Cup cake in a kadai ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-PG8lNYdSvgA.html Cake in a kadai ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-OwZMgNcbtuw.html
மைதா மாவு ஒரு poison.... ஹார்ட் அட்டாக் வரதுக்கு மைதா மாவு ஒரு முக்கியமான காரணம்..... ஆனா நீங்க gothumai மாவில் செய்ற இந்த parotta ரொம்ப நல்லா இருக்கு பார்க்கவே.... மிக்க நன்றி சிஸ்டர் வாழ்க வளமுடன் 🙏👌👏👏👍👍
We used buy ready made parotta.after seeing this videoI tried . It came sooo well. My kids family members and collegues all like this. Thank uuuuu very much mam
Thank you sooo much I tried it and it turned out good 👍👍 Did not eat it as a parotta though I made it and stuffed it with potato and sausages it was very good 👍👍👍👍
Negative comments ku kuda like panirkinga 😄 super sister unga voice nalla tha iruku and parota paratha epd sonalum senju sapdamaya poga poranga. Video super sister na try pani pakara
So sweet Dr... Thankyou so much Dr... Actually athu paratha nu tha soluvanga Dr tamilnadu thavara matha states la but inga parota nu solrathu maida parotta.. Ithu wheat lacha paratha... Paravala Dr negative comment ah thalaiki kondupona inga(RU-vid) nama irukakudathu😀😀😀😀
அதன் சரியான பெயர் பாராத்தா தான்..... பரோட்டா என்பது தவறான உச்சரிப்பு..... வட இந்தியாவில் ஹிந்தியில் பாராத்தா என்று தான் சொல்வார்கள்..... என்னுடைய ஹிந்தி நண்பரிடம் பாராத்தா என்றால் என்ன அர்த்தம் என்று கேட்ட போது அவர் விரித்து வைத்தல் என்று பதில் சொல்லினார்.... தமிழ் மொழி மற்றும் மலையாளத்திலும்பரத்தி வைத்தல் என்றால் விரித்து வைத்தல் என்று பொருள்படும்..... இதில் இருந்து பராத்தா என்ற சொல் உருவாகி உள்ளது...... நாம் ஹிந்தி மொழியை படித்து இருந்தால் அது தமிழ் மொழியின் சிதைந்த வடிவம் என்று புரிந்து கொண்டு இருந்து இருப்போம்..... வட இந்தியாவில் இதை வெவ்வேறு விதம் ஆங்கிலத்தில் paratha என்றும் parata என்றும் பெங்காலி மொழியில் parotta என்றும் எழுதுவார்கள்...... இந்த பெங்காலி மொழியில் இருந்து தமிழில் பரோட்டா என்ற உச்சரிப்பு வந்துள்ளது..........
@@moonmadecooking6408 தமிழில் ரொம்ப என்ற சொல் எங்கும் இல்லை..... அதை நிரம்ப என்று சொல்ல வேண்டும்.....நீங்களும் நிரம்ப என்று சொல்ல முயற்சி செய்யுங்கள்.......... நன்றி.....