Тёмный

கோபம் வருமா? வராதா? 😞😡இனம் தெரியாத நபரை நம்பியதால் வந்த துயரம் | Tamil | SK VLOG 

SK VLOG
Подписаться 182 тыс.
Просмотров 106 тыс.
50% 1

Опубликовано:

 

22 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 377   
@pushpanal4466
@pushpanal4466 Год назад
அந்தப் பிள்ளைக்கு கைகால் நல்லாயிருக்குது. இளமையாகவும் இருக்கிறா. அம்மாவுடன் பிள்ளைகளை விட்டிட்டு இவ ஏதாவது வேலைக்கு போய் பிள்ளைகளுக்கு தேவையானதை செய்ய முடியும்தானே. இவர்கள் நோகாமல் கஷ்டப்படாமல் இருக்க வேண்டும். யாராவது உதவ செய்ய வேண்டும். 😢 வாழ முடியாமல் கஷ்டப்பட்ட போராளிக்கு உதவினீர்கள். உங்கள் காலில் விழுந்து நன்றி தெரிவிக்கிறேன். மேலும் மேலும் போரால் பாதிக்கப் பட்டவர்களை தேடி உதவி செய்யுங்கள்.
@Eelathutamilesi
@Eelathutamilesi Год назад
இப்ப எல்லாம் கிருஷ்ணாவின்,ஒரு சில வீடியோக்களை பார்க்கும் போது கோபமும்,எரிச்சலுமாக உள்ளது,புலம்பெரயர் மக்களே விழிப்படையுங்கள் இவ்வாறனவர்களுக்கு உதவுவதை குறைத்துக்கொள்ளுங்கள்,தயவு செய்து போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கும்,வயதானவர்களுக்கும் உதவுங்கள்.நன்றி.
@Ravi-rl8wz
@Ravi-rl8wz Год назад
இவனுகள் உளைப்புக்காக சும்மா கிடக்கும் இளம் குடும்பங்களை விற்று பிழைக்கும் கும்பல்கள் பாருங்க
@kadaamurukan2733
@kadaamurukan2733 Год назад
​@@Eelathutamilesi ஏன் இந்த கொலைவெறி 😢😢😢
@pirasapira4059
@pirasapira4059 Год назад
Jj
@y.kayali7147
@y.kayali7147 Год назад
​@@Ravi-rl8wzen ipadi solkirirkal ungaluku pidikala ya video pakkamal vidungal
@jeyamalarvendan8247
@jeyamalarvendan8247 Год назад
உண்மைதான் தம்பி போற இடமெல்லாம் இதுதான் பிரச்சினையா இருக்குது .ஒரு பிள்ளையோட உணர்ந்து இருந்தால் எவ்வளவு நல்லா இருந்திருக்கும்.
@wimalaraju5093
@wimalaraju5093 Год назад
கிருஷ்ணா நீங்கள் ஆண்டவரின் குழந்தை. உண்மையும் நேர்மையும் ஏழை மக்களுக்கு சேவை செய்யும் உள்ளமும் அவர்களுக்காக தூய்மையான அன்பும் காட்டும் நல்ல இதயம் உள்ளவர். நீங்களும் உங்கள் மூலம் உதவி செய்வோரும் அவர்கள் குடும்பங்களும் ஆண்டவரின் அருளும் ஆசீர்வாதமும் பெற்று பெரு வாழ்வு வாழ பிராத்திக்கிறேன்.
@sarminathi3646
@sarminathi3646 Год назад
உண்மையில் நீங்கள் ஒவ்வொரு குடும்பத்தையும் ஆராயும் விதம் மிக அருமை.. உங்களுடைய கேள்விகளும் தெளிவானது.. நான் பார்த்ததில் நீங்கள் அனைவரிடமும் கேட்ட மிக சிறந்த கேள்வி கணவரை பற்றி தெரிந்த பின்பும் 3 பிள்ளைகள் 4 பிள்ளைகள் என குழந்தைகளை பெற்று கொள்கின்றனர்.. ஒரு பிள்ளை பெற்ற பின்பு கணவர் சரி இல்லை கூடாது என்று தெரிந்து இவர்கள் இப்படி இருப்பது தவறு... இப்படியானவர்கள் உழைத்து வாழ வேண்டும்.. எத்தனையோ பேர் உழைத்து வாழ்கிறார்கள்.. இவையும் உழைத்து வாழலாம்.. இந்த தங்கை எதாவது உழைக்க முயற்சி செய்ய வேண்டும்..
@vbkrish148
@vbkrish148 Год назад
உதவி செய்யுங்கள் மேலும் ஆண்டுக்கு ஒரு குழந்தை பிறந்து கொண்டிருக்கும்
@விமர்சனம்-ந3ன
@விமர்சனம்-ந3ன 6 месяцев назад
எங்கள் ஈழத்தகுக்கு மக்கள் தொகை அதிகம் அன்னே... ஈழம் பெறுவோம்..
