Тёмный
No video :(

கோணியில் தூங்கியவர் இன்று பலகோடிகளுக்கு அதிபதி |  

KPTV
Подписаться 285 тыс.
Просмотров 75 тыс.
50% 1

For more EXCLUSIVE Interviews and Tamil Cine Industry News, SUBSCRIBE to KP TV 👉 bit.ly/KuttiPadminiOfflYT
Also, click here to Watch:
Mohan Sharma Interview Part 1 👉 • Video
நாரதமுனியின் கதை 👉 • Video
Kutty Padmini about Actress Padmini 👉 • ஒரு நடிகர் கட்டிய சினி...
Kutty Padmini Stands for Kangana 👉 • KANGANA vs NEPOTISM | ...
For instant updates, Follow us on:
Facebook 👉 / kptv.channel
Instagram 👉 kptv_official?i...
Twitter 👉 kptv_official?s=09

Опубликовано:

 

30 июл 2021

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 254   
@nishaspassions3042
@nishaspassions3042 3 года назад
Much impressive speech about VGP brothers. Exactly mam "you will reap wat u sow" is right. Thanks for the unknown information about them. ♥️
@rukmanirajagopalan4621
@rukmanirajagopalan4621 3 года назад
பத்மினி.., உங்களது எல்லாப் பதிவுகளையும் விடாது பார்த்து வருகிறேன். ஒருவரது வாழ்க்கையின் இரண்டு பக்கங்களையும் மிகச்சிறப்பாக க் கையாள்கிறீர்கள். கோர்வையாகவும, ஆர்வமாகவும், தன்மையாகவும் சொல்கிறார்கள். மிக மிக சிறப்பு.
@KPTV_Official
@KPTV_Official 3 года назад
Thank u Rukmani
@anithasuresh1858
@anithasuresh1858 3 года назад
AMMA really motivating video.This is real proof for all No gain without pain and to help each other .I was really impressed.
@malaprakash5647
@malaprakash5647 3 года назад
உழைப்பு உயர்வு தரும் உண்மையான உழைப்பு வெற்றி நல்ல முறையில் நீங்கள் எங்களுக்கு இதன் மூலம் தெளிவாக புரிய வைத்தீர்கள் மிக்க நன்றி 🙏
@jeyaravi9369
@jeyaravi9369 3 года назад
Such a amazing person you are amma . Iam addicted to your channel . Love from singapore
@vjsilks5742
@vjsilks5742 3 года назад
The way u convey the story is very motivating pappima..thanks a lot
@KPTV_Official
@KPTV_Official 3 года назад
Kanna how are u
@vjsilks5742
@vjsilks5742 3 года назад
@@KPTV_Official fine pappima 😘😘
@mayarajie
@mayarajie 3 года назад
Beautiful episode ma.. I was feeling very emotional today thinking about my future. Your story was very motivational and has given me positivity..Thank you for sharing..😊💛
@letchumysubramaniam4744
@letchumysubramaniam4744 2 года назад
Kopi
@ushanatarajan1755
@ushanatarajan1755 Год назад
VGP brother s eldest brother married a brahmin lady in his early days. She played a great role in up lifting that family. That should be mentioned
@sumathisrikumar6418
@sumathisrikumar6418 3 года назад
Your r such a genuine person! It clearly shows..God bless you 🙏
@mohamedrafi7899
@mohamedrafi7899 3 года назад
Good motivation. Thanks to V. G. P.. Bros.. Thank you kutty padmini mam... For presenting a wonderful Motivational video.. நம்மளுக்கும் காலம் வரும்.. காலம் வந்தால் வாழ்வு வரும்.. வாழ்வு வந்தால் அனைவரையும் வாழ வைப்போமே..
@MrSrikanthraja
@MrSrikanthraja 3 года назад
Romba nandri. Thanks for sharing.. Unga ella motivation speech super
@KPTV_Official
@KPTV_Official 3 года назад
Srikant thanks for watching
@unnimenon8852
@unnimenon8852 3 года назад
Unkaludeya ovvoru Motivation speechilume ethanai.... Ethanai interestna kadhyikal.... Kaathirikkiren adutha episodekkaka. Thanks alot Mam. 🙏🙏
@kumarn4671
@kumarn4671 3 года назад
Hi kp mam... Please upload full episodes of KRISHNADHASI SERIAL... PLEASE DON'T FORGET OUR REQUEST
@padmavathichandrasekar2008
@padmavathichandrasekar2008 3 года назад
Wonderful msg ma really true in business god support in any way ma
@jameelfathima7128
@jameelfathima7128 3 года назад
Saree supera eruku. Simple and neat ma. Asusal way of speach super
@KPTV_Official
@KPTV_Official 3 года назад
Thank u Jameel Today u must be having Biriyani right 😂
@jameelfathima7128
@jameelfathima7128 3 года назад
😍 .
