Тёмный
No video :(

கோயிலில் திருடிய 2 அர்ச்சகர்கள் கைது; 8 ஆண்டுகளுக்கு பின் சிக்கியது எப்படி? | Mayiladuthurai 

Sun News
Подписаться 9 млн
Просмотров 132 тыс.
50% 1

#priestsarrested #Mayiladuthurai #Sunnews
Sun News (சன் நியூஸ்) brings to you the latest Information on Sports, Business, Politics, Cinema and International affairs in TAMIL. Subscribe to our RU-vid channel for Breaking News, Hourly headlines, special debate and discussion shows. You can also watch Sun News LIVE on SUN NXT App.
Subscribe to Sun News Channel to stay updated - bit.ly/2Yyvgsi
🔔 Hit Bell Icon to get alerted when videos are released
Watch more on SUN NEWS:
Sun Seithigal Morning: bit.ly/SunNewsMorning
Sun Seithigal Evening: bit.ly/SunNewsEvening
Sun Breaking News: bit.ly/2XCKgb5
Hourly Headlines: bit.ly/2QNtWmW
Sun News LIVE is also available on SUN NXT app - bit.ly/3giCJoZ
Download SUN NXT here:
Android: bit.ly/SunNxtAdroid
iOS: India - bit.ly/sunNXT
iOS Rest of the World - bit.ly/ussunnxt
Watch on the web - www.sunnxt.com/
About Sun News:
Sun News (Tamil: சன் நியூஸ்) is a 24x7 live Tamil news channel. It is a part of India's largest media conglomerate Sun Network, having a reach of more than 95+million households in India. It is a part of Sun Group which is Asia's largest TV network.
#SunNews | #SunNewsLive | #TamilnaduNews | #ElectionSpeech #DMKnews #ADMKnews #BJPnews #CongressNews #CoronaNewsToday #COVID19 #CoronaVirusUpdates #CoronaAlert #StayHomeStaySafe #SocialDistancing #IndiaFightsCorona #TNagainstcorona #TNLockDown #QuarantineLife #COVAXIN #SunNewsLive #SunNewsSocial #TamilNews #TamilLatestNews #LiveTamilNews #CurrentAffairsTamilNadu #SportsNews #CinemaNews #TamilnaduWeatherToday #BusinessNews #PoliticalNews #NationalNews #WorldNews #TamilHeadlines #NewsHeadlines #BreakingNews #LiveNewsTamil #TrendingNewsTamil #ViralVideos #CoronaNews #TamilnaduCoronaNews #TamilNewsLive #SunNewsTamil #BreakingNewsTamil

Опубликовано:

 

2 фев 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 353   
@sekerarumugam2683
@sekerarumugam2683 2 года назад
எதோ ரெண்டு பெருச்சாளிகள் மாட்டிகிச்சி...இன்னும் மாட்டாத டைனோசர் கள் திருடிக்கிட்டுதான் இருக்குங்க!
@JoJoe94
@JoJoe94 2 года назад
எல்லாத்தையும் ஆட்டைய போடத்தானே அறநிலையத்துறை கோவில் சொத்துக்களில் தலையிட கூடாதுனு கூவுனானுங்க ......!
@giveme06
@giveme06 2 года назад
மிக சரி
@anantharamankarthikeyan5117
@anantharamankarthikeyan5117 2 года назад
இருவரும் தினமும் பெருமாளுக்கு அலங்காரம் செய்தபிறகு நாமம் போடும்போது, மனசுக்குள்ளயே சிரித்திருப்பார்கள்.