@sujialosius
@sujialosius Год назад
தங்கச்சி வீட்டுத்தோட்டம், கோழி, ஆடு,மாடு வளர்ப்பு அப்படி சிலவற்றை நீங்க முயச்சி செய்யலாம் வேலை தொடங்கும் மட்டும். கடவுள் என்றும் உங்களை காப்பாத்தி வழிநடத்துவார் 🦄💫🙏
@mohamedihsan5354
@mohamedihsan5354 Год назад
அண்ணா உங்களுடைய கேள்விகள் அனைத்தும் சரியானது ஆனால் அவங்கட அம்மாவும் 3பிள்ளைகளும் பாவம்.. உதவி செய்த அக்காவிற்கும் மற்றும் SKஅண்ணாக்கும் மனமார்ந்த நன்றிகள் 💞
@mosesmohan3157
@mosesmohan3157 Год назад
பெற்ற தாய் தகப்பனை அற்பமாக நினைக்கும் இந்த உலகத்தில் உங்களைப் பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது🙏😥❤️ உங்க பாசத்துக்காகவாவது ஆண்டவர் அற்புதம் செய்வார், அப்பாவுக்கு நல்ல சுகத்தையும் பெலத்தையும் கொடுப்பார்🙌🏼🙏❤️ இந்த அன்பு எப்போதுமே நிலைத்திருக்க வேண்டும்🙏❤️ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பாராக🙌🏼🙏❤️
@saram276
@saram276 Год назад
கெமான்ட் பண்ணுவது ஒரு சிலர் பெண்களை அவமானப்படுத்துவது போலதான் இருக்கு பெண் எல்லாமே ஒரு தாய்தான்🙏🙏🙏🙏😭😭😭😭🙏🙏🙏
@mariyanmaarulanantham2584
@mariyanmaarulanantham2584 Год назад
மகன் நீங்கள் சரியான முறையில் கேள்விகள் கேட்டிருக்கிறீர்கள்அம்மாவும் பிள்ளைகளும் பாவம்
@saaa953
@saaa953 Год назад
தம்பி உங்கள் நற்பணி தொடர எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
@mkm-hz9iv
@mkm-hz9iv Год назад
Enakku.aveankeadea.namperea.tankea.nan.mateam.kasi.anuppurean
@bithyabithya3449
@bithyabithya3449 Год назад
அண்ணா நீங்க கேட்கும் கேள்விகள் அனைத்தும் நல்லம் அவங்களுக்கு மட்டும் இல்ல இனிமேலும் இப்படியான தவறுயாரும் விடக்கூடாது thanks Anna
@puvipts1346
@puvipts1346 Год назад
எல்லாம் அம்மாதான் செய்றாவு.... இவ வேலையே பண்றயில்ல... சும்மா இருந்து பண உதவி வேண்டும்... 🤦‍♂️🤦‍♂️.. பிள்ளைகள் தான் பாவம்
@seelanthaya3259
@seelanthaya3259 Год назад
வாழ்த்துகள்.....தம்பி உங்களுக்கு சிலருக்கு உபதேஷம் செய்தால் அவர்கள் விளங்குது இல்லை. ஆனால் இதை பார்க்கும் சிறுவர்கள் (18 வயது ) வரை சிறுவர்கள் இப்படி தப்பு பண்ண மாட்டாங்க..... But தம்பி கல்வி கட்டாயம் இதை சிறுவர்கள் உணரவேண்டும் அதற்கு அவர்கள் பெற்றோர்கள்...அயலவர்......உறவுகள் கல்வி முக்கியம் என்பதை உணர்த்துங்கள்...... நீங்க சொல்வது இப்போ வேப்பம் காய் போல கசக்கும் .....பிறகு தான் அந்த கசப்பு .....இனிப்பான எதிர்காலம் என்பதை உணர்வாங்க....ஒரு ஆசியராக நான் சொல்லுறன்....
@balamohanathas9565
@balamohanathas9565 Год назад
மூன்று பிள்ளைகளின் தாயாக இருந்தும் பொறுப்பான செய்கை ஓன்றுமே இல்லை.தாயின் வயசு கூட தெரியவில்லை! பொறுப்பற்ற குழந்தைபொல் இருக்கின்றா!ஆண்டவரே நல்ல புத்தியை கொடும்.இனிமேலும் தயவு செய்து இதே பிளையை மீண்டும் செய்யாதீங்க சகோதரி.🙏
@ritchythasan3050
@ritchythasan3050 Год назад
இந்த பிள்ளை மனதால் மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் இருக்கும் போது இப்படி தான் behaviour இருக்கும். இவாவிற்கு இன்னும் கொஞ்ச காலம் கொடுங்கள் அது மட்டும் அவாவிற்கு உதவி செய்யுங்கள். ஆனால் இவாவிற்கு தேவையான உதவியை தவிர கூட செய்யாதீர்கள். அத்தோடு இவா நிச்சயமாக கோழி ஆடு வீட்டுத்தோட்டம் செய்ய உதவி செய்யுங்கள்.
