Тёмный

கோவிலூர் பந்தய களத்தில் கோட்டையூர் கணேசன் ஆனந்தன்  

🔰MONSTER DR CREATION🏹
Подписаться 26 тыс.
Просмотров 61 тыс.
50% 1

வரலாற்று நாயகனின் வெற்றியில் மேலும்
1 இலட்சம் பந்தயம் முதல் பரிசு SkR❤️ KGF
❤️🖤 இன்று நடந்து முடிந்த கோவிலூர் மாபெரும் மாட்டு வண்டி எல்கை பந்தயத்தில்
❤️🖤 பெரிய மாட்டில் முதல் கொடி எடுத்து முதலாவதாக 🥇தனியாக(எஸ். கே.ஆர் )மோகன்சாமிகுமார் ❤️🖤
சிறிய மாடு (திருமலை MR கண்ணன்& அதிகரை வேங்கை சேர்வை & SKR) முதலவதாக தனியாக
🥇அதை சீரும் சிறப்புமாக ஓட்டி வந்த சாரதி கோட்டையூரை சேர்ந்த 🥰கணேசன் )❤️🖤 ❤️🖤🥰 ( கோட்டையூருக்கும் அவனியாபுரத்திற்கும் பெருமை சேர்த்து தந்த அன்பு அண்ணன் கணேசன் அண்ணன் ...கொட்டகுடி ஆனந்த் மனமார்ந்த வாழ்த்துக்கள்* ❤️🖤
அசுரன் &அழகன்
MR&காரி
👑🏆🏅
9வது முறையாக முதல் பரிசு லட்சங்களை வென்றது... 🥰
‪@monsterdrcreation84‬

Опубликовано:

 

