Тёмный

சங்கராச்சாரியாரின் தலித் பாசம் உண்மையா ? - டி.எஸ் .கிருஷ்ணவேல் Jeeva Today | 

Jeeva Today
Подписаться 732 тыс.
Просмотров 464 тыс.
50% 1

#JeevaToday #hinduism #untouchability #gayathrikrishnan
அரசியல்,சினிமா,சமூகம் சார்ந்த பல்வேறு பரிமாணங்களில் உரையாடும், திறனாய்வு செய்யும் ஊடகம். அறிவு சார் நேர்காணல்கள், பகுப்பாய்வுகள், கவனிக்கப்படாத மக்கள் பிரச்சனைகள் என பல்வேறு வகைப்பட்ட நிகழ்ச்சிகள் உங்களுக்காக காத்திருக்கிறது... சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள். தொடர்ந்து உரையாடுவோம்... களமாடுவோம்.
Jeeva Today
Twitter| / jeevatoday
Facebook | / jeevatoday
RU-vid | / @jeevatoday5887

Опубликовано:

 

30 апр 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 2 тыс.   
@jeevatoday5887
@jeevatoday5887 Год назад
நமது ஜீவா டுடே ப்ரைம் பேஸ்புக் பக்கத்தை follow செய்து ஆதரவு தாருங்கள் நண்பர்களே facebook.com/JeevaTodayPRIME/
@ahamedtamilnadu
@ahamedtamilnadu Год назад
👍🤲👌👏💕💐
@ramadaikappan846
@ramadaikappan846 Год назад
Jeeva Will you brief about Christian forceful conversion n how Dalit Christians r untouchables. Also, can you speak about Muslims n how they treat their ladies
@ThiruMSwamy
@ThiruMSwamy Год назад
சரி தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் என்ன வித்தியாசம். பேட்டி கொடுப்பவர்கள் எல்லாரும் "அவங்க அவங்க" என்று சொல்றீங்க. பார்ப்பனரை பொருத்தவரை இருவருமே ஒன்று தான். "சூத்திரனே"
@ahamedtamilnadu
@ahamedtamilnadu Год назад
​@@ramadaikappan846 இஸ்லாமியர்கள் பெண்களை👸👀 கண்களை போன்றுதான் பாவிக்கிறார்கள் நடத்துகிறார்கள் எவனாவது ஈனப்பிறவியை🧟‍♂️🦹‍♂️ பார்த்திருப்பீர்கள் என்று நினைக்கின்றேன் ஆகையால் உங்களுக்கு இந்த கேள்வி தோன்றிவிட்டது நன்றி❤😂🎉
@seethashankar1992
@seethashankar1992 Год назад
Dei Jeeva pesuda enge odre!
@jothimarimuthu1907
@jothimarimuthu1907 3 месяца назад
ஐயா கிருஷ்னவேல் சகோதரர் ஜிவா டுடே அவர்களுக்கு நன்றி.. இவர்கள் இந்துசமுகத்தில் புரையோடிகிடக்கும் இந்துத்துத்துவா கோட்பாடுகளை மக்களுக்கு புரிதலோடு தெளிவுபடுத்திய உரையாடலுக்கு நன்றி.. மக்கள் சிந்திக்க வேண்டும்.
@ramlingamvadivel3882
@ramlingamvadivel3882 Год назад
தோழர் கிருஷ்ணாவில் அவர்கள் கூறியது அருமையான கருத்து மிகத் தெளிவாகவும் சிந்தனையோடும் தம்பி ஜீவா அவர்கள் மிகத்தெளிவாக மனிதனுக்குப் புரிய வேண்டும் என்பதை அருமையாக பதிவு செய்துள்ளார்
@ramlingamvadivel3882
@ramlingamvadivel3882 Год назад
தோழர் கிருஷ்ணாவில் அவர்கள் அருமை அருமை
@mekalamekala5224
@mekalamekala5224 10 месяцев назад
​அமெரிக்கவில் பெரியார் மடம் இருக்கிறது
@ar.elangovan568
@ar.elangovan568 4 месяца назад
மிக அருமையாகவும் நகைச்சுவையாகவும் எடுத்து சொல்லிய தம்பி அவர்களுக்கு வாழ்த்துக்கள் ஜீவா தம்பிக்கும் வாழ்த்துக்கள்
@sivasubramaniandharmalinga42
@sivasubramaniandharmalinga42 3 месяца назад
நண்பரே சனாதனத்திற்கு எதிரான உங்கள் பணி தொடர எனது வாழ்த்துக்கள்
@roobenveeranan9107
@roobenveeranan9107 Год назад
நெறியாளர் அவர்களே ஊட ஊட குறுக்கீடு என்பது அதிகமா இருக்கு என்பது என் எண்ணம்.இது அன்பான விமர்சனம்.