@darkspiritlife2054
@darkspiritlife2054 Год назад
Thaajin vayathu theriyaa viddaal mukku thaan..ivalukku thimir.adakkam itukkum poothe thetiyuthu.. krishna nieenkal thaan ivaikku sati.pekkaadda vidaathiunkko..padichchavan padichchavan thaan..super bro.
@Chandrathas.sChandrathas-ef6ui
கிருஸ்ணா.. நான் பார்த்த உங்க வீடியோவில் முதல் முதல் கண் கலங்க வைத்த வீடியோ. இதுதான்....
@alexarulrajab4281
@alexarulrajab4281 Год назад
உங்கள் VDO பார்க்கிறார்கள் என்பது சந்தோஷம்.ஆனால் ஒரு கேள்வி சாப்பிட வசதியில்லை.புத்தகம் கொப்பி வாங்க வசதியில்லை,வேலைக்கு செல்வது மில்லை ஆனால், Smart Phone வாங்க வசதியுண்டு, data காட் போட வசதியுண்டு எப்படி என்று புரியவில்லை. சிந்தியுங்கள். இவர்களிலும் விட வசதியற்றோர் வலுவிளந்தோர் அநேகர் உண்டு அவர்களை தேடிச் செல்லும்படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். உதவிசெய்கிறவர்களும் உதவி வாங்கி கொடுக்கிறவர்கழும் சற்று சிந்தியுங்கள்.மற்றும்படி உங்கள் சேவையை வரவேற்கின்றேன்.
@kadaamurukan2733
@kadaamurukan2733 Год назад
Wow😂😂நீங்கள் சொல்வது நூறு வீதம் உண்மை....
@karolrajabub3669
@karolrajabub3669 Год назад
Whatever you say all true
@jeevasiva1475
@jeevasiva1475 Год назад
It’s very true
@Saai05
@Saai05 Год назад
ஒருசிலர் இதை ஒரு யுக்தியாக கையாள்கிறார்கள்.
@preminejoseph2711
@preminejoseph2711 Год назад
உண்மை தம்பி யோசிக்க வேண்டும்
@Latha641
@Latha641 Год назад
என்ன சொல்வது என்று தெரியவில்லை ஆனால் குழந்தைகள் பாவம் 😥 God bless you bro❤🙏
@kadaamurukan2733
@kadaamurukan2733 Год назад
😂😂😂😂
@vijidoss9937
@vijidoss9937 Год назад
இரக்க மனம் கொண்ட கிருஷ்ணாவுக்கு வாழ்த்துக்கள் அந்த சகோதரிக்கு உதவியதற்காக நன்றி அந்த உதவி செய்த சகோதரிக்கும் நன்றி
@manokaranvelautham3972
@manokaranvelautham3972 Год назад
பெரும்பாலான இடத்தில ஒரே மாதிரியான பிரச்சனையாக தான் இருக்கு. எப்பவும் அம்மா அப்பாவின் சொல்லையும் கொஞ்சம் கேட்க வேணும். இனிவரும் இளம் சமுதாயமாவது ஆணோ பெண்ணோ நன்றாக படித்து, ஒரு வேலை வாய்ப்பை உருவாக்கியதன் பின், கல்யாணத்தைப் பற்றி யோசித்தால் நல்லாய் இருக்கும். அம்மா அப்பா விடுகிற பிழைகளுக்கு, பிள்ளைகள் என்ன செய்வார்கள்.ஆன படியால் இந்த பிள்ளைகளின் படிப்புக்கு உதவி கிடைத்தால் நல்லாய் இருக்கும். இந்த உதவியை வழங்கிய உள்ளத்துக்கும், கிரிஷ்ணாவுக்கும் மிக்க நன்றி🙏🙏🙏
@mohanvasanth1014
@mohanvasanth1014 Год назад
சகோ தயவுசெய்து இயலாமல் உள்ள வயோதிபர் கள். மற்றும் போரினால் பெரிதும் பாதிக்கப்பட்டோர் க்கு தயவுசெய்து உங்கள் நேரத்தை செலவுசெய்து உதவி புரியவும். நன்றி சுவிஸ் வசந்த்
@mariyanmaarulanantham2584
@mariyanmaarulanantham2584 Год назад
மகன் உங்கள் மக்கள் சேவையைக் கடவுள் ஆசீர்வதிப்பார்
@SelviSelvi-n5r
@SelviSelvi-n5r Год назад
எழுதுபவர்கள் எழுதட்டும் கிருஸ்ண நீங்க இன்னும் வளர வாழ்த்துக்கள்
@ruviruvina
@ruviruvina Год назад
Hi krishna.intha sister da ammaku Jesus thuneiya irukanum.pilleigada padippukum sappadukum uthavi seira sisterukum thanks.god bless you krish brother .🙏🙏..
