithajoseph1950 2 года назад
Thank you
@premnathmr3477
@premnathmr3477 2 года назад
@@kavithajoseph1950 👍👍 so, uncle family regularly reading our comments.. 😊😃..
@atheeksview1850
@atheeksview1850 2 года назад
I’m your subscriber from long time ago. I’m from Negombo Sri Lanka. உங்களை எமது வீட்டிற்கு அழைத்து விருந்துபசரிக்கவில்லை என்ற வருத்தம். எமது நாட்டையும் மக்களையும் உங்கள் பதிவுகளில் அழகாக்கியமை மகிழ்ச்சி மாதவன் அண்ணா 😊❤️👍
@KayathrisView
@KayathrisView 2 года назад
Sema sema🔥 நானும் இலங்கையில் யாழ்ப்பாணம் இது என்னுடைய யூடியூப் சேனல் உங்கள் ஆதரவு தருவீர்களா உறவுகளே 🙏 என்றும் உங்கள் ஆதரவுடன். நன்றிகள் கோடி 🙏
@sanasnizam1168
@sanasnizam1168 2 года назад
Colombo. Kandy.Galle.Kurunegale.Anuradhapura.jaffna.Trinco
@shafnasoutlook7508
@shafnasoutlook7508 2 года назад
Neenga kaatina road bridge ippo open aahitu bro
@thamilaikaappom
@thamilaikaappom 4 месяца назад
நான் மலையாக தமிழன், இவர்களிடம் அடிமைத்தனம் புரையோடி கிடக்கிறது. ஒற்றுமை என்பது பூஜ்ஜியம். எல்லாவற்றிற்கும் மேலாக குடியே இந்த நிலைமைக்கு காரணம். ஒற்றுமையாக நல்ல தலைமைகள் உருவாகினாள் விடிவு ஏற்படும். முன்னேறுவதற்கு சாதகமான சூழல் காணப்படுகிறது. இங்கு எல்லா மரக்கறிகளும் நன்றாக விளையும். புத்திசாலிகள் வாழ்க்கையை மாற்றிக் கொள்வார்கள்
@ramanujamk3146
@ramanujamk3146 2 года назад
நீலகிரி மாவட்டமும் இதைப் போன்றுதான் அழகாக இருக்கும்.
@kannadasanbharathi2497
@kannadasanbharathi2497 2 года назад
கொ ழும்பு ஆறாத தழும்பு உண்டாக்கி விட்டது! 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
@anthonyjennings7275
@anthonyjennings7275 2 года назад
Why?
@kitchenbysha
@kitchenbysha 2 года назад
??
@radhadinoo4487
@radhadinoo4487 2 года назад
1956ல் ஸ்லாபம் கடற்கரை என்று இருந்தது இப்போது என்ன பெயரில் இருக்கிறது? செட்டிப்புழா என்ற இடம் இருந்ததா? 1956 ல் அநுராதாபுரம் அருகில்
@vanithakesavan5926
@vanithakesavan5926 2 года назад
Ungha drone shots eppovume vera level dhaan🤩
@bavanipandiyan5861
@bavanipandiyan5861 2 года назад
எங்க பெரியப்பா அங்கதான் லங்கா டிரன்ஸ்போட் வாட்ச் நடத்திக்கிட்டு இருக்காங்க தேயிலை எக்ஸ்போர்ட். பதுளை. துரைசாமி பெயர். நமுனுகு லை அந்த சிவன் எடுத்து வைக்கப்பட்ட இடம். அங்கு சென்றால் அந்த சிவன் கோயிலாக கட்டப்பட்டு இருக்கும் இடத்தை வீடியோவாக பதிவிடுங்கள் ப்ளீஸ் எனக்காக. மை நேம் இஸ் கணேசன்
@vinothmahendran599
@vinothmahendran599 2 года назад
வணக்கம் மாதவன் அண்ணா- நானும் கொழும்பில் தான் இருக்கின்றேன், உங்கள் மறு ஒரு விஜயத்தில் கண்டிப்பாக தொடர்பு கொள்ளுங்கள்.
@sampathraj9193
@sampathraj9193 2 года назад
மிகச்சிறந்த மனிதர்,புதிய ஆண்டு வாழ்த்துக்கள்.
@trinitamary3855
@trinitamary3855 2 года назад
Shorts niraiya podungha bro.....ur explaining very detailed.......shorts in youtube....nowadays so many watching shorts in youtube...
