Тёмный

சகலவிதமான கட்டுகளையும் உடைக்க || சக்தி வாய்ந்த மந்திரம்..  

Sadhguru sai creations
Подписаться 659 тыс.
Просмотров 734 тыс.
50% 1

#தெய்வகட்டு
#திசை_கட்டு
#பண_கட்டு
#தொழில்கட்டு
#சகல_கட்டுக்களையும்_உடைக்க
#தெய்வ_அருள்_கிடைக்க
#தெய்வ_வசியம்_உண்டாக
#தெய்வ_கடாட்சம்_பெற
#தெய்வங்கள்_வசமாக
#தெய்வங்கள்_வசியமாக
#வேண்டுதல்_நிறைவேற
#தெய்வத்தை_அழைக்கும்_முறை
#மாயன்_செந்தில்
#mayan_senthil
#வினோத்கண்ணா_சண்முகம்
#vinothkannah_sha
#பரிகாரம்
#sadhguru_sai_creations
‪@Sadhgurusaicreations‬
‪@sadhguru‬

Развлечения

Опубликовано:

 

4 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1 тыс.   
@s.naveenfunchannel8462
@s.naveenfunchannel8462 2 года назад
நீங்கள் நூறு வயது வரை ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்று மனப்பபூர்வமாக கடவுளை வேண்டுகின்றேன் அண்ணா 🙏
@vaishnaviscraft3809
@vaishnaviscraft3809 4 года назад
உங்க முகத்தைப் பார்த்தாலே சந்தோஷம்தான் நன்றி அண்ணா வாழ்க வளமுடன் 💐💐💐💐💐
@ns_throttler_93
@ns_throttler_93 3 года назад
True lines Bro 🥰🥳
@reenav8669
@reenav8669 3 дня назад
Yes tru
@shivanyaandalshivanyaandal1946
@shivanyaandalshivanyaandal1946 3 года назад
உலகத்துல உங்கள மாதிரி ஒரு நல்ல மனிதர்கள் இருப்பதால் தான் இன்னும் நாங்க எல்லாரும் உயிரோட இருக்கிறோம் கடவுளே பேசுற மாதிரி ஒரு feel ஆகுது bro 👌
@malavaran7313
@malavaran7313 Год назад
Yes it is true🇩🇰
@velumani3131
@velumani3131 Год назад
7
@sivanesankandiah7940
@sivanesankandiah7940 3 года назад
பிள்ளையார் துணை .ஓம் நமசிவாய. ஓம் சாய் ராம். ஜயா உங்களுக்கு எல்லா தெய்வம்களும் துணை.மிகவும் நன்றி !
@vimalarani4266
@vimalarani4266 3 года назад
🙏. தேவையான நேரத்தில் சரியான பதிவு இது. மிக்க நன்றி.
@Sadhgurusaicreations
@Sadhgurusaicreations 3 года назад
நன்றி. மேலும் இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள இந்த சேனலை subscribe செய்யவும். நல்ல தகவல்களை மற்றவர்களுக்கும் பகிரவும்..
@muthurajaalagarsamy8322
@muthurajaalagarsamy8322 2 года назад
ஐயா நீங்கள் எல்லாம் வல்ல இறைவன் அருளும் ஆசியும் பெற்று வாழ்க வளமுடன் என வாழ்த்துகிறேன்
@Polinji731
@Polinji731 Год назад
மிக்க நன்றி அண்ணா... வாழ் நாள் முழுவதும் நான் கடைபிடிப்பேன்.. நான் எப்போதும் மறக்க மாட்டேன்..