@kumarkarthika7706
@kumarkarthika7706 Год назад
கிருஷ்ணா பெண்களும் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும் யோசிக்காமல் அடுத்து அடுத்து குழந்தைகளை பெற்று போட்டு இப்போ அந்த குழந்தைகள் தான் அவதிப்படுகுதுகள். கிருஷ்ணா உங்களுடைய புத்தி மதிய கேட்டு இனியாவது வாழ்க்கையில் முன்னேறட்டும் . கிருஷ்ணா உங்கள் பணி தொடர மென்மேலும் வாழ்த்துக்கள்
@pathman.thennarasu7422
@pathman.thennarasu7422 Год назад
தம்பி நன்றி வாழ்வாதாரம் எதுவும் செய்து கொடுக்கலாம் உதவி செய்த உறவுக்கு நன்றி
@kokila7625
@kokila7625 Год назад
அக்காவின் நிலை பார்க்க கஸ்ரமாகயிருக்கு என்னசெய்வது அவசெய்த தவறுகள் இப்போ கஸ்ரத்தில் இருக்கா மூன்றுபிள்ளைகளுடன் கடவுளே இனியாவது புத்தியோடு நடந்தாஎல்லாம் நல்லதே நடக்கும் பிள்ளைகளுக்காக வாழ்ந்து சாதிச்சிகாட்டனும் அவகணவருக்கு முன்னால.இவர்களுக்கு உதவிய உள்ளத்துக்கு ரொம்ப நன்றி கிருஸ்ணா அண்ணா உங்க சேவைக்கும் மிக்க நன்றி 🙏🙏🙏🙏🙏🙏
@sivakumaranushan
@sivakumaranushan Год назад
🙏🙏Ongal sevegal mindum mindum thodara ennudaiya Walthuggal thodatattum thank you so much 🙏🙏 brother
@binthnizar9844
@binthnizar9844 Год назад
பாவம் அந்த அக்கா இந்த நிலை பல பெண்கள் அனுபவிக்கிறார்கள் இப்படிப் பட்ட ஆண்களுக்கு இறைவன் தான் தண்டனை கொடுக்க குழந்தைகளை பெத்துப் போட்டு விட்டு அவர்கள் சென்றுவிடுவார்கள் அந்த குழந்தைகளை வளர்ப்பதற்காக அந்த தாய் எவ்வளவு கஷ்டங்களை அனுபவிப்பா பாவம் தான் இறைவன் இந்த அக்காவின் நிலமைகளை மாற்றி அமைக்க வேண்டும் நன்றி அண்ணா உங்களுக்கு
@v.umachcharanumach8107
@v.umachcharanumach8107 Год назад
Rompa kastama itukku pakka ... iyanra help pannunka 🙏🙏🙏 God bless u 🙏🙏🙏 tnx so much kirushna 🥰❤️ kirushna 🥰
@amwajiha
@amwajiha Год назад
😂😂😂Sk Vera leval seme👍👍😂😂🥰🥰🥰nalaikum new video varum👍🥰
@kukankohi5446
@kukankohi5446 Год назад
உங்கள் நற்பணி தொடர வாழ்த்துகள் கிருஷ்ணா
@kalasasi1245
@kalasasi1245 Год назад
Thampiya unkal anpu kulanthaikkum theriyuthu parththenkala god bless u Thampi
@SHANNALLIAH
@SHANNALLIAH Год назад
Let them start own home business/ home gardens/ home industries! Yes! They can! This will help Longterm benefits!
@laktjlajith5921
@laktjlajith5921 Год назад
மக்கு மண்டை பொய் பேசுறாங்க என்பது விளங்கிறது
@y.kayali7147
@y.kayali7147 Год назад
Kishna rompa nalla pesuringa ipo enkum ithan nilamai summa aasaiku pillaikalai peththu poddu pillaikalai aana thaya vidurangal
@sundaramrani-fv1fv
@sundaramrani-fv1fv Год назад
Hi krishna ஆரையம்பதி அக்கா மண் போட உதவி செய்தீங்க அந்த video pls
@nafeersifana2609
@nafeersifana2609 Год назад
Yes send video
@kadaamurukan2733
@kadaamurukan2733 Год назад
ஏன் இந்த கொலைவெறி ...
@samsanBanu
@samsanBanu Год назад
உங்கள் பனி தொடர வாழ்த்துக்கள் 🌹❤️கிருஷ்ணா 👍👍👍
@dontwestyoutime
@dontwestyoutime Год назад
இவளவு சிறிய குழந்தையாக இருக்கு அவர் உண்மையிலே கணவர் விட்டு போயிடார இல்ல வேறு எங்கையாவது போயிருக்கார
@Eelathutamilesi
@Eelathutamilesi Год назад
வேலை விஷயமாக வேறு ஊர் போயிருப்பார் குழந்தைக்கு தெரியல அதுதான் உண்மை.
