Тёмный

கோடிகளில் சம்பாதித்தாலும் , மாட்டுப் பண்ணையை கைவிடாமல் தொடர்ந்து நடத்தி வரும் நபர் 

Thalir
Подписаться 149 тыс.
Просмотров 101 тыс.
50% 1

கோடிகளில் பணம் கொட்டினாலும், மாட்டுப் பண்ணையை மறப்பதில்லை
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
In this video, we are going to see a man who earns in crores but still doesn't forgot his roots. He still has his dairy farm even though he is earning a lot.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
எதிர்பாராத நேரத்தில் அவருக்கு பல தேவையற்ற அழைப்புகள் வந்ததால், பலர் அவரை தொந்தரவு செய்ததால், அவரது தொடர்பு எண்ணை பகிர வேண்டாம் என்று அவர் கேட்டுக் கொண்டார். எனவே அவரது அனுமதியின்றி அவரது தொடர்பு விவரங்களைப் பகிர முடியாது.
..................................................................................................................................................................
Best and cheap:
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
Milking machine for very low price:
amzn.to/3l83Oyi
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
🛒Hot Selling Chaff cutter : amzn.to/3jyyxDe
.::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
Follow on other social media platform:
✅Instagram: / thalir5
✅Facebook: / thalir5
:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
More Enquires:
8 லிட்டர் பால் உற்பத்தி செய்யும் மாட்டை,
எப்படி 16 லிட்டர் கறக்க வைத்தார்? : • 8 லிட்டர் பால் உற்பத்த...
கோயம்பத்தூரிலேயே மிகப்பெரிய நாட்டு : • கோயம்பத்தூரிலேயே மிகப்...
மாடு பண்ணை
15 ஏக்கரில் ஒருங்கிணைந்த பண்ணை : • லாபத்தை எதிர்பாராமல்,ப...
நடத்தி வரும் சாதனை விவசாயி!
Like || Share || Subscribe
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
#cow_farming #dairy_farming_in_tamilnadu #thalir
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬

Опубликовано:

 

10 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 125   
@vasanthababa473
@vasanthababa473 3 года назад
மிகவும் அருமையான தகவல் நன்றி இது போன்ற இன்னும் பல பதிவுகளை எதிர்பார்க்கிறோம் நண்பரே வாழ்க வளமுடன்
@thanikachalamr2894
@thanikachalamr2894 3 года назад
உண்மையான தகவல்களை மட்டும் தான் சொல்லியி ருக்கிறநறீர்கள்.நன்றி
@praveenv3159
@praveenv3159 3 года назад
மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது ரொம்ப நன்றி ஐயா
@sathishkumar-ux5nm
@sathishkumar-ux5nm 3 года назад
இயற்கையான பாலா?? நான் 6 மாதமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் இருக்கிறேன்... இதை போல ஒரு கேவலமான ஊரை நான் பார்த்ததில்லை... இங்கு மக்கள் பாலில் தண்ணி கலப்பதில்லை... தண்ணில பாலை கலக்குறாங்க.. 😔😔
@vijikannan1540
@vijikannan1540 Год назад
பாலில் தண்ணீர் தான் கலப்பு செய்து பிழைத்து வந்த போது எந்த வியாதியும் வர வில்லை இப்போது விஷம் கலந்து வரும் பாக்கெட் பால் தான் சரி
@selvisatheeskumar3985
@selvisatheeskumar3985 3 года назад
உண்மை ஐயா. எதார்த்தமான பேச்சு
@balasubramani6796
@balasubramani6796 3 года назад
ஐயா மிகவும் உண்மையான தகவல் நன்றி அண்ணா
@sharavanarajaravanaraja6250
@sharavanarajaravanaraja6250 2 года назад
Good message to people Thank you so much sir
@vv2262
@vv2262 2 года назад
Superb speech 🙂
@rajajirajaji-it8ne
@rajajirajaji-it8ne 3 года назад
நன்றி அண்ணா இராஜாஜி அரியலூர் மாவட்டம்.
@alagarv7352
@alagarv7352 3 года назад
அண்ணா உங்களோட மாட்டு பண்ணையும் வெற்றி பெற வாழ்த்துக்கள்
@rajajirajaji-it8ne
@rajajirajaji-it8ne 3 года назад
@@alagarv7352 நன்றி அண்ணா
@elumalairaju6609
@elumalairaju6609 Год назад
Superb superb superb! Well said Top to bottom his ( sir ) speech in this version so nice. Do not live as slaves Every one live his own leg Doing like this type of polutury businesses.