@sugapreethi2204
@sugapreethi2204 5 месяцев назад
💯💯💯 unmai unmai vithyaasam nalla therinjathu romba nandri
@Tharagai14
@Tharagai14 2 месяца назад
Eathanai naal seiya vendum
@bhuvanaravi6190
@bhuvanaravi6190 4 года назад
வாழ்க வளமுடன் உங்கள் சேவை தொடரட்டும் இன்று மிகவும் சோர்வாக இருப்பது போல் தோன்றுகிறது
@shenbagavalli726
@shenbagavalli726 2 года назад
மற்றவர்கள் நன்றாக வாழ வழி சொல்லும் நீங்கள் நன்றாக வாழ வேண்டும்
@yogimagi97
@yogimagi97 4 года назад
பயனுள்ள தகவல்கள் மிக்க மகிழ்ச்சி
@venkatsuja9323
@venkatsuja9323 4 года назад
🙏🙏🙏முருகனின் காக்கா மந்திரத்தை அருளி எங்களை காக்கா வந்த குருவே இது போன்ற பதிவுகளை அருளி எங்களை காக்கா
@saradhab9702
@saradhab9702 4 года назад
Thank you sir. Siri. Intha thiruneeru Thannirai mothamaga jebithu Vaithu kollalama . Allathu any Time jebithu kolalama
@padmaguru9205
@padmaguru9205 3 года назад
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@ashababys5268
@ashababys5268 3 года назад
Thank u so much sir
@Sadhgurusaicreations
@Sadhgurusaicreations 3 года назад
காக்கா அல்ல காக்க..
@thirunathiruna4619
@thirunathiruna4619 3 года назад
Nanri sir
@balahitman6954
@balahitman6954 Год назад
உங்கள் மகிழ்ச்சி என் மகிழ்ச்சி அண்ணா பயனுள்ள வீடியோ ma 🤩😍🤗😭
@k.senthilkumar7068
@k.senthilkumar7068 14 часов назад
ஓம் சரவணபவ நன்றி ஐயா
@manjulamuthipandian2033
@manjulamuthipandian2033 Год назад
ஓம் ஐம் ரீம் வேல் காக்க ஆறுபடை அப்பனின் ஆசீர்வாதத்துடன் நீங்கள் நீண்ட ஆயுளுடன் வாழ்க
@localmobiles8038
@localmobiles8038 Год назад
Solvathellamsari Yarukkumothaviseyvathillai
@kavalarnewsanandh3287
@kavalarnewsanandh3287 Год назад
S
@Jay-cw7ts
@Jay-cw7ts Год назад
P
@thilakanathanmarychristabl6629
God bless you sir 🙏🙏🙏
@brabhuesakki2308
@brabhuesakki2308 Год назад
⁰⁰⁰ uh
@rajamanikalimuthu1649
@rajamanikalimuthu1649 Год назад
ஓம் ஐம் ரீம் வேல் காக்க அப்பனே என் கோறிக்கையை நிரைவேற்றுங்கள் அப்பா முருகா
@babym851
@babym851 4 года назад
அற்புதமான பதிவு வாழ்க வளமுடன்
@devikulam4572
@devikulam4572 Год назад
ஓம் ஐம்ரீம்வேல்காக்க அருமையான பதிவு தந்தமைக்குநன்றி ஆறுமுகப்பெருமானின்அருளால்உங்கள்ஆத்மீகவளர்ச்சி வளர்வதாக🙏
@naveens5852
@naveens5852 6 месяцев назад
ஓம் ஐம் ரீம் வேல் காக்க முருகனே போற்றி போற்றி
@mssundarmssundar917
@mssundarmssundar917 Год назад
நெஞ்சம் நிறைந்த நன்றி குருவே.....