@sureshj5984
@sureshj5984 2 года назад
இந்த வருஷம் நெறைய அவாக்கல் சிறை செல்கிறார்களே...இதெல்லாம் அவா யோசிச்சே இருக்க மாட்டா
@pavunudurair299
@pavunudurair299 2 года назад
பத்து ஆண்டுகள் அவா' தானே ஆட்சி யில் ஆட்டம் போட்டுட்டு இருந்தா. அவா' ளை தூக்கி போட்டாச்சு ன்னா.. அதான் அவா தானா. மாட்டிக் கிறா... இன்னும் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் மயில் வாகனம் வந்ததா. என்று தெரிய வில்லை.. அதை கண்டுபிடித்த பொன் மாணிக்கவேல் ஐஜி. யை உடனே தூக்கி அடித்து காலி செய்து விட்டார்கள்... அதற்கு முன் ஆகா. ஓகோ. என்ற புகழ்ந்து பேசிய கும்பல். அதற்கு பிறகு வாயை திறக்கல
@testmail8270
@testmail8270 2 года назад
அதான் அவாளா சொன்னாளே திமுக ஆட்சிக்கு வந்தால் வீட்டுக்கு ஆகாதுனு, அது ஆவா வீட்டுக்கு ஆகாதுனு இப்பதான் தெரியிது
@AshokKumar-fm8ge
@AshokKumar-fm8ge 2 года назад
Dai loose, So far 6 ex.minister houses are raided. Nayaaaaaa atha pathiyum pesungada.... Avaaaaa enna Avaaaa. ? Pappan thirudinna Thappu. Soothiran Thirudinna thappu elliya?? Muttal
@kayalkalyan5251
@kayalkalyan5251 2 года назад
அவாள் எல்லாம் சிறை செல்லமாட்டா. நோக்கு ஜீ ஆர் சாமி தெரியுமோ இல்லையோ? அவாள் க்கு ஒரு நீதி அவனுக்கு நீதி⚖️
@AshokKumar-fm8ge
@AshokKumar-fm8ge 2 года назад
@@kayalkalyan5251 A1 A2 Thirudan ellam veliella erukkumpothu Avaaaaaaaa ellam kokka , Thokkaaaa????
@ssmkumaran9241
@ssmkumaran9241 2 года назад
எல்லா கோயாலிலும் இதேதான் நடக்குது. இதுக்குதான் அரசாங்கம் நிறுவகிக்க கூடாது என ஒரு கூட்டம் போராடுது
@senthilkumar-up6wd
@senthilkumar-up6wd 2 года назад
எங்க புள்ளிங்க எல்லாம் ரொம்ப பயங்கரம்....கோயில் தங்கம் எல்லாம் எங்க வீட்டுக்கு வந்துரூம்....நாங்க பாத்தாலே வெள்ளியும் வந்திடும்....
@roshiniroshand1018
@roshiniroshand1018 2 года назад
😀😀😀
@nallathambi9465
@nallathambi9465 2 года назад
கடவுளை கேட்டுத்தான் அதை எடுத்திருக்கிறார்கள், இது கடவுளுக்கும் அவர்களுக்குமானது இதில் மற்றவர்கள் தலையிட்டால் கடவுள் கண்ணை நோண்டிவிடுவார், எச்சரிக்கை.
@panneerselvaml7662
@panneerselvaml7662 2 года назад
😂😂
@vinnarasuanbu810
@vinnarasuanbu810 2 года назад
Kulanthaikalum namma appa amma than nam kadavul.
@thangarajd343
@thangarajd343 2 года назад
ஓம் வெள்ளி ஸ்வாகா,ஓம் வெள்ளி இட மாற்றம் ஸ்வாகா.
@n.s.b9928
@n.s.b9928 2 года назад
அவா நெற்றியில் இருக்கும் நாமம் சொல்லுமே தவறாது செய்கிறோமென்று.
@samuvel9337
@samuvel9337 2 года назад
அபத்தம் அபத்தம் திருடர்கள் இல்லை எடை குறைப்பாளர்கல்
@senthil.2982
@senthil.2982 2 года назад
கோயிலில் கடவுள் அருகில் இருப்பவர்களுக்கு தான் தெரியும் அது கடவுள் இல்லை, வெறும் பணத்தை வாரிக் கொடுக்கும் கல் என்று . தொலைவில் இருந்து வழிபடுவர்களுக்கு தெரியும் அது கல் இல்லை, கடவுள் என்று .
@tamiltamilan4535
@tamiltamilan4535 2 года назад
அருமையாக சொன்னீர்கள்
@Hissan786
@Hissan786 2 года назад
கடவுள் ஏன் கல்லானான் ? கயவர்கள் அருகில் இருப்பதினாலே !
@mohamedansary6788
@mohamedansary6788 2 года назад
உலகில் உண்மையான கடவுள்மறுப்பாளர்கள் பிராமணர்கள் மட்டும்தான் புரிந்தவன் பிஸ்தா
@sivas1732
@sivas1732 2 года назад
சித்தர்கள் கடவுள் னு “உன் உள்ளே இறைவனை தேடுனு” தான் சொல்லி இருக்கார்கள். இந்த திருட்டு கூட்டம் பொய் புராணகதைகளை கட்டு அவிழ்த்து ஏமாற்றி பிழைக்கிறான். ஆனால் சிவன் இருப்பது உண்மை. இந்த தலை முறை பார்க்கனும் இந்த ஏமாற்று கூட்டம் திண்ணமாக அழியும். மக்களை ஏமாற்றி மிக சொகுசாக வாழ்கிறான்...