@kadhambampookkal337
@kadhambampookkal337 5 месяцев назад
ரொம்ப ரொம்ப அதிகம்.ஒரே எரிச்சலா இருக்குது.
@rammuralitharan863
@rammuralitharan863 Год назад
தோழர் கிருஷ்ணவேல் இவ்வளவு காலம் எங்கையா இருந்தீர்கள்.ஜீவா மிக மிக அருமையான நேர்காணல்.தொடருங்கள். அடுத்த பதிவுக்கு காத்திருக்கிறேன்.நன்றி. 🙏🇨🇦
@selva625
@selva625 Год назад
தோழர் கிருஷ்ணவேல் அவர்கள் கிருஷ்ணவேல்TS என்ற சேனல் வைத்து நடத்தி வருகிறார் வரலாற்றில் நமக்கு தெரியாத பல தகவல்களை தினமும் சொல்லி வருகிறார்
@0xcoffee427
@0xcoffee427 Год назад
@@selva625 unna madhiri alungalukellam Mahaperiyava pathi enna theriyum ? Mahaperiyava ramanar seshadri swamigal ellarume onnu dhaan.
@mohanlakshmi8592
@mohanlakshmi8592 Год назад
Sava kuzhi la irunthar.
@malarvizhiut7469
@malarvizhiut7469 Год назад
ஐயா, திருக்குறளில் முதல் அதிகாரமே "கடவுள் வாழ்த்து" என்பதுதான். "கோயிலில்லா ஊரிலே குடியிருக்க வேண்டாம்" என்றார் ஔவையார். "அரிது அரிது மானிடராகப் பிறத்தல் அரிது" என்றும் கூறினார் ஔவையார். "கண்காணி (கண்காணிப்பவர்--அதாவது, கடவுள்) இல்லென்று கள்ளம் பல செய்வார்: கண்காணி இல்லா இடமுமில்லை காணுங்கால்" என்கிறார் திருமூலர். எனவே நாத்திவாதம் பேசி, அரிதான மனிதப் பிறவியை வீணடிக்காதீர்கள்.
@0xcoffee427
@0xcoffee427 Год назад
@@malarvizhiut7469 hhaha idhuga ellam naragathukku poga pora case ga politicians kum political parties kum jaaldra adichittu , kadavula thappa pesudhunga.. Adhu evlo pavam nu innum koodi seekram theriyum anubavippanunga.
@anbalagapandians1200
@anbalagapandians1200 День назад
அருமையான தகவல்பேச்சு.பாராட்டுக்கள்ஐயா
@hinduismandindianpolitics9543
@hinduismandindianpolitics9543 8 месяцев назад
முழுவதும் அபத்தம் எதுவும் தெரியாமல் தப்பும் தவறுமாக உளறுவதை நிறுத்தவும். ஊடகங்களே இனி இதை போன்ற தவறான விஷயங்களை / உரையாடல்களை ஒளிபரப்பாதிர்கள்.
@jayabalansp2754
@jayabalansp2754 4 месяца назад
நீங்களும் உண்மையை சொல்வதில்லை, சொல்பவர்களையும் குறைசொல்வதுதான் உங்கள் style.
@vasudevanb9248
@vasudevanb9248 3 дня назад
முழுவதும் உண்மை நீங்கள் எதுவும் தெரியாமல் முட்டாள் போல இருக்காதீர்கள்.