@rajipandurangan7643
@rajipandurangan7643 4 года назад
பலருக்கு நன்மையளிக்கும்.வாழ்க வாழ்க வாழ்க
@Sivapremama70
@Sivapremama70 3 года назад
நன்றி மிக பயனுள்ள தகவல் 🙏🙏🙏🙏🙏🙏🌹
@karthiksabari417
@karthiksabari417 Год назад
மிக அருமை ஐயா 🙏🙏🙏🙏🙏
@madhavr6590
@madhavr6590 4 года назад
எங்களின் மனமார்ந்த நன்றிகள் வாழ்க வளமுடன் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@kavikavikavikavi711
@kavikavikavikavi711 Год назад
நன்றி அண்ணா வாழ்க வளமுடன் பல்லாண்டு காலம் 🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙏🙏🙏☺️☺️☺️☺️☺️☺️☺️☺️😌🌹💐
@renukasupermovemyfavherono4320
@renukasupermovemyfavherono4320 4 года назад
Sir unga video watch panala manasi romba happy iruku sir romba thanx sir
@yogaanandhan7306
@yogaanandhan7306 Год назад
அய்யா இப்படி எல்லாத்தையும் கட்டு கட்டி வைத்தால் நல்லவர்கள் எல்லாம் என்ன செய்வது நீங்க தான் நல்லவர் கலை காபாற்ற வேண்டும் அய்யா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@kuttyshiva5156
@kuttyshiva5156 Год назад
நல்ல சக்திக்கும் தீய சக்திக்கும் நடக்கும் போர் இது,2025 வரைக்கும் இந்த மாறி தான் இருக்கும்னு சொல்ராங்க, உயிரோட இருக்குறது மட்டும் தான் இப்பதிக்கி நம்ம பார்க்கணும், அதுங்க வேதாலம்னு சொல்லுதுங்க அப்புறம் இந்த உலகத்துல மனித இனமே இருக்க கூடாதாம்🙏
@pushpaparamanantham5936
@pushpaparamanantham5936 9 месяцев назад
நன்றி நன்றி மகனே ஆறுபடையப்பன் அருள் கிடைக்கட்டும் உங்களுக்கு𓭤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉
@betterdaysarecomingorconti360
@betterdaysarecomingorconti360 3 года назад
மிக்க நன்றி video பார்த்ததுமே மிக நல்ல positive energy வந்து உடல் பூறிப்படைகிறது எனக்கும் இதை செயல்படுத்தும் அருள் கிடைத்து குணமடைய ஆண்டவனின் அருளை வேண்டுகிறேன் .இந்த நல்ல விஷயத்தை அனைவரும் பயன் படுத்தி நல்வழியில் குணமடைய பகிர்ந்தமைக்கு நன்றிகள்.
@NeelagandanS600
@NeelagandanS600 3 года назад
Sir ungal face paarthaley Andha sad problem Poitu oru mind free iruku Sir. Thank you God bless you.
@fluffycandyfloss5045
@fluffycandyfloss5045 Год назад
ஓம் நமசிவாய நமக ❤️ ஓம் சக்தி பராசக்தி தாயே நமக ❤️ ஓம் குருவே திருவடி சரணம் 🙏🏽🥰 ஓம் முருகா முத்தமிழின் இறைவா எங்கள் வேலவா நீயே எங்கள் துணை பலம் அய்யா உண்டு நல்லதை காக்க வேண்டுகிறோம் முருகா 🙏🏽🙏🏽🙏🏽🌹🌹🌹👌👌👌👌
@MR-zv6fg
@MR-zv6fg 4 года назад
வெற்றி வேல் வீர வேல் முருகனுக்கு அரோகரா
@ababc8816
@ababc8816 4 года назад
நன்றி ஜி கட்டுக்களை உடைக்க பல ஆயிரங்கல் செலவு செய்தும் ஏமாந்து இருக்கின்ற மக்களை பொசுக்குனு வேல்மாறனை ஒவ்வொரு வீட்டிற்கும் அனுப்பி வைத்திருக்கிறீர்கள் நன்றி ஜி வாழ்க வளமுடன் ஜி
@rajia7765
@rajia7765 4 года назад
Super
@kumarv7574
@kumarv7574 4 года назад
Kkk
@ksgopal1234
@ksgopal1234 4 года назад
Buttfulword... gee.
