Тёмный

கோவிலுக்கு போய் சாமி கும்பிடறீங்களா | அப்போ இத தெரிஞ்சுக்கோங்க |  

Nithilan Dhandapani
Подписаться 280 тыс.
Просмотров 10 тыс.
50% 1

-- SUPPORT OUR CHANNEL --
Gpay / Phonepe / Paytm / Bhim - 8122914369
▶ Account Details
Bank: Axis Bank
A/c No.: 9230 1002 7986 414
Branch: Trichy Road
IFCS Code: UTIB0000477
Name: Nithilan
▶ Become our Channel Member - / @nithilandhandapani
-- CONNECT --
▶ Instagram - / the_immortal_ruler
▶ WhatsApp - whatsapp.com/c...
▶ Telegram - t.me/nithilan_...
▶ Second RU-vid - / ndtalks
▶ Email I'd - contactnithilan@gmail.com
#nithilandhandapani #osho #temple #hindurituals #indiantemples #templearchitecture #importance #scienceandspirituality #truemeaning #ajnachakra #thirdeye #pineal #pinealgland #pinealglandactivation #history #example #examples #spiritualawakening #spiritualguidance #spirituality #spiritual #spiritualjourney #spiritualgrowth #spiritualhealing #spiritualwarfare #soul #soulenergy #soulenrichment #soulworld #enlightenment #learning #holyash

Опубликовано:

 

14 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 78   
@pragastar4938
@pragastar4938 2 месяца назад
இதற்கு மேல் இந்த அற்புதமான தத்துவங்களை எவராலும் இவ்வளவு சுவாரஸ்யமாக கூற முடியாது..... வாழ்க வளமுடன் ..... 🎉🎉🎉😊
@narmadhamanivannan8949
@narmadhamanivannan8949 2 месяца назад
அருமை.சிலை என்கிற உருவம் நமக்கு ஒரு பிடிமானம்.அதோடு கைபிடித்து தொடர்வது மனதிற்கு உறுதுணை. சித்தர் பாடல்கள் உண்மைதான்.ஆனால் நாம் அதை உணர்ந்து பின்பற்ற நாம் சித்தர்களில்லையே? மனநிலையில் சாமானியனுக்கு உருவ வழிபாடும் பூஜா விரதங்களும் அவசியம் தேவை.நம்பினோர் கைவிடப்படுவதில்லை. உமக்கு மிக்க நன்றி🎉🎉
@mathalinerichard4432
@mathalinerichard4432 2 месяца назад
நட்ட கல்லைச் சுற்றி வந்து நாலு புஷ்பம் சாற்றியே; சுற்றி சுற்றி வந்து முணு, முணுக்க சொல்லும் மந்திரம் ஏதடா! சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ! நட்டகல்லும் பேசுமோ; நாதன் உள்ளிருக்கையில்..!
@Anushiva99
@Anushiva99 2 месяца назад
எவ்வளவு அழகான விளக்கம்..நன்றி தம்பி 🙏
@user-fv3ld8dn3u
@user-fv3ld8dn3u 2 месяца назад
நம்மை வைச்சு செய்யறாங்க ஒரு வீடியோ கோவில் போங்க ஒரு வீடியோ அங்க மனம் அடங்காது அங்கே நடக்கும் சலசலப்பு....... அவரவர் அனுபவம் மட்டுமே செல்லும் வீடியோ ஆடியோ பேச்சு கேட்க குழப்பம் அதிகம்.....
@NithilanDhandapani
@NithilanDhandapani 2 месяца назад
மிகவும் சரியான வார்த்தை. இத்தனை தெரிந்தும் அறிவுறுத்தும் காணொளி பார்க்க வந்து, பார்த்து பின் ஒரு குறை கூறுகிறீர் என்றால் உங்களை என்னவென்று கூறுவது. தேவை என்று இருப்பதால் தானே காணொளிகளை பார்க்கிறீர், தங்களுக்கு சுய அறிவு என்று உண்டு தானே. யார் எதைக்கூறினாலும் செய்துவிடுவீரா என்ன. சிந்தித்து செயல் படுவது தானே மனித குணம். அதை விடுத்து குறை கூறுவதால் எந்த பயனும் இல்லை.