@anantharamankarthikeyan5117
@anantharamankarthikeyan5117 2 года назад
@@sivas1732 சூப்பர்! அதனால் தான் பிராமணர்கள், சித்தர்களை ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை, வணங்குவதுமில்லை.
@Raaaj3621
@Raaaj3621 2 года назад
H.ராஜா, அர்ஜுன் சம்பத், வானதி சீனிவாசன், அண்ணாமலை, இப்போது வாய் திறந்து, கருத்து சொன்னால் நன்னா இருக்கும்
@ArjunKumar-nv7nl
@ArjunKumar-nv7nl 2 года назад
Gundu vekkira thulukka punda coimbatore la gundu vekkumbodhu nee vaya open panniyaa 😂
@prithivirajanv4016
@prithivirajanv4016 2 года назад
@@ArjunKumar-nv7nl dei nee Arjun Sampath thana Vera ID use pandriya ? Yenna samantham illa pesura athan keten
@sarosaravanan8342
@sarosaravanan8342 2 года назад
இதுக்கதான் கலைஞர் அப்பவே சொன்னார் கோவில் கள் கயவர்களின் கூடாரமாக ஆக கூடாதுன்னு ஆக்கிட்டாங்குள்ள அவாளும் இவாளும் சேர்ந்து
@jaganathanv3835
@jaganathanv3835 2 года назад
எங்கே சங்கிகள். கோயிலை தனியாருக்கு தர வேண்டும். அரசு எடுக்கக் கூடாது என்பார்களே. ஓ இப்படி திருடத்தானா?
@malikmuralikrishnannainiya4113
@malikmuralikrishnannainiya4113 2 года назад
H Raja Parambarai Pattachiyargal
@lakshmiradhakrishnan3162
@lakshmiradhakrishnan3162 2 года назад
Andha aalugal dmk anudhaabigal! Ippo yogyan madhiri vandhirukkaan comment poda....poda poda punnaakku...
@jeyamurugansingaravelan7432
@jeyamurugansingaravelan7432 2 года назад
நாம் சாமியை பக்தியுடன் கும்பிடுவோம் ஆனால் அவர்கள் எதையாவது ஆட்டைய போடலாம் என்று சாமி விக்ரகத்தை பார்ப்பார்கள்
@subhashinisubha3849
@subhashinisubha3849 2 года назад
Super ah sonninga bro
@chandrabanu2927
@chandrabanu2927 2 года назад
Yes bro.
@yaaravan8242
@yaaravan8242 2 года назад
Call h.raja..to talk about this matters to all Indians!!. Want more investigation must be done.
@n.shahrukhn.shahrukh1809
@n.shahrukhn.shahrukh1809 2 года назад
ஹெச் ராஜா அர்ஜுன் சம்பத் அண்ணாமலை வானதி சீனிவாசன் காசு பூ இன்னும் பல சங்கிகள் மேடைக்கு வரவும்
@goodgood9586
@goodgood9586 2 года назад
😀😀😀😀👌
@mubarakbadsha6199
@mubarakbadsha6199 2 года назад
சரியான செருப்படி
@xavierrayar6268
@xavierrayar6268 2 года назад
முட்டு கொடுக்கவா
@samsungsgh2671
@samsungsgh2671 2 года назад
கருணாநிதிய கத்துகொடுத்பலக்கம்
@mprmani1
@mprmani1 2 года назад
where is Rangaraj Panda and Suman chi
@subhashinisubha3849
@subhashinisubha3849 2 года назад
Rangarajan Pande ippo vaye thorakka mataru.
@somasekarbaradwaj3322
@somasekarbaradwaj3322 2 года назад
Yes.where are they,,,,,
@daddemocracyagainstdictato8369
@daddemocracyagainstdictato8369 2 года назад
கலி காலம்.. கலி காலம்.. பேஷ், பேஷ், நண்ணா இருக்கு... எல்லாம் அந்த ரெங்கனே வந்தாலும், இவா ராஜா, சம்பத் அபிஷ்டுக்கள் இப்படியே இருப்பா..
