Тёмный

கௌரி மனோகரி ராகத்தில் மனதை மயக்கும் இத்தனை சினிமாபாடல்களா? 

PanIndiaNews
Подписаться 41 тыс.
Просмотров 17 тыс.
50% 1

கௌரி மனோகரி ராகத்தில் மனதை மயக்கும் இத்தனை சினிமாபாடல்களா?

Опубликовано:

 

9 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 77   
@Rajan34615
@Rajan34615 5 дней назад
அற்புதமான இசை, இசை ஞானம், விளக்கம்👌 நல்ல ஒரு இசைத் தொடர், தொகுப்பாளர் கூட நல்ல இசை ஞானம் உள்ளவர்.
@nagarathinams6888
@nagarathinams6888 4 месяца назад
கௌரி மனோகரி என்பது ஒரு ராகம் என்று தெரியாமலே இந்த ராகத்தில் வரும் பாடல்கள் என்னை மிகவும் கவர்ந்தது. அதனை இப்போது டாக்டர் நாராயணன் பாடி விளக்கம் அளிப்பது மிகமிக சிறப்பு. பாட்டும் நானே என்ற பாடலைப் பாடி சிறப்பித்தது பாராட்டி மகிழத்தக்க ஒன்று. இவர் பாடும் அழகும் சுரம் பாடி அசத்தியதும் அற்புதம். இசை ஞானம் இல்லாதவர் களைக்கூட இசையவைக்கும் திறன் பாராட்டி மகிழத்தக்கது. இந்த இருவரும் பல்லாண்டு வாழ்ந்து இசைத்தொண்டு புரிய இறை திருவருள் துணை நிற்குமாக.
@radhasanthanam9859
@radhasanthanam9859 4 месяца назад
என்ன அருமையான குரல் டாக்டர். போன ஜென்மத்தில் சிவபெருமானுக்கு குடம் குடமாக தேன் அபிஷேகம் செய்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். 👏🏻👏🏻
@rkjayabalan2204
@rkjayabalan2204 5 месяцев назад
1தூரத்தில் நான் கண்ட உன் முகம். 2 மலரே குறிஞ்சி மலரே . 3 பொன்வானம் பன்னீர் தூவுது இந்நேரம். 4 சகலகலா வல்லவனே.5 கௌரி மனோகரியை கண்டேன் ஒரு ஆடவன் வடிவத்திலே
@shariharan8637
@shariharan8637 5 месяцев назад
என்ன அருமையான அருமையான குரல் இப்படிப்பட்ட cini singers விட அற்புதமான பாடகரை தேடி பேட்டி எடுத்த channel music உலகிற்கு பெரும் தொண்டு செய்கிறது. பேட்டி எடுக்கிற அம்மா இசை ஞானம் மிக்கவராக இருபது highlight
@shantiramakrishnan7987
@shantiramakrishnan7987 5 месяцев назад
தேன் வந்து பாய்கிறது காதில் அருமை
@user-rb1vs6jn8u
@user-rb1vs6jn8u 4 месяца назад
ஐயா ஜேசுதாஸ் அவர்களின் பாடல்களில் எனக்கு மிகவும் பிடித்த பாடல் கண்ணா வருவாயா
@subbalakshmis1644
@subbalakshmis1644 5 месяцев назад
Worth watching. Lovely presentation
@divpal8415
@divpal8415 3 месяца назад
அய்யா, மிக மிக நன்று. தினம் கேட்கிறேன். தாங்கள் அவசியம் தொலைகாட்சியில் நடுவராக வரவேன்டும். சூப்பர் சிங்கர் மற்றும் சரிகம நிகழ்சிகளில். வாழ்த்துக்கள்
@neelkant16
@neelkant16 5 месяцев назад
பாட்டும் நானே is Gowri Manohari
@psekar1954
@psekar1954 4 месяца назад
பாட்டும் நானே பாவமும் நானே கௌரி.மணோகரியை கண்டேன் அண்ணன் ஒரு கோயில் என்றால் தங்கை ஒரு தீபம் அன்றோ
@psekar1954
@psekar1954 4 месяца назад
முத்தமிழ் கவியே வருக
@johnbrittoprabhakar1112
@johnbrittoprabhakar1112 5 месяцев назад
Thank you Dr.Naryanan, its wonderful wonderful
@varadarajangopalan5908
@varadarajangopalan5908 5 месяцев назад
Indha Ragham ketka nanraga irukku! Ithanai cine songs indha raghathil ungal kuralil jolikiradhu ❤🎉🎉🎉
@sekar5633
@sekar5633 4 месяца назад
டோலிரே, டோலிரே டோலிரே என்று பத்தீப் ராகத்தில் வைஜயந்திமாலா நடனம் ஆடி பாடும் பாடல் நினைவுக்கு வருகிறது.
@subramanisv6391
@subramanisv6391 4 месяца назад
அய்யா மிக அருமை. ஏழு ஸவரங்களுக்குள் இத்தனை அற்புதங்களா ❤
@apput3958
@apput3958 4 месяца назад
அருமை.நன்றி❤
@nehruarun5122
@nehruarun5122 2 месяца назад
Best. Thank you.
@thenisaimusicjunction8776
@thenisaimusicjunction8776 2 месяца назад
Super dr.
@natarajanchandrasekaran5504
@natarajanchandrasekaran5504 5 месяцев назад
What a voice.Gods gift.we enjoyed
@subbalakshmis1644
@subbalakshmis1644 5 месяцев назад
Sashtanga namaskarams
@senthilmurugan3064
@senthilmurugan3064 4 месяца назад