@kaaviasplendidcom
@kaaviasplendidcom 2 месяца назад
நீங்கள் கூறுவது உண்மை தான் ...
@chitragiridhar6222
@chitragiridhar6222 2 месяца назад
கேட்பதர்க்கு பயமாக இருக்கு. 😢 சின்ன வயதில் க தை கேட்டிருக்கிறேன்
@jaimugundhan1391
@jaimugundhan1391 2 месяца назад
உருவத்திலிருந்தே அருவத்திற்க்குள் செல்ல முடியும்.
@jaimugundhan1391
@jaimugundhan1391 2 месяца назад
இன்றைக்கு தேவையானதொரு விளக்கம்.
@nandhakumar9504
@nandhakumar9504 2 месяца назад
Yes you are correct. I got this experience. When I was standing before Thiruchendur Murugan at the time of Morning Abishegam I couldn't see the statue of Lord Murugan, I saw only a form of light - is this the indication of the transformation as you said in this video. Please clarify me
@TamilSelvi-ph3lj
@TamilSelvi-ph3lj 2 месяца назад
Vanakam bro 🎉 waiting for your vedio bro thanks 🙏
@clareclament3695
@clareclament3695 2 месяца назад
Thanks for clear explanation 🙏😇
@iamaravindh7021
@iamaravindh7021 2 месяца назад
ஒரு பழமொழி உண்டு," கல்லை கண்டால் நாயகனை காணோம் நாயகனை கண்டால் கல்லைக்க்கானோம் " என்று. இது தான் பின்னாளில் " கல்லைக்கண்டால் நாயைக்கானோம் நாயைக்கண்டால் கல்லை க்கானோம்" என்று வேடிக்கையாக மாறிப்போனது😄
@chitragiridhar6222
@chitragiridhar6222 2 месяца назад
ஆனால் கோவில்ல விக்ரகத்தை முழுமையாக நம்புகிறேன்.
@Santhanalakshmi-c6m
@Santhanalakshmi-c6m 2 месяца назад
நன்றிகள் பல கோடிகள் தம்பி 🙏🙏🙏
@Raj-j8u1h
@Raj-j8u1h 2 месяца назад
Good spch tanks Boos today update 🙏🙏🙏❤️
@MkprofessionalGuy
@MkprofessionalGuy 2 месяца назад
Enaku oru china santhegam anna.ஒருவர் தான் செய்த பாவத்தால் துன்பத்தை அனுபவிக்கிறார் அவர்க்கு உதவும் போது அவர் பட்டு அனுபவிக்க வேண்டிய கர்மத்தை நாம் நீக்குவதால் அப்போது நம் கர்ம வினை கூடி விடாதா ?
@plumbingismypassion
@plumbingismypassion 2 месяца назад
Yennakum intha doubt irruku 😢
@saranyashal
@saranyashal 2 месяца назад
If they are struggling for life because of poverty , debt and if they are good people in this birth or turned into good person. Then helping them will give you good karma . If they do bad karma in this life and went to jail but if a person took them out on bail when they are still bad . then the helping person acquire bad karma ( I have seen people struggling because of the people whom they have helped itself). This is my current opinion based on what I have observed from normal people.