@s.natarajanrajan8
@s.natarajanrajan8 2 года назад
இரண்டு பட்டர்களுக்கும் கடுமையான தண்டனையை ஏக காலத்தில் கொடுக்க வேண்டும் இத்தண்டனை இனிவருங்காலங்களில் அனைத்து பட்டர்களுக்கும் ஒரு பாடமாக இருக்க வேண்டும்
@lakshmiradhakrishnan3162
@lakshmiradhakrishnan3162 2 года назад
1.76 laksham kodi bsnl ennachhu???
@parameswaranparameswaran8075
@parameswaranparameswaran8075 2 года назад
@@lakshmiradhakrishnan3162 MY FRIEND WHY U ARE DIVERTING ISSUE ..BSNL PROBLEM IS DIFFERENT . TWO TEMPLE IYERS CHEATED SILVER ITEMS .DO U SUPPORT THIS PEOPLE.PLEASE TRY TO UNDERSTAND THE PROBLEM.
@sivas1732
@sivas1732 2 года назад
@@lakshmiradhakrishnan3162 உங்க கூட்டமே சிவன் சாபம் பெற்று அழியனும்.... திருடன பிடிச்ச, நீ அவன் திருடுனத சொல்லுற? நீ பிடிச்சுக் கொடு... இந்த நாட்டை நாட்டு மக்களை எவ்வளவு காலம் தான் இந்த கூட்டம் ஏமாற்றுவான் சிவனே.....ஈசனே.... இந்த கூட்டமே சிவ சாபம் பெற்று அழிய சபிக்கிறேன் ஈசனே....
@anantharamankarthikeyan5117
@anantharamankarthikeyan5117 2 года назад
@@lakshmiradhakrishnan3162 மாமி! இதை சொல்ல உங்களுக்கு வெட்கமாக இல்லையா? சிவன் சொத்து குல நாசம். நாராயணன் சொத்து நரக வாசம்.
@rajarajaraja250
@rajarajaraja250 2 года назад
தண்டனையா 😂 உடனே பெய்ல் கிடைச்சிடும் அப்புறம் கேஸ் என்ன ஆச்சு என்று யாருக்கும் தெரியாது
@kalaivananr9699
@kalaivananr9699 2 года назад
அய்யயோ இது அனியாயம் நம்ம எச்சி. ராஜா கிட்ட சொல்லி அதான் அவங்க ஜட்ஜ் ஒருத்தர் அவர்கிட்ட இந்த கேசை கொடுத்து உடனே ஜாமின் வாங்குங்கோ! இதற்கு தான் எங்கள் எச்சில்.ராஜா கோயில் பூராவும் கவர்மெண்ட் கிட்ட இருக்க கூடாது சொன்னார் இப்ப புரியுதா சங்கிகளே! 😀😘😂
@xavierrajasekaran4600
@xavierrajasekaran4600 2 года назад
CBI விசாராணை வேண்டும், FiR ....குவாஷ் ""......சீக்கரம்......
@malikmuralikrishnannainiya4113
@malikmuralikrishnannainiya4113 2 года назад
CBI Illa FBI ike thanni katuvanunga
@gomathiranganathan6714
@gomathiranganathan6714 2 года назад
அதான் எல்லாஐயர் கழுத்திலே பவுன் செயினில் ருத்ராட்சம் அணிந்து உள்ளனர் . கையிலும் நிறைய மோதிரம் அணிந்து உள்ளனர் நான் 2 02.2022அன்று அந்த கோயில் சென்ற போது பார்த்தேன்
@packialakshmi338
@packialakshmi338 2 года назад
கடவுள் தண்டிக்க மாட்டாரே.
@AshokKumar-tv5uc
@AshokKumar-tv5uc 2 года назад
அவாளுக்கு தெரியும் சாமி பூதம் எல்லாம் ஒன்றும் இல்லை என்று. நம்மவாள்தான் பக்தியின் பின் சென்று ஏமாறுவது. 😎
@goodgood9586
@goodgood9586 2 года назад
😀😀😀😀👌
@sureshm3036
@sureshm3036 2 года назад
Correct, if god is there he won't let innocent die and suffer throughtout life.
@vinnarasuanbu810
@vinnarasuanbu810 2 года назад
@@sureshm3036 yes
@user-md2cl7lt4g
@user-md2cl7lt4g 2 года назад
கலியுகம் முத்திருச்சு
@daisyrani4615
@daisyrani4615 2 года назад
ஐயோ ஐயோ ஆச்சாரம் ஆச்சாரம்
@Masa-2318
@Masa-2318 2 года назад
திருடன் யார் என்பது கண்டுபிடித்த காவல்துறைக்கு நன்றி.
