Тёмный

சகலமும் தருவேன் | 11 ஆம் இட ரகசியங்கள் | 11th place secrets 

Astro Sriram JI
Подписаться 117 тыс.
Просмотров 77 тыс.
50% 1

Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
Phone : +91 75928 68536
mail : astrosriramji@gmail.com
Astro sri ram ji channel : / astrosriramji
அடிப்படை ஜோதிடம் : • 12 ராசிகளும், சின்னங்க...
ஜோதிடத்தில் கிரகங்கள் : • ஜோதிடத்தில் செவ்வாய் |...
ஜோதிடத்தில் 12 ராசிகள் : • தனுசு ராசியின் சூட்சும...

Опубликовано:

 

4 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 219   
@pushpavallipandian8748
@pushpavallipandian8748 3 года назад
கண்ணியமான தூய தமிழ். கேட்பதற்கு மனம் நிறைவாக உள்ளது. நன்றி சார்
@Venkateshvenki-st3gq
@Venkateshvenki-st3gq 3 года назад
ஐயா நான் உங்கள் தீவிர ரசிகன் உங்கள் வீடியோ,தெளிவாக உள்ளது
@parasuramanravikumar2107
@parasuramanravikumar2107 Год назад
Kadaga lakanam 4:49
@AthibanAmbalam
@AthibanAmbalam 3 года назад
அனைத்து கிரக. தாசபுத்தி பலன்கள் Videos podunga sir
@VenuGopal-rj9bb
@VenuGopal-rj9bb 3 года назад
அற்புதம் ஐயா உங்களால் மட்டும் இப்படி தெளிவா செல்லமுடியும் ஆச்சரியமா இருக்கு ஒரு துளிகூட திணறல உங்க ஒவ்வொரு பதிவு பார்க்கும்போது பிரமிப்பா இருக்கு
@kesavanmuni8864
@kesavanmuni8864 3 года назад
Excellent....uncomparable explanation..sir. Great.
@rani-qo8ct
@rani-qo8ct 4 месяца назад
நன்றாக குரு வாழ்க! குருவே துணை! சிவாயநம! உங்களைப்போல் தெளிவாக யாரும் சொல்லவில்லை. அருமை அருமை.
@tridendsivasanker3789
@tridendsivasanker3789 3 года назад
வணக்கம் குரு ஜி, ஜோதிட உண்மைகளை விளக்கும் சக்கரவர்த்தி நீங்கள், திக் எங்கும் பரந்த புகழ் ஓங்குக...🤴🤴🤴🤴🤴🤴🤴🤴🤴🤴🤴🤴🤴🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 நன்றி
@DhanaLakshmi-nm4rh
@DhanaLakshmi-nm4rh Год назад
Very good, explanation thankyou sir 🙏🙏✨✨
@jaisankar4844
@jaisankar4844 3 года назад
உங்கள் பதிவுகள் அனைத்தும் மிகவும் அருமை நன்றி குருஜி
@SenthilKumar-hi7gm
@SenthilKumar-hi7gm 3 года назад
நன்றி குருஜி
@amudhanathanmunirathinam4001
@amudhanathanmunirathinam4001 3 года назад
தங்களது ஒவ்வொரு பதிவும் மிக அருமையான தகவல்கள் உள்ளன. கடிகார பிரசன்னம் பற்றிய ஒரு பதிவு வழங்க வேண்டுகிறேன் நன்றி ஐயா வணக்கம்.
@vaish1161
@vaish1161 3 года назад
Thank you soo much sir..Clear cut explanation..Positive tone of speech...Blessed to get a astro guru like you..May God bless you and your family...Thanks for your service...