@beryljon
@beryljon 2 года назад
I also had the privilege of seeing these awesome human beings. Totally humble people.
@MINDOFBALASUBRAMANIAN
@MINDOFBALASUBRAMANIAN 3 года назад
எனக்குத் தெரிந்து தமிழ்நாட்டில் புத்தாண்டு சிறப்பு தள்ளுபடி விற்பனையை செய்தவர்கள் இவர்கள்தான் அவர்களுடைய மவுண்ட் ரோடு கிளையில் வரிசையில் நின்று பொருட்கள் வாங்கியதை நான் பார்த்திருக்கிறேன் கிட்டத்தட்ட சாந்தி திரையரங்கம் வரை மக்கள் நிற்பார்கள் உண்மையிலேயே மிகப்பெரிய சாதனையாளர்கள் 👍🙏
@jprabak
@jprabak 3 года назад
Arumai pappimma. You are true inspirer too. Vazhga Valamudan 🙏🙏
@KPTV_Official
@KPTV_Official 3 года назад
Thank u I am happy u liked it
@jaishri69
@jaishri69 3 года назад
அருமையான பதிவு maam 😍😍👌👍👍.. Loved it.. VGP அவர்களுடைய பேத்தி DEEPIKA, என் மகளுடன் தான் படித்தார்கள் "GOOD SHEPHERD CONVENT, NUNGAMBAKKAM.. My daughter always said she's such a humble girl with absolutely no pride in her... Now i understand abt their humbleness.. All credit goes to the 3 awesome brothers for their teachings.. 😍😍😍
@KPTV_Official
@KPTV_Official 3 года назад
Very true Jaisree
@nirmalameenakshisundaram2992
@nirmalameenakshisundaram2992 3 года назад
Thank you mam for sharing information about VGP brothers.
@anandhisurya1841
@anandhisurya1841 3 года назад
.. Happy Sister,"s day,❤️❤️ 😍😍Super Inspiration story for All Youngsters ..Sister....,🥰🥰🥰
@kamalam.r.7762
@kamalam.r.7762 3 года назад
Video on VGP brothers is good, admiring and influential. Also Kutty Padminijee, I wish to share that I am also interested in historic novels. Ponniein Selvan tops it. I have enjoyed reading the 5 volumes continuously during my college days. Nowadays I'm so lazy to read though I love historic novels. Recent years my added interest is Spirituality, an amazing area, plenty to learn, understand and practice
@kamalam.r.7762
@kamalam.r.7762 3 года назад
Can you provide phone numbers of some actors? I wish to talk I'll let you know more if it's possible to share by you
@kasthuriganesh5015
@kasthuriganesh5015 3 года назад
Thank you mam for sharing information about VGP brothers
@mythilivenkatachalam457
@mythilivenkatachalam457 3 года назад
Excellent video so very informative also your talking dressing and to top it your Apple Watch
@poojaramanujam649
@poojaramanujam649 3 года назад
I always feel so happy and mesmerized by your speech Amma😊such a stress buster 😍feels like time travelling 😃I daily checkout for your new video notification 😃
@KPTV_Official
@KPTV_Official 3 года назад
Thank u Pooja
@deepramachandran8805
@deepramachandran8805 3 года назад
Mam... U... R... Such... A... Role. Model... For... Recent... Girls..!!!
@KPTV_Official
@KPTV_Official 3 года назад
I am glad I am able to make u all motivated
@amudhaparvathi9139
@amudhaparvathi9139 3 года назад
Hi mam goodevening very nice
@amway5652
@amway5652 3 года назад
Superb Narrating Madam 👌 Keep Rocking.😊 👍
@nilanila1413
@nilanila1413 3 года назад
Arumayana pathivu mam
@arajeshwari287
@arajeshwari287 3 года назад
Thank you mam 🙏🏻
@harikutty6345
@harikutty6345 3 года назад
Super madam ninga pandra ovoru programum enaku romba pidikum medam 👍
@chitraseshadri4271
@chitraseshadri4271 3 года назад
Pappi mam, please make biopic on them, may be in daily soap form if not documentary.