@alagarv7352
@alagarv7352 3 года назад
அருமையான தகவல்
@kanishkarkongu5990
@kanishkarkongu5990 2 года назад
அருமையான தகவல் ஐயா
@sathtishkumar2101
@sathtishkumar2101 3 года назад
நானும் விவசாயிதன் 10 மாடு இருக்கு ஆண யாருமே பென்தர்ரதில்ல
@greenlandfarms8380
@greenlandfarms8380 3 года назад
Same feeling
@MilesToGo78
@MilesToGo78 3 года назад
வேற சாதில தேடுங்க
@RajaKumar-vg7ui
@RajaKumar-vg7ui 3 года назад
விவசாயிங்கநெலமையெஅத்தனயநக்கும்9751730963
@allnews364
@allnews364 Год назад
same
@mathivathanirajendran3886
@mathivathanirajendran3886 2 года назад
6000 மாதம்.உண்மை.
@karthikarthik1826
@karthikarthik1826 3 года назад
மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றி அண்ணா 🙏🙏🙏
@perathapep2401
@perathapep2401 3 года назад
சூப்பர் அருமை
@Raja-xm7ek
@Raja-xm7ek 3 года назад
Correct anboda kalantha arvam iruntha tha sucess aga mudiyum ullaipeh uyarvu
@VenkatVenkat-br6iq
@VenkatVenkat-br6iq Год назад
It's very useful information about cow farming..
@Thalir
@Thalir Год назад
Thank you 🙏
@samchris3016
@samchris3016 3 года назад
Nandi Sir. Miga arumayana thagaval. Edharthamana varthaigal Vaazhga vivasayam Vaazhga vivasayigal
@AshokKumar-vz9wq
@AshokKumar-vz9wq 3 года назад
Wonderful speech Fodder & feed should be prepared or produced by the farmer it self Then it is rewarding Animal health should be taken care well Then you are really successful
@monisaanthtr3901
@monisaanthtr3901 3 года назад
Background music nalla iruku bro....music download link anupunga please😊
@adda9673
@adda9673 3 года назад
அருமையான பதிவு அண்ணா
@saravananvanan7432
@saravananvanan7432 3 года назад
Super.
@vijay-kc6kv
@vijay-kc6kv 3 года назад
Very useful information 🙏🙏🙏🙏
@simburamar9777
@simburamar9777 3 года назад
Miga arumaiyana video ungal anupava valgai nanri
@rohitkirthick9816
@rohitkirthick9816 3 года назад
அருமை........
@ezhumalai3705
@ezhumalai3705 2 года назад
உண்மை.
@DEEPAKKUMAR-pp5gc
@DEEPAKKUMAR-pp5gc 3 года назад
Very inspiring topic
@arunkumarchandrakumar4037
@arunkumarchandrakumar4037 10 месяцев назад
@thalir Avaroda location bro
@karthiravi7123
@karthiravi7123 3 года назад
Super sir
@karthikeyan3380
@karthikeyan3380 3 года назад
Clear explanation sir
@SaravananSaravanan-mu1zn
@SaravananSaravanan-mu1zn 3 года назад
நன்றி ஐயா.
@rbalaji6601
@rbalaji6601 3 года назад
Very useful information 🤩
@sureshkumarkutty4717
@sureshkumarkutty4717 3 года назад
Semma bro
@n.sivakumarsivakumar5237
@n.sivakumarsivakumar5237 Год назад
Correcta sonenga
@japastin15
@japastin15 3 года назад
God bless sir
@J.Magash
@J.Magash 3 года назад
Very useful information
@rajeshrajesh-bx5ts
@rajeshrajesh-bx5ts 3 года назад
நீங்கள் சொல்வது எல்லாமே சரிதான் ஆனால் HF மாடுகளின் பாலின் தரம்? HF மாடுகள் நோய் எதிர்ப்பாற்றல் ? வெயில் காலங்களில் பால் உற்பத்தி?
