நான் ஈரோடு மாவட்டம்,நான் ஒரு மாத காலம் கன்னியாகுமரி மாவட்டத்தில் மார்த்தாண்டம் பகுதியில் தங்கி இருந்தேன் அவ்விடம் பசுமையாக பலா மரங்களுடனும் காணப்பட்டது ,மேலும் அம்மக்களின் பேச்சு வழக்குகள் சற்று பொருள் அறிந்து கொள்ள இயலவில்லை
Enoda stress buster sahunthala akka than. Vera level. Tution video le Chakka kottaya nikker le thedunathu 😂😂😂 Intha video le Ayani chakka pathathu 😂😂😂😂😂 Makkale. Vera level concept ❤❤❤❤