Тёмный

கோடையில் குளிர்ச்சி, சிமெண்ட் இல்லாத கட்டுமானம் - தொட்டிகட்டி வீடுகளின் சிறப்பு என்ன? | DW Tamil 

DW Tamil
Подписаться 439 тыс.
Просмотров 157 тыс.
50% 1

கோடை காலத்திலும் குளிர்ச்சியை ஏற்படுத்தும் தமிழர்களின் பாரம்பரிய தொட்டிகட்டி வீடுகள். சிமெண்டே பயன்படுத்தாமல் இயற்கைக்கு கேடு விளைவிக்காத பொருட்களை பயன்படுத்தி வலிமையான வீடுகள் கட்டப்படுவது எப்படி? இந்த காணொளி DW தமிழ் மற்றும் ‪@TamilNavigation‬ கூட்டு முயற்சி.
To subscribe DW Tamil - bit.ly/dwtamil
#courtyardhouse #thottikattiveedu #ecofriendlyhome #konguthottikattiveedu #housewithoutcement #ecofriendlyhouses
DW தமிழ் பற்றி:
DW தமிழுடன் இணைந்து உங்கள் உலகை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்க தயாராகுங்கள். ஜெர்மனியின் சர்வதேச ஊடகமான DW நிறுவனம், தமிழ் மொழியில் தனது புதிய யூ டியூப் சேனலை தொடங்கி இருக்கிறது. சமூக மாற்றம் , வேலை வாய்ப்பு குறித்த எங்கள் தனித்துவமான காணொளிகள், தமிழ்நாட்டை உலகத்துடன் இணைக்கும் பாலமாக செயல்படும். இந்த சர்வதேச வலையமைப்பில் நீங்களும் இணைந்திட "DW தமிழ்" யூடியூப் பக்கத்தை பின்தொடருங்கள்.

Опубликовано:

 

