Тёмный
No video :(

கோடீஸ்வரனாக வேண்டுமா | Coimbatore _ Part 8 | பணம்தான் அனைத்திற்கும் அடிப்படை | Sri Aandal Vastu 

Vision i
Подписаться 255 тыс.
Просмотров 390 тыс.
50% 1

கோடீஸ்வரனாக வேண்டுமா | Coimbatore _ Part 8
Dr Andal P Chockalingam - WhatsApp Number +91 99622 94600
உன்னால் முடியும்,உன்னாலும் முடியும்,உன்னால் மட்டுமே முடியும், Coimbatore _ Part 8
Vastu,Sri Aandal Vastu, Pana Eerppu Vidhigal,பண ஈர்ப்பு விதிகள்
Dr.Andal P Chockalingam speech
#Sri_Aandal_Vastu #Dr_Andal_P_Chockalingam #Andal_Vastu
#Coimbatore_Part_8
Aayirathil oruvan, U3, Unnalum mudiyum,Unnal Mudiyum,Unnal Mattume Mudiyum,
Sri Aandal Vastu,Andal Vastu,Dr.Andal P Chockalingam,Coimbatore Program,
ஆண்டாள் வாஸ்து ,Dr.ஆண்டாள் P சொக்கலிங்கம்,
Sri Andal vastu,Sri Andal Vastu,
உன்னால் முடியும்,உன்னாலும் முடியும்,உன்னால் மட்டுமே முடியும், Part 8
Vastu,Sri Aandal Vastu, Pana Eerppu Vidhigal,பண ஈர்ப்பு விதிகள்
Video uploaded by Channel Vision i
mdigitalmedia2015@gmail.com
Dr Andal P Chockalingam - WhatsApp Number +91 99622 94600 #Vision_i #Visioni #Channel_Vision_i #ChannelVisioni #V_Mohan_Doss #Tamil

Опубликовано:

 

28 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 153   
@dhandapanihyd
@dhandapanihyd 3 года назад
எல்லோரையும் மிகச்சாதாரனமாக கேவளப்படுத்தி விடுறிங்களே,,,,,
@mahalaksmi1
@mahalaksmi1 4 года назад
கடன் பிரச்சனை இருப்பவர்கள் திருப்பதி போங்க யாருக்காவது சாப்பாடு வாங்கி குடுங்க திருப்பதி வெங்கடாசலபதி கோவில் போயிட்டு எனக்கு மாற்றம் வந்தது இது என் அனுபவம்
@mysteryseconds1877
@mysteryseconds1877 2 года назад
Hi yenakku Oru kodi kadan ullathu sucieet pannikkalam pola irukku yennoda kadan adaiuma thirupathi pona plz solluga
@saipari2913
@saipari2913 5 лет назад
உங்களை சரியாக காட்டி கொடுத்த பிரபஞ்சதிற்கு கோடான கோடி 🙏
@rameshu3808
@rameshu3808 2 года назад
சூப்பர் சார் எப்படியோ கடவுள் என்னை உங்களிடம் அறிமுகப்படுத்தியதற்கு நன்றி
@shyamm5303
@shyamm5303 5 лет назад
சரியான நேரத்தில் எனக்கு சரியான உபதேசம் உங்களின் இந்த வீடியோ. நன்றி 🙏 🙏 🙏 நானும் விரைவில் உங்களை நேரில் சந்திப்பேன்
@kanagamurugan5360
@kanagamurugan5360 2 года назад
அவர் கடனை பற்றி சொல்வது மற்றவருக்கு சிரிப்பாக உள்ளது ஆனால் அதனுடைய துன்பமும் வலியும் அவருக்கு மட்டுமே தெரியும் அந்த கஷ்டம் அண்ணனுக்கும் இருக்கு என்று வருத்தப்படுகிறார் கேட்ட பின்னும் அவர்களுக்கு எப்படி சிரிப்பு வருகிறது
@priyaanbu950
@priyaanbu950 4 года назад
எதார்த்தமான மனிதர்
@vaniraja6697
@vaniraja6697 3 года назад
Hai sir vangam very top most level program really very useful iruga sir andal APC sir all theivam upasakar PS vedu thenpalani raja nandri believe in miracle all is well kula theivam upasakar covai PS vedu thenpalani raja okk remba nandri
@sureshraju5627
@sureshraju5627 4 года назад
அருமை சார் மரம் ஓய்ந்திருக்க நினைத்தாலும் காற்று விடாது அழகா சொன்னீங்க
@sudhamythily5745
@sudhamythily5745 3 года назад
Ninga sonnathu unmai sir. Kadanala yella kasdamum anupavikkiren sir. Nan mattum ella yennudaiya kulanthaingalum ,amma vum. Unga kuda pesa vaippu kudunga sir. Yennudaiya estta theivam muruger. Yeen evalavu kasdam kudutharunu theriyala. Ungakitta vathu kettkanum. Pesa vaippu kudunga sir
@indiraniindirani4159
@indiraniindirani4159 5 лет назад
அருமையான விளக்கம் அண்ணா. நீங்கள் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.