@sudhaparthiban148
@sudhaparthiban148 Год назад
தெளிவான சான்றுகள்
@ddmakeover1299
@ddmakeover1299 10 месяцев назад
Sir... Enaku mesha laknam...sani pathagathipathi...laknathiriku 6 il sani,sevai serinthu ullathu.....guru 7 il erunthu 11edathai parkurathu....epadi erukum sir😢
@mu.ganesan6305
@mu.ganesan6305 3 года назад
சூப்பர் சார்
@umamageswaran799
@umamageswaran799 3 года назад
Vere level sir ungal vilakka urai👌🙏
@ajaysrifireworks8101
@ajaysrifireworks8101 2 года назад
ஐயா உங்கள் கனிப்பு பேச்சி அருமை ்
@anushagurumoorthy4815
@anushagurumoorthy4815 3 года назад
Intha pathivu en kaelvikku bathil ayya. Thelivu adaindaen. Mikka nandri🙏🙏😊
@kalanithymohandass641
@kalanithymohandass641 3 года назад
Very interesting topics. Thanks sir 🙏
@adaikalapandi5832
@adaikalapandi5832 3 года назад
உங்க வீடியோ பதிவுகள் வரவேற்கதக்கது தொடர்ந்து உங்களின் பதிவுகளை இது போன்றே கொடுங்கள்
@suriyachandrasekar5786
@suriyachandrasekar5786 2 месяца назад
Thank you sir for your clear explanation about 11th place of secrets🙏🙏
@rajagopalporkalai9938
@rajagopalporkalai9938 2 года назад
அய்யா அற்புதம் சிறப்பு
@nandhakumar1531
@nandhakumar1531 3 года назад
ஐயா தயவு செய்து சொல்லுங்க. 7 வாரமாக முயற்சிக்கிறேன். 11-03-2001 1:20 மதியம் சோளிங்கர் பக்கம். என் பிரச்சினைகள் எப்போது தான் தீரும் என் வாழ்க்கை எதை நோக்கி செல்கிறது❓என் எதிர்காலம் தான் என்ன❓❓❓❓❓ குரு தசை எப்படி❓❓ படிப்பு வேலை திருமணம்??? காதல் திருமணம் உண்டா?? என்ன வேலை செய்யலாம்? எந்த கிரகம் அதிக சுபத்துவம்????.... உங்கள் பதிலுக்காக ஆர்வமுடன் காத்திருக்கிறேன்....
@apositivemind-ranjith3128
@apositivemind-ranjith3128 3 года назад
Romba nalla pathivu sir... Thank you
@surendranj6042
@surendranj6042 3 года назад
நன்றி அண்ணா👍
@nandhinis3431
@nandhinis3431 3 года назад
Hi sir🙋..... Sevvai sani combination in 6th house kumba laknam. please upload pannuga sir.......🙏
@Ambikakumaresh
@Ambikakumaresh 3 года назад
அருமை சார் நன்றி
@venkatachalam1813
@venkatachalam1813 3 года назад
வணக்கம் ஐயா சூப்பர்சகலமும் தரும் தலைப்பே அசத்தலா யிருக்குங்க ஐயாபிரபஞ்சம் சொல்லுதோ ஆமாம் அப்படிதான் இருக்கும் எனக்குகூட சனி கேது பதிணொன்றில் சந்திரன் சாரம் மீனலக்னம் படிப்புதான் சரியில்லை மனசுல நினைக்கிறதை கோர்வையா எழுத தெரியல உங்களுக்கு கமன்ட் போட் டு கொஞ்சம் பிழை குறைவா எழத கத்துக் கிட்டேன்தமிழ் நல்லா பேசுவேன் தாய் மொழி தெலுங்கா இருந்தாலும் இனிய அழகு தமிழை ரொம்ப பிடிக்கும் நன்றி குருவே வாழ்க வளமுடன்
@mohanbsm
@mohanbsm 3 года назад
Very detailed & super explanation. Nandri aiyya 🙏
@dineshbabu7827
@dineshbabu7827 3 года назад
நல்ல தகவல் 🙏
@govindanbatsha5976
@govindanbatsha5976 3 года назад
