Тёмный

கோழி எடை DOUBLE மடங்கு அதிகரிக்க வைக்கும் தீவனம் தயாரிப்பு FORMULA யாரும் சொல்லாத தகவல் 

விதைகள் இயக்கம் - VITHAIGAL IYAKKAM
Просмотров 318 тыс.
50% 1

நாட்டுகோழி எடை அதிகரிக்க, முட்டையிடும் திறன் கூட்ட, தரமான குஞ்சு பொறிக்கும் திறனுடைய முட்டைகள் கோழிகள் இடுவதற்க்கு தேவையான எளிமையாக அடர் தீவனம் செய்முறை விளக்கம்.
🐄🐐🐓கால்நடை தீவனங்கள் வீட்டிலேயே தயாரிக்கும் முறைகள்🐓🐐🐄
1.மாட்டு தீவனம் தயாரிப்பு: • 100 கிலோ தீவனம் தயாரிக...
2.ஆட்டுதீவனம் தயாரிப்பு: • 1 மாதத்தில் ஆட்டின் எட...
3.கோழிதீவனம் தயாரிப்பு: • கோழி எடை DOUBLE மடங்கு...
4.காடைதீவனம் தயாரிப்பு: • இரண்டு வகை காடை தீவனம்...
5.கன்றுகுட்டி தீவனம் தயாரிப்பு: • இளம்கன்று வளர உடனடி சி...
கால்நடை மற்றும் விவசாயிகள் பயனடைய வீடியோக்களை பகிர்ந்து உதவுங்கள்🌾🌾🌾
🌾விதைகள் இயக்கத்தின்🌾
தலைச்சிறந்த வீடியோக்களின் வரிசை உங்கள் பார்வைக்கு👀
🐮மாட்டுபண்ணை அமைக்கும் முன் பார்க்க வேண்டிய வீடியோ:
1. • நவீன மாடு,ஆடுபண்ணை நேர...
2. • ரூ.12லட்சம் ஆண்டுவருமா...
3. • மாதம்: ரூ.50000 நாட்டு...
🐐ஆட்டுபண்ணை அமைக்கும் முன் பார்க்க வேண்டிய வீடியோ:
1. • 1லட்சம்80ஆயிரம் கோடி இ...
2. • ஆடுகளுக்கு என்ன தீவனம்...
🐔கோழி பண்ணை அமைக்கும் முன் பார்க்க வேண்டிய வீடியோ:
1. • முன்மாதிரியான நாட்டுகோ...
2. • கடக்நாத்,சிறுவிடை கோழி...
3. • 19 கிளைகள் கோடிகளில் ப...
4. • Video
🦉காடை பண்ணை அமைக்கும் முன் பார்க்க வேண்டிய வீடியோ:
1. • காடை வளர்ப்பு சிறிய இட...
2. • HI-TECH காடை பண்ணை
🐝தேனீ வளர்ப்பை தொடங்குவதற்க்கு முன் பார்க்க வேண்டிய வீடியோ:
• தேனீ வளர்ப்பில் அசத்து...
🐂வடஇந்திய நாட்டுமாடுகளை வாங்குவதற்க்கான வீடியோ:
• ஒருநாளைக்கு 16 to 21 ல...
🐂சாணம்,கோமியம் மதிப்புகூட்டல் பற்றிய வீடியோ:
1. • லாபம் கொழிக்கும் மாட்ட...
2. • 100% இயற்க்கை பூஜை பொர...
3. • 40% வருமானம் இப்படியும...
🌳சந்தனமர வளர்ப்பு பற்றிய வீடியோ:
• சந்தனமரம் வளர்ப்பு/San...
🎋சூப்பர்நேப்பியர் பற்றிய வீடியோ:
1. • போலி சூப்பர் நேப்பியர்...
2. • குட்டை நேப்பியர். இந்த...
முகநூல்பக்கம்: / vithaigaliyakkam
வாட்ஸ்அப்குழு:
chat.whatsapp.com/JQcKQAz4imC...
டெலிகிராம் குரூப்: t.me/Vithaigaliyakkam
Channel contact: 8807671279..