@NishaNisha-cx1be
@NishaNisha-cx1be 3 года назад
அண்ணா, வணக்கம் நன்றிகள் நன்றிகள் ஒவ்வொரு நாள் உறக்கமும் இறப்புக்கு சமம் தான் இறைவன் அருள் தான் எல்லாம் .
@Dheeppaksha
@Dheeppaksha 4 года назад
If we wake up coffee ☕️ If we didn’t wake up milk 🥛 Great 👍🏻
@hariharasubramaniam6230
@hariharasubramaniam6230 3 года назад
Guruve your motivation to all excellent you approach all peoples equal and thinking them as brother and sister so partially within you so prabaanjam accept and recognising your request for money flow to all frequently and continuous to clear their debts Namo Narayana
@kabineshk3332
@kabineshk3332 4 года назад
ஐயா நான் மிகவும் குழப்பத்தில் இருக்கிறேன் நீங்கள் கூறுவது எனக்கு ஆறுதல் சொல்வது போல் தெரிகிறது நன்றி ஐயா
@umamaheshwari510
@umamaheshwari510 5 лет назад
He is very nice man. Super man . Sokalingam sir valthukal
@aanandhaa3278
@aanandhaa3278 5 лет назад
சார் எல்லாருக்கும் காசு கொடுக்குறீங்ளே உங்களுக்கு கடவுள் அதிகமாக கொடுக்குராற. ஆனால் எல்லாருக்கும் தைரியம் சொல்லி இருக்கிரீங்க . உங்கள் சேவை தொடரவும்
@padminipadmini5574
@padminipadmini5574 4 года назад
I'lla i'lla evanga ellarukkum help pandratha nenaichi neraiya Peru evanga kitta panam kaas ellam tharanga, adhula konjam summa kan thodaippukaga mathavangakitta vaari vazhanguraru , don't trust this, kan katti vithai madhiri than idhu , ellam makkala attract pandrathukagavum kootatha serkanum drathukagavum dhan. This is also one type of business 😏😏😏😏😏
@krishnavenijothinathan6911
@krishnavenijothinathan6911 5 лет назад
Sir neenga solvadu true words god is great unga program very nice good solution thanks valga valamudan
@kadhirvelu1
@kadhirvelu1 5 лет назад
Swamy you are great and please bless me for my wife health my children's good health education, my salary increment and loan c ompleation finally good name in the world thanks by kadhirvelu.m
@subhiksharoadriders681
@subhiksharoadriders681 3 года назад
10:22 நீங்கள் பேசும் வார்த்தைகள் ஏற்புடையதல்ல...உழைப்பை நம்பாத அதிர்ஷ்டத்தை நம்பும் மக்கள் இருக்கும் வரை உங்க காட்டில் மழைதான்..நடத்துங்கள்...