@dontwestyoutime
@dontwestyoutime Год назад
@@Eelathutamilesi நிச்சயமாக இவள் பொய் சொல்லுறாள்
@y.kayali7147
@y.kayali7147 Год назад
Enna ellam kathaikinga manasadsi ilaya ungaluku ellam
@dontwestyoutime
@dontwestyoutime Год назад
@@y.kayali7147 என்ன மனசாட்சி பிள்ளை பெற தெரியும் அதை வளர்க்க தெரியாதா அடுத்தவன் காசில் வாழக்கூடாது உழைத்து வாழனும்
@v.umachcharanumach8107
@v.umachcharanumach8107 Год назад
Uthavi seitha akkavitku kodana Kodi nanrikal 🙏 God bless u 🙏🙏
@pushparanilaxumanan3748
@pushparanilaxumanan3748 Год назад
ஆரம்பத்தில் கணவனை பற்றி யாராவது ஏதும் குறை கூறும்போது நம்பவில்லை என்று சொன்னீங்க இப்ப மன்னாரில் இன்னொரு கல்யாணம் முடித்திருக்கிறார் என்று சொன்னதை நம்புறீங்கதானே ஒரு பிள்ளை இருக்கும்போது சந்தேகப்பட்டிருக்கலாமே ஒரு பிள்ளையோ டே ஒதங்கியிருக்கலாம் உண்மையாக உங்கள் கணவர் இன்னொரு திருமணம் செய்துள்ளாரென்றால் உடனடியாக உரியவர்களிடம் சொல்லி விவாகரத்து பண்ணவும் உங்கள் கதைகளை கேட்கும்போது அவன் திரும்ப வந்தால் இன்னொரு பிள்ளைக்கும் தாயாகவிடுவீங்களோ என்று சந்தேகமாயுள்ளது சிந்தித்து செயல்படுங்கள்
@patimajohn2894
@patimajohn2894 Год назад
உண்மைதான் வாழ்க்கையில் தெளிவான சிந்தனையும் முடிவும் எடுக்கத் தெரியாவிட்டால் இவ்வாறு தான் அதுவும் எப்வும் உனர்ச்சிவசப்பட்டு எடுக்கக்கூடாது முடிவுகள் என்ன செய்வது நீங்கள் வேலைக்கு போகத் தான் வேனும் எத்தின நாளைக்கு இப்படி இருக்க முடியும் இவர்களுக்கு உதவிய உறவுக்கும் நன்றி தலைவரே உங்களை யாருக்குத் தான் பிடிக்காது sk நன்றி ❤❤❤❤
@mullaimathy
@mullaimathy Год назад
தம்பி விலோசன் உன்னை வணங்குகிறேன் இந்த வயதில் இந்தக்காலத்தில் நீ செய்யும் பணி சிறந்தது.
@marthikw9449
@marthikw9449 Год назад
Sk krishna don't stop the video. You're the best. There is no one to stop you❤❤
@kugathasanganesalingam125
@kugathasanganesalingam125 Год назад
Krishna you are great you taking very good thanks 👍🙏🙏👏
@yokeswaranyova
@yokeswaranyova Год назад
உண்மையா கிருஷ்ணா உங்களுக்கு பெரிய மனசு தம்பி என்னதான் ஏளைகளுக்கு கஷ்டம் எண்ட நான் வீடியோ பண்ண மாடன் சொல்லியும் நீங்க உதவி செய்றது பெரிய விஷயம்
@yogislife5067
@yogislife5067 Год назад
கிருஷ்ணா முதலில் இந்த மட்டக்களப்பை விட்டு வெளியே வாருங்கள் இதுகளை பார்க்க கோவம் தான் வருகுது இதுகளை திருத்தவே முடியாது கதையில் கனக்க குளறுபடிகள் பிள்ளைகளை தாயுடன் விட இட்டு இது வேலைக்கு போகலாம் கிருஷ்ணா வெளிநாட்டு வாழ்கையும் கஷ்டம் தான் காசுகளை வீணாக்காமல் போர் பாதிப்பு போராட்டம் அவர்களுக்கு கொடுக்க வும் இது மாதிரி கதை கேட்க பார்க்க கோவம் தான் வருகுது உமக்கும் காசு பெறுமதி இப்ப இப்ப விளக்கம் இல்லை போல போராட்டம் செய்தவருக்கு கூட இதே பெறுமதி சும்மா கொழுppபு எடுத்து ஓடியது க்கும் அதே அளவு பார்க்கவே கேவலமா இருக்கு
@sivarubansivaparkasam1572
@sivarubansivaparkasam1572 Год назад
அவர் வரஇயலாது கட்டு அப்படி... ( கட்டியிருக்கு. )
@aaastudio6587
@aaastudio6587 Год назад
சிறுவயது திருமணம் என்பது சிறந்த பாதுகாப்பு இன்மையும் ஒரு காரணம், அதனை ஆண்மகன்கள் நன்றாக பயன்படுத்து கின்றனர், கிருஷ்ணாவின் கோபத்தில் ஒரு ஞாயம் உண்டு இவர்கள் சிறுவயதில் திருமணம் செய்தது போதாதென்று இவர்களால் அவர்களது குழந்தைகள் தான் பாதிப்பிற்கு உள்ளாகின்றனர் அதனை விடுத்து இனிவரும் இளஞ்சமுதாயமும் இந்த தவறை விட்டு அவர்களது பிள்ளைகளும் இதே நிலமைக்கு தள்ளப்படக்கூடாது என்ற சமூக அக்கறையே காரணம், நன்றி 👍🏻
@ssthanu3704
@ssthanu3704 Год назад
Kulanthajin anpu unkalukku rompave kidahsirukku ❤❤
@chandrasubramaniam7968
@chandrasubramaniam7968 Год назад
வாழ்த்துக்கள் உங்கடை சேவைக்கு ❤
@Sathees2024
@Sathees2024 Год назад
இவங்களை விடுங்கள் ஒன்றும் கொடுக்காதீர்கள் தமிழ் இனம் எங்கே போகிறது ஏன் இந்த நிலமை, இனமே அழிய போகிறது?
