Тёмный
No video :(

சகோதரர். மோசஸ் ராஜசேகர் வாழ்க்கை வரலாறு  

Juvitor Tamil Christian Network
Подписаться 58 тыс.
Просмотров 123 тыс.
50% 1

சகோதரர். மோசஸ் ராஜசேகர் வாழ்க்கை வரலாறு #lifehistory #missionarylife #tamilchristiansongs #kirubai #christiannews #tamilchristian #bibleverse
Download our Android apps:
*****************************
💠 Christian Matrimony : play.google.co...
💠Christian Status App: play.google.co...
💠Christian Social Network: play.google.co...
💠our website: www.juvitor.com/
Related searches:
===============
✅tamil christian songs
✅tamil christian worship songs
✅tamil christian songs 2023
✅tamil christian message
✅tamil christian movies
✅tamil christian short film
✅tamil christian songs lyrics
✅tamil christian worship
✅tamil christian keerthanai songs
✅tamil christian
✅tamil christian songs old
✅tamil christian worship medley
✅tamil christian hit songs
✅tamil christian message
✅tamil christian message mohan c lazarus
✅tamil christian message benz
✅tamil christian message whatsapp status
✅tamil christian message for youth
✅tamil christian messages latest
✅tamil christian message live today
✅tamil christian message short
✅tamil christian message md jegan
✅tamil christian message live
✅tamil christian message whatsapp status mohan c Lazarus
✅tamil Christian message about prayer
✅tamil christian message dgs dhinakaran
✅tamil Christian message for ladies
✅tamil christian message small boy
✅mohan c lazarus
✅mohan c lazarus live today
✅mohan c lazarus message in tamil
✅mohan c lazarus message
✅mohan c lazarus prayer
✅mohan c lazarus walk with jesus
✅mohan c lazarus today message live
✅mohan c lazarus live today tamil
✅mohan c
✅mohan c lazarus healing prayer in tamil
✅mohan c lazarus testimony in tamil
✅mohan c lazarus message in tamil today
✅mohan c lazarus live
✅pastor benz message in tamil
✅pastor benz
✅pastor benz live today
✅pastor benz message
✅pastor benz songs
✅pastor benz songs tamil
✅jesus calls
✅jesus calls tamil
✅jesus calls songs
✅jesus calls today's message
✅jesus calls prayer
✅jesus calls live today
✅john jebaraj songs
✅john jebaraj
✅john jebaraj songs in tamil
✅john jebaraj worship
✅john jebaraj troll
✅john jebaraj message
✅john jebaraj message in tamil
✅john jebaraj speech in tamil
✅john jebaraj latest
✅john jebaraj controversy
✅john jebaraj concert coimbatore
✅john jebaraj whatsapp status
✅john jebaraj playlist
✅john jebaraj all songs in tamil
Relevant Hashtags:
==================
#biblestudy #jesus #devotional #bibledevotion #jesuschrist #dailybibleverse #dailydevotional #jesuscalls #jesusredeems #walkwithjesus #worship #mdjegan #DailyBibleVerse #todayverse #todaybibleverse #wisdom #christianity #todaybibleverseintamil #todaybibleverse #WordOfHope #WordOfTheDay #tamilchristian #walkwithjesus #tamilchristianmessages #missionaryhistory #missionoaryhistoryintamil
**************************************************************
DISCLAIMER: This Channel DOES NOT Promote or encourage Any illegal activities, all contents provided by This Channel.
Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
**************************************************************

Опубликовано:

 

4 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 88   
@joshuaesthar973
@joshuaesthar973 9 месяцев назад
பாஸ்டரின் திக்கற்ற பிள்ளைகளுக்கு பாடலை எத்தனை முறை கேட்டாலும் அவ்வளவு சந்தோஷம். அனைத்து பாடல்களும் அருமை. தனிமையின் பாதையில் ரெம்ப ரெம்ப புடிக்கும். கர்த்தரே வந்து தேற்றுவது போல் இருக்கும்
@missionarymemories4185
@missionarymemories4185 9 месяцев назад
இந்த பாடலை எழுதி ராகம் அமைத்து பாடியவர் ஐயா எசேக்கியேல் ஜார்ஜ் அவர்கள்
@annathomas724
@annathomas724 9 месяцев назад
அங்கங்களில் குறைவு இருந்தாலும் தேவனுக்கு ஊழியத்தை குறைவுபடாது செய்துமுடித்து இருக்கிறார். தேவனுக்கே மகிமையுண்டாவதாக ஆமேன்⛪🙏🏾💐💐💐🇨🇵
@Isaah-em7qt9do9i
@Isaah-em7qt9do9i 9 месяцев назад
நல்ல கிறித்தவ பாடகரை இழந்து விட்டோம் மறுமையில் நிச்சயம் அவரை சதா காலமும் ஆபிரகாம் மடியில் காண்போம் 🎉🎉🎉🎉 ஆமென் அல்லேலூயா ❤❤❤❤
@GideonRaj-xk1kw
@GideonRaj-xk1kw 9 месяцев назад
அவர் பாடிய பாடல்கள் அனைத்தும் சூப்பர் அதிலும் கிறிஸ்தவனை டிஸ்டர்ப் பண்ணாத சாங் செம சூப்பர் அவர் பாடிய பாட்டு அனைத்தும் கேட்கத் தூண்டும் நாம் அவரை மிஸ் பண்ணி விட்டோம் கர்த்தர் அவர்கள் குடும்பத்தை ஆசீர்வதிப்பாராக
@MohanRaj-ev3jq
@MohanRaj-ev3jq 9 месяцев назад
இவரின் பாடல் மூலமாகத் தான் என் சகோதரியின் முழு குடும்பத்தையும் கர்த்தர் இரட்சித்தார்
@ANDREWSUDHAKAR
@ANDREWSUDHAKAR 9 месяцев назад
எனக்கு மிகவும் பிடித்த பாடகர் ஊழியர் நான் சிறுவயதில் விடுதியில் படிக்கும்போது என்னைப் பார்க்க பெற்றோர் வருவார்கள் ஐந்து ரூபாய் பத்து ரூபாய் பணத்தை சேர்த்து வைத்து இவர் ஒளிநாடாவை வாங்குவேன் இவர் பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும் நான் ஐந்தாம் வகுப்பு ஆறாம் வகுப்பு படிக்கும் போது
@juvitortamilchristian
@juvitortamilchristian 9 месяцев назад
praise the lord
@Eld.S.revifranklinfgpchurch
@Eld.S.revifranklinfgpchurch 9 месяцев назад
இவரின் பாடல்களின் வரிகள் என்னையும் பலப்படுத்தினது எனது ஊழியத்திற்கும் மிக ஆசீர்வாதமாக அமைந்தது . மிக அருமையான ஊழியர் சவால்களை சந்தித்து வெற்றியாக ஓட்டத்தை முடித்த ஊழியர் தேவனுக்கே மகிமை உண்டாகட்டும்
@SarahAnnadurai-qr4vo
@SarahAnnadurai-qr4vo 9 месяцев назад
Yes really God's grace only
@paniranisagayamary2934
@paniranisagayamary2934 9 месяцев назад
ஆமென்.பாடல்ஆறுதல்.
@danieljeyasingh5867
@danieljeyasingh5867 9 месяцев назад
Glory to Jesus 🙏🛐🙌
@retnakumar5610
@retnakumar5610 9 месяцев назад
Good pastor
@NesarinAnbu
@NesarinAnbu 9 месяцев назад
Dheva nukke magimai undagatum❤❤
@SAMPATHKUMAR45355
@SAMPATHKUMAR45355 9 месяцев назад
அருமையான தேவ ஊழியர்... இவர் பாடிய பாடல்கள் எனக்கு மிகவும் பிடிக்கும்....