28 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 84   
@elantthendralilanthirayan9175
தற்பொழுது இந்த மாதிரி வீடு ஒன்று கட்டி வருகிறேன்!!
@DWTamil
@DWTamil Год назад
வாழ்த்துகள்... உங்கள் முயற்சி குறித்து விரிவாக கூறினால் நன்றாக இருக்கும்.
@mosikeeranv4997
@mosikeeranv4997 Год назад
Super
@krishna4574
@krishna4574 Год назад
அருமை
@aryandharmarajan
@aryandharmarajan Год назад
மனமார்ந்த வாழ்த்துக்கள்
@sujathachandrasekaran9816
@sujathachandrasekaran9816 Год назад
எப்படி கட்டினீர்கள்... எவ்வளவு செலவு..என்றும் ஐம்பூதங்களோடு நாம் சேர்ந்து வாழும் வாழ்வியலை எங்களுக்கு தெரியப்படுத்தவும்... உங்கள் u tube வாயிலாக சகோ
@User_Feb2
@User_Feb2 Год назад
Ipo iruka land value ku thotti mattum தான் கட்ட முடியுது.
@Kovai672
@Kovai672 Год назад
😂 so true brother
@dharssar
@dharssar Год назад
😂
@sugaviji4881
@sugaviji4881 Год назад
😁😁😀😀😀😂😂
@easwarv2308
@easwarv2308 Год назад
Thanks team for this video. 👍 If possible share the contact info of the person who gives guidelines to build such houses. 🙂
@sundarbala7083
@sundarbala7083 Год назад
கட்டிடங்களில் உட்பகுதியில் உண்டாக்கும் வெப்பம் நடு மையம் வழியாக எளிதில் வெளிய செல்லும்.
@DWTamil
@DWTamil Год назад
உங்கள் கருத்துக்கு நன்றி!
@deepanchakkaravarthy2300
@deepanchakkaravarthy2300 Год назад
Eppa un voice super ra irruka pa
@gnanansamuel3406
@gnanansamuel3406 Год назад
These type of houses are very common in Kanyakumari district long before.
@sunwukong2959
@sunwukong2959 Год назад
exactly ..ennamo kaanathatha kanda adhishayamaa... ivunga oorula mattum thaan irukaam...
@mr.doubled4766
@mr.doubled4766 Год назад
I live in this type of house only. Every night we sleep in the center. Much cooler than AC ❤❤
@DWTamil
@DWTamil Год назад
Thanks for your comment!
@aruninstru
@aruninstru Год назад
@@DWTamil but in avinashi and tirupur side villages, i have seen them demolishing such houses in the name of 'unlucky'.. is it true?
@kalpanamca4944
@kalpanamca4944 Год назад
இந்த தொட்டி கட்டு வீட்டு Style ல் Apartments கட்ட முடியுமா......
@santhoshrider7348
@santhoshrider7348 Год назад
0:48 அஞ்சு பஞ்சபூதங்களா?? அப்படின்னா 5*5 = 25 பூதங்களா இருக்கு???😁😜
@RadhaKrishnan-cu8sq
@RadhaKrishnan-cu8sq Год назад
Useful video 👍💐
@abdulkader9485
@abdulkader9485 Год назад
Entha maathirithaan than veedo kattanum naanum
@samdevaraj1841
@samdevaraj1841 Год назад
Excellent!
@DWTamil
@DWTamil Год назад
Thanks for your comment! Did you like this video?
@kumarp7565
@kumarp7565 Год назад
Super
@DWTamil
@DWTamil Год назад
Thanks for your comment!
@revathip2125
@revathip2125 Год назад
My house this type than place in Namakkal
@jayasree3966
@jayasree3966 Год назад
👍 super
@jaimaruthi360techfeed8
@jaimaruthi360techfeed8 Год назад
intha veedu chennaila katta mudiyuma pls
@narayanamoorthip7165
@narayanamoorthip7165 Год назад
How to contact for guide
@mahibalan4340
@mahibalan4340 Год назад
Underrated channel
@Dhikrdua
@Dhikrdua Год назад
One doubt கொசு வராத?
@vivekvarmah7612
@vivekvarmah7612 Год назад
Team, upload contact details to contact?!!!
@narpavithangam8542
@narpavithangam8542 Год назад
Best update thanks tamilzhan da 👥👥👨‍👩‍👦💓💓💓💓💓💓👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦 ok 👍👍👍👍🙏🙏👍🎎🍀🎎🌿🐢✒️
@DWTamil
@DWTamil Год назад
Thanks for your comment!
@mohamedthameem6747
@mohamedthameem6747 Год назад
இதை பார்த்த பிறகு, எனக்கும் இது போன்ற ஒரு வீடு கட்ட வேண்டும் என்ற ஆசை வந்து விட்டது
@DWTamil
@DWTamil Год назад
கருத்துக்கு நன்றி! இது போன்ற வீடுகளில் உங்களுக்கு பிடித்த அம்சம் என்ன?
@mohamedthameem6747
