மிகவும் அருமை... எனக்கும் இந்த யோசனை நிறைய நாளாக இருந்தது support க்கு யாருமில்லை குழந்தையை வைத்துக்கொண்டு பண்ணையையே கவனிக்க நேரம் போதவில்லை... ஆனால் இது மிகவும் அருமையான உபயோகமான விஷயம்
Indian Pearl millet which costs around RS 3 per kg is presoaked in water let to germinate and grown in plastic square tub using red soil if soil is not available cloth is used the total concept is making micro greens using mud usually it's done in hydroponics but to cut down cost the author had used red soil. Rats are fond of Rye, Bajra so he made a shed using green mesh which is used to cover plants planted on roadside by govt after growing these micro greens are washed to remove mud and fed to chickens as how he is doing in this video.
தம்பி முளை கட்டிய கம்பு தானிய வீடியோ பார்த்தேன். ஒரு kg கம்புக்கு எத்தனை நாள், மற்றும் பசுந்தீவனம் எத்தனை kg கிடைக்கும்.... அதையும் சொன்னா மிகவும் உதவியா இருக்குமே