@plumbingismypassion
@plumbingismypassion 2 месяца назад
@@saranyashal great thank you 🙏
@கனிமலர்
@கனிமலர் 2 месяца назад
அருமை அருமை அடுத்த video ஆர்வமாக உள்ளேன் சகோ
@anandabhi6159
@anandabhi6159 2 месяца назад
வணக்கம் 🙏
@kouse1881
@kouse1881 2 месяца назад
Neenga soltrathu 💯 correct bt enaku oru doubt kovila Kanna thiranthu jothi dharisanam pananumnu soltranga Apdi than seyanumanu sollunga Kanna thiranthu saami kumbidumbothu oru awareness erunthutae eruku bcoz eyes close agumbothu matumthan full focus saami mela eruku neenga soltramathri yetho minute ah laita oru amaithi feel panamudiyuthu so pls explain 🙏🙏🙏
@parthasaj1421
@parthasaj1421 2 месяца назад
வெற்றி வேல் வீர வேல் #NDSQUAD
@KrishnaveniVenu-b7r
@KrishnaveniVenu-b7r 2 месяца назад
Mikka nandri nithilan thambi. 🌺🌺🌺🙏🙏🙏
@kavinkanthasamy1468
@kavinkanthasamy1468 21 день назад
அண்ணா அதுக்குத்தானே போட்டோ காலடி மண் முடிய வெச்சு செய்வினை செய்யராங்க
@bh-es1111
@bh-es1111 2 месяца назад
Thank you sir☺️🙏💐
@samikshaaarumugam7098
@samikshaaarumugam7098 2 месяца назад
Nandri Nandri Magilchi Magilchi 💙💙💙💙💙🔱💥🙏🏻
@MkprofessionalGuy
@MkprofessionalGuy 2 месяца назад
Enaku oru china santhegam anna.ஒருவர் தான் செய்த பாவத்தால் துன்பத்தை அனுபவிக்கிறார் அவர்க்கு உதவும் போது அவர் கர்மத்தை நாம் நீக்கு கிங்கிடோம் அப்போது நம் கர்ம வினை கூடி விடாதா ?
@RameshKumar-io9gn
@RameshKumar-io9gn 2 месяца назад
Stat Awaiting for a Suprise in your Life... Sooner...
@tamilpakkam-so2ei
@tamilpakkam-so2ei 2 месяца назад
அவன்தான் பெரியார் ...😅😂😂
@sacheinnaveen8799
@sacheinnaveen8799 2 месяца назад
😂😂😂
@pras7hant
@pras7hant 2 месяца назад
Bro, please add Osho's name in title of video also, as it will be helpful for many to know about Osho
@jayasankari7596
@jayasankari7596 2 месяца назад
Thankyou sir
@abhemavarnaanbalzhagan6218
@abhemavarnaanbalzhagan6218 2 месяца назад
Bro panja pachi sasthiram how to work one video podunga
@sujathas6822
@sujathas6822 2 месяца назад
வணக்கம் முருகா❤
@chitragiridhar6222
@chitragiridhar6222 2 месяца назад
Thank you very much. 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@MADDY-l8t
@MADDY-l8t 2 месяца назад
Bro unga background la oru room plant vachi vedo aduinga
@TamilSelvan-nt1hu
@TamilSelvan-nt1hu 2 месяца назад
🎉 super thala 🎉
@RA.kaleeswari
@RA.kaleeswari 2 месяца назад
வணக்கம் நித்திலன் 🙏👍
@GnanaprakashGnanaprakash-bq9hy
@GnanaprakashGnanaprakash-bq9hy 2 месяца назад
Kallinai chembinai kattaiyai venda payan varumo siddar vakku poi akathu sir
@kavinkanthasamy1468
@kavinkanthasamy1468 21 день назад
எங்க சார் சொன்னார் அதிகாலைல எந்திருச்சு நம்ம யாரயாவுது நெனச்சு மன ஒருமையோடு எழுந்திருனு மனசலவுள சொன்னா அங்க அவுங்க எழுந்திரிச்சிருவாங்க
@Mary-xz3nz
@Mary-xz3nz 2 месяца назад
👌👌👌
@lazycrocodilegaming
@lazycrocodilegaming 2 месяца назад
Same thing doing in pranic healing to heal others
@karunakaran55119
@karunakaran55119 2 месяца назад
Thanks nanba
@gowtham.506
@gowtham.506 2 месяца назад
Anna autobiography of yogi book pathi pesunge please🙏
@reenar4788
@reenar4788 2 месяца назад
Super ❤
@RSaravanan-ve1pc
@RSaravanan-ve1pc Месяц назад
ஒழுக்கம் இல்லை என்றால் அவன் எந்த உருவத்தை வணங்கினாலும் சரி எதை வணங்கினாலும் சரி அவனுக்கு பலன் கிடைக்காது
@mallikamalli522
@mallikamalli522 2 месяца назад
🙏🙏🙏
@subiVenkat
@subiVenkat 2 месяца назад
Yes tro piro
@spraja5874
@spraja5874 2 месяца назад
Vallalar said it doesn't needed ,any statue to pray at last book
@mrbalan1306
@mrbalan1306 2 месяца назад
Nice 👍
@bhaskarbabukacherinapa854
@bhaskarbabukacherinapa854 2 месяца назад
வணக்கம் நண்பா
@rajivmarechal.