@mr.perfect3566
@mr.perfect3566 4 года назад
ஜி? ஐயா
@SKkingboys999
@SKkingboys999 Месяц назад
நன்றி அண்ணா ❤️❤️❤️
@srsmaheswary
@srsmaheswary Год назад
Nalla sulabdmana manthiram. Thanks for sharing sir🙏😊
@manivannanpachamutthu4098
@manivannanpachamutthu4098 3 месяца назад
ஓம் ஐம் ரீம் வேல் காக்க
@poornapriya2617
@poornapriya2617 Год назад
இறைவனின் சாயலில் நீங்க கூறும் அத்தனை கருத்துக்களுக்கும் நான் என்றென்றும் நன்றி உள்ளவளாய் நினைத்து வாழ்வேன்
@RPT2020
@RPT2020 20 дней назад
தொடர்ந்து எங்கள் குடும்பத்திற்கு செய்வினை செய்து வரும் உறவினர்கள் நல்லா இருக்காங்க நாங்க செய்வினையில் சிக்கி தவிக்கிறோம் ஒவ்வொரு முறையும் செய்வினையை நீக்க பல ஆயிரங்கள் செலவு ஆகிறது குடும்பம் நடத்த சிரமபடுகிறோம் எளிய பரிகாரங்கள் மூலம் செய்வினைகளை உடைக்க வழி சொல்லுங்க சார்
@chandranachuthan7132
@chandranachuthan7132 2 года назад
ஓம் ஐமரிம் வேல் காக்கா என்றும் கூறி கொண்டே இருப்பேன் குருஜீ
@lakshithamlakshitham8060
@lakshithamlakshitham8060 6 месяцев назад
ஓம் முருகா போற்றி
@nallathai_pagirvom2024
@nallathai_pagirvom2024 Год назад
அண்ணா நீங்கள் நலமுடன் வளமுடன் வாழ்வீர்கள் அண்ணா.
@srk8360
@srk8360 Год назад
வெற்றி வேல் முருகா சரணம் 🙏💐💐💐💐💐
@elamuruganchellapan5362
@elamuruganchellapan5362 Год назад
Thanks guruji. Narpavi. vazhga valamudan, nalamudan.🙏🙏🙏🙏🙏🙏
@Deepakraj-iu4if
@Deepakraj-iu4if 4 года назад
Iyya Neenga sonathu correct nan manthrigam katu mulam kastapaduren romba nandri ji.
@valarmathim6061
@valarmathim6061 3 года назад
‌அன்னா நீங்க சொல்ற எல்லா தகவல்களும் மிகவும் நன்மைகள் நிறைந்தது நீங்கள் கற்றதை பலருக்கும் பகிர்தல் மிகவும் நன்மைகள் நிறைந்தது ஒரு வேண்டுகோள் அன்னா என் போன்எடுக்கவும்
@maheshwarimaheshwari4931
@maheshwarimaheshwari4931 4 года назад
அண்ணா ரோம்ப நல்ல பயனுள்ள தகவல் மிக்க நன்றி
@rani4158
@rani4158 2 года назад
சிறப்பு அண்ணா 💐💐🙏🙏
@amuthavalli9175
@amuthavalli9175 Год назад
Mikka nanri iyaa Arupotham Arumai sir nanri iyaa unggalukku 🙏🙏🙏🙏🙏🙏
@srk8360
@srk8360 Год назад
இதுபோன்ற கெடுதல் செய்பவர்கள் நன்றாகத்தான்வாழ்கிறார்கள் எல்லா வளங்களும் பெற்று... 😭😭
@Vaithi333
@Vaithi333 Год назад
Dont worry Believe God
@anandharajar2041
@anandharajar2041 Год назад
Sami neenga nalla irrukkanum Sami , Sami ungaluku Kodi puniyam Sami thanks sami❤❤❤❤❤❤❤❤
@subbuintisar
@subbuintisar 3 года назад
🙏 💐 🙏 💐 ஓம் முருகா சரணம் சரணம் 🙏 🌸 🌷 🙏
@SanthoshGandhi-t8u
@SanthoshGandhi-t8u 5 месяцев назад
Thanks ayya very very thanks sir nallathu natakkattum annaa thanks
@venkatsuja9323
@venkatsuja9323 3 года назад
🙏🙏🙏 எங்களை காக்க வந்த குருவே
@RavikumarR-jp5ub
@RavikumarR-jp5ub 8 месяцев назад
Sir romba nantri sir rombaum pranjanaila irrukkiran sir rombaum nantri sir
@enthaitamil7485
@enthaitamil7485 4 года назад
Nanbaree ungalin pathivugal arumai sirapppppu
@SanthoshGandhi-t8u
@SanthoshGandhi-t8u 5 месяцев назад
Neenga nalla erukanum ayya very very thanks ayya
@SupremeVSR
@SupremeVSR 3 года назад
மிகவும் அருமையான பதிவு நன்றி அய்யா.... இதுவரை யாரும் சொல்லாத சேதிகள் 🙏
@Fairy_dimples-h6n
@Fairy_dimples-h6n 2 года назад
அண்ணா வணக்கம் மிக்க நன்றி மிகவும் நல்ல பதிவு.....