@rajendrans4792
@rajendrans4792 2 года назад
🙏🙏🙏🙏🙏🙏🙏
@selvakumar1473
@selvakumar1473 2 года назад
மக்களின் பணத்தை கொள்ளை அடிப்பதில் இது ஒரு ரகம்
@jeyanthir2539
@jeyanthir2539 2 года назад
ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது. அதான் கடவுள்...கடவுள் காட்டி கொடுத்து விட்டார்....நல்லா சொன்னேள் போங்கோ..உள்ளே இருப்பது ஒரிஜனல் நகையா? or அதையும் மாத்தி வச்சுருங்காங்களா...ன்னு ?? பேஷ் பேஷ்👍👍👍
@kishorekumarj706
@kishorekumarj706 2 года назад
இப்பதான் தேரியுது மத்தவால இவா என் உள்ள விட மாட்றானு
@balachander6455
@balachander6455 2 года назад
எச்ராசாவிடம்கேட்போம்
@anantharamankarthikeyan5117
@anantharamankarthikeyan5117 2 года назад
பக்தி செய்யும் போது இந்துமதம் இறைவனுடன் ஒன்றற கல என்று சொல்லி இருக்கிறதல்லவா? இவர்கள் இறைவன் சொத்துடன் ஒன்றரக்கலந்து விட்டார்கள். அவ்வளவுதான். வேறு ஒன்றும் பெரிய விஷயம் இல்லை.
@jeyamrejeyam7058
@jeyamrejeyam7058 2 года назад
அவாளுக்கு நல்லாவே தெரியும் எது கட வுள்னு.
@ramanujafarookantony5854
@ramanujafarookantony5854 2 года назад
Thiruttu poonool boys 😂😂😂
@ganapathyv1234
@ganapathyv1234 2 года назад
Sir ellorum tiruttu poonal illai ok sir
@saraswathiramiah3623
@saraswathiramiah3623 2 года назад
They tried to remake the thagadu for vellipadi! They were caught by then after 8 years. 😀 Which other theft incident is like this? Santharpam ivarhalai Kovil porulai edukkum thavarai seiya thoondi ulladhu. Very wrong but sad.
@saraswathiramiah3623
@saraswathiramiah3623 2 года назад
@ Ramanuja Farook Antony, Please be vigilant whether your church money is stolen by the so called 'Fathers'. Clean your back first.
@Arjun-u1s
@Arjun-u1s 2 года назад
Really shocking....
@malikmuralikrishnannainiya4113
@malikmuralikrishnannainiya4113 2 года назад
chennai kosapetai kandasamy koil kurukal kudumbam kodikalil sothu epadi visarika thayara.1250 il irunthu 3500 sambalam vangum antha kudumbam vadagai illa veetuku ilavasa minsaram apuram eapadi kodiil sothu.
@sathiyavarthai3352
@sathiyavarthai3352 2 года назад
பக்தி என்ற்பேரில் திருடன்கள்
@vivthehuman7909
@vivthehuman7909 2 года назад
இதுக்கதான் எல்லா கோவில்களையும், இவர்களிடமே முழுமையாக உப்படைக்க சில கயவர்கள் திட்டமிடுகிறார்களோ?
@rahmanrahman-bq7st
@rahmanrahman-bq7st 2 года назад
சூப்பர் சூப்பர்
@mohamedsarfudeen3814
@mohamedsarfudeen3814 2 года назад
சேகர் பாபு சரியான தேர்வு. இது போல் நிறைய செய்திகள் வரும் ஸ்டாலின் ஆட்சியில்.
@HemaLatha-yz6pf
@HemaLatha-yz6pf 2 года назад
திருப்பதியிலேயே நகைகளை சர்வசாதாரணமாக ஆட்டையைப்போடும்கோஷ்டி
@saranr.j2639
@saranr.j2639 2 года назад
இதிலிருந்து.. கடவுள் இருக்கிறார்., என்று தெரிகிறது.... யாரும் தவறு செய்து தப்பிக்க முடியாது
@MarimuthuMarimuthu-je7zq
@MarimuthuMarimuthu-je7zq 2 года назад
அர்ஜுன் சம்பத் எங்கே
@abinavsriram26
@abinavsriram26 2 года назад
தன் விழியை தன் விரலால் குருடாக்கும் விளையாட்டு
@narayanaswamyrajagopalan5058
@narayanaswamyrajagopalan5058 2 года назад
தெய்வம் நின்று கொல்லும்.