@somusundaram3943
@somusundaram3943 Год назад
திரு கிருஷ்ண வேல் அவர்களை தற்போதுதான் அறிகிறேன் அருமை யான கருத்து பதிவு தொடரட்டும் உங்கள் பகுத்தறிவு கருத்து ஒடட்டும் இந்த சங்கி கூட்டம்:
@ganesanr736
@ganesanr736 Год назад
பகவத் கீதைல 18 அத்யாயங்கள் உள்ளன. எந்த ஒரு அத்யாயத்திலும் - *நீங்கள் ப்ராமணராக இருந்தால் எண்ணை பசை உள்ள உணவை சாப்பிடவேண்டும்* - *சூத்திரராக இருந்தால் கெட்டுப்போன உணவை சாப்பிடவேண்டும்* என்று *சொல்லப்படவில்லை*
@kothermohideen5693
@kothermohideen5693 8 месяцев назад
ஜீவா சார். கிருஷ்ண வேல் ஐயா அவர்களுடன் அருமையான உரையாடல்கள் யாவும் மிகவும் அருமை. பற்பல செய்திகள் மற்றும் அரிதிலும் அரிதான ஏராளமான தகவல்கள். உங்கள் இருவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியும் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்
@MsSrinivasan-vb3rq
@MsSrinivasan-vb3rq 8 месяцев назад
First are they perfect. They are creating pandimonic destruction in the society by their statements. Let them talk about ugly oolal political field.
@VV-tf8wq
@VV-tf8wq 8 месяцев назад
இனி நாமும்் பிராமணசேரி என்று அழைப்போம் .
@elumalaigopi5663
@elumalaigopi5663 Год назад
ஐயா கிருஷ்ண வேல் அவர்களின்உரையாடல் தற்கால மக்களுக்கு அவசியமான உரையாடல்கள். மக்களை எவ்வளவு கீழ்த்தரமாக இழிவாக நடத்தியுள்ளார்கள் கேட்கவே மணம் கொதிக்கிறது.குறிப்பாக பெண்களை நடத்துகிற விதம் கேட்கவே முடியவில்லை. பெரியார் சொன்னதுபோல பாம்பையும் பார்பணனையும் ஒன்றாக கண்டால் முதலில் பார்ப்பணனையே அடி க்கவேண்டும்.தன் குடும்பம் சுகத்தை அனுபவிக்க அடுத்தவன் குடும்பத்தை கெடுப்பதே பாரப்பணனின் வேலை என்பது நன்றாக புறிகிறது இருவரின் உரையாடல் அருமை .நன்றி .
@saravanan007saravanan4
@saravanan007saravanan4 7 месяцев назад
நன்றிங்க நன்றிங்க நன்றி
@krishnaswamymahalingam5904
@krishnaswamymahalingam5904 Год назад
Total nonsense. Maha Periyava and smartha bhramins visit Temple daily. He should be punished for spreading wrong information
@sankarramanv7826
@sankarramanv7826 Год назад
What Krishnavel is talking is utter crap.
@ajayniranjan9768
@ajayniranjan9768 Год назад
True
@MalathiSundaram-hk8ln
@MalathiSundaram-hk8ln Месяц назад
Very true
@palanisamyv1776
@palanisamyv1776 Год назад
நாம் உண்மையான சரித்திரத்தை கண்டுபிடித்து காப்பாற்ற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.
@mekalamekala5224
@mekalamekala5224 10 месяцев назад
அமெரிக்காவில் மகாபொரியார் மாடம் இருக்கு
@tamilvenkat9087
@tamilvenkat9087 9 месяцев назад
இவங்க பொய் புரட்டை நம்ப ஒரு கூட்டம் இருக்கு.
@MsSrinivasan-vb3rq
@MsSrinivasan-vb3rq 8 месяцев назад
History saving will not give you peace.imagination will help you more than reality.