@sanviews-vr6in
@sanviews-vr6in 3 года назад
ஐயா உங்கள் பதிவு மிகவும் அருமையாக உள்ளது நான்நிறைய கற்றுக்கொள்ள விரும்புகிறேன்
@selvanselvan1882
@selvanselvan1882 5 месяцев назад
எனக்கு வேலை இல்லை பண தட்டுபாடு நீங்க சொன்ன மந்திரத்தை உச்சரித்து பார்க்கிறேன்.நன்றி அண்ணா உங்கள் சேவை மென்மேலும் வளரவேண்டும்.
@lakshmic8548
@lakshmic8548 3 года назад
Nandri nandri nandri
@lakshmanaperumalrengasamy1137
Nalvazhi lattice ungalukku kodanu Kodi nandrigal.vazhga valamudan nalamudan
@umasankari7373
@umasankari7373 Год назад
Thank you sir for your powerful parihaaram
@madusubu4055
@madusubu4055 7 месяцев назад
Nanri nanri nanri thambi nee endrendrum esan Arul Petru sugamagave vaazha vendugiren 🙏🙏🙏🙏🙏
@greatestcyrusmistykaligrea5355
@greatestcyrusmistykaligrea5355 4 года назад
Super good information guruji 🙏 🙏
@vanithaps6670
@vanithaps6670 2 года назад
ரொம்ப ரொம்ப நன்றி அண்ணா
@MRegunathasethupathyMRsethupat
வணக்கம். திரு. மாயன் செந்தில்குமார் அவர்கள் உங்கள் பொது சேவை என்றும் தொடரட்டும்
@panir3722
@panir3722 Год назад
நன்றி சார் 🙏🏾
@selvaratnammaster498
@selvaratnammaster498 Год назад
Very very thanks sir
@ranjah8562
@ranjah8562 Год назад
ஓம் நல்ல து நன்றிகள் A ஜயா 👍😊🙏🙏🙏🙏🙏
@anonymousalways9109
@anonymousalways9109 4 года назад
அண்ணா நன்றி நன்றி 🙏🙏🙏🙏❤️❤️❤️❤️👌👌👌yes Anna என்னதான் சாமி கும்பிட்டாலும் நல்லது நடப்பது இல்லை அருமை solla வார்த்தைகள் இல்லை குலதெய்வம் நம்முடன் இருக்க ஒரு பதிவு poduga அண்ணா
@thilakanathanmarychristabl6629
Aiya ungaluku mikka nandri🙏🙏🙏🙏
@saisasi5977
@saisasi5977 4 года назад
Nalla ullam
@marathitamilsangam8947
@marathitamilsangam8947 3 года назад
Arumai Ayya super Guru ji
@m.parameshwarim.p8315
@m.parameshwarim.p8315 3 года назад
ஓம் சரவண பவ
@vedhanayagi7758
@vedhanayagi7758 Год назад
நன்றி 🙏நன்றி 🙏நன்றி 🙏
@kuttyshiva5156
@kuttyshiva5156 Год назад