@sowbagyaraj4362
@sowbagyaraj4362 2 года назад
இதற்குதான் திமுக வர கூடாது என்று பாப்பனன் போராடினான்
@chandrabanu2927
@chandrabanu2927 2 года назад
H.raja evala enna pannalam?
@Manikandan-od9ps
@Manikandan-od9ps 2 года назад
அவா அறிய வகை ஏழைகள்
@manisekar5126
@manisekar5126 2 года назад
மூலவரையே முழுங்கி ஏப்பம் விடுவோம்ல.‌‌....
@dsrisub7736
@dsrisub7736 2 года назад
Endowment மற்றவர்கள் திருடியது போக பட்டர்களே திருடுவது விந்தை.
@apgoventhaan1933
@apgoventhaan1933 2 года назад
இந்த மாதிரி under ground cable thief யும் காவல் துறை கண்டு பிடிக்க வேண்டும்
@sureshmohan458
@sureshmohan458 2 года назад
H.Raja, rangaraj, maridoss,Arjun sampath, ..., ....,..., should also be enquired and arrested as they are silent being hindu protectors. Will Hon'ble Vaidyanathan will order this case to CBI enquiry as many film came like this and mostly battar and deekshidar and sankracharyas do this.
@dhanasekarant4527
@dhanasekarant4527 2 года назад
இந்தியா உள்ள அணைத்து கோயில் நகைகள் பரிசோதனை செய்து கோயில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரவேண்டும் இது போன்ற தவறு தவிர்க்க வேண்டும் யார் இருந்தாலும் தண்டனை வழங்க வேண்டும்
@thangaraju2622
@thangaraju2622 2 года назад
H raja relative ... sv sekar mama... kurumoorthy sithappa.. appadinu podungo..
@rameshramesh6481
@rameshramesh6481 2 года назад
தமிழக கோவில்கள் அனைத்தும் அறநிலை துறையினரால் ஆய்வு செய்யப்பட வேண்டும்.
@Razi549
@Razi549 2 года назад
அரசியல்வாதிகள் செய்யாததையா நாங்கள் செய்துவிட்டோம்
@shanthinir2383
@shanthinir2383 2 года назад
So sad, better people should spend amount to needy people. Instead of spending for them.
@arivuchelvankasi
@arivuchelvankasi 2 года назад
என்ன மதுர கோர்ட்டு கரெக்டா...
@arumugams5591
@arumugams5591 2 года назад
Sun news ever green and ever truth
@vvaidehi6096
@vvaidehi6096 2 года назад
Check all temples,
@kool4053
@kool4053 2 года назад
Where are the songis now?
@rameshbabu5288
@rameshbabu5288 2 года назад
🙏
@ajay-xx9jb
@ajay-xx9jb 2 года назад
From 8 years , why mister ranganathar didn't punished them? If he does injustice , who will beleive god? This is a proof that God is powerless and heartless.
@kalavalli7515
@kalavalli7515 2 года назад
True nanba
@m.s.prasanth6286
@m.s.prasanth6286 2 года назад
No man, king will punish immediately, God will give chances to forgive, if there is no change, he will punish. Tamil Proverb: Arasan Andru Kolvan Deivam Nendru Kolluhum.
@has4896
@has4896 2 года назад
💥💥💥💥💥📣💯🤷‍♂️🤷‍♀️💥💥💥🤦‍♂️🤦‍♀️💰💸💵💸💸💸
@josephadriansebastin1849
@josephadriansebastin1849 2 года назад
Anna inimela god ungalukkaga 2 years kulla punishment kodukka sollareen, corona naaala konjam late ayiduthu koochukatheel……
@bharathamraju9912
@bharathamraju9912 2 года назад
Dai xtian naye Sunni moodi kittu iru
@prabakaransethunagar4471
@prabakaransethunagar4471 2 года назад
👌👌👌
@kalirajs9786
@kalirajs9786 2 года назад
🙏 அவா பிரம்மனின் தலையில் இருந்து உண்டானவர்கள் அவர்கள் திருட மாட்டார்கள் தப்பா புரிஞ்சுகிட்ட தமிழ் மக்களே புதுசா செஞ்சு கொடுத்திருப்பா அதை புரிந்து கொள்ள மாட்டீர்கள் உங்களுக்கு சந்தேகம் இருந்தா காஞ்சிபுரம் தேவநாதன் அணுகவும் 🙏🙏✍️✍️👍🥳🥳😘😘😄
@sacredenterprises4187
@sacredenterprises4187 2 года назад
ஹிந்து மதத்தை பாதுகாப்பும் கோவிலில் இருக்கும் முல்ல மாறிகளை பாதுகாப்பும். பாரத் மாதா ஹி ஜே
@ManiKandan-yc8fg
@ManiKandan-yc8fg 2 года назад
👑🤝
@k.sureshkumarnambiar3322
@k.sureshkumarnambiar3322 2 года назад
Ayyoo😲😲😲
@balasubramaniansethumadhav3637
@balasubramaniansethumadhav3637 2 года назад
Swaminathan iruhum varai... Kumbokunam, Thanjavur, mama kal ontrum kavalai vendam FIR sqash..