@vikranthprabhakaran833
@vikranthprabhakaran833 3 года назад
வணக்கம் அக்கா மிகப் பெரிய தொழில் அதிபர்களான விஜிபி சகோதரர்கள் பற்றி மிக நன்றாக எடுத்துரைத்தீர்கள் சாக்குப்பையில் அவர்கள் தூங்கியது என்பதைக் கேட்கும்போதுஅவர்களின் இன்றைய வளர்ச்சியின் வியப்பை மிஞ்சுகிறது தன்னம்பிக்கை கொடுத்த இந்த நிகழ்ச்சியை வழங்கிய உங்களுக்கு மிக்க நன்றிகள்
@KPTV_Official
@KPTV_Official 3 года назад
Vikranth bro thanks a lot for always supporting me
@vikranthprabhakaran833
@vikranthprabhakaran833 3 года назад
@@KPTV_Official மிக்க நன்றி அக்கா என் ஆதரவு kptvkku எப்போதும் உண்டு !🙏🙏🙏🙏🙏🙏
@puppiesworld9262
@puppiesworld9262 3 года назад
Super mam😁👍😘love you a lot😁
@bharathi1525
@bharathi1525 3 года назад
Kp great to know about VGP family. Muyarchi thiruvinayakkum- is evident from.their life. Your voice itself shows how successful they have become and your happiness on that .
@KPTV_Official
@KPTV_Official 3 года назад
Yes Bharathi after achieving they are still humble
@nambinachiyar2085
@nambinachiyar2085 3 года назад
Mam vanakkam good information so far not known about them. Theruvarulselvam film chance ye Illa ur acting with great legend
@KPTV_Official
@KPTV_Official 3 года назад
🤗
@ramasara848
@ramasara848 3 года назад
great n super sis.
@poonguzhalidamo8776
@poonguzhalidamo8776 3 года назад
V. G. P. Golden beach🏖 sagotharargal narikuravargalukum due koduthangala! Nalla puthiya thagaval. Pappika. Neenga oru dictionary book. Hats👑⛑👒🎩 off you.
@KPTV_Official
@KPTV_Official 3 года назад
Iyyo avvalavu Periya All illaippa
@gsmmanivelgsmgsmmanivel483
@gsmmanivelgsmgsmmanivel483 3 года назад
👌👍
@Gnanawalli
@Gnanawalli 3 года назад
பொன்னியின் செல்வன் நீங்க சொன்ன மாதிரியே விளக்கு வெளிசத்திலேயே படித்து முடித்த அனுபவம் இனிமை. Thanks madam
@KPTV_Official
@KPTV_Official 3 года назад
The stories are so good
@sitarsbi
@sitarsbi 3 года назад
Please upload remaining episodes of krishnadasi
@sharmeelam5200
@sharmeelam5200 2 года назад
நம்பிக்கை தான் வாழ்க்கை என்றும் கொடுக்கும் நிலையில் இருக்க வேண்டும் என்ற எண்ணம் வளர்ந்து கொள்ள வேண்டும் கடவுள் அவர்களுக்கு எல்லா வளங்களையும் அள்ளிக் கொடுப்பார் பணக்காரர் இரு எதிர்பார்க்கும் ஏழையாக இருக்காதே , V g p brother s ஒரு சான்று இந்த நிகழ்ச்சி மிகவும் அருமை அருமை அருமை நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி inspiration story தான் முன்னேற விரும்புகிறவர்களுக்கு
@sathishm3650
@sathishm3650 3 года назад
Thanks for sharing madam 🙏
@ajgamer6660
@ajgamer6660 3 года назад
Aamam.mam yen thaimama golden beachla GM-a erunthar.paer pandiyan.1980s la.Paneerthas avargal yen mamavai than magan pola paathukitatha yen paati soli erukanga.Appolam cini shooting anga than aedupangalam.Yenga mama fata erupar.Shivaji ayya avara prabhunu than koopduvaaram.avar favourite dish prawn frynu soli erukar.Rajini kooda appo romba close yenga mama.
