Тёмный

கோவை மேயர் பதவிக்கு குறி… முட்டிமோதும் பெரிய தலைகள்! | Mayor | Coimbatore | DMK | Minnambalam 

Minnambalam
Подписаться 621 тыс.
Просмотров 55 тыс.
50% 1

#Minnambalam #mayor #coimbatore #dmk #mkstalin #bjp #tngovt #மின்னம்பலம்
கோவை மேயர் பதவிக்கு குறி… முட்டிமோதும் பெரிய தலைகள்! | Mayor | Coimbatore | DMK | Minnambalam
For more videos and other content visit : www.minnambalam.com
➥RU-vid: / minnambalam
➥Facebook: / minnambalamnews
➥Instagram : / minnambalam
➥Twitter: / minnambalamnews
➥FOR ADVERTISEMENTS: 6381167438
அரசியல்.. சமூகம்.. ஆய்வு.. அம்பலம்.. புதிய பொலிவுடன்
தமிழின் முதல் மொபைல் தினசரி பத்திரிக்கை.. மின்னம்பலம்
About Minnambalam
Minnambalam is a Digital news platform, that brings you unbiased and truthful news in all perspective. You can reach our exclusive and interesting news through Facebook, Twitter, Instagram, Website and RU-vid. We provide news to every common man in innovative formats. We analyze the background of every news and publish 360 degree view in every news. Exclusively, we provide Political news in different Formats like Explainer, special Interviews, Profile of Celebrities. Minnambalam always takes people's side and mainly concentrate on issues that affects common man's life. We provide Politics, cinema, Technology, Business, Sports news from india and across the world
#Minnambalam #மின்னம்பலம்

Опубликовано:

 