@kuriyamangalamsubash7241
@kuriyamangalamsubash7241 Год назад
oruvaroda Kastam unga ellorukkum sirippu nalla Ulagam eppdiya, i erunga Ulagam supera uruppudum
@mskarpagamchakravarthy6660
@mskarpagamchakravarthy6660 5 лет назад
Excellent thank you sir
@sudhakar5875
@sudhakar5875 5 лет назад
Thank you sir, sirichi sirichi vayire valikudhu
@kumuthsvslli3774
@kumuthsvslli3774 4 года назад
Really siruchu siruchu vayurey valikkuthu but reallly super point
@sivasubramanian9298
@sivasubramanian9298 4 года назад
நோக்கம் தேவை போன்ற விசயங்களில் தெளிவற்ற நிலை தான் அனைவரின் தோல்விக்கும் காரணம்
@salvamsalvam7798
@salvamsalvam7798 5 лет назад
நீங்க நிதானமா தெளிவாக பேசுங்க மற்றும் பேசுபவர்களை தெளிவா போச விடுங்க யாரையும் தொட்டு போச வேண்டாம் அது சரி இல்லாத பழக்கம்
@jothirajamani2036
@jothirajamani2036 5 лет назад
சார் நான் வெளிநாட்டில் இருக்கிறேன் உங்களின் வீடியோ யூடுயூபில் பார்த்தேன் உங்களை நேரில் சந்திக்க ஆர்வமாக இருக்கிறது முடியுமா சார் என் கணவர் என்னை விட்டு போய் இருபது வருஷமாகிறது என்னிடம் வந்து சேர்ந்து விடுவாரா
@uvaranic6815
@uvaranic6815 5 лет назад
Sir. Good programme. Will meet in person u as soon as possible sir. Thank u sir.
@aswin__vr4624
@aswin__vr4624 5 лет назад
Nalairunga romps nalaiku aparam nalavisayam keekuran
@padminipadmini5574
@padminipadmini5574 4 года назад
En ma unga mela paasam iruntha avaru epdy ungala vittu 20 varshan irukka mudiyum? Vendam summa poi emaradhinga , ellam kan katti vidhai
@shanbaaravindan375
@shanbaaravindan375 5 лет назад
Sir I am enjoying the video 😂😂😂
@ramalakhsmiabisha5417
@ramalakhsmiabisha5417 Год назад
Correct point sir
@raineyrainey2031
@raineyrainey2031 5 лет назад
Great sir thank you🙏
@jayanthisrees8698
@jayanthisrees8698 4 года назад
Good
@arasuradcolonysathiyamanga9132
Super Sir
@Momndaughter_2023
@Momndaughter_2023 5 лет назад
Sir you gave me an eye opener message. Kadanai kudutha kadavul kadanai adaipar......
@Anbeshivam.
@Anbeshivam. 5 лет назад
எந்திரிச்சா காபி..இல்ல பால் ..செம சார்..😁
@parasuramanl4864
@parasuramanl4864 4 года назад
Super sir thanks
@RAMESHK-tu9zc
@RAMESHK-tu9zc 5 лет назад
அண்ணா நான் ஒருந்தனை நம்பி பணத்தையும் இளத்தேன் மாரியதையும் இளத்தேன் கடன் கரனக நிற்க்கிறேன் நம்பிக்கை துரோம் பன்னி விட்டான்மானம் மாரியதைஇலத்துள்ளேன்
@mohamedhussain1336
@mohamedhussain1336 4 года назад
நண்பா இதோபோன்று எனக்கும் ஒரு நண்பன்? இருந்தார் 10வருட காலம் அவர் என்ன சோன்னாலும் செய்வோன் நஸ்டம் வரும் என்று தெரிந்தும் அதை செய்வோன் ஒரு கட்டத்தில் அவரால் நஸ்டபட்டேன் அசிங்கபட்டேன் பிறகு ஒரு கட்டத்தில் அவரிடமிருந்து பிரிந்தேன் இறைவனின் அருளால் அதிகமாக உழைத்தேன் இன்று நலமுடன் வலமுடன் இருக்கிறேன் ஆனால் என் நண்பன்?? அப்போது எப்படி இருந்தாரோ அதோ போன்றுதான் இப்போதும் அப்படியே இருக்கிறார் நம்பிக்கையே வெற்றிக்கு வழி வட்டிக்கு பணம் வாங்குவதை தவிர்தால் நல்லது
@aruljothen.k1647
@aruljothen.k1647 Год назад
Great
@ishwaryakarthik9133
@ishwaryakarthik9133 3 года назад
Anna yesterday I hear ur speech about tiruchandur
@muniyasamymuniyasamu44
@muniyasamymuniyasamu44 4 года назад
Sir yankaluku 20lakes kadan irruku tholil nasdam kulandhaiku eye problam.kudumbathil nemmathi ellai nan yanna seivathu.