@sheiladevi9783
@sheiladevi9783 3 года назад
Nalla pathivu mam ungal manamum kunamum pattu podradhu mam neegalum vgp pol nalla panbullavaraga thane mam irrukiga ippothellam nanum ungalai polave thairiyamaga vazha vendum endru ninaithu, seyal padavum thodakiviten mam Thanks mam😍love u mam❤
@KPTV_Official
@KPTV_Official 3 года назад
Thanks dear pl always s strong
@sheiladevi9783
@sheiladevi9783 3 года назад
@@KPTV_Official🥰Thank You Mam😍Good Morning mam ❤Have a pleasant day mam🍓
@umamaheswari7538
@umamaheswari7538 3 года назад
குட்டி பத்மினி மேடம் ரமா பிரபா மேடம் உங்களை தன் குடும்பத்திலிருக்கும் தன் உறவிளர் எனவும் உங்களை மனதார பாராட்டி இருக்கிறார் , உங்கள் மேல் ரமா பிரபா மேடமிற்கு அளவு கடந்த பாசம் ,நான் ரமா பிரபா பிரயாணம் என்ற சேனலை subscribe செய்து தொடர்ந்து இரண்டு வருடங்களாக பார்த்து கொண்டு இருக்கிறேன் உங்கள் சேனலையும் விடாமல் பார்த்து கொண்டு இருக்கிறேன் நீங்கள் இருவருமே சிறந்த பெண்மணிகள் சாதிக்க பிறநதவர்கள் நீங்கள் எப்ப மதன பள்ளி போய் ரமா பிரபா மேடமுடன் சேர்ந்து ஒரு வீடியோ பதிவு செய்ய போறீங்க மிகுந்த ஆவலுடன் சென்னை உமாமகேஷ்வரி நன்றி மேடம் ❤🌹🙏
@KPTV_Official
@KPTV_Official 3 года назад
Ok I will definitely do
@ambikasaravanan3609
@ambikasaravanan3609 3 года назад
Hi pappi ma epdi irukinga. Vgp brother's pathi sollum pothu 20 minutes film patha Mari irunthuchu.but avanga evlo kastapattu vanthurupanga super
@KPTV_Official
@KPTV_Official 3 года назад
Thank u Ambika
@lalithkumaran319
@lalithkumaran319 3 года назад
Super mam 💐💐💐
@KPTV_Official
@KPTV_Official 3 года назад
Lalith thanks
@vinodr8383
@vinodr8383 2 года назад
Book name mam
@rajeswarip9084
@rajeswarip9084 3 года назад
Yellorukkum reply panreenga. Nice.
@maheswariviswanathan8864
@maheswariviswanathan8864 3 года назад
வணக்கம் பப்பி மேடம் நீங்க மிகப்பெரிய VGP ஜாம்பவான்களை பற்றி அற்புதமான வாழ்க்கை அனுபவங்களை மிகவும் அழகாக எடுததுரைத்தீர்கள்.இந்த பதிவை பார்க்கும் ஒவ்வொருவருக்கும் தன்னம்பிக்கை தைரியமும் வளரும் நீங்க போடும் ஒவ்வொரு பதிவும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் நீங்க பேசரது கேட்க கேட்க இனிமை யாக இருக்கிறது.நன்றி மேடம் வாழ்த்துக்கள் 👌👌🙏🙏🙏
@surenthirangovindaraj278
@surenthirangovindaraj278 3 года назад
Hai pappima I am sathyasurenthiran this is very wonderful motivation speech ma ungal payanam thodara Yan vaazthukkal pappima
@rajaramsuresh5608
@rajaramsuresh5608 3 года назад
My father worked in VGP from 1971 to 1981 in Villupuram and he moved to Chennai in 82 and got married. Even being an ex employee Shri VGP and Shri Santhosam graced the occasion. In 2010 Santhosam sir came to my sister's marriage. Such a humble and humane person
@KPTV_Official
@KPTV_Official 3 года назад
Nice to hear about humble Person because I come across so many head weighted persons
@rajaramsuresh5608
@rajaramsuresh5608 3 года назад
@@KPTV_Official True Maam, these ppl make us grounded even after they achieved
@hemaramesh2393
@hemaramesh2393 3 года назад
Mam your speech is very informative and the way you narrate give us more motivation to lead our life
@baalapoorani7557
@baalapoorani7557 3 года назад
Amma read velpari by Venkatesan Audio books also available nice to hear
