Тёмный

கோவை சிறை வேண்டாம் சவுக்கு சங்கர்  

DINA SULAL
Подписаться 2,4 тыс.
Просмотров 1,9 тыс.
50% 1

#திருச்சி #சவுக்குசங்கர் #savukkushankar
#vishal #love #vijay #tamil #dhanush #thalapathy #vijaysethupathi #kollywood #sivakarthikeyan #yuvan #nayanthara #surya #kerala #u #thala #tamilcinema #tamilactress #vikram #instagram #arya #trending #teentigada #sandakozhi #yuvanshankarraja #ajith #karthi #kasautiizindagiikay #tamilsongs #vishalfans #suriya
#tamilnadu #chennai #tamil #india #kerala #tamilmemes #love #coimbatore #thalapathy #instagram #trending #kollywood #tamilcinema #karnataka #mumbai #tamilan #memes #vijay #photography #tamilactress #delhi #thala #madurai #tamilsong #tamilbgm #bangalore #tamilstatus #instagood #tamilanda #tamillyrics
#தமிழ் #தமிழ்நாடு #செய்திகள் #அரசியல்செய்திகள் #அரசியல்களம் #அரசியல் #சினிமாசெய்திகள் #சினிமாகிசுகிசு #சினிமா #ஆன்மீகம்தகவல்தமிழில் #ஆன்மீகம் #ஆலயம் #அறிவிப்பு #ஜிபிமுத்து #ஜிபிமுத்துcomedy #அமைச்சர் #சாலை #vaanilai_arikkai
#tamilnadunews #hraja #trending #muslim #chennai #todaychennai #topnews #bestinchennai #youtubetrending #youtuber #tnelection #DMDK #AMMK #MNM #PMK #Corona #CoronaVaccine #News #DMK #AIADMK #Congress #MKStalin #Thirumavalavan #Seeman #KamalHaasan #rajinikanth #anbilmahesh #knnehru #dailynews #newsupdate #accidentnews #chori_tere_payar_likho_nahi_kismat_me
#dmk #bjp #tamil #news #tamil #political #speech #latest #tamilnews #tamilnewstoday #modi #pm #modi #admkcm #eps #ops #eps #edappadipalanisamy #palanisamy #panneerselvam #stalin #dmkstalin #dailynews #tmmk #tntj #gttyLUskhZcAuthucomedy #gpmuthuofficial
தமிழக காவல்துறையில் பணியாற்றும் பெண் காவலர்களை தரக்குறைவாக பேசி வீடியோ வெளியிட்ட விவகாரம் தொடர்பாக : திருச்சி மாவட்ட முசிறி டிஎஸ்பி யாஸ்மின் கொடுத்த புகாரின் அடிப்படையில் திருச்சி மாவட்ட சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து கோவையில் இருந்து கடந்த மூன்று நாட்களுக்கு முன்பாக சவுக்கு சங்கரை திருச்சி அழைத்து வந்த நிலையில் - நேற்று 16/05/2024 சவுக்கு சங்கரை ஒரு நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை செய்து வந்தனர்.
இந்நிலையில்
திருச்சி மகளிர் நீதிமன்றத்தில் நீதிபதி ஜெயபிரதா முன்னிலையில் 17/05/2024 இன்று மாலை சவுக்கு சங்கர் ஆஜர்ப்படுத்தப்
பட்டார்.
நீதிபதி முன்பாக ஆஜரான சவுக்கு சங்கரிடம் : விசாரணை முறையாக நடத்தப்பட்டதா உங்களுக்கு உணவு தண்ணீர் விட்டு அடிப்படை வசதிகள் அனைத்தும் வழங்கப்பட்டதா என நீதிபதி கேட்டார்?
அதற்கு அனைத்தும் வழங்கப்பட்டது விசாரணையில் துன்புறுத்தப்படவில்லை.
மேலும் கோவை சிறையில் எனக்கு உளவியல் ரீதியாக பிரச்சனை உள்ளது மன அழுத்தம் அதிகமாக ஏற்படுகிறது.
எனக்கு மருத்துவ உதவியும் அனைவருக்கும் இருக்கக்கூடிய சிறை போலவே வழங்க வேண்டும் என சவுக்கு சங்கர் கோரிக்கை வைத்தார் அதனை நீதிபதி மனுவாக வழங்க அறிவுறுத்தியுள்ளார்.
எனக்கு கோவை சிறை வேண்டாம்..
அங்கு இருந்தால் எனக்கு உளவியல் ரீதியாக மன அழுத்தம் ஏற்படுகிறது...
சென்னை அல்லது திருச்சி சிறைக்கு மாற்றுமாறு
கோரிக்கை வைத்தார்.
சவுக்கு சங்கரின் கோரிக்கையை மனுவாக அளிக்கும்படி நீதிபதி அறிவுறுத்திய நிலையில் கோவை சிறைக்கு மீண்டும் சவுக்கு சங்கரை அழைத்து சென்றனர்.
சவுக்கு சங்கருக்கு மே 28 வரை நீதிமன்ற காவல் அளித்து நீதிபதி சத்ய பிரதா தீர்பளித்தார்....

Опубликовано:

 

17 май 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 2   
@pugalenthi0077
@pugalenthi0077 27 дней назад
உள்ளே தள்ளி பொளக்கவும்
Далее
СЫГРАЕМ МИНИАТЮРУ #большоешоу
01:01
Best tutorial💞🤗🕺🏻 #tiktok
00:11
Просмотров 279 тыс.
3 wheeler new bike fitting
00:19
Просмотров 16 млн
СЫГРАЕМ МИНИАТЮРУ #большоешоу
01:01