@peterkidschannel3283
@peterkidschannel3283 9 месяцев назад
எனக்கு மிகவும் பிடித்த பாடல்கள் இயேசுவுக்கே மகிமை❤❤❤❤
@NesarinAnbu
@NesarinAnbu 9 месяцев назад
Thanimayin padhayil padal ketkum ovvoru velayilum ennai aariyamale kannirinal devanukku Bali seluthi viduven dhevanin aasir vadham ivarukku melum kidaikanum God Jesus Bless you Moses rajasekar avargaluku❤❤
@rajasekarans5222
@rajasekarans5222 9 месяцев назад
நான் தனிமையில் யாரும் இல்லாத பொழுது இவரின் பாடல்கள் உற்சாகப்படுத்தி னது ஆமென்
@PrincyBlessy-ee8pk
@PrincyBlessy-ee8pk 9 месяцев назад
அநேகரை ஆண்டவருக்குள் நடத்த பாடல் மூலமாக தன்னையே மெழுகு போல உருக்கி ஊழியம் செய்திருக்கிறார்..realy God Grace upon him.
@samrajasekar9962
@samrajasekar9962 9 месяцев назад
My favourite singer pastor Moses Rajasekar aiyya I miss you 😢
@sureshsuresb4547
@sureshsuresb4547 9 месяцев назад
இந்த தேவ மனிதனுக்காக நான் கர்த்தருக்கு நன்றி சொல்லுவேன்
@thangammohan1127
@thangammohan1127 9 месяцев назад
இவருடைய பாடல் களை கேட்க்கும் போது மனம் உடைகிறது ஆமென்
@ajaykumarm4451
@ajaykumarm4451 9 месяцев назад
My loveable singer
@mosesmurugan-mr7ul
@mosesmurugan-mr7ul 9 месяцев назад
அல்லேலூயா...தேவனுக்கே மகிமை உண்டாவதாக....பாஸ்டர்.மோசஸ் ராஜ சேகர் அவர்களின் பாடல்கள் உள்ளத்தை உண்மையாக உடைக்கும் ஆறறல் கொண்டது.காரணம் அவரின் அனைத்து பாடல்களும் தேவனுக்காய் அவர் சகித்த பாடுகள்..சகோதரரே நீங்கள் பதிவிட்ட இந்த பதிவை பாதி கேட்கும் போதே என் கணகளில் கண்ணீர் புரள ஆரப்பித்து விடடது.😭😭பாஸ்டர் அவர்களை போல பல பாடுகளை சகித்து ஊழியம் செய்த மற்றும் செய்துக்கொண்டிருக்கும் மிஷனரி மற்றும் தேவ ஊழியர்களுக்காக கண்ணீரோடு ஜெபிக்க ஆண்டவர் என்னை ஏவியதை கண்டேன்....இப்படிபட்ட பதிவுகள் பதிவிடும் சகோதரரே உங்களை கர்த்தர் மென்மேலும் ஆசீர்வதித்து இன்னும் பல ஊழியங்களையும் பல ஊழியர்களையும் உருவாக்க உங்களின் இந்த பதிவுகள் முக்கிய பங்கு வகிக்கும் என்று நான் நிச்சயமாக நம்புகிறேன். கர்த்தரை நான் மகிமைபடுத்துகிறேன்...ஆமென்.அல்லேலூயா....
@palaniphilip4849
@palaniphilip4849 9 месяцев назад
பரலோகத்தின் மகிமையை கிருபையாய் பெற்ற Pastor மோசஸ் இராஜசேகர் அவர்களின் உழைப்பு என்றும் பேசும்🎉என் இருதயத்தில் ஐயாவையும் அவரது குடும்பம் சபை ஜனங்களையும் நினைத்து எப்போதும் மகிழ்ச்சியடைவேன்🎉🎉🎉🎉
@wordpowerrevivalmedia
@wordpowerrevivalmedia 9 месяцев назад
Really inspired. Amen, Amen.
