எண்ணிமுடியாத அதிசயங்கள் என் வாழ்வில் செய்பவரே எண்ணிமுடியாத அற்புதங்கள் என் வாழ்வில் செய்பவரே -(2) கோடி கோடி நன்றி சொன்னாலும் உமக்கது ஈடாகுமோ கோடி கோடி நன்றி சொன்னாலும் என் வாழ்நாள் ஈடாகுமோ -(2). 1. ஏற்ற வேளையிலும் உம் வாக்குகள் தந்து என்னை சோர்ந்திடாமல் காத்ததை எண்ணி பாடுவேன். சோர்ந்திட்ட வேளையிலும் கிருபைகள் உம் தந்து என்னை விழுந்திடாமல் சுமந்ததைப் போற்றிப் பாடுவேன். (2) இடைவிடாமல் காத்தீரையா உந்தன் வார்த்தைகளால் நடத்தினீரையா- (2) - (கோடி கோடி) 2.தனிமையிலே நான் அழுதபோதெல்லாம் - ஒரு தாயைப்போல தேற்றியதை எண்ணி பாடுவேன். தேவைகளால் நான் திகைத்தப் போதெல்லாம் - ஒரு தகப்பனைப்போல் தாங்கியதை போற்றிப் பாடுவேன்.-(2) குறைகளிலெல்லாம் கிருபைகள் தந்து என்னையும் வெறுக்காமல் நேசித்தீரையா-(2) 3.சிறுமையும் எளிமையுமான என்னையும் - கொண்டு சிங்காரத்தில் வைத்திரே உம்மைப் பாடுவேன். அலங்கோலமாக இருந்த என் வாழ்க்கையை அலங்காரமாக மாற்றியதை போற்றிப் பாடுவேன் -(2) புழுதியிலிருந்து எடுத்தீரையா - எந்தன் தலையை நீர் உயர்த்தினீரையா -(2)
எண்ணி முடியாத அதிசயங்கள் என் வாழ்வில் செய்பவரே எண்ணி முடியாத அற்புதங்கள் என் வாழ்வில் செய்பவரே (கோடி கோடி நன்றி சொன்னாலும் உமக்கது ஈடாகுமோ-2 கோடி கோடி நன்றி சொன்னாலும் என் வாழ்நாள் கங்கு ஈடா ஆகுமோ 1) ஏற்ற வேளையில் வாக்குகள் தந்து என்னை சோர்ந்திடாமல் காத்தை நான் எண்ணி பாடுவேன் சோர்ந்திட்டவேளையிலும் கிருபைகள் தந்து என்னை விழுந்து விடாமல் சுமந்ததை போற்றி பாடுவேன் இடைவிடாமல் காத்தீர் ஐயா உந்தன் வார்த்தைகளால் நடத்தினீர் ஐயா (கோடி கோடி நன்றி சொன்னாலும்) 2) தனிமையிலே நான் நடந்த போதெல்லாம் ஒரு தாயை போல தேற்றினதை எண்ணிப் பாடுவேன்
வரிகள் ரொம்ப ரொம்ப மிகவும் அழகாக இருக்கிறது கர்த்தர் நம்மை எப்படி வழிநடத்தினார் என்பதை இந்த பாடல் முலம் நாம் அறிந்து கொள்கிறோம் இந்த பாடல் எழுதிய சகோதர இன்னும் அதிகமான பாடல் எழுத கர்த்தர் உதவி செய்வாராக
Praise the Lord தாவீது நாளுக்கு நாள் விரித்து அடைந்தான் சேனைகளின் கர்த்தர் அவரோடு இருந்தது போல உங்களோடு இருந்து உங்கள் ஊழியங்களையும் உங்கள் பாடல் ஊழியங்களையும் ஆண்டவர் ஆசீர்வதிப்பாராக. ஆமென்💐💐💐✝️✝️✝️
Praise the lord brother 🙏 so many times I listened this song, no words to say, this song will give relax in my mind, I thank full to Jesus as given blessed brother to sing a song, Jesus bless you sing more & more bro🙏🙏