Животные

Опубликовано:

 

17 окт 2021

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 281   
@user-qz4lc9yy3y
@user-qz4lc9yy3y 2 года назад
தம்பி ரொம்ப ரொம்ப ரொம்ப அருமையான ஆய்வு அடிப்படையிலான விளக்கம் தகவல்கள்... கால்நடை மருத்துவர்கள் கூட பாராட்டும் விதமான அலசல்... பதிவுக்கு நன்றி நன்றி வணக்கம் வாழ்த்துக்கள் வணக்கம்.. மீண்டும் ஒருமுறை பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்
@vithaigaliyakkam
@vithaigaliyakkam 2 года назад
நன்றி
@pakkrisamisathish9466
@pakkrisamisathish9466 2 года назад
Vallthukal vallga VALLAMUDAN nandri🙏🙏🙏
@yazhineprabhuyazhineprabhu2190
@yazhineprabhuyazhineprabhu2190 2 года назад
Very very good message for hen farmers.
@murugasamyr8455
@murugasamyr8455 2 года назад
சரிதான் நண்பா கோழிகளை பொறுத்தளவில் நோய் தாக்குகின்றது. கால்நடைகளைப் பொறுத்தவரையில் மழை காலத்தில் பெரும் சிரமம்
@maskerraj8531
@maskerraj8531 2 года назад
Good info, Thank you
@fifalibrary7802
@fifalibrary7802 2 года назад
Useful information bro , thank you 👍
@datchayanigopika7675
@datchayanigopika7675 2 года назад
Thanks a lot 🙏 very useful video
@alaguduraialagudurai6472
@alaguduraialagudurai6472 2 года назад
தம்பி அருமை உங்கள் வீடியோ நல்லகருத்தை கோழிவளர்ப்போருக்கு சொன்னதற்கு நன்றி
@vithaigaliyakkam
@vithaigaliyakkam 2 года назад
நன்றி
@mohamadazeezazeez7179
@mohamadazeezazeez7179 2 года назад
மிகவும் நன்றி
@gopalakrishnanm9113
@gopalakrishnanm9113 2 года назад
தெளிவான பேச்சு வாழ்க வளமுடன்
@vithaigaliyakkam
@vithaigaliyakkam 2 года назад
நன்றி
@karunakaran3020
@karunakaran3020 2 года назад
நல்ல தகவல்
@manigandans9024
@manigandans9024 2 года назад
Super thanks sir
@laxmi338
@laxmi338 2 года назад
நன்றாக சொன்னீர்கள்
@phari6479
@phari6479 2 года назад
Thank you sir
@rameshhariharan2623
@rameshhariharan2623 2 года назад
Sir neenga vetarinary doctor aa sir. I dont know. But you are teelling good information in tamil as ifcwell experienced agricultrist. If nit the govt shall give u bsc vetinary course so that u will further give wonders in simple tamil sir. Im 60 yrs old i havecto respect iyyya sir. U are true man sir educating educaring the public. Godcgives more strength knowledgecto u sir
@vithaigaliyakkam
@vithaigaliyakkam 2 года назад
நன்றி ஐயா
@JayKumar-rw7fr
@JayKumar-rw7fr 2 года назад
அருமை நண்பரே
@user-ex6sx5tx6g
@user-ex6sx5tx6g 2 года назад
Super explain nala pesuninga nala soninga
@vithaigaliyakkam
@vithaigaliyakkam 2 года назад
Thank you
@i.monzoorilahee9799
@i.monzoorilahee9799 Год назад
Very useful information 👌👌👍👍.....