எங்க குலதெய்வ பூசாரி சொன்னாரு சாமி வாசல்லயே நிக்கிறாரு,உங்க எதிரி கட்டு போட்டுட்டே இருக்காங்க அதுனால உள்ள வர முடியலன்னு ரொம்ப வருத்தமா சொல்லிட்டு இருந்தாரு,எவ்வளோவோ பேரை சரி பண்ணிருக்கேன் இப்படி ஆனதே இல்லாத மாறி சொன்னாரு, ஏன்னா வார வாரம் போய் black magic பன்றாங்களாம்,எனக்கு குலதெய்வ பூசாரி இப்படி சொன்னதும் மனமே தளர்ந்து போச்சு ஆனா என் குலதெய்வம் மேல முழு நம்பிக்கை இருந்துச்சு அவர் பூசாரியை தோர்க்க விட மாட்டார்ன்னு நம்பிக்கை எனக்கு,என் mindla அவர் சொன்னது ஓடிட்டே இருந்தது அப்போ தான் உங்க காணொளி பார்க்க முடிஞ்சது,சாய் பாபா வோட சேனல்ன்னு எனக்கு இவளோ நாளா கண்ணுக்கு கூட தெரியல அப்படி ஒரு கண்மறைவா இருக்கு,ரொம்ப வருடம் கழிச்சு நான் சாய் பாபாவை வழிப்பட ஆரம்பித்துள்ளேன் அதுவும் தீய சக்தி பாபா வோட சத் சரித்திர புத்தகத்தை முதல் மூணு நாள் என்ன படிக்க விடல அப்புறம் 4வது நாள்ல இருந்து அவர் சத் சரித்திர புத்தகத்தை உக்கார கூட முடியாத நான் எப்படியோ வலியோடு படித்து முடித்தேன்,7 நாள்ல எப்படியாவது சாய் பாபா புத்தகத்தை படித்து முடியுங்க,இந்த முருகன் மந்திரம் பரிகாரம் கேட்டதும் தூங்குவதற்கு படுத்த என் அக்காவை உடனே பண்ணி தெளிக்க சொன்னேன் அதுவும் இரவு 11 மணிக்கு மேல,என் அக்காவும் முகம் சுழிக்காமல் உடனே செஞ்சாங்க,அவங்க எல்லா ரூமையும் தெளிச்சு முடிக்குறதுக்குள்ள என் மேல சாமி வந்து நல்ல வார்தைகளை சொன்னாங்க🙏எனக்கு recenta தான் சாமி வர ஆரம்பிச்சுது ஆனா குல தெய்வம் என் மேல வந்தது இதான் முதல் தடவை, இனிமே பூசாரின்னா உள்ள சாமி வர முடியலன்னு சொன்னா கண்டிப்பா இதை தான் செய்வோம்,black magic, ghost னால என் குரல் பாப்பா மாறி இருந்துச்சு ஆனா இதை பண்ணதும் என் குரல் வந்துருச்சு அடுத்த நாளே நான் வெளிய போய்ட்டு வந்தேன்,முதல்ல திருச்செந்தூர் போய்ட்டு வந்துருங்க அதுக்கு அப்புறம் ஏறு முகம் தான் இருக்கும் அதாவது வழி பிறக்கும், நேத்தி கூட paris corner ல இருக்க காளிக்காம்பாள் கோயிலுக்கு போனேன் அங்க வேற உருவத்துல தீய சக்தி வந்து வெறுப்பு ஏத்துச்சு, ஏன்னா அங்க அவளோ சக்தி இருக்கு, கண்டுக்காம வீட்டுக்கு வரும் போதே என் குரல் இப்போ வரைக்கும் நல்லா இருக்கு, போகும் போது பயங்கர வலி ஆனா வரும் போது குறைந்து இருந்தது 🙏குலதெய்வம் தான் நம் குலத்தை காக்கும் so நல்லா பற்றிக்கோங்க🙏நமக்கு தைரியம் தான் வேணும்னு சாமியே சொன்னாங்க💪இதை share பண்ண உங்களுக்கு கோடான கோடி நன்றி🙏
@SivanSivan-kl2tq
@SivanSivan-kl2tq 4 месяца назад
Neenga 200 yrs Nala erupinga🎉🎉🎉❤❤❤❤
@VijayaKumari-sd9np
@VijayaKumari-sd9np 4 года назад
Good morning and thanks sir.. 🙏🙏🙏🙏🙏
@parimalamala9605
@parimalamala9605 3 года назад
Ennai kaakka vantha kadavul neengal tq anna
@sumathiv9891
@sumathiv9891 2 года назад
ஓம் சரவணபவ.