@maduraimeenakshirecipes2035
@maduraimeenakshirecipes2035 3 года назад
.ஆம்...அந்த நாட்களில் தவணை முறை விற்பனை என்றாலே இவங்க ஞாபகம் தான் வரும். வரலாறுகளைக் கதை போல சுவாரஸ்யமாக சொல்கிறீர்கள் பத்மினி.. அதனால் கேட்பவர்கள் உள்ளத்திலும் நன்கு பதியும்... முன்னேறும் உத்வேகமும் வரும். .... இதுவும் ஒரு சேவை தான்..தொடருங்க.... தொடரத்தானே காத்திருக்கிறோம்... 😊👍
@KPTV_Official
@KPTV_Official 3 года назад
Thank u Meenakshi ma
@soulfulsoothingmusic8070
@soulfulsoothingmusic8070 3 года назад
Hi pappima iam literally addicted to your video
@KPTV_Official
@KPTV_Official 3 года назад
Thank u dear
@shyamalashyamala9709
@shyamalashyamala9709 3 года назад
Plz aplod krishnadasi full episode mam
@tamil_vaibogam
@tamil_vaibogam 3 года назад
இந்தப் பதிவில் இத்தனை விஷயங்களா? நிறைய தெரிந்து கொண்டோம், மிக்க நன்றி
@selvameena4749
@selvameena4749 3 года назад
Wow puppy ma 160k subscribers vandhuruchu 💐💐🙂👌👍
@KPTV_Official
@KPTV_Official 3 года назад
Yes Selva thanks to all only when we reach one million subscribers and viewer ship only good income starts coming let’s hope for the best
@selvameena4749
@selvameena4749 3 года назад
@@KPTV_Official sooo happy puppyma reply pannitinga very soon 1 million subscribers reach panniralam
@amway5652
@amway5652 3 года назад
@@KPTV_Official By Lord krishnaa's grace you will reach 1 millian very soon 😊 👍
@JayaKumari0191
@JayaKumari0191 3 года назад
@@KPTV_Official Great madam for telling the truth. Usually many people will not tell.
@vasanthvasu1834
@vasanthvasu1834 2 года назад
Thank you
@lakshmikrishnan7286
@lakshmikrishnan7286 3 года назад
கடைசியாக சொன்ன அந்த குணம் நாடார்கள் சமூகத்தில் (அப்பாவுடன் நல்ல பழகியவர் எனது அப்பாவின் கடைசி ஆசை சொந்த மண்ணில் உயிர்விட நினைத்தை தெரிவித்து கையேந்தி நின்ற எங்களை வார்த்தைகளில் பேசியதை 11 வருடம் கழித்து மறக்கமுடியல மேம்)அவர்களது வாரிசுகளிடம் இன்றும் நிற்கிறது மேம். ஆனால் நல்ல மனசு உடைய அந்த சமூகத்தினரிடம் சொன்ன போது அந்த குடும்பத்தை நல்லா தெரியும் அவங்க அப்படித்தான் சொத்து பார்ட்டி அப்படினாங்க. மேம். கலியுகத்தில் சகஜம் மேம். நம்ம கஷ்டத்தை இறைவனைத் தவிர யாரிடமும் பகிரக் கூடாதுனு நல்லா பாடம் கத்துக்கிட்டேன் மேம். 👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@amway5652
@amway5652 3 года назад
Very Very True madam.
@UshaUsha-sy1lk
@UshaUsha-sy1lk 3 года назад
Amma I 😍 you puppy maaaaa so sweet see you 🤗🤗🤗🤗🤗
@devasriinbaraj6049
@devasriinbaraj6049 3 года назад
Nice
@shanmugamjayanthi7146
@shanmugamjayanthi7146 3 года назад
Arumai pappimma.
@patriciaak4012
@patriciaak4012 3 года назад
Yes. True. In our nadar community U can see the Unity among them. Sister. At that time. No emi Say Matha thavanai..
@FreeFire-yr7rf
@FreeFire-yr7rf 3 года назад
🙏👍😊
@kathirvelkathirvel2960
@kathirvelkathirvel2960 3 года назад
Hi Amma
@VISAHARM
@VISAHARM 3 года назад
🙏🙏🤝🤝
@remingtonmarcis
@remingtonmarcis 3 года назад
அருமையா சொன்னீங்க அக்கா. எனக்கு தூத்துக்குடி, இங்கும் நிறைய விஜிபி மாதிரி அண்ணாச்சிகள் இருக்காங்க." சூரிய வம்சம் " படத்துல வர்ர " நட்சத்திர ஜன்னலில் " பாட்டு முடிஞ்சு இரன்டரை மணி நேரத்துல பணக்காரரா ஆகுறது சினிமாவில் மட்டுமே. நிஜத்தில் உழைப்பு உழைப்பு உழைப்பு, அது மட்டுமே வெற்றி தரும்.