@goldking9305
@goldking9305 5 лет назад
எவ்ளோ கடன் கேட்டா கதை சொல்றது...... எல்லோரும் இப்படி தான் இருக்காங்க
@padminipadmini5574
@padminipadmini5574 4 года назад
Aama ga ithaellam nambadhinga
@sudhamythily5745
@sudhamythily5745 3 года назад
Sir yen peru sudha. Yennudaiya kelvikku ungakitta erunthu pathil kidaithathu sir. Nanri sir. Pesa vaippu kudunga sir.
@SELVAKUMAR-oy2ig
@SELVAKUMAR-oy2ig 5 лет назад
மணிகண்ட சாமி😢😢😢💐
@balanmuru8578
@balanmuru8578 4 года назад
Good information thanks
@muruganp8894
@muruganp8894 4 года назад
Thank you sir
@isaiahrm2915
@isaiahrm2915 5 лет назад
நல்லது நினைத்தால் நல்லது நடக்கும்,நல்லது செய்தால் நல்லது வந்துசேரும்.பணம் உள்ளவர் மற்றும் பணம் அழிந்து போகும் ,நல்ல குணங்கள் உள்ளவர்கள் என்றும் பேசப்படுவார்கள்
@chitradevi9099
@chitradevi9099 4 года назад
Sir. Ru salute ungalukku.
@ravananravanan1410
@ravananravanan1410 4 года назад
நன்றி நன்றி நன்றி அண்ணா
@mad__throttler2223
@mad__throttler2223 5 лет назад
அருமை சார்...
@vasanthvarshini2737
@vasanthvarshini2737 2 года назад
சார் எல்லோரும் ஒரே மாதிரியா பேசமுடியாது தயவு பண்ணி நக்கலா சிரிக்காதிங்க. நானும் இந்த நிகழ்ச்சி நானும் பார்ப்பேன் அவர் நல்லா தா பேசுகிறார் அதை புரிந்துக்கொள்ள முடியல
@sangithaelumalai5552
@sangithaelumalai5552 Год назад
👍👍👍👌👌👌
@vijayalakshmiramesh1624
@vijayalakshmiramesh1624 5 лет назад
Unga advice ellam super sir, nandrigal kodi. irundhalum ungalukku romba kovam varudhu sir.
@jothieswarijothi9704
@jothieswarijothi9704 4 года назад
super ma
@g.a.sudhaselvakumar7914
@g.a.sudhaselvakumar7914 5 лет назад
Super Sir, thank you
@sathiyamoorthya2132
@sathiyamoorthya2132 3 года назад
Thanks sir
@koorimadhavan8951
@koorimadhavan8951 5 лет назад
நன்றி
@coimbatorevastuconsulting1027
@coimbatorevastuconsulting1027 4 года назад
நன்றி
@ranjithagurusamy2058
@ranjithagurusamy2058 2 года назад
@@coimbatorevastuconsulting1027 sir epati consuling panrathu
@sanjuperanbhu7464
@sanjuperanbhu7464 4 года назад
மணிகண்டசாமி மாதிரி ஒருவரை திருமணம் செய்தால் எப்படி இருக்கும்னு எனக்கு தெரியும் கொடுமை சார் வாழ்க்கை அவசியமானும் வாழனுமானும் தோனும் சார்
@srinivasatextile7202
@srinivasatextile7202 3 года назад
வாடிக்கையாளை பேச விடாமல் நீங்கள் மட்டுமே பேசுவது அவர்களுக்கு தீர்வாகாது
@meenapuratchi107
@meenapuratchi107 4 года назад
வாழ்க வளமுடன் ௮ண்ணா
@sakthiveln4327
@sakthiveln4327 4 года назад
brother nan ungalai santhikka vendum
@shivak4031
@shivak4031 4 года назад
Anna please .avanga ellarumme ungalda enna sollanumnu ninaikkurangalo atha ungalda sollanumnu neenga enna kettalum avanga manasula ullatha solranga anna please avanga manasula ullatha kelunga anna please
@ayadurai1113
@ayadurai1113 3 года назад
இதுவும் கடந்து பாேகும் நன்றி
@sudhamythily5745
@sudhamythily5745 3 года назад
Sir pesa vaippu kudunga.