ஐயா ராகங்களை ஸ்வர வரிசைல் பாட்டும் நானே பாடல் மிகமிக அருமை❤❤❤❤❤
@kanchaniraman3557
@kanchaniraman3557 3 месяца назад
அருமையான தமிழ்பாடல்" பாராய் அருள்தாராய்." மனதை மயக்கும் கௌரி மனோகரி ராகம் ❤
@user-fu9hd7vj7l
@user-fu9hd7vj7l 4 месяца назад
Thank U Sir Excelnd very nice
@shantiramakrishnan7987
@shantiramakrishnan7987 5 месяцев назад
Excellent தேன் வந்து பாய்கிறது காதில் 6:47
@SINGERVOICE-kx8ni
@SINGERVOICE-kx8ni 2 месяца назад
Wonderful sir❤❤❤what flow
@subbalakshmis1644
@subbalakshmis1644 5 месяцев назад
Excellent 😃 congratulations
@kichumulu6101
@kichumulu6101 2 месяца назад
❤vanakkam and 108 arunamaskaragal
@kichumulu6101
@kichumulu6101 2 месяца назад
Pl.yangalukkum katru kodungalen
@thanappansiva6617
@thanappansiva6617 3 месяца назад
அருமை அட்டகாசம்
@BC999
@BC999 5 месяцев назад
ILAYARAJA has composed umpteen songs in EACH raagam across multiple GENRES, covering a wide spectrum of emotions. In Gowri Manohari alone, he has 20+ songs (+ his Background scores). At any time, someone is touching only ONE part of the MAMMOTH!
@Nagarajan-cd7ky
@Nagarajan-cd7ky 5 месяцев назад
Excellent
@natarajanchandrasekaran5504
@natarajanchandrasekaran5504 5 месяцев назад
Sir my pranams to you.
@ragavendrankrishnan4732
@ragavendrankrishnan4732 4 месяца назад
Superb super sir excellent
@kichumulu6101
@kichumulu6101 2 месяца назад
S❤
@mercychristy4062
@mercychristy4062 4 месяца назад
அருமை சார்
@muthusubramanian8297
@muthusubramanian8297 4 месяца назад
பாட்டும் நானே பாவமும் நானே
@cathiresuthayanantha3064
@cathiresuthayanantha3064 2 месяца назад
Sabash
@srinivasanr4806
@srinivasanr4806 4 месяца назад
Excellent 😊
@grumapathi7778
@grumapathi7778 5 месяцев назад
😊😊.🙂👍👍👍👌👌👌🙏🙏
@mbalraj8649
@mbalraj8649 4 месяца назад
God bless you sir
@shanthanagaraj6415
@shanthanagaraj6415 5 месяцев назад
Sir SPB Pattu Ketta madiri erundadu very nice voice sir
@MariSelvam-y2z
@MariSelvam-y2z 14 дней назад
பக்திபாடல்களும்சேர்த்துபாடினால்அருமையாக,இருக்கும்
@ganesana9013
@ganesana9013 5 месяцев назад
அருமை,மிக அருமை.நன்றி.
@SundarajanRajamannar-cv6kx
@SundarajanRajamannar-cv6kx 5 месяцев назад
எனக்கு மிகவும் அருமை
@nivedhanravichandran-ty6fs
@nivedhanravichandran-ty6fs 4 месяца назад
Solaipoovil malai thenral from vellai Roja film also Gowri Manohari. Please once sing that song sir. Thank you
@user-fu9hd7vj7l
@user-fu9hd7vj7l 4 месяца назад
❤❤❤❤❤Super
@murugappanmr8147
@murugappanmr8147 Месяц назад
டாக்டர் ன் மூத்த வர்கள் இறைவன் இறைவிக்கு ம் தேன் அபிஷேகம் செய்தவர்களாக இருந்தால் தான் இப்படி பரிமளி க இயலும் என்பது என் கருத்து
@sunderramanuareurururlooku4302
@sunderramanuareurururlooku4302 4 месяца назад
Similarities between gowri manohari and keeravani
@suthasup5632
@suthasup5632 4 месяца назад
@sureashsharma5186
@sureashsharma5186 4 месяца назад
Good
@kulanayagamrajaculeswara4131
@kulanayagamrajaculeswara4131 5 месяцев назад
❤❤❤❤🎉🎉🎉
@7isaisangamam275
@7isaisangamam275 5 месяцев назад
🎉🎉🎉🎉😂
@knjayakumar9480
@knjayakumar9480 4 месяца назад
Dr sir, you must have known you are recording a particular ragam, and what songs you plan to demonstrate. It would be so much better if you brought the lyrics with you.....tarari type of charanams are no fun! But your voice and skillset are truly amazing !!
@RKR563
@RKR563 5 месяцев назад