@abinavsriram26
@abinavsriram26 2 года назад
Ranganatha unakke indha avalamo. Engalai kaapathra neeye ippadi avadhi padigirai😭😭😭
@durierica.s
@durierica.s 2 года назад
So that only rss and bjp restrict from government for management of temple property?
@kaviparthiban
@kaviparthiban 2 года назад
தெய்வம் நின்று கொல்லும்..
@jaykumar-tm4no
@jaykumar-tm4no 2 года назад
இவர்கள் பிரேஹிமா in தலை இல் பிறந்தவர்கள்
@Pandian015
@Pandian015 2 года назад
துப்பு துலக்கினார்👏👏👏துப்பு துலக்கி -🗣️🗣️🗣️🗣️🗣️🗣️🗣️🗣️🗣️🗣️துப்பினர் என்னடா பெருமாளுக்கே நாமமா
@rajeshdurai8816
@rajeshdurai8816 2 года назад
எங்க டா இந்து காவலர்கள்...
@madhavan2079
@madhavan2079 2 года назад
Eduthathe avanga thane😂😂😂
@arasuraamalingam4132
@arasuraamalingam4132 2 года назад
கடவுள் இல்லை அது வெறும் சிலை தான் என்று அவாளுக்கு நன்றாக தெரியும்
@svedmand1592
@svedmand1592 2 года назад
Chidambaram Natarajar Temple?
@basheerahmedabdulhameed1236
@basheerahmedabdulhameed1236 2 года назад
Thirudarhalai arrest pannanum
@rkgokul1
@rkgokul1 2 года назад
Where is ech arsun soridoss pandeys.... Don't worry saninathans save them..
@thiyagarajan5237
@thiyagarajan5237 2 года назад
அறநிலையத்துறை திருட்டை ‌ வெளியிடுங்கள்
@friendsgamer9666
@friendsgamer9666 2 года назад
Yarachum mayiladuthurai irukingala na mayiladuthurai
@manalanrajoo9156
@manalanrajoo9156 2 года назад
மாமா...!!! என்னவோய்...இப்டி பண்ணிட்டீள்...!!???எப்ப பாத்தாலும் நம்மாவாள அவுல் கணக்கா கறிச்சு கொட்டிண்ருப்பா...இப்போ அல்வாவே கெடச்சிடுத்து...சும்மா இருப்பாளா...?? வோய் மாமா..!!! என்ன இப்டி பண்ணிட்டீள்..?? அரிச்சுவடியில் இருக்கோண்ணோ...."ஐயர்...இவர் ஐயர்..ஐயர் மிகவும் நல்லவர்"..வோய் மாமா..!!! என்ன இப்டி பண்ணிட்டீள்..??
@sarasusarasu2296
@sarasusarasu2296 2 года назад
விலை மதிப்பு மிக்க சிலைகள் காணாமல் போனதில் அவளுக்கு நிறைய வே பங்குண்டு
@SJ-is9ii
@SJ-is9ii 2 года назад
தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து கோவில்களிலும் சோதனை செய்ய வேண்டும். இதற்கு எச்.ராஜா போன்ற நேர்மையான,உண்மையான பக்தி மான்கள் பலரையும் இணைத்து ஒரு ஸ்பெஷல் விசாரணைக்குழு அமைக்க வேண்டும்.
@senni971
@senni971 2 года назад
Please watch, they should not apeal in madurai highcourt , they will be saved by quoting some movies.