@mekalamekala5224
@mekalamekala5224 8 месяцев назад
@@MsSrinivasan-vb3rq உங்க வரலாற்றை சொல்லுங்க நீங்க நல்லவர்கள் மக்களுக்கு என்ன உதவி செய்திங்க
@MsSrinivasan-vb3rq
@MsSrinivasan-vb3rq 8 месяцев назад
@@mekalamekala5224 sorry
@ahamedtamilnadu
@ahamedtamilnadu Год назад
பகுத்தறிவு பாசறை பேச்சாளர் அவர்களுக்கும் திரு ஜீவா அவர்களுக்கும் நல்வரவு❤🎉 கலந்துரையாடல் அனைவருக்கும் நன்மை ஆகட்டும்👍👍🤲👌👌👏👏💕💕💕💐💐💐
@ahamedtamilnadu
@ahamedtamilnadu Год назад
, 👍🤲💕
@Guruidot
@Guruidot Год назад
Enda dei unakum sankarachariyarkum ennada sambandham, unga olukatha pesena motta su va tooketu varuveya, Pereyava pathi pesena pakkikum tereyadhu petti edutha yechayum DMK Files valandha Eli
@user-ie4dg4ly7x
@user-ie4dg4ly7x Год назад
உயிரில்லாத அல்லாஹ் காற்று உயிருள்ள மனிகனை மண்ணை ! ஊதிப் படைத்தது பகுத்தறிவு
@ramum9599
@ramum9599 Год назад
இஸ்வாமியருக்கு இது தேவையா !!??😊😊😊
@thiyagarajanmadhusudhanan1201
முகமது நபி பற்றியும் 13 மணைவி பற்றியும் போட்டால் நன்றாக இருக்கும்
@user-oh8tw5xr8v
@user-oh8tw5xr8v Год назад
அறம் வெல்லட்டும் தோழர் ❤❤❤
@chandramohan7580
@chandramohan7580 8 месяцев назад
நல்ல செய்திகள் கேட்ட மன திருப்பிதி. சபாஷ் ஜீவா 👌👌👌
@shanmuganathanr5992
@shanmuganathanr5992 Год назад
உண்மையிலேயே தீண்டத்தகாதவர்கள் அவா.....மட்டுமே..
@jeyarajjeysingh5898
@jeyarajjeysingh5898 Год назад
தோழர் கிருஷ்ணவேல் அவர்களின் நூல்கள் அருமையான சான்றாதாரங்களோடு இருக்கும் அது போலவே பேச்சும்... (தோழர் கிருஷ்ணவேல் அவர்களும் தோழர் உமாபதி தமிழன் அவர்களும் சகோதரர்களை போல் உள்ளனர்)
@ganesang6335
@ganesang6335 Год назад
அவர்கள் மொழியில் சொல்வதென்றால் சேரி வழியாக எந்த காரணம் கொண்டும் பயணத்திட்டம் அமைத்து கொள்ளமாட்டார்கள்.
@user-nu9nu4zz1u
@user-nu9nu4zz1u 8 месяцев назад
I have seen numerous Smartha Brahmins regularly going to temples, getting involved in renovation of temples.
@akapbhan
@akapbhan 5 месяцев назад
Makkalukku unmai theriyaadhu enbadhaal uruttal thaane.
@muralimanickam335
@muralimanickam335 3 месяца назад
எப்பொருள் யார்யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய் ப்பொருள் காண்பது அறிவு
@vasudevanb9248
@vasudevanb9248 3 дня назад
உண்மை நாங்கள் மெய்பொருள் கண்டு விட்டோம் நீங்கள் கண்ணை மூடி இருக்க வேண்டாம்.
@velusamy5887
@velusamy5887 Год назад
ஜிவா சார் பெரியவர் பற்றி சுகி சிவம் ஐயா பேசிய தை கேளுங்கள்
@loyalguy25
@loyalguy25 4 месяца назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-g_TsEHUONwg.html
@loyalguy25
@loyalguy25 4 месяца назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-2nrGR9ibU4A.html
@loyalguy25
@loyalguy25 4 месяца назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-H8RnY0_1LUY.html
@sivasankar2123
@sivasankar2123 Год назад
பொய்ப் பிரச்சாரம் செய்யும் இது போன்ற பெண்ணை கைதுசெய்ய வேண்டும்
@mohamedsadik015
@mohamedsadik015 Год назад
யார் அந்த பெண்
@pavunraj5740
@pavunraj5740 Год назад
கைவைத்துபார்ஆண்என்பதுதெரியும்
@hadariandahllyran65
@hadariandahllyran65 4 месяца назад
Poonal pota pengal anaivarum muthalil kudumi arukka pada vendum
@mathivan9501
@mathivan9501 Год назад
இது போன்ற பதிவுகளை அடிக்கடி வெளியிட்டு தற்போதைய தலைமுறையினர் அறிந்து கொள்ள உதவி செய்ய வும்.
@ponnaiahempee9150
@ponnaiahempee9150 Год назад
எந்த பார்ப்பானும் கோவிலால் கிடைக்கும் வருமானத்திற்கு ஜிஎஸ்டி கட்டுவதில்லை யாகம் ஹோமம் நடத்தி கிடைக்கும் வருமானத்திற்கு ஜிஎஸ்டி கட்டுவதில்லை முக்கியமாக எந்த பாப்பாத்தியும் கோவிலில் கூட துப்புரவு பணி செய்வதில்லை
@Damo19691
@Damo19691 Год назад
Super அருமை அருமை
@sarvesondurai9319
@sarvesondurai9319 Год назад
மிகவும் பயனுள்ள பல புதிய தகவல்களுடன் கூடிய உரையாடல். இதுபோன்ற பேட்டிகளை நடத்தவும்.