@sobankumar9581
@sobankumar9581 9 месяцев назад
Glory to God amen 🙏 🎉amen 👏 hallelujah 🙌 hallelujah 🙌 hallelujah 🙌 thank you Jesus amen 🙏
@nandinic8815
@nandinic8815 9 месяцев назад
Praise the lord i like all his songs my heart touching songs thank you jesus for your blessings to his ministries Amen 🙏 hallelujah
@nalayini1252
@nalayini1252 29 дней назад
இவரின் பாடல்கள் ரொம்ப ரொம்ப பிடிக்கும் 💐
@graced8912
@graced8912 4 месяца назад
Butifull songs amazing witnesses 👏👏👏🎉🎉🎉 😓😓😓😭 🙏🙏🙏 we miss u pastor
@baskaranpastor9362
@baskaranpastor9362 9 месяцев назад
God Best' Testimony God bless you
@sathiyaselvaraj7096
@sathiyaselvaraj7096 8 месяцев назад
Praise the lord
@ajilraj7667
@ajilraj7667 9 месяцев назад
Amen Jesus
@brightyjohn5364
@brightyjohn5364 9 месяцев назад
Evarin padalgal yannayum yen kudumbathayum balabaduthinathu.... Glory to Jesus
@geosam7680
@geosam7680 9 месяцев назад
இந்த மாதிரி தேவ மனிதர்கள் இக்காலத்தில் தேவை Praise God
@sheelajoyce3758
@sheelajoyce3758 9 месяцев назад
Arumaiyana padalgal amen
@jayajohn4469
@jayajohn4469 7 месяцев назад
ஆமென் ஆமென் ஆமென் அல்லேலூயா ஸ்தோத்திரம்ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭கண்ணிரோடு கேக்கிறோம்ஆமென்
@mohansinghm2758
@mohansinghm2758 9 месяцев назад
தனிமையின் பாதையில் தகப்பனே உம் தோளில், கிறிஸ்தவனை டிஸ்டர்ப் பண்ணாதே...ஆகிய பாடல்கள் என் இதயத்தை தேற்றிய, திடப்படுத்திய பாடல்கள் ஆகும்.
@thabithayammal8151
@thabithayammal8151 9 месяцев назад
Amen
@pr.arokiyasamy2153
@pr.arokiyasamy2153 9 месяцев назад
தேவனுக்கே மகிமை ஆமென்
@calebmosa1048
@calebmosa1048 9 месяцев назад
ஆமென்
@EDENGARDEN-kv7eq
@EDENGARDEN-kv7eq 4 месяца назад
🌺🌹🌺 இந்த சகோதரரை குறித்து இப்பொழுது தான் தங்களது பதிவின் மூலம் அறிந்துகொண்டேன், என்ன ஒரு அருமையான தேவ ஊழியர், மனம் கலங்கினேன்.
@mkalimuthu9609
@mkalimuthu9609 9 месяцев назад
Praise the Lord.
@elshadaiantony5129
@elshadaiantony5129 9 месяцев назад
God bless you Amen Jesus 🙏
@Ambikakrishna-hr9qe
@Ambikakrishna-hr9qe 9 месяцев назад
கர்த்தருக்கு மகிமை ஆமென் அல்லேலூயா
@user-fn1uf5jm1p
@user-fn1uf5jm1p 9 месяцев назад
Glory to God Jesus
@kirupai4378
@kirupai4378 9 месяцев назад
❤ஆமேன்❤
@Subhasharon119
@Subhasharon119 9 месяцев назад
I saw the pastor uncle in my school life But now I come to know he passed a way .... Heartfelt condolences Arumayana theva ooliyar Prise the lord ❤
@revathyk2686
@revathyk2686 Месяц назад
Thanimayin paathayil thahappane um tholil. Very nice song avar marithalum avarudaya paadalkal moolam avar pesapadukirar. God bls your family good man of god
@anthonyxavier5500
@anthonyxavier5500 9 месяцев назад
Such a beautiful soul ....