@panneerselvaml7662
@panneerselvaml7662 2 года назад
பொதுவாக நீங்கள் பார்க்கலாம்! சுமைகளை ஏற்றி வண்டியிழுக்கும் தொழிலாளி, சாதாரண கடைநிலை, நடுத்தர ஊழியன், அன்றாட கூலி தொழிலாளி, விவசாயிகள் இப்படி கடினமாக அன்றாடம் உழைப்பவர்களின் மெலிந்த உடல்மீது, வேர்வை நீரை தவிர, வேறெதுவும் இருக்காது. நிச்சயமாக கிழிந்த அழுக்கான உடை அணிந்திருப்பார்கள். ஆனால் அவர்களையும் பாருங்கள்! உடல் அளவில் பருத்த வயிறு இல்லாமல் யாராவது உண்டா? வைர கடுக்கன், காப்பு, செயின், இப்படி தொங்கிகொண்டு மின்னும் நகைகள்.
@umaizaicon5405
@umaizaicon5405 2 года назад
சம்பத குமார் எங்கே ?????? இந்த திருட்டுக்கு என்ன பதில் சொல்வார்???
@balachander5285
@balachander5285 2 года назад
Ethuthan Aagamam evargalthan perappal Mealanavargal
@mohanv4622
@mohanv4622 2 года назад
Innum yethani tiudarkal ullarkallo
@subhashinisubha3849
@subhashinisubha3849 2 года назад
Ippo BJP thalaivar Thiru Annamalai ya pesa sollunga.
@m.s.prasanth6286
@m.s.prasanth6286 2 года назад
God will never leave anyone. Arassan andru kolvan deivaum nendru kozhum. Om namo narayanan.
@thillainatarajar9
@thillainatarajar9 2 года назад
aiyar la thirudanugaa thirudanugaa aiyar laa thirudanuga
@ManiMani-zz4yx
@ManiMani-zz4yx 2 года назад
Mm nice velakirum
@pirappokkumellauyirkkum3857
@pirappokkumellauyirkkum3857 2 года назад
WE HAVE TO SEND ALL BRAHMINS OUT OF TEMPLES. NEED TO KEEP BJP OUT OF TN
@radhakrishnanvasudevan4814
@radhakrishnanvasudevan4814 2 года назад
வேற ஆபரண ம் செய்த தகவல் உள்ளதா
@musicandfunvlog8609
@musicandfunvlog8609 2 года назад
Oru silar seyyum thappuku anaivarayum thappaga pesathirgal.. oru muslim aaga antha vali engaluku nandru puriyum.
@muralim8520
@muralim8520 2 года назад
These idiot fellows should be booked and sent to jail not less than 10 years for the offence. Being devotes of this temple involving themselves in such shameless act, they deserve severe punishment.
@dharshinimarimuthu8070
@dharshinimarimuthu8070 2 года назад
தி௫டும்போது கடவுள் அங்கேதான் இ௫ந்துச்சா இல்லையா
@apgoventhaan1933
@apgoventhaan1933 2 года назад
சிவன் சொத்து குலம் நாசம் இது எல்லோருக்கும் பொருந்தும்
@vincentkumarkumar9688
@vincentkumarkumar9688 2 года назад
சீமான் அண்ணணுக்கு இந்த செய்தி போய் சேர வேண்டும்
@nesaiyanjayaraj4223
@nesaiyanjayaraj4223 2 года назад
Shameful
@jayadeva68
@jayadeva68 2 года назад
அரசியல் கொள்ளைக்காரர்களை யாரும் எப்பொழுதும் மறந்து விடாதீர்கள் மக்களே...
@reganjoans
@reganjoans 2 года назад
yes those pappan politicians are very dangerous!!
@deciphertn1328
@deciphertn1328 2 года назад
@@reganjoans 👌👌
@goodgood9586
@goodgood9586 2 года назад
😀😀😀😀👌
@gyttgg5731
@gyttgg5731 2 года назад
நந்தா எப்பொழுது அய்யர் தவறு செய்தாலும், பாவாடை, துலுக்கன், அரசியல்வாதி செய்யலையா என்று குற்றம் செய்தவருக்கு ஆதரவு தெரிவித்து போராட்டம் நடத்தாமல், நம்மை தலை குனிய வைத்து விட்டான்களே என்ற உணர்வு வரட்டும். மற்றவர்கள் யாரும் தவறு செய்தவர்களுக்கு ஆதரவு அளிப்பதில்லை. உங்க சமூகம் தான், மடத்தில், கர்ப்பகிரகத்தில் கற்ப்பழிதாலும் அவருக்கு ஆதரவு.
Далее
БИМ БАМ БУМ💥
00:14
Просмотров 4,6 млн