அன்புக்கரசி எங்கள் சீரணி தாயாருக்கு அரோகரா....!🪔🙏💐🙏🪔 பக்தர்களின் ஒற்றுமையும்.... தாயின் கருணையும்.... கண்கொள்ளாக் காட்சிகள்...!!🪔🌺🪔 அற்புதமான பதிவை தந்த சங்கருக்கு கோடி நன்றிகள்!! என்றும் வாழ்க வளமுடன்!!🌺🙏🌺
ஆன்மீகத்தில் மக்கள் அதிகம் ஆர்வம் கொள்வது இந்தக் காலகட்டத்தில் அவசியம் தேவையான ஒன்றுதான். எவருடைய உண்மையான உழைப்பும் எப்பவும் வீண் போவதில்லை அந்த நம்பிக்கையுடன் நாம் செய்யும் தொழிலை சந்தோசமாகச் செய்வோம். எங்கள் தான்மீக ஒத்துழைப்பு உங்களுக்கு என்றும் இருக்கும் வாழ்த்துக்கள் ❤❤