5 июл 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 23   
@Minnambalam
@Minnambalam Месяц назад
Channel Link: bit.ly/MinnambalamWhatsapp செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் அப் சேனலில் இணைந்திருங்கள்
@vaasan555
@vaasan555 Месяц назад
இருக்கும் கவுன்சிலர்கள் அவறவர் பகுதிக்கு குறைகளை 3மாசத்துக்கு ஒருமுறை போய் கேட்டால் போதும் நாங்கல்லாம் ஓட்டு கேட்டப்வும் பாக்கல இப்பவரைக்கும் பாக்கல செம்ம இல்ல எப்படியும் அடுத்த தேர்தலுக்குள் கண்டிப்பாக வருவாங்கனு நம்புகிறோம் நிச்சயமில்லை
@smvenkateshsmvenkatesh6950
@smvenkateshsmvenkatesh6950 Месяц назад
👍
@MayilMayilsamy-u3k
@MayilMayilsamy-u3k 10 дней назад
Kongunadu E.R.eswaran MLA PARTY COUNCILLOR Excellent work 🎉 Radhakrishnan & bakkiyam dhanabal
@user-jz6vq9ju8x
@user-jz6vq9ju8x 12 дней назад
மேயருக்கு பொருத்தமானவர் 34 வந்து வார்டு உறுப்பினர் கல்விக்குழு தலைவர் மாலதி நாகராஜ் மாநில மகளிர் தொண்டரணி துணை அமைப்பாளர் திறமையானவர்.
@techno5746
@techno5746 11 дней назад
Meena loguthan best for mayor. கட்சிக்காக பல போர்களம் கண்டவர்
@pandiansrr
@pandiansrr Месяц назад
நெல்லை மேயர் பி எம் சரவணன் வைத்து இருக்கிற கார் கூட இன்னொருடைய காரை 2nd ஆக வாங்கியுள்ளார் ...நெல்லை மேயர் ஆன இந்த 3 வருடத்தில் புதிய கார் கூட அவர் வாங்கவில்லை .மறு பரிசீலனை செய்யுங்கள்
@vijayvj7735
@vijayvj7735 14 дней назад
S.பாக்கியம் தனபால் கோவை மாநகராட்சி 54 வது வார்டு கவுன்சிலர் வார்டு பணிகள் சூப்பர். அருமையான செயல்பாடுகள்
@velumanikongu8368
@velumanikongu8368 10 дней назад
Baggiyam dhanabal 🔥 coimbatore corporation 54 th ward councillor
@kesavankesavan1521
@kesavankesavan1521 27 дней назад
Cm pl change chennai mayor. She is not active. Pl visit valluvarkottam veerabadran st. Even in small rain water is stagnating. Our councillor and MLA R WASTE. PLEASE TAKE ACTION
@SelviSivakumar-ni6mc
@SelviSivakumar-ni6mc 26 дней назад
Mrylr ethrku
@SelviSivakumar-ni6mc
@SelviSivakumar-ni6mc 26 дней назад
Meyot etharku
@prakashbro6588
@prakashbro6588 12 дней назад
பாக்கியம் தனபால் கோவை மாநகராட்சி கவுன்சிலர் சிறந்த கவுன்சிலராக செயல்படுகிறார் . 54 வது வார்டு
@SridharSellappan
@SridharSellappan 27 дней назад
பாக்கியம் தனபால் 54 வது வார்டு கவுன்சிலர் , மேயராக வர வேண்டும் பொது மக்களின் கோரிக்கை
@karthikeyanarukutty6207
@karthikeyanarukutty6207 Месяц назад
Bakkiyam dhanabal next coimbatore mayor chance. Good performancer 54th ward
@arunkumar-er4hf
@arunkumar-er4hf 24 дня назад
Bakkiyam dhanabal Coimbatore 54 th ward councillor SUPER FIELD WORKER
@spiderman-vs2ds
@spiderman-vs2ds Месяц назад
கோயம்புத்தூர் களத்தோட நிலவரம் தெரியாம, கோவை திமுக காரங்க என்ன நினைக்கிறாங்க யாரை மேயர் ராக நியாமத்தால் கட்சி வளர்ச்சி நன்றாக இருக்கும், 2026 சட்டமன்ற தேர்தலில் யாரை நியமித்தால் வெற்றி கிடைக்கும் என்ற கல நிலவரம் தெரியாத அரைவேற்கட்டுத்தனமாக சென்னையில் உட்கார்ந்து கொண்டு 3% கமிஷன் வாங்கும் நபரை சொல்லை கேட்டும் பதிவு போடும் மின்னம்பலமே உங்களுக்கு அறிவு இருக்கா, கோவை 36 ஆவது வார்டில் நடந்த முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்மறை தெய்வானை அவருடைய சொந்த வார்டில் திமுகவுக்கு அதிக ஓட்டு வாங்கி கொடுக்க வக்கில்லாத துப்பில்லாத , பாஜகவுக்கு ஆதரவாக செயல்பட்டு தேர்தலில் மக்களிடம் ஓட்டு கேட்காமல் சில புகைப்படங்களை மட்டும் வேலை செய்வது போல் முகநூலில் போட்டுக் கொண்டு தற்குறி அண்ணாமலைக்கு 713 ஓட்டு வாங்கி கொடுத்து இருக்கிறார்கள் இவர்கள் , கோவையிலே இந்த வார்டில் திமுக மிக மிகக் குறைந்த ஓட்டை வாங்கி இருக்கிறது, இவர்களா திமுகவை வெற்றிபெற வைப்பார்கள்? அந்த வார்டில் மட்டுமல்ல மேற்கு மண்டலம் முழுவதும் உளவுத்துறை மூலமாக விசாரித்தால் இவர்கள் இரண்டு பேரு மீதும் மக்களும் திமுக தொண்டர்களும் கடும் கோபத்தில் இருப்பது தெரியவரும், இவர்களா கோவையில் கட்சியை தூக்கி நிறுத்த போவார்கள், இவர்கள் இருவரும் மக்கள் நலத்தில் பாடுபடாமல் இவர்கள் நலனுக்காக பாடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள், தனது மேற்கு மண்டல தலைவர் பதவியில் பயன்படுத்தி பெறப்பட்ட3% கமிஷன் தொகை (கருப்பு பணத்தை) எல்லாம் கோவையில் இருக்கும் மிகப்பெரிய பில்டர்கள் இடம் கொடுத்து வெள்ளையாக்கி கொண்டு இருக்கிறார்கள் இது மின்னம்பலத்துக்கு தெரியாதா? வருகின்ற 2026 ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் சட்டம் என்ற தேர்தலில் தெய்வானை தமிழ் மறையை போட்டால் கோவையில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளும் டோட்டலாக வாஸ் அவுட் ஆகிவிடும் இந்த செய்தியை போடுவதற்காக யார் யாரிடம் எல்லாம் மேற்படி பெற்றீர்கள் என்ற செய்தியை போட்டால் பார்வையாளர்கள் மகிழ்ச்சி அடைவார்கள், களத்தில் உள்ள உண்மை தன்மையை தெரியாமல் 3% கமிஷன் வாங்கும் நபரை திருப்தி படுத்துவதற்காக ஊடக தர்மத்தை மீறி மேற்படி பெற்றுக் கொண்டு உண்மை நிலவரம் தெரியாமல் செய்தியை வெளியிடலாமா, தமிழ்மறை தேவானையை கோவை மேயராக போட்டால் 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக டெபாசிட்டை இழுக்க நேரிடும் ஒன்பது உண்மை!
@user-lz4hn3yo9t
@user-lz4hn3yo9t 24 дня назад
Bakkiyam dhanabal coimbatore good candidate
@benkinpeter5162
@benkinpeter5162 Месяц назад
பைத்தியம் 😂😂😂புலம்பல்
Далее
Smart Sigma Kid #funny #sigma #memes
00:26
Просмотров 8 млн