@bharathijayaprakash7338
@bharathijayaprakash7338 10 месяцев назад
இது போல open talk and real incidence மக்களுக்கு எடுத்து சொல்க...அனைவருக்கும் உண்மை தெரியட்டும்.
@masubramanian7817
@masubramanian7817 10 месяцев назад
ஒரு நல்ல செய்தி!!!!.. Nandri👌👌🙏🏼🙏🏼
@Nagarajan-sz4yo
@Nagarajan-sz4yo Год назад
தோழர் கிருஷ்ணவேல் அவர்களின் வரலாற்று ஆய்வு வெளிப்பாட்டால் தமிழகவரலாறின் உண்மை புலப்பட ட்டும்
@sampathkumar6096
@sampathkumar6096 Год назад
வரலாறு என்பது ஒத்த கருத்துடையோர் எல்லோராலும் ஏற்றுக் கொண்ட பொய்கள், புரட்டுகளின் தொகுப்பு. நாய் தான் உண்டதை வெளியில் கக்கி மீண்டும் உண்பதைப் போன்றது.
@sundarrajan9713
@sundarrajan9713 Год назад
Thiru krishanvel knowledgeable whose service to be utilised to knockout highly poisonous sanadhana
@ajayniranjan9768
@ajayniranjan9768 Год назад
​@@sundarrajan9713 Well said sir 🙏🏻👍🏻
@ramum9599
@ramum9599 Год назад
நாத்தி
@barathinarayanan989
@barathinarayanan989 10 месяцев назад
​@@ramum9599நாத்தி யா வாத்தியா நாம்மா பட்டையா?
@xavierrajasekaran4600
@xavierrajasekaran4600 Год назад
இதுவரை தமிழ்ல வெளிவராத புதிய கருத்துகள்.கிருஷ்ணனை பயன்படுத்த வேண்டும்.
@thiyagarajanmadhusudhanan1201
இயேசு பயல பற்றியும் போடுங்கப்பா. 5 அப்பம் 2 மீன் பிரித்து கொடுத்த பீலா கதையையும் போடுங்கப்பா
@aepcdavidson3413
@aepcdavidson3413 Год назад
@@thiyagarajanmadhusudhanan1201 yeandaa pannaadai...virunthaalikku poranthavanea...enna nakkalaa....
@thiyagarajanmadhusudhanan1201
@@aepcdavidson3413 பேர அதிர்ச்சியில் கிறிஸ்தவ உலகம் 1500 வருஷங்களுக்கு முந்திய ஏசுவின் சீடரான Barnabas எழுதிய பைபிள் கிடைத்துள்ளது அதை ஆய்வு செய்தபோது உலகை தலைகீழாக மாற்றும் பேர் அதிர்ச்சியான உண்மைகள் அதிலிருந்து கிறிஸ்தவ உலகிற்கு கிடைத்துள்ளது அதில் சில.... உங்கள் பார்வைக்கு ● ஏசு சிலுவையில் அறையப்படவில்லை..!!!!!!! ○ Jesus wasn’t actually crucified. ● ஏசு தேவகுமாரன் அல்ல.!!!!!!!! ○ He doesn’t claim him to be the son of God. ● ஏசு ஒரு பரப்புரையாளர் மட்டுமே.!!!!!!! ○ He calim himself was a prophet. ● அப்போஸ்தல பவுல் ஒரு மோசடி நபர்....!!!!!!! ○ Apostle Paul was “The Impostor.” பேரதிர்ச்சியில் கிறிஸ்தவ உலகமும்... வாட்டிகனும்உள்ளது.....
@hadariandahllyran65
@hadariandahllyran65 4 месяца назад
​@@aepcdavidson3413 😂 semmaaa
@jayaram393
@jayaram393 4 месяца назад
பேட்டி கொடுப்பவருக்கிசரிக்கு சரியாக அல்லது அவரை விட மேலான அறிவு உமக்கு இருப்பதாக ப் பேசிக்கொண்டு இருக்கிறீர்கள்.இது நிகழ்ச்சிகளை மிகவும் தவிர்க்க ப் பட வேண்டும்.