லக்கினம் கடகம் ராசி மகர ம் லக்னத்திலேயே செவ்வாய் சுக்கிரன் இரண்டாம் இடத்தில் சூரியன் புதன் நான்காம் இடத்தில் சனி ஐந்தாம் இடத்தில் கேதுவும் குரு ஏழாம் இடத்தில் சந்திரன் 11ம் இடத்தில் ராகு என்னுடைய ஜாதக கட்டங்களில் இப்படி தான் இருக்கு இந்த ஜாதகம் யோகமானதா
@bavishyakastro8873
@bavishyakastro8873 3 года назад
4th week sir..kekrom...... name: Bavishya kasthuri P , 26-12-1993, 7:10 am sunday , rishabam kathigai, dhanusu lagnam...... 1.udhyogam kidaikkumaa nga ayya , ME aeronautical engineering....😔😔😔😔😭😭😭😭😭😭🙊romba kastamnga ayya.... 2.thirumana thadai.. Udhavi seinga ayya🙏🙏🙏🙏🙏🙏
@msmarudamuthu6869
@msmarudamuthu6869 3 года назад
மனதிற்கு இதமாக இருக்கின்றது
@tirupati5893
@tirupati5893 3 года назад
27/1/89....9:21am ooty வாழவே பிடிக்கவில்லை தொழில் திருமணம் பற்றி சொல்லவும் வாய்ப்பிருந்தால்
@ganeshparanthamankrishnan3735
@ganeshparanthamankrishnan3735 3 года назад
Thanks Sir 🙏🙏🙏🙏🙏 Sir pls explain about mithuna laganam 6th & 11th place is same planet How it's works...( only if you have a enough time pls) Thanks...🙏🙏🙏
@sureshaynal8615
@sureshaynal8615 3 года назад
Nice explanation sir,love from Suresh kochi
@siddharthansureshkumar8898
@siddharthansureshkumar8898 2 года назад
Nandri kuruvay
@Meenachi-dr4iz
@Meenachi-dr4iz 3 года назад
Vanakam Iyya. Thangalin Pathivukaga Kathirunthom. Naandri
@karthikeyanpalani4258
@karthikeyanpalani4258 3 года назад
நன்றி ஆசானே🙏🙏🙏
@RamKumar-hh7pc
@RamKumar-hh7pc 3 года назад
ஆதித்யா குருஜிய bet பன்னிருவிங்க நினைக்கிறேன் வாக்கிய பஞ்சாங்கம் மா திருக்கனிதா பஞ்சாங்கம் மா ஒரு video போடுங்க sir 🙏🙏🙏💐💐
@AstroSriramJI
@AstroSriramJI 3 года назад
Sure
@arikrishnanias
@arikrishnanias 3 года назад
குருவே! தங்களின் வாராந்திர கேள்வி பதில் பகுதியில் அனைத்து கேள்விகளும் தனிப்பட்ட கேள்விகளாகவே உள்ளன. மூன்று அல்லது நான்கு கேள்விகள் பொது கேள்வியாக இருக்க அனுமதியுங்கள். நன்றி ஐயா
@AstroSriramJI
@AstroSriramJI 3 года назад
Sure
@ssundararaj3910
@ssundararaj3910 3 года назад
குருநாதரே வணக்கம் நன்றி 🙏🌹
@prabakaranprabhu13
@prabakaranprabhu13 2 года назад
எனக்கு 11ம் இடத்தில் சூரியன் , செவ்வாய், புதன் மூன்று கிரகங்களும் அமைந்துள்ளது..
@maheshnatarajan2954
@maheshnatarajan2954 3 года назад
Good information.. wonderful Sir.. thank you 🙏
@nagarajmuniandi8073
@nagarajmuniandi8073 2 года назад
ஐயா மிதுன லக்னம் பதினொன்றாம் இடத்தில் கேது வியாழன் . தயவுசெய்து பலன் கூறுங்களேன்.நன்றி
@sugunanandanvictorroyroger4022
@sugunanandanvictorroyroger4022 3 года назад
Thanks 👍 OM SIVAYANAMA OM 🙏
@Karthik_24
@Karthik_24 2 года назад
Iyaa Enoda Jadagam kattathil Lagnam - Dhanus Rasi - Tulam Star - Vishakam 4il Ragu,(meenam) 5il Guru ( Mesham) 10il Chavai/ketu ( Kani) 11il Sukran Atchi,Suryan,Chandran,Budan,Manthi(Tulam) 12il Sani (Virchigam) Vazhkai Romba Kevalama iruku.age 35agudhu inum kalyanam agula Yellam kastamam Anubavechitu Irukan inamum.