@mariyanmaarulanantham2584
@mariyanmaarulanantham2584 Год назад
சிறுவயது திருமணம் தவிர்க்கப்பட வேண்டும் இது தொடராமலிருக்க இதுவரை தம்பி எத்தனையோ அறிவுரை சொல்லியும் மீண்டும்மீண்டும்தவறுசெய்து திருந்தாமல் அதன்பின் கவலைப்படுவதால்என்ன பலன்தான் கிடைக்கப்போகிறது
@abubakkarrasak1688
@abubakkarrasak1688 Год назад
Hi brother Krishna 🙏❤your very great bro thank you so much 🙏👍🤝😘
@janadeepa9016
@janadeepa9016 Год назад
நானும் சொல்கிறேன்...நாளைக்கும் காணொளி வரும்....எதிர்பாரார்கிறோம் தம்பி......
@TA11111
@TA11111 Год назад
Bjnmmnnnnllllkiiujhjjkjjkjj
@TA11111
@TA11111 Год назад
Jjnllll
@bairathymani
@bairathymani 8 месяцев назад
விளையாட்டு சூப்பர் வாழ்த்துக்கள்
@nilameganathan8014
@nilameganathan8014 Год назад
ஐயோ பாவம் இந்தக் குழந்தை. பல ஆடைகளுடன் இருக்கிறது.
@sharminykee2665
@sharminykee2665 Год назад
Anna neenka super Anna ava nalla irukkura avava work pola sollunka Ammava vidda irunthu pillakala parkka sollunka avada sister wedding panna Kalam niraya irukku 16 vayasu thane athala ivava olunka work poka sollunka
@jeyamalarvendan8247
@jeyamalarvendan8247 Год назад
தம்பி மட்டக்களப்பு திரும்பவும் வந்தும் சந்திக்க முடியாமல் போயிற்றுதே. தம்பிர வீடியோ தவறாமல் பார்க்கிறேன் ஆனால் நேரில் சந்திக்க முடியல உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்.
@Sujathal1234
@Sujathal1234 Год назад
You are a loving and caring brother. God bless you brother. God gives to the people who has the giving heart ❤️ Definitely God will bless you more and more and lift you High 🙏 ✨️ 💛
@ayyappanayyappan4492
@ayyappanayyappan4492 Год назад
தம்பி இந்த நாட்டுக்காக உயிரை கொடுத்த போராளிகளின் மனைவி நிறைய பேர் இருக்கிறார்கள் அவர்களது குழந்தை ஒரு நேராம் சாப்பாடு இல்லாமல் கஷ்ட்டா படுகிறது..
@mariyanmaarulanantham2584
@mariyanmaarulanantham2584 Год назад
பெண்கள் யோசித்துத்தான் வாழ்வைத் தெரிவுசெய்யவேண்டும்
@mabelmunnabai1999
@mabelmunnabai1999 Год назад
Hi Krishna good job God bless your family ❤️🙏❤️
@theepamahendran5468
@theepamahendran5468 Год назад
Krishna you are excellent...keep up ur good work. God bless u
@nikethannike216
@nikethannike216 Год назад
yarum sinna vayashu kaliyanam seiyathika itha akka padura kastam thane pakka theriyuthe 😊 itha akka purushan da adikanum serupal avane ippdi viddu ponnatheku kutty's kuda Anna Pudisu eruku Krish Anna va Ellorum romepa romepa pudikum 🥰
@guneswarynallathamby9133
@guneswarynallathamby9133 Год назад
Hi, Krish praise the Lord what a legal aide lawer You should ask the good question. Any wày they know you not come with out money. God bless you take care ❤❤. ( Ruth) ❤❤❤😮
@M.vijayaraj
@M.vijayaraj Год назад
Ugkeda anpukku nigke 100.vayathukku nalla irippigke anna
@kavithaikal123
@kavithaikal123 Год назад
மட்டகளப்பில் பெரும்பான்மையான கிராமங்களில் இந்த சிறுபிள்ளை கல்யாணம் நிறைய நடைபெறுகின்றது என்று நிறைய அறிகின்றோம்……
@jeevasiva1475
@jeevasiva1475 Год назад
தம்பி மன்னிக்கவும்! தயவு செய்து கைகால், உடல் நிலை இயலாதவர்களிற்கு உதவுங்கள். போரால் பாதிக்கப்பட்டவர்கள், முன்னாள் போராளிகள் போன்றோருக்கு உதவுங்கள். எத்தனையோ முன்னாள் போராளிகள் அங்கவீனமுற்று வறுமையில் வாழ்கின்றார்கள். அவர்களைத் தேடி நீங்கள் உதவி செய்தது மிகக் குறைவு. இப்படியானவர்களிற்கு உதவி செய்ய முற்பட்டால் நம் நாட்டில் ஏராளமான மக்கள் வாழ்கின்றார்கள்.