@malavaran7313
@malavaran7313 Год назад
Thankyou So much Sir Om muruga un arul veedum 🇩🇰🦚🙏
@jayaramsaravanakumar1673
@jayaramsaravanakumar1673 4 года назад
Romba nandri anna
@cjsuriya5953
@cjsuriya5953 3 года назад
Mikka nanri iyya.. Nalla irupinga..
@KumarKumar-sv3il
@KumarKumar-sv3il 3 года назад
Valgha Valamudan Sir 🙏🙏🙏
@lalithabhavani5570
@lalithabhavani5570 3 года назад
ஓம் ஐம் ஹ்ரீம் காக்க...வாகனங்களிலும் தெளிக்கலாம்.
@Sadhgurusaicreations
@Sadhgurusaicreations 2 года назад
ஓம் ஐம் ரீம் வேல் காக்க..
@letchp5312
@letchp5312 3 года назад
எத்தனை முறை எந்த நாளில் செய்யவேண்டும், கட்டு அவிழ்ந்து விட்டது என்று எப்படி தெரிந்து கொல்வது?
@srideviyashwini1942
@srideviyashwini1942 3 года назад
மிக்க மகிழ்ச்சி நன்றி அய்யா
@shashikbin
@shashikbin 4 года назад
Need of the hour Manthiram sir to save humanity in this kaliyugam from human and other bad resources.possible we will meet definitely sir.we like your service in this channel
@RajaRaja-mj1iu
@RajaRaja-mj1iu Год назад
Iyya arumai.. 🙏🙏🙏🙏🙏🙏
@SureshSuresh-vi4nu
@SureshSuresh-vi4nu Год назад
🙏🙏🙏 nandri aiya super
@vp774
@vp774 3 года назад
அருமை குருவே🙏
@eslakshmi6666
@eslakshmi6666 Год назад
மிக்க நன்றி ஐயா
@SivaramaKrishman
@SivaramaKrishman 6 месяцев назад
ஓம் ஐம் ரிம் வேல் காக்க
@shrishanthKannan
@shrishanthKannan 4 года назад
ஓம் ஐம் ரீம் வேல் காக்க ஓம் ஐம் ரீம் வேல் காக்க ஓம் ஐம் ரீம் வேல் கா க்க
@gopalkrishnaniyer9320
@gopalkrishnaniyer9320 8 дней назад
ஓம் ஐம் ரீம் காக்க
@vanithavaakeeshan3014
@vanithavaakeeshan3014 4 года назад
நன்றி நன்றி அண்ணா
@padmaguru9205
@padmaguru9205 3 года назад
Very veryTq Iyya🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@rajimuthukrishnan8766
@rajimuthukrishnan8766 Год назад
நன்றி🙏💕 நன்றி🙏💕 தம்பி
@arunvelan2456
@arunvelan2456 2 года назад
அண்ணா, மற்ற நபருக்கு போட பட்டிருக்கும் கட்டை அவருக்கு தெரியாமல் உடைப்பது எப்படின்னு சொல்லுங்க அண்ணா....
@sakunthaladeepa1721
@sakunthaladeepa1721 3 года назад
Valkaiye poivttathu ennaku vaitha sei vinaiyal nalla pathivu nanndri
@deebaperiyasamy5240
@deebaperiyasamy5240 2 года назад
ஓம் ஐம் ரீம் வேல் காக்க 🙏
@maheshwaridharmar3816
@maheshwaridharmar3816 Год назад
அருமை அற்புதம்
Далее