@bhuvanaswami7302
@bhuvanaswami7302 3 года назад
ஐயா.பதினோராம் இடத்தில் ஒரு கிரகம் இருந்து அதோட சாரம் நண்பரின் பத்தாம் இடத்து அதிபதி சாரம் பெற்று இருக்கிறது.என்றால் அந்த கிரகம் தசை நடதுகும் போது வீடு கொடுதவுனும் சாரம் கொடுதவனும் எட்டில் ஆட்சி பெற்று இருந்தால்.அந்த தசை எப்படி இருக்கும் சொல்லுங்க
@athiaathi3785
@athiaathi3785 3 года назад
Sir please ..puthan sani suriyan kethrathal amarthal atchi petral sologa sir
@srinivasanrajagopalan546
@srinivasanrajagopalan546 Год назад
11 ம் இடத்தில் துலாத் தில் நீச்ச சூரியன் , செவ்வாய் புதன் . 2 ம் (மகரம்)இடத்தில் ஆட்சி பெற்ற சனி. சனியின் 10 ம் பார்வை 11 ம் இடத்தின் நன்மைகளை கெடுக்குமா
@selvamthoppalidesappamudal9633
@selvamthoppalidesappamudal9633 3 года назад
மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் அய்யா 11 ம் இடவிள க்கதிற்கு
@Vidya00050
@Vidya00050 3 года назад
சார் அப்பாவின் ஜாதகத்தை வைத்து அப்பாவிற்கும் அம்மாவிற்கும் ஆரோக்யம் ஆயுள் பலம் பற்றிக்கூறுங்கள்.அம்மாவிற்கு ஜாதகம் இல்லை. 7/3/1955 4.10am Salem
@adamala77c.karthikeyan32
@adamala77c.karthikeyan32 3 года назад
சூப்பர் சூப்பர்
@annamkarthjk3444
@annamkarthjk3444 2 года назад
Good excellent sir👍Super 👏👏🙌🙌🙌
@jaichithrajayaraman
@jaichithrajayaraman Год назад
I'm magara lagnam sir,I have sani bagavan in 11th house and mars is in 3rd house,Guru in 5th house sir.enaku sani dasai epdi irukum sir?? Tough ah irukuma sir?
@நாளும்பொழுதும்
காவ்யா மணப்பாறை 16.10.92 மாலை 4.32 அரசு வேலை அமையுமா அல்லது தனியார் வேலை அமையுமா ( ஒரு வேலை எப்பொழுது அமையும் )லக்னாதிபதி திசை குரு புத்தி மற்றும் சனிபுத்தியில் தாய் தந்தையை இழந்துள்ளேன் அடுத்து 4 மற்றும் 7 அதிபதி புத்தி புதன் புத்தி எப்படி இருக்கும்...பயமாக இருக்கு
@thilagavathin2805
@thilagavathin2805 3 года назад
என் மகன் ஜாதகம் பாதகாதபதி அட்டமாதிபதி பரிவர்த்தனை. பிறந்த நேரம் 15.1.2015மதியம் 1.25 pm திருப்பத்தூர் ஆயுள், படிப்பு எவ்வாறு இருக்கும்.
@gayathrymohan292
@gayathrymohan292 3 года назад
ஐயா, வணக்கம் என் பெயர் M Gayathri நான் உங்கள் அனைத்து பதிவுகளையும் பார்த்துள்ளேன் அனைத்தும் மிகவும் பயன்னுள்ளதாக அமைந்துள்ளது என்பிறந்தநாள் 20.05.1995 ஊர் சென்னை நேரம் காலை 2.10AM எனக்கு சொந்த வீடு கட்டும் யாகம் உள்ளதா? உள்ளது என்றால் எப்பொழுது நான் இப்பொழுது 6 மாதம் மாதமாக உள்ளேன் என் தந்தை எனக்கு குழந்தையாக வரும் யோகம் உள்ளதா என்னெனில் அவர் நான் 10ஆம் வகுப்பு படித்தபோது தவரிவிட்டார்.... மேலும் எனக்கு எவ்வகையான தொழில் அல்லது வேலையில் இருந்து நெடு நாட்கள் பொருள் இட்டும் வாய்ப்பு உள்ளது நான் M.Com முடித்துவிட்டு ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறேன். உங்கள் பதில்களுக்கு மிக்க நன்றி
@pushphavalli8131
@pushphavalli8131 3 года назад
வணக்கம் ஐயா 🙏🏼🙏🏼 தெளிவான விளக்கம் நன்றி 🙏🏼
@LakshmiLakshmi-v4m
@LakshmiLakshmi-v4m 11 месяцев назад
Thank yousir 🙏🙏✨✨🌹🌹
@chinnappangovinthan1576
@chinnappangovinthan1576 3 года назад
Super.Tamil.spech.