Sir, please present with lyrics also, it will add beauty to your presentation. At some points absence of lyrics leaves a bad taste in the otherwise enjoyable presentation. Please don't get me wrong, my intention is not to criticize you. You are singing excellently, I love these videos.
@shanthia714
@shanthia714 2 месяца назад
F🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@veeramanihariharan9389
@veeramanihariharan9389 4 месяца назад
Sant Thiyagayer Guruleka Etuvanti also Gowri Manohari
@AJeyaraman-uc4cq
@AJeyaraman-uc4cq 4 месяца назад
This programme is nice to watch. But his needless affinity to IR 's songs make a monotonus presentation. He conviently avoids the oldclassic hits of yesteryear music legends of kollywood is highly absurd.
@SS-hv4uf
@SS-hv4uf 2 месяца назад
You are 100% right Sir 🌹🌹irritates the fans of MSV TKR, KVM, GR, SMS
@sunderramanuareurururlooku4302
@sunderramanuareurururlooku4302 4 месяца назад
Paattum nane
@muthusubramanian8297
@muthusubramanian8297 4 месяца назад
Gurulekaeduvandi
@krisheswari
@krisheswari 4 месяца назад
Dr. Narayanan Sir, I observe you are confused with Gouri Manohari and Patdheep. You are totally off on the raga base of the song, Kanna Varuvaaya. It is actually composed on a Hindustani Raga, Patdheep. It can be considered as a janya raga of Gouri Manohari. Please correct your basics. Patdheep swaras are sa ga ma pa ni Sa Sa ni da pa ma pa ga ma ga ri sa ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-mAFUef9f7hI.htmlsi=sJNy1tJGrLFxlA5f
@Rajan34615
@Rajan34615 5 дней назад
May be he is, but please note he says he would demonstrate the nuances wherever Gowri Manohari appears even among other raagas. In any case, this is not a grammar test but an enjoyable pleasure. The comment could have been positively moderate rather than sounding otherwise.
@krisheswari
@krisheswari 4 дня назад
@@Rajan34615 I thankfully respect and endorse your viewpoint. Moderation was missing in my comment.
@Rajan34615
@Rajan34615 4 дня назад
@@krisheswari Respectfully appreciate. Thank you.
@muralinarasimhan3863
@muralinarasimhan3863 5 месяцев назад
மாதவி பொன்மையிலாள்?
@m.ganeshmahadevan8617
@m.ganeshmahadevan8617 5 месяцев назад
That is Karagarapriya
@m.ganeshmahadevan8617
@m.ganeshmahadevan8617 5 месяцев назад
That is Karakarapriya 8:20
@psekar1954
@psekar1954 4 месяца назад
கரகரப்ரியா
@gururajvidya5388
@gururajvidya5388 4 месяца назад
மாதவிடாய் பொன்மயிலாள் தோகை விவரித்தாள்...
@science-for-student9318
@science-for-student9318 4 месяца назад
சரி யா எழுத்து பயன்படுத்தவும்
@veeramanihariharan9389
@veeramanihariharan9389 4 месяца назад
Madhavi ponmayilal
@veeramanihariharan9389
@veeramanihariharan9389 4 месяца назад
Guruleka etuvanti by Satguru Thiyagayer
@ramchandransanthanam2793
@ramchandransanthanam2793 3 месяца назад
அது கரகர பிரியா
@ramchandransanthanam2793
@ramchandransanthanam2793 3 месяца назад
கரகரப்பிரியா
@subramaniansangili4593
@subramaniansangili4593 3 месяца назад
டோக்டர் இல்லம்மா. டாக்டர். எந்த அகராதியில் இந்த உச்சரிப்பு இப்படிச் சொலலப்படடுள்ளது.?
@AJeyaraman-uc4cq
@AJeyaraman-uc4cq 4 месяца назад
This programme is nice to watch. But his needless affinity to IR 's songs make a monotonus presentation. He conviently avoids the oldclassic hits of yesteryear music legends of kollywood is highly absurd.
Далее