9 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 52   
@pandiprabhu735
@pandiprabhu735 Год назад
ஆனந்த் அண்ணன் கணேஷ் அண்ணன் இருவர் கிட்டையும் எனக்கு மிகப் பிடித்த ஒரே ஒரு செயல் பொறுமையாக பதில் சொல்வது அடக்க வழக்கமான முகத்தான்மை
@sivanmurugan9804
@sivanmurugan9804 Год назад
ம்ம் ஜெய்ச்சாலும் சரி தோத்தாலும் சரி அந்த பொருமை நிதானம் தான் அண்ணன் கிட்ட ..என்றும் அண்ணன் kgf🎉🎉🎉
@stephens5328
@stephens5328 Год назад
கோட்டையூர் கணேசன் அண்ணா சூப்பர் ஆனந்த் தம்பி என்ன வெட்கம் உங்களின் தீவிர ரசிகன் நான் கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து ஸ்டீபன் சுயம்பு நாடார் வாழ்த்துக்கள்
@sathyasathya1381
@sathyasathya1381 Год назад
பந்தய பிதாமகன்கள் கணேஷ் அண்ணன் ஆனந்த் அண்ணன்
@karaiking8071
@karaiking8071 Год назад
அண்ணா பந்தய பிதாமகன் வேண்டாம் பந்தய ஜாம்பவான் ok எதுக்கு சொல்றேன்னா வேறஒரு சாரதிய கூப்பிடுறாங்க நம்ம kgf இப்படி கூப்பிடுவமே
@sathyasathya1381
@sathyasathya1381 Год назад
@@karaiking8071 எத்தனையோ கஷ்டங்கள் தடைகள் வலிகள் இத்தனையும் தாண்டி வரலாற்று சாதனை படைத்த அன்பு அண்ணன் கணேசன்
@ரவிகீழத்தெரு
ஆனந்த் அண்ணன் நம்ம ரகம் அப்படி ஒதுங்கி போறாரு❤❤❤
@subramanianmani433
@subramanianmani433 Год назад
அருமையான திருநாள் வாழ்த்துக்கள் அண்ணா
@karaiking8071
@karaiking8071 Год назад
நம்ம உசைன் போல்ட் ஆனந்த் அண்ணா ரொம்ப வெட்கபடறாரு
@தமிழ்தமிழ்-ட1ட
தன்னடக்கத்தின் அடையளங்கள்
@hanikasri6135
@hanikasri6135 Год назад
இருவரும் மரியாதை மிக்கவர்கள்
@dhanasaker7360
@dhanasaker7360 4 месяца назад
🎉🎉🎉🎉🎉❤❤KGF
@rajendransankarrajendransa8188
Real hero"s
@robertsweet9600
@robertsweet9600 Год назад
Super
@masanamuthu3342
@masanamuthu3342 Год назад
Ananth annan 💥💥💥
@ashokkumarm5635
@ashokkumarm5635 Год назад
Ganesh Anna நேர்காணல்
@sp.9453
@sp.9453 Год назад
புன்னகைஅரசனும்அடக்கமானாவீரனும்.வாள்கSKRபுகள்மதுரைமாவட்டம்
@veterivel8908
@veterivel8908 Год назад
பந்தைய ஜாம்பவான்
@eswarangaming2521
@eswarangaming2521 Год назад
KGF🔥🔥
@rajeshkanna494
@rajeshkanna494 Год назад
KGF 😎💥👑
@alagualagu3455
@alagualagu3455 6 месяцев назад
Skr💯💯👍
@sivasaravanaraja8992
@sivasaravanaraja8992 Год назад
Kgf
@apkumaresan3532
@apkumaresan3532 Год назад
கணேசன் அண்ணன் ரசிகன் நான்
@mookanmooka5905
@mookanmooka5905 Год назад
வல்லநாடு ரசிகர்கள்.
@SKR_KGF
@SKR_KGF Год назад
ஆனந்த் அண்ணன் வெக்கமா????
@sathyasathya1381
@sathyasathya1381 Год назад
புள்ளய (ஆனந்த்) என்ன ஒரு அடக்கமா வளத்துருக்காங்க 😁😁 குமுஞ்ச தலை நிமிராம நிக்குது😁😁😁
@Rahul-1280
@Rahul-1280 Год назад
@@sathyasathya1381 😂🙂
@sathyasathya1381
@sathyasathya1381 Год назад
@@Rahul-1280 😁
@komban0073
@komban0073 Год назад
Athanee
@Tn63325
@Tn63325 Год назад
K ...ganesh Anna valarppu anath Anna antha mariyathai aduthavankaluku kodurathu😍😍😍😍😍
@reklaking-gz2iz
@reklaking-gz2iz Год назад
கணேசன் அண்ணன்
@rajadurai1373
@rajadurai1373 Год назад
Singam sirikkuthuya 😍
@girinaidu3510
@girinaidu3510 8 месяцев назад
@Murali.847
@Murali.847 Год назад
Antha srippu than annakuu alagu
@mr.prabhuvlogs6745
@mr.prabhuvlogs6745 Год назад
Annan voice kekanum sis video potunga
@majithahmed9185
@majithahmed9185 Год назад
Ganeasan annana oru interwive eatukkalamea eatukkalamea bro athukkaha romba naala waiting onga sabscriber
@udaiyappanmadhavan2164
@udaiyappanmadhavan2164 Год назад
ஆனந்த் நிமிர மாட்டேன்கிறாரு ஏன் சமஞ்சு irukkaplaya
@aasaithambi8261
@aasaithambi8261 Год назад
Thanatakathin adaiyalam
@muthurajmuthuraj2808
@muthurajmuthuraj2808 Год назад
Anne alaguu
@rajadurai1373
@rajadurai1373 Год назад
😍😍😍
@heardbybalabala6479
@heardbybalabala6479 Год назад
Yeapa ka interview yeaduka poreanga kgf kita
@VGT5423
@VGT5423 Год назад
Ananth ennaya pandra...nimirave illaye
@s.rameshpandi3236
@s.rameshpandi3236 Год назад
Anandhan ku vekkam vandhuruchu bro,😄😄
@ChandruChandru-ws8wg
@ChandruChandru-ws8wg 8 месяцев назад
No.1மாடு😭சீட்டு 1 கணேசன் ஓட்டுவாரு கடைசி சீட்டு எடுத்து முதலிடம் வருவாரா 😂😭😭😂💯👌
@syedibrahim3461
@syedibrahim3461 Год назад
Interview illaya?
@monsterdrcreation84
@monsterdrcreation84 Год назад
Interview Annan kudukkamattanga bro....
@syedibrahim3461
@syedibrahim3461 Год назад
@@monsterdrcreation84 vetkapadraplaya..? Illa vera enna
@துரை-ய5ற
@துரை-ய5ற Год назад
@@monsterdrcreation84 yaa bro
@ananthiyogi6483
@ananthiyogi6483 Год назад
அக்கா கணேசன் அண்ணாவ பேட்டி எடுங்க
@anbudanprathish
@anbudanprathish Год назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-JuvgQ-UYCtk.htmlஅண்ணன் இளம் வயதில்
@gnanaharish5665
@gnanaharish5665 Год назад
Real hero's
Далее
Поплатился за подлые удары!
01:00
Hurricane Milton: Storm damage in Fort Myers, Fla.
01:05
Поплатился за подлые удары!
01:00