@kannamalkaliappan8159
@kannamalkaliappan8159 Год назад
அருமையான பதிவு நல்லது
@nagamuthuarumugam2138
@nagamuthuarumugam2138 Год назад
அவர்கள்சொல்லும்மந்திரம் தந்திரம்பணம்பரிக்க அதிகாரம்செய்யமட்டுமே
@dheera1973
@dheera1973 Год назад
அருமையான பதிவு
@akilanduraisamy9994
@akilanduraisamy9994 19 дней назад
Continue your comments to weak up young generations. I pray GOD to give you very long life.
@suntharajapuramkottampatti165
@suntharajapuramkottampatti165 2 месяца назад
இன்று குழந்தைகளுக்கு கூட பாதுகாப்பு அற்ற சூழல் உள்ளது
@brindhaalance31
@brindhaalance31 Год назад
Great 🙏🙏🙏🙏🙏
@gurumurthy4479
@gurumurthy4479 Год назад
What nonsense is this. Do you have the guts to criticise other religious leaders. Do you know that these mutts were established by Sri Sankara harya who formulated the Advaita Philosophy. Everyday the Chief Swami does chandramouliswara Pooja and they are devotees of Goddess Kamakshi.
@suganthas7534
@suganthas7534 Год назад
Aravekadu...apadithan thane pesi sirichukkum😂
@thirumoorthymanikandan8745
@thirumoorthymanikandan8745 11 месяцев назад
அற்புதமான பேச்சி...
@anbalagapandians1200
@anbalagapandians1200 2 месяца назад
பாராட்டுக்கள்ஐயா
@ambujamm9666
@ambujamm9666 Год назад
இந்த வரலாறு எங்களுக்கு இவ்வளவு நாளும் தெரியாம போச்சே
@dastagirabdulazeez6313
@dastagirabdulazeez6313 Год назад
Was the mahaperiyava Chandra Sekara Saraswathigal or Chandra Sekarandra Saraswathigal. I would like to know from Prof. Krishnavel.
@ajayniranjan9768
@ajayniranjan9768 Год назад
Chandrashekharendra Saraswati swamigal
@user-ro5yl2ym4k
@user-ro5yl2ym4k 3 месяца назад
இவர் வாயை திறந்தாலே பொய்யா பேசீட்டு திரிபவர்
@Nostalgic14-zo3pk
@Nostalgic14-zo3pk 2 месяца назад
Iven oru dubaakur
@johnsundar568
@johnsundar568 Год назад
நல்ல உறையாடல் மீண்டும் வாருங்கள் நன்றி..
@thiyagarajanmadhusudhanan1201
இயேசு கதையின் உண்மைய போடுங்கப்பா
@johnsundar568
@johnsundar568 Год назад
@@thiyagarajanmadhusudhanan1201 கண்ணனின் காமலீலைகளை தியானியுங்க சொர்கம் வாசலை தட்டும்.. அல்லது சீதைையை தீ குளிக்கவைத்த தற்கொலை செய்துகொண்ட ராமனை தியானம் பண்ணுஙங்க... எல்லாம் சுபிட்சமாக நடக்கும்.
@hadariandahllyran65
@hadariandahllyran65 4 месяца назад
​@@thiyagarajanmadhusudhanan1201 Unga kathaye inga kiliyuthu oi 😂
@thiyagarajanmadhusudhanan1201
@thiyagarajanmadhusudhanan1201 4 месяца назад
@@hadariandahllyran65 அகண்ட பாரதத்தை காட்டிக்கொடுக்கும் மதம்மாறி. போப் பய கதை இன்னும் நாறுமே
@jasperdawson9248
@jasperdawson9248 8 месяцев назад
Wonderful details exposed.
@mohammedhaniff9839
@mohammedhaniff9839 4 месяца назад
Super speech. Vari good giva.