@BalaMurugan-uz8vc
@BalaMurugan-uz8vc 2 года назад
Excellent
@manisaro2297
@manisaro2297 3 года назад
வணக்கம் ஜயா 7 வார முயற்சி 7/10/1984 இரவு 1.15 கடலூர் சொந்த வீடு பாக்கியம் எப்போது அமையும்
@parasuramanravikumar2107
@parasuramanravikumar2107 2 года назад
Sir kadaga lakanam than but life la muneatramea illa.. lakanathipathi 6il maranjitaru.. 5am athipathi neecham 9am athipathi asthamanam.. 2am athipathi 12il maraivu.. 2il kethu irrukaru..
@narasimhankarthik8469
@narasimhankarthik8469 3 года назад
Vanakam guruji...6 weeks ah kekaran😢😢....20/12/1988...3.35 pm...palani....marriage and business pathi solluga ji...next guru desai adha pathi solluga...positive ah yadhavadhu solluga guruji😊😊
@Sathesh06
@Sathesh06 2 года назад
Thanks guruji 🙏🙏🙏
@MalaK-nf1jh
@MalaK-nf1jh 3 года назад
வணக்கம் ஐயா!மகரலக்கணத்துக்கு4ம்;11ம் செவ்வாய்(பாதகஸ்தாபனம்)8மிடத்திலுள்ளது.11மிடத்தில்சந்திரன்+கேது உள்ளது.எப்படிபலன். நன்றி.
@sridharraman1528
@sridharraman1528 3 года назад
Best msg to see the +ve things even in -ve circumstances. 🙏
@padhuramasundram4649
@padhuramasundram4649 3 года назад
Nice video.
@deepakr7510
@deepakr7510 3 года назад
ஐயா, வணக்கம் என் பெயர் Deepak R நான் உங்கள் இரு செனல்களில் வரும் அனைத்து பதிவுகளையும் பார்த்துள்ளேன் அனைத்தும் மிகவும் பயன்னுள்ளதாக அமைந்துள்ளது என்பிறந்தநாள் 06.11.1994 ஊர் சென்னை நேரம் மாலை 6.10PM # எனக்கு எவ்வகையான தொழில் அல்லது வேலையில் இருந்து நெடு நாட்கள் பொருள் இட்டும் வாய்ப்பு உள்ளது, ஏனெனில் வேலையில் மாற்றம் அடிக்கடி நிகழ்கிறது..... நான் professional course Data science பயில உள்ளேன்.... # என் மனைவி இப்பொழுது 6 மாதம் மாதமாக உள்ளார் என் குழந்தையாக வரும் யோகம் என் கடன் அடைந்து சொந்த வீடு கட்டும் யோநகம் உள்ளதா? # வெளிநாட்டு வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளதா? தங்கள் பதில்களுக்கு மிக்க நன்றி
@shanmugamramaiyan7634
@shanmugamramaiyan7634 3 года назад
Super sir good evening
@amalaxavier3938
@amalaxavier3938 3 года назад
Enakku rishaba lagnam sukran meenathil uchcham
@saravanan.c2738
@saravanan.c2738 3 года назад
11 house pournami chenthiran erountha palan yappadi eroukkum and sevai, poutha, suriyan parvai and kuru win 9 aum parviel pournami chenthiran palan yappadi eroukkum sir meenam lakanam sir
@vijaymathiyazhaganmathiyaz7567
@vijaymathiyazhaganmathiyaz7567 3 года назад
Sukarn karumavi pathi guru va saranam 🙏🙏🙏🙏 please
@naresh7747
@naresh7747 2 года назад
குருஜி சனி பகவான் லக்னாதிபதியாக 11 ம் இடத்தை பார்ப்பதால் என்ன ஆகும்
@AstroSriramJI
@AstroSriramJI 2 года назад
Low profit
@marirajan5570
@marirajan5570 3 года назад
Thanks
@kartheeswaran8653
@kartheeswaran8653 3 года назад
ஐயா நான் பல முறை பதிவு செய்துவிட்டேன்.கடைசி முறை பதிவு செய்கிறேன்.என் பெயர் கார்த்தீஸ்வரன்.ஊர் மதுரை.27/02/1994, 3.55 a.m, அனைத்து கஷ்டமும் அனுபவித்து விட்டேன்.இன்னும் அனுபவிக்கிறேன்.வேலை இல்லை .நல்ல காலம் இருக்கிறதா? எப்போழுது? தயவுசெய்து பலன் தாருங்கள் 🙏.