@mohankumar-lr5zn
@mohankumar-lr5zn 3 года назад
Masssss
@santhoshdsanthoshd1312
@santhoshdsanthoshd1312 3 года назад
Correct sonniga sir good
@mohanraj8774
@mohanraj8774 3 года назад
Super anna unmai
@thalapathymani9036
@thalapathymani9036 2 года назад
நன்றி
@suriyabalaji5159
@suriyabalaji5159 3 года назад
Thank you sir
@anbub8105
@anbub8105 3 года назад
Nice anna
@aarthyv7648
@aarthyv7648 3 года назад
Unmai
@Mr.ktr_official_100
@Mr.ktr_official_100 Год назад
@deepanr6177
@deepanr6177 2 года назад
Super na
@magizhamorganictalkies612
@magizhamorganictalkies612 3 года назад
Hi, May this Background music. Very nice to hear.
@manivannanp6767
@manivannanp6767 3 года назад
Correct
@ashaanandanag3638
@ashaanandanag3638 2 года назад
Good
@sivaajay3634
@sivaajay3634 3 года назад
Semma
@babukarthick7616
@babukarthick7616 Год назад
Brother head to head or tail to tail yentha method kottagai ku best please share
@prajapthy3215
@prajapthy3215 3 года назад
👌👌👌 super
@murugesmuruges5704
@murugesmuruges5704 2 года назад
Please cow fat snf vedios sir
@sankars7477
@sankars7477 3 года назад
Sir oru mattuku evlo thavudu,pinnaku poduvinga
@rajeshsivitha4801
@rajeshsivitha4801 2 года назад
Intha vagai kannukutty yenga brother kidaikum
@jdks515
@jdks515 3 года назад
Hello good information sir , but all your cows hf European native breeds, these cows giving huge amount of a1 milk, no health benefits, please buy your native cow breeds
@UCSSANJAYGS
@UCSSANJAYGS 3 года назад
It's good bro
@gopir1676
@gopir1676 3 года назад
Thank anna
@kannapiran7009
@kannapiran7009 3 года назад
Super
@Indizsek
@Indizsek 3 года назад
Breed epdi selection pananum
@kartheeswaran.g4961
@kartheeswaran.g4961 2 года назад
👌🙏
@zaidalavimk1300
@zaidalavimk1300 2 года назад
Nallmanidan 👍👍
@m.mathavn1105
@m.mathavn1105 3 года назад
எங்க சார் கிராமம் முழுவதும் பாக்கெட் பால் தான் கிடைக்குது
@muralitharannarayanan7340
@muralitharannarayanan7340 3 года назад
👍
@jothijothimani6273
@jothijothimani6273 3 года назад
Supar
@vijay-kc6kv
@vijay-kc6kv 3 года назад
அண்ணா 🙏🙏🙏🙏💐💐
@nethaji_farms_vkl1189
@nethaji_farms_vkl1189 2 года назад
Intha nanbar pizza burger enkirar pin edharku hf maatai vaithu business seikirar naatu maatai valarka vendiyathuthaaney
@babukarthick7616
@babukarthick7616 3 года назад
Yellam saringa nattu maadum seythu pannunga ayya...
@MuruGan-bu7lh
@MuruGan-bu7lh 3 года назад
எந்த ரக மாடு வாங்கனும் சொல்லவே இல்லை.என்ன தீவனம் போடுனும் என்று சொல்லவில்லை
@allinfotamizhan6299
@allinfotamizhan6299 3 года назад
Hf cow bro , feed co3, co4, co5, co6, cogs29,
@ananthanponnusamy8686
@ananthanponnusamy8686 3 года назад
Hf
@SENTHILKumar-ov7nl
@SENTHILKumar-ov7nl 3 года назад
🙏🙏🙏✔️
@Arun-co2we
@Arun-co2we 3 года назад
100% உண்மைங்க
@greenlandfarms8380
@greenlandfarms8380 3 года назад
Anna ku jaiii
@dinesha8292
@dinesha8292 3 года назад
Nice sir ple help me sir
@karthikeyanas2663
@karthikeyanas2663 3 года назад
Iya aarumai
@dmkdmk8855
@dmkdmk8855 Год назад
🙏🏾
@zaidalavimk1300
@zaidalavimk1300 3 года назад
Nalla manidan
@palanirpalanisamy3156
@palanirpalanisamy3156 2 года назад
Unmaiyana thakval
@tech8553
@tech8553 3 года назад
Fam oner no?
@chellamachellama896
@chellamachellama896 3 года назад
என் வீட்டில் 4 மாடு இருக்கு அத எப்படி பன்னணயா மாத்துறது??????