@SriPadaOfficial
@SriPadaOfficial 3 года назад
Great humans
@sharmilakamal2920
@sharmilakamal2920 3 года назад
Hell madam how are you. saptigala. daily video podupa mam .miss you. Thannambaikai than valkai .madam thanI .Alla vanthu Oru ponna padika vechi.kalyanam panna an anupavathula solra.nampalala முடியாது ethuuome ella medam.
@KPTV_Official
@KPTV_Official 3 года назад
Sharmila have faith
@amirthavalli9958
@amirthavalli9958 3 года назад
Ungalai Tirunelveli Murapanadu Sivan koil il paarthen.Thamirabarani riveril pushkarani nadakum botuu.neengal azhaga irunthirgal.kulanthaium theivamum padathilirunthu romba pidikum.
@KPTV_Official
@KPTV_Official 3 года назад
Amirtha yes ma I went to that temple
@kunjumuthuraman5726
@kunjumuthuraman5726 3 года назад
Nice motivational talk
@selvikarur8694
@selvikarur8694 3 года назад
Amma unga vidiyovukaga nan kathirunthen.amma
@KPTV_Official
@KPTV_Official 3 года назад
😅
@sivarajubalakrishnan3424
@sivarajubalakrishnan3424 3 года назад
Super News Thank you Pappima
@rajigovind9497
@rajigovind9497 3 года назад
I am mrs.raji govindan from coimbatore. I love ur videos. naa youtube paathaaley enga husband and son will ask kutty/ chella padmini videos a nu😄
@nandhinirajkumar7609
@nandhinirajkumar7609 3 года назад
தினமும் உங்கள் வீடியோ வை எதிர் பார்ப்பேன்
@subathrashekar3105
@subathrashekar3105 3 года назад
பப்பிம்மா வணக்கம்!‌அருமையான motivational speech, நன்றி, வாழ்க வளமுடன் ராதே க்ருஷ்ணா 🙏🙏
@lekha.alekhaa3319
@lekha.alekhaa3319 3 года назад
My heart touching story mam 😭😭
@rajsundarable
@rajsundarable 3 года назад
Mount road VGP showroom la Annachi enkitta pesi irukkaru karupatti coffee kudutharu,appo adhu nan perusa edukkala since I was too young Now I feel I am blessed 😇
@vijisri9706
@vijisri9706 3 года назад
Akka intha tree Tamilnadu la vaika try pannunga pls
@amway5652
@amway5652 3 года назад
Yes, We want.😊
@kannanr63
@kannanr63 3 года назад
Hi medam Pls actors rehka and divya barathi biography aplod pannunga pls pls pls pls pls pls pls Amma enakku edhachum job iruntha sollunga amma
@amway5652
@amway5652 3 года назад
Hello bro ,ippa niraiya job websites , job vacancies information youtube channelsum irukku ,Hindu paperla classifieds page paarthu try pannunga , keep try ,All the best.