@Mr.petslife9600
@Mr.petslife9600 3 года назад
பாதகாதிபதி 11 ல் அமர பாதகம் செய்வாரா குறைத்துக்கொல்லவாரா நன்றி ஐயா🙏
@bhuvanaswami7302
@bhuvanaswami7302 3 года назад
ஐயா.விறிசக லக்னம் குரு சனி பதினோராம் இடத்தில் சேர்த்து கன்னியில் உத்திரம் நட்சத்திரம் இருக்கிறது.சூரியனும் புதனும் சேர்ந்து மிதுணதிள் இருக்கிறது குரு தசை சனி தசை பலன் எப்படி இருக்கும். வீடு கொடுத்த புதனும் சாரம் கொடுத்த சூரியனும் எட்டில் அப்படி என்றால் தசா பலன் எப்படி இருக்கும் சொல்லுங்க ஐயா
@AstroSriramJI
@AstroSriramJI 3 года назад
குட்
@mano3tara
@mano3tara 3 года назад
வணக்கம் அய்யா. ஸ்தானங்களின் முக்யத்துவத்தில் பிள்ளையார் சுழி 11 ஆம் இடத்தில இருந்து துவங்கி விட்டது. ஒரு கும்ப லக்கின ஜாதகருக்கு 11இல் (தனுசில்) செவ்வாய் கேது. கேது மூலம் 3 ஆம் பாதத்தில் சுய சாரம் .கேது தன் தசையில் ஜோதிட விதிகள் சொல்வதைப்போல செவ்வாயை போல் செயல் படுவாரா அல்லது தான் அமர்ந்த வீட்டின் அதிபதி குருவைப்போல் செயல்படுவாரா? ( செவ்வாய் கும்ப லக்கினத்திற்கு லக்கின சுபர் இல்லை என்பதால் இந்த கேள்வி)
@kiruthikakiruthika2039
@kiruthikakiruthika2039 8 месяцев назад
11 am veedu empty ah iruku.enana palan
@ashokpattukkottai8799
@ashokpattukkottai8799 3 года назад
Super Sir
@nirmalnavi0294
@nirmalnavi0294 3 года назад
ஐயா நான் மகர லக்னம் 11ல் சூரியன் புதன் சுக்கிரன் இணைவு அரசியல் ஆதாயம் உண்டா?
@kalpanap5265
@kalpanap5265 3 года назад
Sir, how many years experience in seeing astrology? Did u worked anywhere or family job? Ur qualification pls... Vala vala pesamey puriyura mathiri explain pandringa even normal people can understand
@AstroSriramJI
@AstroSriramJI 3 года назад
26 year
@varun3329
@varun3329 2 года назад
Sir..in my 11th house(kanni) sun+guru ashtangam in 1° difference. Guru power suthama illengala?
@selvanlsselvan4041
@selvanlsselvan4041 2 года назад
லக்னாதிபதி சந்திரன் பதினொன்றில் உச்சம் உடன் மாந்தியும் உள்ளார் வாழ்க்கையில் நல்ல நிலைக்கு உயர வாய்ப்புள்ளதா குரு
@AstroSriramJI
@AstroSriramJI 2 года назад
Yes
@Vskmahesh05
@Vskmahesh05 3 года назад
கன்னி லக்னம் ஆனால் 11 ஆம் திதி சூனியம் ஆகி இருந்தது அதில் சந்திரன் வளர்பிறை இருந்தால் பலன் சார் .. இதை குரு பகவான் தனது 5 ஆம் பார்வையாக மீனத்தில் இருந்து கடகத்தில் உள்ள சந்திரனை பார்க்கிறார் ... மீனத்தில் குரு உடன் சுக்கிரன் ராகு உள்ளனர் .. இதை எவ்வாறு எடுத்து கொள்ளலாம் ..