@devipriyadharshini.s4692
@devipriyadharshini.s4692 4 года назад
நம்ம நாட்டுல இத்தனை இவ்வளவு பெரிய புத்திசாலி யா
@aruljothen.k1647
@aruljothen.k1647 Год назад
Believe god
@mahalaksmi1
@mahalaksmi1 5 лет назад
Nanum cinna ponnu 2017 la enakku 15 lakhs kadan but athai pathi kavalaipadama work pannura panathai bills yum kattikittu kadanaium adachen still i have 4 lakhs to pay
@onlyrobtics7984
@onlyrobtics7984 5 лет назад
super
@asrafdheen2829
@asrafdheen2829 5 лет назад
How I have now 30 laks
@kumaresane8788
@kumaresane8788 5 лет назад
எண்ணம்ப்போல் வாழ்க்கை
@jeyabalasekarganapathi6480
@jeyabalasekarganapathi6480 4 года назад
2017 ல் 15 லட்சம் கடன்.இரண்டாண்டுகளில் 11 லட்சம் திருப்பிக் கட்டிவிட்டு இன்னும் 4 லட்சம் மட்டும் கடன் இருப்பதாக கூறுகிறீர்கள்.இந்த சின்ன வயதில் இரண்டாண்டுகளில் 11 லட்சம் கடனை கட்ட முடிந்தது என்றால் மிகப் பெரிய சாதனை.உங்கள் வருமானம் உங்கள் செலவுக்குத் தேவையானதை விட பல மடங்கு அதிகம் என்றே தோன்றுகிறது.சம்பளம் வாங்கி உங்கள் மாதாந்திர செலவுகள் போக இவ்வளவு தொகை கடன் கட்டுவதற்காக மிச்சம் இருக்கிறது என்று கருதமுடியாது. ஏனென்றால் இவ்வளவு தொகை வருமானத்திற்கு 20% வருமான வரி கட்டவேண்டியதிருந்திருக்கும்.அதனால் நீங்கள் சுயதொழிலில் மட்டுமே சம்பாதிக்க முடியும்.அப்போதுதான் வருமானவரி கட்டாமல் எல்லாவற்றையும் செலவுக்கணக்கில் எழுத இயலும்.வாழ்க வளமுடன்.
@premamoorthy6535
@premamoorthy6535 2 года назад
Sir I want to sell my house in cbe. But we r not getting the right price. We need the money urgently. What should we do sir.
@VelMurugan-sg8ec
@VelMurugan-sg8ec 5 лет назад
Enakku negative thoughts romba adhikama irukkum ipo iam feel better
@manikandans53
@manikandans53 5 лет назад
supr boro tanks boro
@Sarathy-ht5zn
@Sarathy-ht5zn 2 года назад
ஐயா வணக்கம் மற்றவர்களை கிண்டல் பண்ண வேண்டாம் ஐயா நன்றிங்க ஐயா
@JayaJayavel
@JayaJayavel 4 года назад
Iam suffering from Full health pain'no peace ofmind please say anything
@vkarthiknarayanan2108
@vkarthiknarayanan2108 5 лет назад
ரெம்ப பாவம்
@user-ue1bc6cc5c
@user-ue1bc6cc5c 3 года назад
வாழ்க வளமுடன் வணக்கம் வாழ்த்துக்கள் தமிழ் கடவுள் முருகன் ஆலயத்திருப்பணி இனிய தமிழ் முருக அன்பு காலை வணக்கம் 👏👏👏👏🙏🌹🌹🙏🌹
@anthonispackiam8290
@anthonispackiam8290 5 лет назад
Saamy ya pathy pesadhinge naange ella dhajiyum paakkurom
@gobiasif7101
@gobiasif7101 3 года назад
Good speech. I respect u but Innocent person ah comedy ah use panndernga sir
@swaminandana4215
@swaminandana4215 5 лет назад
What is death? As per my research it, is possible to extend the expiry date of human beings.