@ThirishaaJI
@ThirishaaJI 9 месяцев назад
Amen appa
@antonysagayaramesh554
@antonysagayaramesh554 9 месяцев назад
Glory to jesus Amen
@Halleiujah
@Halleiujah 9 месяцев назад
Amen 🙌🏼AMEN Thank you .BRO. God Bless you 🙌🏼♥️🙌🏼♥️😢☦️😢👑☦️👑🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@christiansongs1427
@christiansongs1427 9 месяцев назад
Amen. Praise God for this Wonderful Testimony
@praisethelord8430
@praisethelord8430 9 месяцев назад
GLORY TO JESUS
@t.anandant.anandan4156
@t.anandant.anandan4156 9 месяцев назад
Great 👍 God man
@ajithenterprises
@ajithenterprises 9 месяцев назад
கிருபையின் பாடல்கள் மூலம் தன்னை தாக்கின பெலவீனங்களுக்கு பதில் கொடுத்த Pastor. Moses Rajasekar. Praise God. Amen🙋🏻‍♂️🙋🏻‍♂️🙋🏻‍♂️
@premalathaebinezer2189
@premalathaebinezer2189 9 месяцев назад
Praise God
@pastorparimalam6197
@pastorparimalam6197 9 месяцев назад
BEST Testimony. GLORY to GOD
@durairajsimson3970
@durairajsimson3970 9 месяцев назад
Amen appa 😢
@karthivincent915
@karthivincent915 9 месяцев назад
Glory Glory to Jesus Christ ❤
@t.anandant.anandan4156
@t.anandant.anandan4156 9 месяцев назад
Great man 👨 👏 👌 👍
@STEVEN-bd1qc
@STEVEN-bd1qc 9 месяцев назад
✝️🔥 Amen 🔥✝️🕊️🇲🇾🙏
@ravichandranenoch9140
@ravichandranenoch9140 6 месяцев назад
Glory to god. I pray to god to bless his family.
@meeraanand7843
@meeraanand7843 9 месяцев назад
I miss u dad
@davidjabaraj0591
@davidjabaraj0591 9 месяцев назад
தமிழ் கிறிஸ்தவ உலகில் நீங்கா இடம்பிடித்தவர்
@user-ru6qk1du8x
@user-ru6qk1du8x 9 месяцев назад
தேவனுக்கே மகிமை
@jayajohn4469
@jayajohn4469 8 месяцев назад
❤❤🎉🎉
@jayakumar5785
@jayakumar5785 9 месяцев назад
Praise the lord Jesus bless your family and your ministry brother Amen
@moharajk5139
@moharajk5139 9 месяцев назад
Praise the lord 🙏🙏🙌🙌🙌
@vimalal6192
@vimalal6192 9 месяцев назад
என் உள்ளத்தை தொட்டப்பாடல் நான் நடந்து வந்த பாதைகள்
@maliniselvarasu1645
@maliniselvarasu1645 9 месяцев назад
😢😢😢 Glory to God
@jemimahjenil8599
@jemimahjenil8599 3 месяца назад
That songs is very nice
@SAMPATHKUMAR45355
@SAMPATHKUMAR45355 9 месяцев назад
கண்கள் கலங்கிவிட்டது....
@dominicrosari3115
@dominicrosari3115 9 месяцев назад
😢😢🙌✝️🙌
@THALAPATHYLEO-uu9os
@THALAPATHYLEO-uu9os 9 месяцев назад
Super news 📰🗞️✝️
@jesusislovesyou
@jesusislovesyou 9 месяцев назад
😢🥺🥺 Ämëñ Äppä 🥺😢❤️💌
@user-st4sk7hf7m
@user-st4sk7hf7m 9 месяцев назад
🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭
@MageshStephen
@MageshStephen 2 месяца назад
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@jesusblessedfamily5244
@jesusblessedfamily5244 9 месяцев назад
⛪🙏🧎🧎🧎🧎🧎🧎🧎
@johnsonp4118
@johnsonp4118 9 месяцев назад
...😢
@MariaSoosai-vh1cj
@MariaSoosai-vh1cj 2 месяца назад
Mariyasoosai
@rishivasuki
@rishivasuki 9 месяцев назад
Unmaiyana Deva ooliyar
@m.nagarajm.nagaraj7244
@m.nagarajm.nagaraj7244 9 месяцев назад
😂😂😂😂😂jeevan ula devan
@jayakumarmosessamuel1196
@jayakumarmosessamuel1196 2 месяца назад
Money minded ministries will destroy by Lord Jesus soon
@brightjerald6299
@brightjerald6299 9 месяцев назад
Praise the lord hallelujah
@premalathaebinezer2189
@premalathaebinezer2189 9 месяцев назад
Praise God
@vimalasuganthi1765
@vimalasuganthi1765 9 месяцев назад
Praise the lord 🙏
Далее
Thikkattra Pillaigalukku
5:40
Просмотров 506 тыс.