@murugan4505
@murugan4505 3 года назад
தேர்வு எழுதி நேர்முக தேர்வுக்காக காத்திருக்கிறேன் அரசு வேலை கிடைக்குமா?காலசர்ப்பதோஷம் 33 வயது வரை எந்த நல்லதும் நடக்காது என்கிறார்கள், உண்மையா? 8, 9-க்குடைய சனி தசை எப்படி இருக்கும்? 13.4.1998,10.10am, தர்மபுரி, முருகன்
@சின்னுசாமி-த5த
நோய் நெடி இன்றி நீண்ட நாள் வாழ வேண்டும் நன்றாக உழைக்க வேண்டும் கடைசி நிமிடம் வரை உழைக்க வேண்டும் என்பது எனது நீண்ட நாள் ஆசை
@சின்னுசாமி-த5த
நன்றிங்க சுவாமி ஜி
@sivakumarkanyakumari417
@sivakumarkanyakumari417 Год назад
ஐயா அட்டமாதிபதியாக விருச்சிக லக்னத்திற்கு வரும் புதன் 11 ஆம் வீடான கன்னி-ல் உச்சமாக தனித்து இருந்தால் ஒருவருக்கு ஜாதகம் படிக்கும் ஆர்வமும் அதனால் பிற்காலத்தில் வருமானம் தரும் தொழிலாக அமையும் அமைப்பு உள்ளதா ? (2-9-1988 time 11:35 am )
@anuradha5381
@anuradha5381 3 года назад
வணக்கம் குருஜி, என் பெயர் M Anuradha பிறந்த நாள் 09/10/1964 பிறந்த ஊர் சென்னை பிறந்த நேரம் காலை 10.10AM என் கணவர் இறந்த 12 வருடம் ஆகிறது நான் என்னால் முடிந்த வேலைகளை செய்து என் பிள்ளைகளை படிக்க வைத்துள்ளேன் மகள் M.Com படித்துள்ளார் திருமணம் ஆகி விட்டது மகன் CA final பயில்கிறார் என் பிள்ளைகளின் வாழ்க்கை எவ்வாறு இருக்கும் என் மகன் அவரின் படிப்பை முழுமையாக முடிப்பாரா! என்னிடமிருந்து சிலர் அவசர தேவைக்காக பணம் பெற்றனர் இப்பொழுது கேட்டால் சரியான பதில் கூறுவதில்லை பணமும் இதோ அதோ என்று இழுபறியாக உள்ளது அவை எப்போது திரும்ப வரும்.... தங்கள் பதில்களுக்கு மிக்க நன்றி.
@manibharathi6362
@manibharathi6362 3 года назад
லாபாதிபதி சூரியன் ...மேஷத்தில் உச்சம்...நல்ல அமைப்பா குருஜி
@AstroSriramJI
@AstroSriramJI 3 года назад
எஸ்
@vaishnavis6943
@vaishnavis6943 3 года назад
11 ல் கேது மகர லக்கினத்தில் பிறந்தவர்.எப்படி இருக்கும்?
@karthikakarthika9619
@karthikakarthika9619 3 года назад
Vannakam sir 🙏
@saravanan.c2738
@saravanan.c2738 3 года назад
11 authipathi and lakanam authipathi serkkai 3 house yappadi eroukkum sir meenam lakanam makaram rachi sir
@babavinayagamoorthy9871
@babavinayagamoorthy9871 3 года назад
Good
@sivakumarsiva932
@sivakumarsiva932 3 года назад
Ayya nenda naal Muyarchi Nan Ketta kelvikku Unnum pathil Kitaikka Villai 28.12.1993 1.25pm Ennakku Eppothu Government Job ketaikkum Pls Sollungal
@ponmalarponmalar5645
@ponmalarponmalar5645 3 года назад
பலன் அருமை ஆனால் எப்போ நடக்கும்னு தெரியல
@vijaymathiyazhaganmathiyaz7567
@vijaymathiyazhaganmathiyaz7567 3 года назад
Sukarn karumavi pathi guru karumavi SANI karumavi pathiya sallka guru va saranam 🙏🙏🙏🙏
@suwethasuwetha9344
@suwethasuwetha9344 3 года назад
Sir mesa lagnam, 11il sathayathil sani bhagavan aatchiya irrukkaru sir ithil palan maarubhaduma ayya
@r.ramchandranramaswamy4543
@r.ramchandranramaswamy4543 3 года назад
தங்கள் புஸ்தகம் படிக்க வேண்டும்
Далее
小路飞嫁祸姐姐搞破坏 #路飞#海贼王
00:45
КОГДА НАКРОШИЛ НА ПОЛ #shorts
00:19