@Waran1784NL
@Waran1784NL Год назад
நிச்சயம் இவவுக்கு காணி வாங்கி வீடும் கட்டிகொடுக்கவேண்டும்
@mekalathamohanraj473
@mekalathamohanraj473 Год назад
Evarkal naddukaka poradeyavarkalai therumbeye Parka maddarkal Kai Kal Ulla evarkaluku than valenthu poj keddu keddu uthave sejkenrar evar evalavu nadkalel or poraleyai maddum uthave sejthullar athu pulam peyar uravukal therupthe paduthe evaruku sarpanavarkal enral velunthu velunthu uthave sejvar muthalel kasu kodukum uravukal evaredam kaddayam paduthe poralekaluku uthave sejja solla vendum appade sollaveddar evar therumba therumba evarkalai ponravarkalai somporeyakkuvar
@gunarasa743
@gunarasa743 Год назад
Hello keresna unakku mulai elliya poorali kudumpankaluku uthavpanada
@jiniponniah530
@jiniponniah530 Год назад
Haii. Krishna. Very. Sad. Video. Thank you. You. And. Your. Family god. Bless. Take care
@p.ashokkumara.gokulkannan367
அன்பு தம்பி வீட்டில் உள்ள அனைவரும் நீயும் நலமுடன் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன் உனது உறவுகள் அனுஜான் திவான் கவிதாஸ் மற்றும் ஆர் ஜே தமிழா பிரகலாதன் அனைவரும் நலமுடன் வாழ இந்த அண்ணனின் மனமார்ந்த வாழ்த்துக்கள் உங்கள் வாட்ஸ் ஆப் எண்ணை அனுப்பி வையுங்கள் நன்றி
@jagatheesparan2230
@jagatheesparan2230 Год назад
வாழ்த்துக்கள் தம்பிக்கு
@inthirakumarinthirakumar3794
கிருஷ்ணா உங்கட பணிகள் தொடரட்டும் நல்ல விஷயம் தம்பி
@pavithrar-jm6xr
@pavithrar-jm6xr Год назад
Canada அக்காவின் காசு மண்ணா போச்சு.. புத்தகம் கொப்பிக்கு காசு குடுக்கிற எண்டு சொல்லி, ஏன் இவ்வளவு தொகை.கிருஷ்ணா உங்கள் video கடுப்பேத்துகிறது.
@mekalathamohanraj473
@mekalathamohanraj473 Год назад
Avarkaluku enna avar ulaitha kasai yarudaiya kasu thane nokamal avarkal koduthuveddu vedu povar
@parththeepanparththee1397
@parththeepanparththee1397 Год назад
அண்ணா உங்களை சந்திக்க வேண்டும் உதவிக்கு இல்ல உங்களை நேரில் பார்க்க வேணும்
@spidymaster1988
@spidymaster1988 Год назад
அம்மாவை பிள்ளைகளுடன் வைத்துவிட்டு மகள் வேலைக்குப் போகலாம். எல்லோரும் கஸ்டப்பட்டுத்தான் உழைக்கிறார்கள்.
@v.umachcharanumach8107
@v.umachcharanumach8107 Год назад
Kirushna neenka sonnathu 💯 sarithan batticaloa said la mikavum sinna age la wedding panni life a veenadikkiranka ..plz parents kavanathla kollunka
@santhalingamsuseela7596
@santhalingamsuseela7596 Год назад
Hi brother good job God bless your condue helping videos thanks 😍💜😎🤳👌💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕
@puneeth870
@puneeth870 Год назад
Sk god bless you and your family ❤❤
@suthakarlokini5115
@suthakarlokini5115 Год назад
nalla pesirengka kirushna arumai👌👌
@jenithakrishna7622
@jenithakrishna7622 Год назад
அம்மா ட கதைய கேட்டு இருந்தா அம்மாக்கு நீங்க மட்டும் தான் சுமை இப்போ உண்மைக்கும் அம்மா பாவம்
@mohammedsuhail8773
@mohammedsuhail8773 Год назад
உங்கள் பணிகள் தொடர வாழ்த்துக்கள் தம்பி
@RakulRakul-cr4iv
@RakulRakul-cr4iv Год назад
Anna neenga nalla pesurenga ❤😢😢
@samsanBanu
@samsanBanu Год назад
வீட்டில் பெண்கள் சும்மா இருக்க கூடாது சுய தொழில் செய்ய முயற்சி செய்ய னும் முயற்சி இருந்தால் முன்னேறலாம்
@thilipanchand9694
@thilipanchand9694 Год назад
வாழ்த்துக்கள் கிருஷ்ணா
@laxmikumari6156
@laxmikumari6156 Год назад
நன்றி தம்பி
@arulthasmayoorika3431