@mohamedthameem6747 Год назад
@@DWTamil Joint family concept 😍😍
@selvakumari8514
@selvakumari8514 Год назад
Super 👌👌👌👌
@anandwwjd
@anandwwjd Год назад
அறிவியல்/பாரம்பரியம் ஒற்றிய தலைப்புகளை கையாளுகிறீர்கள். ஆனால் அறிவியலை முழுமையாய் விளக்காமல் WhatsApp forward போன்று ஒரு feel good feeling ஐ மட்டும் கொடுக்கிறீர்கள். DW planet A போன்று உங்களால் விளக்க முடியாதா என்ன? ஏன் எவ்வாறு என்று கேள்விகேட்க பழக்கப்பட்ட சமூகத்தை நோக்கியது தங்கள் பயணம் என்பதை உணர்கிறீர்களா?
@shantisurulivel1069
@shantisurulivel1069 Год назад
இது மாதிரி கட்டிய எங்க வீட்டில் ஒரு விரிசல் கூட இல்லை. இப்போ கட்டியவீட்டில் வீடெல்லாம் விரிசல்கள் கட்டிடம் பலம் இல்லை. எது நல்லதோ அது தானே செய்யனும்.
@sriprak
@sriprak Год назад
காலமும் கரைந்து போயின, வீடுகளும் உயிர் போயின. முற்றம் வைத்த வீட்டில் மூச்சிற்கும, உறவினர்கள் குறை இல்லை இன்றே யாவும் தனித்து நிற்கிறது.
@DWTamil
@DWTamil Год назад
உங்கள் கருத்துக்கு நன்றி. முற்றம் வைத்த பழமையான வீடுகளின் பயன்கள் குறித்து கூற முடியுமா?
@SelvakumarDevarajசெல்வக்குமார்
@@DWTamil இதமாக காற்றோட்டமாக இருக்கும்... வெளி வெப்பம் உள்ளே இருக்காது... காற்று எளிதில் உள்ளே வந்து வெளியில் செல்லும் ...
@GK-eu7qm
@GK-eu7qm Год назад
ஊரில் உள்ள எங்கள் வீடு இப்படித்தான் இருக்கும் மிகவும் பழமையான வீடு
@positivepraveen9141
@positivepraveen9141 6 месяцев назад
Thamizh megavum azhagu❤
@k.v.22-61
@k.v.22-61 Год назад
வீட்டை தினமும் கூட்டுவது யார்? வாரம் இருமுறை துடைப்பது யார்?
@mohammedhusain3738
@mohammedhusain3738 Год назад
அதை அனுபவிப்பவர்கள்.
@sounakaramia1396
@sounakaramia1396 Год назад
தகவலுக்கு நன்றி
@joshanjoseph7493
@joshanjoseph7493 Год назад
Pls put video about this type house building method
@nandicena
@nandicena Месяц назад
Indha veedu location enga bro irruku
@durairajan5520
@durairajan5520 Год назад
Ammaam naanum kattanum but kaasu illa annachi ...ok.vidunga paravaalla
@david20231
@david20231 Год назад
DW is a global news channel like BBC. Happy to see in Tamil version
@DWTamil
@DWTamil Год назад
Thanks for your comment! Keep supporting us.
@shivaprakash2486
@shivaprakash2486 Год назад
These types of houses r prone to 🦎 🐍 housefly 🦟 🐀 burglars etc
@pradheepkumar2120
@pradheepkumar2120 Год назад
தமிழ்நாடு முழுவதும் இது போன்ற அமைப்பு உள்ளது.
@anudeepshivaravichandran
@anudeepshivaravichandran Год назад
Can I know the address as I'm from erode
@pugazhkaviyan3217
@pugazhkaviyan3217 Год назад
Mutram (mutham) vacha veedu ..... ❤️❤️❤️❤️❤️
@DWTamil
@DWTamil Год назад
உங்கள் கருத்துக்கு நன்றி!
@arunprabu7769
@arunprabu7769 Год назад
Cent vilai adhigham endra kaaranathaal indha murai azhindhuvarugiradhu
@passyjikku7283
@passyjikku7283 Год назад
The purpose of the video will be fulfilled if you could share the contact details of the person who provides guidelines. Looking forward
@plainspeaking8885
@plainspeaking8885 Год назад
Vada 🤣
@sivakumarrajan9389
@sivakumarrajan9389 Год назад
ஜாதகத்தில் நடுவில் விடப்பட்டும் இடம் போல
@vasudevan1082
@vasudevan1082 Год назад
Ithu entha place gaa I’m Tirupur bro💐🙏
@palanibabu2390
@palanibabu2390 Год назад
What will be the cost to build this type of house
@viveka.t-jz6yy
@viveka.t-jz6yy Год назад
Entha ooru
@nallendrakumar4183
@nallendrakumar4183 Год назад
Super 👍
@DWTamil
@DWTamil Год назад
Thanks for your comment!
@aneeshm1886
@aneeshm1886 10 месяцев назад
Contact number kuduinga
@suganyaboopathy908
@suganyaboopathy908 Год назад
☺𝔀𝓸𝔀 𝓼𝓾𝓹𝓮𝓻
@DWTamil
@DWTamil Год назад
Thanks for your comment!
Далее
Meni yerga urdingda
00:20
Просмотров 422 тыс.
ДЕНЬ УЧИТЕЛЯ В ШКОЛЕ
01:00
Просмотров 910 тыс.