@premanathanv8568
@premanathanv8568 2 года назад
நுவரெலியா மாவட்டத்தின் அழகை அப்படியே அள்ளிக் கொண்டு வந்து விட்டார் மாதவன் ❤️ அழகு = நுவரெலியா. கொழும்பு நகரின் எபிசோடுக்காக காத்திருக்கிறேன்.கோயமுத்தூரிலிருந்து பிரேமநாதன் ❤️ வாழ்க வளமுடன் மாதவன் ❤️
@Way2gotamil
@Way2gotamil 2 года назад
Thank you sir❤️😊
@sithiravelsivatharsan9395
@sithiravelsivatharsan9395 2 года назад
@@Way2gotamil அண்ணா... கொழும்பில் தான் நான் உள்ளேன். அடுத்து எந்த இடம் போறீங்க? நானும் வருகிறேன்🙏🥰
@thilagavathik2891
@thilagavathik2891 2 года назад
Very very very nice thambi. Your picturisation made me to feel that myself went to visit srilanka. Thank you very much. Best wishes.
@karunkk7010
@karunkk7010 2 года назад
😊Finally we are happy to seeing drone shot brother...😍
@grannyslife5
@grannyslife5 2 года назад
👏👏👏👍🎉 happy new year 2022
@geethaj3295
@geethaj3295 2 года назад
Mountain vistas have come out very clear. Excellent videography. 🤩🤩🤩
@Manikandan-hb7fz
@Manikandan-hb7fz 2 года назад
Wonderful series. :)
@kaalakeya7841
@kaalakeya7841 2 года назад
Arumai madhavan anna...😍👌
@kandy685
@kandy685 2 года назад
மலையகத்தில் வசிக்கும் இந்திய வம்சாவளி மக்கள்மக்கள் சம்பந்தமாக தாங்கள் கொண்ட அக்கறை பாராட்டக் கூடியது நானும் ஒரு இந்திய வம்சாவளித் தமிழர் ரொம்ப டை நீர்வீழ்ச்சி அருகே வசிக்கின்றேன். எங்களது பூர்வீகம் தமிழ்நாட்டில் புதுக்கோட்டை அருகே உள்ள ராங்கியம் மலையகம் கடந்த 40 50 ஆண்டுகளில் முன்னேற்றம் அடைந்துள்ளது இதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் மறைந்த தலைவர் திரு தொண்டமான் அவர்கள் அவர்களும் புதுக்கோட்டையைச் சேர்ந்தவர். இன்னும் பல விடயங்களில் நாங்கள் முன்னேற்றத்தை நோக்கி செல்ல வேண்டி இருக்கிறது இருந்தாலும் கடந்த பல ஆண்டுகளில் பல விஷயங்கள் பல நடந்துள்ளன கல்வியில் பெரும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது
@dearvadivel
@dearvadivel 2 года назад
Drone short view vera level, awesome photography
@balaamir1956
@balaamir1956 2 года назад
இலங்கை பயநம்நிரைவடைகிரது மாதவன்வாழ்கவளமுடன்இனிய புத்தான்டுவாழ்த்துக்கள்
@mahi-lm5jj
@mahi-lm5jj 2 года назад
18:57 நல்ல வேல ஸ்கிரீன இழுத்து விட்டீங்க.... நா அப்படியே ஷாக் ஆயிட்டேன்😂😂😂😂😂
@Way2gotamil
@Way2gotamil 2 года назад
haha😁
@sarojaparanitharan9120
@sarojaparanitharan9120 2 года назад
God bless you madhavan I m from Sri Lanka Kandy thank you for the visit
@mpdassche
@mpdassche 2 года назад
Very informative, soothing BGM, stunning scenes, what else we need in a video, way2go rocks 👌👌👌
@abarnasrithararaj1771
@abarnasrithararaj1771 2 года назад
Hi madawan i never missed your videos all and your magnetic voice, talk, expression, vedio quality are really elegance i appreciate your all efforts, marvellous
@mayakannang5300
@mayakannang5300 2 года назад
மாதவன் ஏன் இலங்கையில் ரோடுகள் இடையில் உள்ள வெள்ளை கோடுகள் ஏன் வளைவாக உள்ளது
@aadidyaaadi3450
@aadidyaaadi3450 2 года назад
Ini srilanka wandhingana #Puttalam wanga Anna.........
@callmrliyo5037
@callmrliyo5037 2 года назад
Really amazing series 🙏❤️👍
Далее
ХОККЕЙНАЯ КЛЮШКА ИЗ БУДУЩЕГО?
00:29