@arulthasmayoorika3431 Год назад
உதவிய அக்காவிற்கு நன்றிகள்.கிருஸ்னாவிற்கு கிடைத்த அன்பு எப்படி .வாழ்த்துக்கள் தம்பி.பாவம் அந்த தம்பி குட்டியை அழவைத்து விட்டிங்கள்
@yogasingammarkandu6724
@yogasingammarkandu6724 Год назад
அருமை
@Keetha555
@Keetha555 Год назад
விட்டு தோட்டம் எதுவும் செய்ய முடிந்தால் நல்லம் முயற்சி செயுங்கள்
@sinnatamu4043
@sinnatamu4043 Год назад
Hope it will be a a lesson for a "social change". Women betray the trust of parents and men cheating the young women will end sooner than we think,
@kajuappaappakaju1660
@kajuappaappakaju1660 Год назад
Kandippa neenka thiruntha maaddeenka kirush kadavul aasi unkalukku yeppavum erukkumo I love you so much kirush
@manchumahes4151
@manchumahes4151 Год назад
கணவன்மாரின் படங்களையும் காட்டுவது நல்லதோ என நினைக்கிறோம், அப்போதான் அவன் அடுத்த பிழை விடாதிருப்பான். 3 பிள்ளைகளைப் பெற்று விட்டு பின் வேறொரு திருமணம் செய்கின்ற ஆண்களின் வீரம், மனித நேயம் என்ன என்று சொல்வது.. பெண்களே கண்டதும் காதல் வேண்டாம். விழிப்புணர்வு வேண்டும். படியுங்கள், உங்கள் உழைப்பில் நின்று கொண்டு வாழ்க்கையை முடிவு செய்யுங்கள், உத்தியோகம் மனுச லட்சணம்,
@mseelan6401
@mseelan6401 Год назад
வாழ்துகள் கிஸ்ணா❤❤
@logithanlogithan602
@logithanlogithan602 Год назад
நல்ல கேள்விகள் தம்பி அம்மாட வசு தெரியாம இருக்கு
@queenvino1992
@queenvino1992 Год назад
Kirshna anna❤ great 👍 life epaum Nenga nalla irupinga❤
@y.kayali7147
@y.kayali7147 Год назад
Iyo kishna thanka mudiyala vayasu kanaku😀😀😀😀
@jsnkwojsone6253
@jsnkwojsone6253 Год назад
நல்லகேள்விகள் கிருஷ்ணா
@Natsu388
@Natsu388 Год назад
அம்மாதான் தெய்வம்🙏❤️🇫🇷
@dontwestyoutime
@dontwestyoutime Год назад
எவளவு கஸ்டத்தில் மத்தியில் உதவி செய்யும் பிள்ளைகளை எதுக்காக தப்பாக Comments பன்னுறிங்க. யாழ்பாணம் இருந்து வந்து உதவி செய்யவேண்டிய தேவை என்னடா மூளையில்லாதவனுகளே எல்லாமே நமது தமிழ் உறவுகள் என்ற ரிதியில்தான் உதவிகள் செய்கிறார்கள் . நீங்களும் செய்யமாட்டிங்க உதவி செய்கிறவனுகளையும் விடுறிங்க இல்ல. உங்களுக்கு காணொளி பிடிக்கவில்லையேன்றால் கடந்து போங்கள் தவறாக கருத்துகளை பதிவு செய்யாதிங்க மிகவும் கஸ்டமாக இருக்கு கருத்துக்களை பார்க்கும் போது கவலையாக இருக்கு.
@Eelathutamilesi
@Eelathutamilesi Год назад
நாம் உழைத்து வாழ வேண்டும்,மற்றவர்கள் உழைப்பில் வாழக்கூடாது.
@kadaamurukan2733
@kadaamurukan2733 Год назад
​@@Eelathutamilesi அப்போ போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் உதவிசெய்ய வேண்டாமோ.......
@anthonyrajmichael6488
@anthonyrajmichael6488 Год назад
கடந்து போங்க சகோ இப்படி command எழுதுபவர்கள் நாயிலும் கேவலம் தானும் தின்னாது அடுத்ததையும் தின்ன விடாது
@anthonyrajmichael6488
@anthonyrajmichael6488 Год назад
@@Eelathutamilesi சற்று விளக்கமாக command பண்ணுங்கள்
@mekalathamohanraj473
@mekalathamohanraj473 Год назад
En evarkalai sombereyaka naddel kaijenthum nelaiku kondu varukenranar evalavu kalam kaijentha porarkal velenaddel perantha pullaikal therumbeye Parka maddarkal avarkalai suyamaka kashrappaddu ulaithu vala palakavendum yarm vanthu uthave sejvarkal enral mananelaiyai valarkatherkal
@jayanthy1872
@jayanthy1872 Год назад
Thank you Krishna🙏🙏
@thambimuthugobalakrishna-cy4jt
தம்பி உங்கள் பனிக்கு நன்றி தம்பி உங்கள் கைபேசி இலக்கத்தை தெரியத்தரவும்
Далее
DIY Pump Solutions
00:18
Просмотров 1,6 млн