@vijikannan2934
@vijikannan2934 4 года назад
Sir enaku kadan theranum nalla tholil en huspandiku amiyanum sir. Daily .kastamairuku payama iruku sir kadana ninathu
@maxgamer8862
@maxgamer8862 5 лет назад
Nander Anna thanks Anna
@coimbatorevastuconsulting1027
@coimbatorevastuconsulting1027 4 года назад
நன்றி
@sugunaj6707
@sugunaj6707 3 года назад
Sir, I request u, don't criticize others in stage, in front of publics.
@sudhabose9651
@sudhabose9651 3 года назад
Every thing will move,the bad deeds what the people did? They have to suffer
@baranivinoth6208
@baranivinoth6208 5 лет назад
Anna yenakum 250000 kadan iruku romba kastapadurom anna yengaluku solution solunga anna 8 yrs ah kadan ah iruku anna.
@abinayaraj1765
@abinayaraj1765 5 лет назад
Sir chennai la meet podaracha let me inform sir enga amma ungala pakanuma
@vimalleshr7553
@vimalleshr7553 5 лет назад
Super Anna
@munisri4050
@munisri4050 2 года назад
Super 👌😂👏
@malathimalathiilikeyoucidd306
@malathimalathiilikeyoucidd306 3 года назад
Vattikku kudukka rava thanga bariya bariya veetu kozhandainga yalla erukku nallathan ganga erukkanga
@sajinstars...
@sajinstars... 3 года назад
Naan series aa kekren sir bank kadam kodukirare
@contentillapa_
@contentillapa_ 5 лет назад
super sir😊😊😊
@drawwithsaranjith2669
@drawwithsaranjith2669 4 года назад
Anna ethu unmai en appan murgan
@jeyaramanveerappan3015
@jeyaramanveerappan3015 4 года назад
Long story. Need to summarize the solutions
@vknshanmugamnsnathan7252
@vknshanmugamnsnathan7252 3 года назад
நன்றி
@sujeesujeetha20
@sujeesujeetha20 5 лет назад
Superb chokku sir.
@praypaul4055
@praypaul4055 5 лет назад
Hi
@h4rihp635
@h4rihp635 5 лет назад
True sir
@rajjennies4586
@rajjennies4586 5 лет назад
அய்யா என் தங்கைக்கு அதிக கடன் இருக்கு? திருப்பி கெடுத்த பின்பும் அதிகமாகதான் ஆகுதே தவிர குரைய மாட்டுக்குது இதர்க்கு ஒரு திர்வு செல்லுங்கள் அய்யா
@Visioni
@Visioni 5 лет назад
Help widows by Dr.Andal P Chockalingam
@ramanathanc6093
@ramanathanc6093 5 лет назад
ninigatha net
@ramanathanc6093
@ramanathanc6093 5 лет назад
@@Visioni yes
@priyadharshni6628
@priyadharshni6628 4 года назад
Patimandam
@atchayakannagi6835
@atchayakannagi6835 4 года назад
Hi
@atchayakannagi6835
@atchayakannagi6835 4 года назад
Supper
@thangavelthangavel6459
@thangavelthangavel6459 5 лет назад
Correct panam yellai ponam
@premamoorthy6535
@premamoorthy6535 5 лет назад
I laughed a lot.thankkyou.
@mskarpagamchakravarthy6660
@mskarpagamchakravarthy6660 5 лет назад
Thank you sir . Chakravarthy.s
@sivanandhabharathi5737
@sivanandhabharathi5737 5 лет назад
You msg very good
@richie1890
@richie1890 5 лет назад
Super
@rangeshan3893
@rangeshan3893 4 года назад
Guide the public,dont force the people to occupy,what is happening is natural? Kadan ellathavunga yarumilla,
@veluvelu2358
@veluvelu2358 4 года назад
super sir good
@vasanthik8980
@vasanthik8980 5 лет назад
கூட்டம் பணத்திற்காகவா?
@andalpchockalingam9326
@andalpchockalingam9326 5 лет назад
No
@mohandj9813
@mohandj9813 5 лет назад
Athuikaga intha odikirithu
@prasgold7496
@prasgold7496 4 года назад
Yes sir money money money
@suseelarajendran8813
@suseelarajendran8813 4 года назад
As
Далее