@kannanr63
@kannanr63 3 года назад
@@amway5652 ok medam But naa coimbatore la irukka enga job set ahgula enna pantrathu
@amway5652
@amway5652 3 года назад
@@kannanr63 Keep trying brother, Coimbatore is metropolitan city , definitely you will get job, Thannambikkaiyodu thedungal, Yethanai murai interview selgireergalo athanaiyum anubavamaaga maarum, Nammai naam velaikkaaga thagudhi paduthi kolla udhavum. Velaikkaana thagudhiyai valarthukondaal podhum ,kavalaipada thevai Illai , Velai Nammai thedi varum. Periya niruvanangalil velai kidaithaal sambalam satru kuraivaaga irundhaalum , paravaayillai ,velaiyil serndhuvidungal. Yenendraal ,periya niruvanangalil 2 ,3 varudangal pani seidhaalum , andha niruvanathin peyarukkaagave , veru niruvanathil ungalukku sambalamum,madhipum adhigam kidaikum. Velai thedum niraiyaper seiyum thavaru yeduthavudaneye , solli kollum alavukku sambalam satru adhigamaagave irukka vendum yendru yedhirpaarpadhu dhaan. Mudhalil yendha velai kidaikiradho adhai nazhuva vidaamal serndhu kollungal ,pinbu angirundhabadiye Oru nallavelaiyai thedungal.Ingu Aangalukku thaan yeraalamaana velai vaaipugal ulladhu. Pagudhi nera velaigalum adhigam , Example ,Courier servicesil boysku pagudhi nera velai vaaipugal adhigam. Nam uzhaipum ,Naam vanangum deivamum Nammai oru podhum kai vidaadhu. Thunive thunai ,Yedhilum Urchaagathodum ,Thannambikkaiyodum seyalpadungal Vetri nichayam kidaikum.All The Best 👍 😊
@KPTV_Official
@KPTV_Official 3 года назад
@@amway5652 very well said Gajalaxmi
@amway5652
@amway5652 3 года назад
@@KPTV_Official Thank you so much Dear Madam.😊
@sandhiyathulasi5480
@sandhiyathulasi5480 3 года назад
Pappima Kamal sir experience share pannunga pls
@KPTV_Official
@KPTV_Official 3 года назад
Sandya have to tell all his secrets Vedam pa
@amway5652
@amway5652 3 года назад
Pls leave it . Avangaloda childhood friend pathi pesum bodhu , freeyaalaam pesa mudiyaadhu ,now kamal oru celebrity vattathukulla irupadhaal ,it's not easy for her.
@sureshkavi7210
@sureshkavi7210 3 года назад
Hai ma
@raviathammal9628
@raviathammal9628 3 года назад
அருமைமேடம்
@tharavenkat8630
@tharavenkat8630 3 года назад
Hi puppy akka you are all in all azaghu rani nan vachirukum name. Ellariyum patri ivlo azaga ungalal mattumae solla mudiyum. Very nice.
@shafrinasrafshafrinasraf2574
@shafrinasrafshafrinasraf2574 3 года назад
Lulu owner M. A.. Yousuf Ali avarhalai patrika sollungal
@muralidharansoolamangalam8695
@muralidharansoolamangalam8695 3 года назад
Super madam
@KPTV_Official
@KPTV_Official 3 года назад
Thank u
@marybanu8014
@marybanu8014 3 года назад
Super mam
@jayshreeacharya6150
@jayshreeacharya6150 3 года назад
பப்பி அக்கா உங்க அப்பா பற்றி சொல்லுங்க ப்ளீஸ். அப்பா பாசம் உங்களுக்கு கிடைச்சதா அக்கா சொல்லுங்க.
@deepavk6745
@deepavk6745 3 года назад
O
@deepavk6745
@deepavk6745 3 года назад
m Kmm NJ
@amirthavalli9958
@amirthavalli9958 3 года назад
Saree super.neenga katura saree ellam nalla iruku.
@KPTV_Official
@KPTV_Official 3 года назад
Thank u pa
@manjulasaravanan4282
@manjulasaravanan4282 3 года назад
You are looking very gorgeous today pappima ❤️
@thilagavathithilagavathi735
@thilagavathithilagavathi735 3 года назад
Akka where is krishnamirshan akka tell krishna katha
@ushaganesh8085
@ushaganesh8085 3 года назад
Planting well grown trees is already a trend in United States
@bhuvanabhuvi4645
@bhuvanabhuvi4645 3 года назад
Weldon
@bharatimb1206
@bharatimb1206 2 года назад
S true nice post mam
@nirmaladeviramasamy3968
@nirmaladeviramasamy3968 3 года назад
மேடம், நீங்க நடிகர் முத்துராமன் பத்தி கொஞ்சம் சொல்லுங்க
@kullafikullafi7202
@kullafikullafi7202 3 года назад
Unga speech super motivation
@mmurugesan8417
@mmurugesan8417 3 года назад
Thanks for narrating the story of VGP .Bhothys belong to some moopanar
@lalithatamil8348
@lalithatamil8348 2 года назад
Neenga solra news yaraiyum hurt pannama irruku amma so sweet❤❤❤
Далее
Я тоже так могу
00:12
Просмотров 1 млн
best way out of the labyrinth🌀🗝️🔝
00:17
Просмотров 2,1 млн
Редакция. News: 128-я неделя
57:33
Просмотров 2 млн
Китайка Шрек поймал Зайца😂😆
00:20
Я тоже так могу
00:12
Просмотров 1 млн