@kart5518
@kart5518 Год назад
"பசு மாட்டை வெளியில் விட்டா எவனாவது பால் கரந்திடுவான்" - டி. எஸ். கிருஷ்ணன். சிரிப்பை அடக்க முடியல😂😂
@vidhipradajanapriya6271
@vidhipradajanapriya6271 Год назад
Avanodeya yogyate avalodaa
@manikandandevakrishnan6890
@manikandandevakrishnan6890 Год назад
😂😂😅
@prrm9533
@prrm9533 Год назад
அறைகுறை அறிவும் புரிதல் இல்லாமல் பேசுபவர்களின் பேச்சும் யாரையும் பாதிக்காது
@thiyagarajanmadhusudhanan1201
மனைவியும் பசு மாட்டை போலத்தானே. பசு மாட்டை வெளியில் விட்டால் பால கறந்து விடுவார்கள். சிரிப்ப அடக்கி விட்டேன்
@thiyagarajanmadhusudhanan1201
@@vidhipradajanapriya6271 சுடலது மாதிரியா
@RajKumar-op6bf
@RajKumar-op6bf Год назад
சிறப்பான பதிவு தோழர் நிறைய வரலாற்று உண்மைகளை தெரிந்து கொள்ள உதவியாக இருந்தது. நன்றி தோழா
@anbalagapandians1200
@anbalagapandians1200 7 месяцев назад
அருமையான தகவல் பதிவு
@Rajshaan-en5wb
@Rajshaan-en5wb Месяц назад
Sir kadavulukku melanna, kadavulai Vida uyarnthavarghal entral... Yen kadavulai vanaghuvadai vittu evarghalai vananghinal evarghal kadavulai Vida adhigham kasu koduppaar ghala??? Ayishvaryam koduppaarghala???
@user-zj9gm8ku4s
@user-zj9gm8ku4s 11 месяцев назад
இருவருக்கும் வணக்கம்! இந்தப்பார்ப்பனபயபுள்ளைக பருப்பும்,நெய்யும்,சோத்தையும் திண்ணுபுட்டு எந்த வேலையையும் பார்க்காமல் கதைகட்டுகிற வேலையத்தான் பார்த்திருக்கிறார்கள்.என்பது ஆய்வாளர் அவர்கள் வாய்மொழியின் மூலம் உணரமுடிகிறது.வாழ்கதமிழ்!
@user-ul3ch2ti3z
@user-ul3ch2ti3z Год назад
3 மணி நேரம் கதாகாலச்சேபம் செய்த பிறகு வீட்டு க்கு செல்லும் போது காணணிக்கை எதுவும் தராமல் பசிபிணி யோடு செல்ல வைக்க வேண்டும்
@malathimalathi178
@malathimalathi178 Год назад
Super explain.......exclent
@sabareeshselvarajan4909
@sabareeshselvarajan4909 11 месяцев назад
Who is the serial actress?
@lakshmiprakash3793
@lakshmiprakash3793 6 месяцев назад
Please let me know which shloka is telling in bhagavad gita about food that should eat different cast different food?
@user-ro5yl2ym4k
@user-ro5yl2ym4k 3 месяца назад
இவர் வாயத்திறந்தாலெ பொய்யா பேசுவார்
@vasanthignanavel2619
@vasanthignanavel2619 3 месяца назад
Yes it's real
@HappyMorning003
@HappyMorning003 Месяц назад
It's not about caste it's mentioned rajwa tamasa and satvic food
@aruntaram
@aruntaram 8 месяцев назад
Look at this man's interpretation that Purusha suktham = sacrifice a man; shree suktham = sacrifice a woman. எங்கிருந்துதான் இந்த விளக்கப் புன்னகையை இந்த அறைகுறை அறைவேக்காடு வல்லுனர் படித்தாரோ.... அடுத்தது இவர் சொல்வது காந்திஜி மகன் பெயர் "தேசாய்" காந்தி... அந்த அளவுக்கு இவர் வல்லுனர்.... யப்பா..என்ன கம்பி கட்டற கதையெல்லாம் சொல்றார் பாருங்க...
@arivazhagana3931
@arivazhagana3931 Год назад
சிறப்பான தகவல்கள்
@jahaberali3117
@jahaberali3117 Год назад
Excelant spech bro
@muruganop1
@muruganop1 4 месяца назад
wonderful
@jjprinters4523
@jjprinters4523 Год назад
ஐயா இவ்வளவு தெளிவாக தெரிந்தும் திருந்தாத நம் மக்கள் இன்னும் இறைவனை வணங்க பணம் செலவு செய்வதுதான் மிகப்பெரிய......
@ganesanp3155
@ganesanp3155 Год назад
@rathnam8170
@rathnam8170 4 месяца назад
Lot of temples constructed from 2000 years before itself by our kings(all sera, sola, pandian) will you say they are fools , or appar, sundarar, manikavasakar, are they so?