@mariappan5605
@mariappan5605 3 года назад
Santhaiku pathuna naraiya akirum
@user-nf1fg1bp7o
@user-nf1fg1bp7o 3 года назад
Same
@MilesToGo78
@MilesToGo78 3 года назад
மாடு வளர்த்தால் சாணி அள்ற கூலி கூட மிஞ்சாது
@user-nf1fg1bp7o
@user-nf1fg1bp7o 3 года назад
Enakkum nadanthathu
@sathishsanjay8382
@sathishsanjay8382 3 года назад
உண்மை நண்பா
@kayalvilikayalvili-ke5vo
@kayalvilikayalvili-ke5vo Год назад
ella bro lapam irukku oru madukku 5000 to 6000 irukku
@harekrsnaandgaumata3924
@harekrsnaandgaumata3924 3 года назад
Nattumadugal than siranthavai
@sudharsansomasundaram2256
@sudharsansomasundaram2256 3 года назад
ஏனுங்க அது என்னக செயற்கை பால் நிங்க வளர்கரதே கலப்பின பசு தானே
@selvisatheeskumar3985
@selvisatheeskumar3985 3 года назад
பாக்கெட் பால் குடிக்கறதுக்கு கலப்பின மாட்டுப்பால் எவ்வளவோ மேல் ஐயா
@gopaldosssreether2813
@gopaldosssreether2813 3 года назад
@@selvisatheeskumar3985 atha sollu nanba
@rajaraja-lw5uj
@rajaraja-lw5uj 3 года назад
உங்கள் கருத்து ஏற்புடையது இல்லை உங்களிடம் உள்ள அனைத்து மாடுகளும் கலப்பினம் மாடு எனவே அதல் பால் A1 வகை பால் அதாவது கலப்பின பால் தான் அது எப்படி ஆரோக்கியமானது ஆகும் நீங்கள் இலாப நோக்கில் தான் பால்பண்ணை பன்னுறிங்க ஆரோக்கிம் பத்தி பேசுவது ஏற்று கொள்ள முடியவில்லை பதில் தெரிவிக்கவும்
@kathirvel9144
@kathirvel9144 3 года назад
பாக்கெட் பால் குடுச்சு நாசமா போங்க நா கேக்கற ஒரு லிட்டர் பாக்கெட் பாலுக்கு இரண்டு லிட்டர் தண்ணி தண்ணி uththunalum ketteya இருக்குது
@dr.c.k.chandramohanmohan6357
@dr.c.k.chandramohanmohan6357 3 года назад
ஒரு மாடு மாசம் ரூ.6000/- வருமானம் தருதா?.... Unbelievable
@nehrumurthy9015
@nehrumurthy9015 3 года назад
Possible sir
@prakashg3781
@prakashg3781 3 года назад
@@dr.c.k.chandramohanmohan6357 cow available 9865629590
@Ajithkumar-jq1ln
@Ajithkumar-jq1ln 3 года назад
கலப்புமாடுகளின் பால் கலப்பட பால் அது ஆரோக்கியம் அல்ல இந்த பாலை பருகினாலும் வியாதி வரும்
@nachiappanrajeshkhanna1379
@nachiappanrajeshkhanna1379 3 года назад
ஐயா வணக்கம் , நான் மூன்று ஜெர்சி பசு மாடுகள் வைத்து பால் வியாபாரம் செய்து வருகிறேன் அதில் புதிதாக கன்று ஈன்ற ஒரு பசுவுக்கு பால் சுரக்கவே இல்லை . என்ன செய்வதென்று ஒன்றும் புரியவில்லை தயவுசெய்து எனக்கு உதவிசெய்யுங்கள். மிக்க நன்றி .
@murugesmuruges5704
@murugesmuruges5704 2 года назад
Super good man
@arulmozhi4566
@arulmozhi4566 2 года назад
En Paal karakalanu therinjadha nanba
@karthikeyan3380
@karthikeyan3380 3 года назад
Clear explanation sir
@Murugesh367
@Murugesh367 Год назад
Super anna
@venkatesancvenkatesanc6976
@venkatesancvenkatesanc6976 3 года назад
Super
@murganmurugan5939
@murganmurugan5939 3 года назад
👍
@arunparthiban7425
@arunparthiban7425 3 года назад
Super anna
@indrajithgeologist125
@indrajithgeologist125 3 года назад
Super anna
Далее