@rajkamal8469
@rajkamal8469 2 года назад
Very nice 👌 message
@SakthiVel-dr8sr
@SakthiVel-dr8sr 2 года назад
அருமை யான பயனுள்ள பதிவு...... வாழ்த்துக்கள்
@gururajesh81
@gururajesh81 2 года назад
Nice explanation 👌
@viswanathanp4783
@viswanathanp4783 2 года назад
நல்ல பயனுள்ள தகவல் அனைவருக்கும் பயன் தரும். அருமை
@vithaigaliyakkam
@vithaigaliyakkam 2 года назад
நன்றி
@Aahidh
@Aahidh Год назад
பயனுள்ள தகவல்
@sivakumarvelayudham7371
@sivakumarvelayudham7371 2 года назад
I appreciate for useful good video.👍
@Galatta_channel_
@Galatta_channel_ Год назад
Useful video 👌
@mrkkrishnamoorthy
@mrkkrishnamoorthy 2 года назад
Very useful bro
@gthiru7255
@gthiru7255 2 года назад
நன்றி நண்பரே
@Christhudhasv
@Christhudhasv 2 года назад
Super cute and beautiful
@DawnOfIndiaMedia
@DawnOfIndiaMedia 2 года назад
This video very useful
@prakashsam6968
@prakashsam6968 2 года назад
நல்ல தகவல், நன்றி சகோ 🙏💕
@vithaigaliyakkam
@vithaigaliyakkam 2 года назад
நன்றி
@anbanavazhkai2519
@anbanavazhkai2519 2 года назад
சிறப்பு
@deepanchakravarthy7305
@deepanchakravarthy7305 2 года назад
பாராட்டுக்கள்
@deepanchakravarthy7305
@deepanchakravarthy7305 2 года назад
தெளிவான தகவல் நண்பா
@ariyaadhadhaiarivom-9484
@ariyaadhadhaiarivom-9484 Год назад
அருமை
@mbmhomeappliance2656
@mbmhomeappliance2656 Год назад
Super bro Good information
@singaramsingaram8293
@singaramsingaram8293 Год назад
அருமை அண்ணா
@vinutalks3256
@vinutalks3256 2 года назад
உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் தொடர்ந்து இது போன்ற தகவல்கலை பதிவிடுங்கள் நன்றி..., 👌🏻
@vithaigaliyakkam
@vithaigaliyakkam 2 года назад
நன்றி
@sivaprakasama1341
@sivaprakasama1341 2 года назад
@kathijakareem1053
@kathijakareem1053 9 месяцев назад
தம்பிநான்சென்னைவாசி.விவசாயிகளைஎங்குசந்தித்துவாங்குவதுஅந்த இடத்தைஅடுத்தவீடியோவில்தெளிவாககுறிப்பிடவும்தகவளுக்குநன்றிவாழ்த்துக்கள்
@ashokkannan807
@ashokkannan807 2 года назад
பண்ணையில் நஷ்டம் வராது ஏன்னா இந்த விலையில் தீவனம் போட்டா பண்ணையே இருக்காது
@manikandans761
@manikandans761 Год назад
😄😄😄
@adelinesolomon8632
@adelinesolomon8632 16 дней назад
மிக அருமையான விளக்கம்.மிக்க நன்றி தம்பி.இந்த தீவனம் வான்கோழி. கின்னி கோழி களுக்குக் கொடுக்கலாமா?தயவு செய்து தெரிவிக்கவும்.நன்றி . மொபைல் no pls.
@VINOTHP.
@VINOTHP. 2 года назад
THANK YOU VERY MUCH PLEASE MAKE VIDEO,...🙏🙏🙏🙏🙏
@vithaigaliyakkam
@vithaigaliyakkam 2 года назад
நன்றி
@rajabrabuayyavu
@rajabrabuayyavu 2 года назад
பிரதர் முதல்ல உங்களுடைய சப்ஸ்கிரைபர் கேக்குற கேள்விகளுக்கும் பதில் குடுங்க அதுதான் உங்க வளர்ச்சிக்கு மேலும் உதவும்..
@birdscrazy1393
@birdscrazy1393 Год назад
Crct ta solreenga
@user-qz4lc9yy3y
@user-qz4lc9yy3y 2 года назад
கிளிஞ்சல் சுண்ணாம்பு, தாதுப்பு கலவை, சோயா புண்ணாக்கு, மீன் கருவாடு கிடைக்கும் இடங்கள் பற்றிய தகவல்கள்.. பதிவிடுங்க தம்பி.. எல்லாருக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் நன்றி வணக்கம் வாழ்த்துக்கள் நன்றி வணக்கம்
@vithaigaliyakkam
@vithaigaliyakkam 2 года назад
நிச்சயம் நன்றி
@i.monzoorilahee9799
@i.monzoorilahee9799 Год назад
@@vithaigaliyakkam where can we get soya extract pls inform
@mbmhomeappliance2656
@mbmhomeappliance2656 Год назад
Ur explains Vara Laval bro
@balajis5333
@balajis5333 Год назад
Suber sir
@paulj2891
@paulj2891 2 года назад
Nandri
@tamilarasu3251
@tamilarasu3251 2 года назад
அருமையான தகவல் நண்பா. நன்றி
@vithaigaliyakkam
@vithaigaliyakkam 2 года назад