@rajivmarechal. 2 месяца назад
Enga bro nikavay uda matranga
@chitragiridhar6222
@chitragiridhar6222 2 месяца назад
வணக்கம்
@thiruppavair5684
@thiruppavair5684 2 месяца назад
தத்தி முண்டம்... சூப்பர்
@SriSampoornaBrindavanaSpiritua
@SriSampoornaBrindavanaSpiritua 2 месяца назад
🎉
@renganatharaja4810
@renganatharaja4810 2 месяца назад
❤❤❤❤❤❤
@KavinGk-e5v
@KavinGk-e5v 2 месяца назад
👍👍👍👍
@kckollywoodcinemamasspicture
@kckollywoodcinemamasspicture 2 месяца назад
🙏🏻
@abiramik2912
@abiramik2912 2 месяца назад
Talk about slogans
@NithilanDhandapani
@NithilanDhandapani 2 месяца назад
Enna slogan nga ?
@abiramik2912
@abiramik2912 2 месяца назад
@@NithilanDhandapani lalitha sagasranamam kanagadhara slogan vishnu sagasranamam real benefits
@iamaravindh7021
@iamaravindh7021 2 месяца назад
@@abiramik2912 for you kind info mam, slogans are different from slogams😄
@DIVINE_LIGHT-10
@DIVINE_LIGHT-10 2 месяца назад
❤❤
@vj9editz881
@vj9editz881 2 месяца назад
Neenga vijaytv varra neeya..naana program la participate pannalam na.... You have more knowledge na....
@megalapriya1192
@megalapriya1192 2 месяца назад
தியானத்தின் செய்து ஒரு நல்ல நிலையில் இருக்கும் மனிதனுக்கு சூனியம் மந்திரம் ஏதும் செய்தால் அவனுக்கு பலிக்குமா
@NithilanDhandapani
@NithilanDhandapani 2 месяца назад
@@megalapriya1192 ஞயானிகளுக்கு பாதிப்பு இராது. மற்றவதுக்கு வரும். காரணம் மனக்குழப்பம்,
@mykid2940
@mykid2940 2 месяца назад
Yeh just stop ur blaberring...summa olarikitu...
@RameshKumar-dv3br
@RameshKumar-dv3br 2 месяца назад
நாதன் உனக்குள்ளே இருக்கையில் கற்சிலையும் பேசுமோ. இது சித்தர்களின் ஒற்றுமையான சொல்.
@arunnavi9426
@arunnavi9426 2 месяца назад
நாதனை உணரவே கற்சிலை வேண்டும்.....
@RameshKumar-dv3br
@RameshKumar-dv3br 2 месяца назад
@@arunnavi9426 முதல் நிலையில் உள்ளீர்
@thilagaraj8316
@thilagaraj8316 2 месяца назад
வணக்கம் 🙏🏻
Далее