வீட்டில் இருக்கும் பொருள்கள் வைத்து செய்து இருக்கிறீங்க கண்டிப்பா try பண்ணிட்டு comment குடுக்குறேன் mam. ஏற்கெனவே கோதுமை மாவில் sweet செய்து காட்டினீர்கள். Try பண்ணினேன் நீங்கள் சொன்னது போலவே ரொம்ப sweet and crisp யா இருந்தது. tq mam for this video. ஆனா video கொஞ்சம் சின்னதா போடுங்கள்.