நன்றி
@Sathya-yt2xb
@Sathya-yt2xb 2 года назад
அருமையான,விளக்கம்,நன்றி
@mckrishnan6628
@mckrishnan6628 2 года назад
வாழ்த்துக்கள்
@umapathys5515
@umapathys5515 Год назад
அருமை உண்மையான தகவல்
@kathijakareemkathija5853
@kathijakareemkathija5853 10 месяцев назад
தம்பிதொலைபேசிஎண்தெறிவிக்கவும்
@samykr667
@samykr667 2 года назад
Nandri bro
@vithaigaliyakkam
@vithaigaliyakkam 2 года назад
Thank you
@user-wn8ge7rc1y
@user-wn8ge7rc1y 3 месяца назад
Super ji
@dineshg.s4597
@dineshg.s4597 2 года назад
Super bai
@murugankamatchi2705
@murugankamatchi2705 2 года назад
Super valthugal
@vithaigaliyakkam
@vithaigaliyakkam 2 года назад
Thank you
@sudharsanankumar5690
@sudharsanankumar5690 2 года назад
Super bro
@babuc1307
@babuc1307 2 года назад
மகிழ்ச்சி
@sangupillai2062
@sangupillai2062 2 года назад
Really it's good
@vithaigaliyakkam
@vithaigaliyakkam 2 года назад
Thank you
@prabakaranprp8095
@prabakaranprp8095 2 года назад
Congratulations sir
@rahulrajan1923
@rahulrajan1923 2 года назад
Thanks bro
@vithaigaliyakkam
@vithaigaliyakkam 2 года назад
Thank you
@velammalcaaverygoodkonar6736
@velammalcaaverygoodkonar6736 2 года назад
Super thala
@shawkathsha875
@shawkathsha875 2 года назад
ஒரு கோழிக்கு எவ்லோ தாது உப்பு கொடுக்கனும் சொல்லுங்க அண்ணா... please...
@tndevaop4477
@tndevaop4477 2 года назад
நன்றி
@vithaigaliyakkam
@vithaigaliyakkam 2 года назад
நன்றி
@user-cm6we1if7z
@user-cm6we1if7z Год назад
Super
@thatchinamoorthy6039
@thatchinamoorthy6039 2 года назад
👍👌
@senkuttuvant1171
@senkuttuvant1171 2 года назад
தாது உப்பு, சோயாபீன்ஸ் புண்ணாக்கு, எங்கு வாங்கலாம்
@MEFBALAMURUGANC
@MEFBALAMURUGANC 2 года назад
Great broo...
@vithaigaliyakkam
@vithaigaliyakkam 2 года назад
நன்றி
@chandrasekar5477
@chandrasekar5477 5 месяцев назад
Super best
@kirubakaranmani3074
@kirubakaranmani3074 Год назад
Super bro 😜
@pushparani813
@pushparani813 2 года назад
Super bro.
@vithaigaliyakkam
@vithaigaliyakkam 2 года назад
Thank you
@pasumaikaalam4818
@pasumaikaalam4818 2 года назад
👍👌👌👌👍
@DevickiCooking
@DevickiCooking 2 года назад
நண்பா நான் முழு வீடியோவும் பார்த்தேன் உங்களுடைய இந்த பதிவு புரியாதவர்களுக்கும் புரியும் படி இருந்தது மிகவும் நன்றி
@vithaigaliyakkam
@vithaigaliyakkam 2 года назад
நன்றி
@nithyanandhan5458
@nithyanandhan5458 2 года назад
Sir I like ur video super
@vithaigaliyakkam
@vithaigaliyakkam 2 года назад
Thank you
@vivasayathinirukarangal3601
@vivasayathinirukarangal3601 2 года назад
Nice
@vithaigaliyakkam
@vithaigaliyakkam 2 года назад
Thank you
@asifas1226
@asifas1226 2 года назад
Super video
@vithaigaliyakkam
@vithaigaliyakkam 2 года назад
நன்றி
@shanthachandran9300
@shanthachandran9300 2 года назад
Thank you Thambi excellent explained
@j.jamilajayagunaseelan4493
@j.jamilajayagunaseelan4493 2 года назад
Super brother
@vithaigaliyakkam
@vithaigaliyakkam 2 года назад
Thank you
@RajaRaja-zk8yb
@RajaRaja-zk8yb 2 года назад
Super nanba
@vithaigaliyakkam
@vithaigaliyakkam 2 года назад
நன்றி
@tamilan2083
@tamilan2083 2 года назад
Super Sir
@vithaigaliyakkam
@vithaigaliyakkam 2 года назад
Tq
@sathishv8273
@sathishv8273 Год назад
Bro nice
@anantharajahkesakappody900
@anantharajahkesakappody900 2 года назад
வாழ்க வளர்க வளமுடன்
@vithaigaliyakkam
@vithaigaliyakkam 2 года назад
நன்றி
@murugesanr8100
@murugesanr8100 Год назад
முட்டை ஓடுகளை உடைத்து பயன்படுத்தலாமா..?
@velcreationsvel9937
@velcreationsvel9937 2 года назад
Congratulations
@vithaigaliyakkam
@vithaigaliyakkam 2 года назад
Thank you
@kbraj5750
@kbraj5750 2 года назад
Super G
@vithaigaliyakkam
@vithaigaliyakkam 2 года назад
நன்றி
@RameshRamesh-ph4jz
@RameshRamesh-ph4jz 2 года назад
Super Pro
@vithaigaliyakkam
@vithaigaliyakkam 2 года назад
நன்றி
@sikkandarmohammad6735
@sikkandarmohammad6735 2 года назад
Nanba aarumai
@shankar.t-sv7sh
@shankar.t-sv7sh Год назад
@friendspigeons9229
@friendspigeons9229 2 года назад
புரா தீவனம் பற்றி போடுங்க நண்பரே
@karthiganesan9540
@karthiganesan9540 2 года назад
ஒரு கோழிக்கு எவ்வளவு தீவனம் கொடுக்கலாம்? நண்பா
@R_F_R_F
@R_F_R_F 2 года назад
kilinjal sunnaambu-m mattrum thathu uppu engu kidaikum?
@susu-casual
@susu-casual 2 года назад
கடையில் விற்கும் பொடியாக உள்ள கலப்பு தீவனத்தை பெல்லட் மெசின்ல் போட்டு பெல்லட்டாக மாற்ற முடியுமா ?
@eliyasadamfarm4806
@eliyasadamfarm4806 Год назад
Mudiyum
@jagadeeshgj1706
@jagadeeshgj1706 2 года назад
தாதுஉப்பு எப்படி எங்க வாங்குறதுங்க சார்..?
@eliyasadamfarm4806
@eliyasadamfarm4806 Год назад
Maligai kalailla kidaikkum
@noorjahanchinnaponnu21
@noorjahanchinnaponnu21 3 месяца назад
ஆடு மாடு கோழி தீவனம் விற்கும் கடை இருக்கும்ங்க அங்கு இருக்கும்
@nirmalkumarcr9974
@nirmalkumarcr9974 2 года назад
Thathu uppu na enna atha pathi video pannunga bro......????
@srivelavatransport456
@srivelavatransport456 2 года назад
Will the hen eat in thavudu form? Else whether We have to change in anyother form tat hen will eat ?
@aadhisk1782
@aadhisk1782 2 года назад
Enna karuvadu sollunga pls..?
@senthilkumar-ym5wt
@senthilkumar-ym5wt 2 года назад
Brother what to do for toxic problem in chicken feed
@sudharsanankumar5690
@sudharsanankumar5690 2 года назад
Bro meadchine pathe solu ka
@mohamedmubarish9438
@mohamedmubarish9438 9 месяцев назад
Brother naan unga follower ,unga video parthuthan farm start pannuna , ennaku makka cholam kambu wholesale price ku vendum brother second quality unkieta iruka
@jagadeeshgj1706
@jagadeeshgj1706 Год назад
Like மட்டும் தான் பண்ணிருக்கீங்க. தாதுஉப்புனா என்ன அத எங்க வாங்குறதுன்னு சொல்லுங்க சார்..😀
@vithaigaliyakkam
@vithaigaliyakkam Год назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-Ozk8hfAt50Y.html
@dervinandriya4754
@dervinandriya4754 2 года назад
Evalo naal intha theevanatha vaithirukalam... Nilal la vaikanuma???
@tsintegratedfarm8127
@tsintegratedfarm8127 2 года назад
Naan srilankan Anna kammpu endu solrathukku pathila enna use pannalam Enga kammpu eillana
@beastmode4404
@beastmode4404 Год назад
Ungalathu peeche sirappaka ullathu
Далее
HAPPY BIRTHDAY @mozabrick 🎉 #cat #funny
0:36
Просмотров 8 млн
Необычная кошка пришла САМА
0:27
DESAFIO IMPOSSÍVEL #trending
0:15
Просмотров 11 млн
Этот Пёс Кое-Что Наделал 😳
0:31
Cat Tommy lost his love…💔 #cat #cats
0:27
Просмотров 136 млн