@sajith917
@sajith917 Год назад
Pls interview him more
@suriakasiandiappan1267
@suriakasiandiappan1267 11 месяцев назад
Good eye opener.
@sema5395
@sema5395 Год назад
Maha periyavar walked through out his Cris cross India after an incident, he never took his pallak rest of his life....,he never supported grand marriage,he strongly opposed wearing silk,as a non brahmin I am letting this fact, it's not my opinion...
@ajayniranjan9768
@ajayniranjan9768 Год назад
Maha Periyavar treats all people are equally what our people know madam
@JosephJhon.
@JosephJhon. 6 месяцев назад
But this guy's will not talk abt tht. He is hiding the other half
@ANBUASR-cl8ri
@ANBUASR-cl8ri 5 месяцев назад
@@JosephJhon. பணம் கொடுத்த செட்டியாரிடம் தமிழில் பேசினால் தீட்டு என்று சொன்னவர்தானே
@aravindkrishnamani260
@aravindkrishnamani260 4 месяца назад
​@@ajayniranjan9768This person doesn't talk the things the common way, he is talking one sided, completely not rationalistic
@ajayniranjan9768
@ajayniranjan9768 4 месяца назад
@@aravindkrishnamani260 yes your 100 % correct sir
@manikandans9673
@manikandans9673 Год назад
இவர் சர்டிபிகேட் கொடுத்தால்தான் நாம் மற்றவரை மதிக்கவேண்டும் போலும்!
@Sakthivelnaf-rz8qz
@Sakthivelnaf-rz8qz 5 месяцев назад
அப்படி இல்லை , நாம் மதிக்க தகுதியானவர்களை மதிக்க வேண்டும் என்கிறார்.
@benjeminthambi5105
@benjeminthambi5105 4 месяца назад
உண்மையை ஒத்துக் கொண்டதற்கு பாராட்டுக்கள்
@hadariandahllyran65
@hadariandahllyran65 4 месяца назад
Neenga certificate kuduthathan ella jaathiyum kovil kulla vara mudiyum nu neenga vachrunthapo ithu thavarillaye
@SuperSkumaran
@SuperSkumaran 8 месяцев назад
Very interesting discussion
@MahaLakshmi-fn4kn
@MahaLakshmi-fn4kn 5 дней назад
LISTEN PANNUGA. குறுக்க பேசினால் அவர் சொல்வது தடைபடும்
@martinduraiyappa7599
@martinduraiyappa7599 Год назад
குழந்தை திருமணம் பிற்ப்பட்டோர் இனத்திலும் இருந்ததது... எழுத்தாளர் பெருமாள் முருகன் தன் நூல்களில் பதிவு செய்திருப்பார்.
@gr8sathya
@gr8sathya Год назад
சிறப்பான உரையாடல் இது போன்ற பல விசயம் பொது மக்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் உள்ளன அதையும் விவாதித்து வெளியிடவும்
@user-rg6rm1pk9g
@user-rg6rm1pk9g 4 месяца назад
Super explain sir
@kelangovan4428
@kelangovan4428 Месяц назад
Very important historical information
@beatit9474
@beatit9474 Год назад
இந்த மக்களை பின்பற்ற வேண்டாம் என்று மக்கள் நினைக்க வேண்டும்
@thiyagarajanmadhusudhanan1201
யார் கூப்பிட்டது. சர்ச் போகாதே என சொல்லுகிறோம். கேட்கிறார்களா
@aepcdavidson3413
@aepcdavidson3413 Год назад
@@thiyagarajanmadhusudhanan1201 Ssssssaaaa moooddddraaa virunthaali mavanea....baadu.
@thiyagarajanmadhusudhanan1201
@@aepcdavidson3413 kkkkkkkkkk bbbbbbb loosu pyale. Bsadu
@rosnasrose3157
@rosnasrose3157 Год назад
Krishnan Sri your are very very great rose varatharajh nilaveli hotel white sand beach trincomalee Sri Lanka
@anbuselvans306
@anbuselvans306 Год назад
திருமணத்தை விட திருமணம் தாண்டிய உறவு தான் இன்றய காலத்தில் அதிகம் நடக்கிறது. . அதனை ஆதரிக்கும் அறிவாளிகள் கூட்டம் யார் என்பது நாடறியும்.
@mohamadrilarila
@mohamadrilarila 4 месяца назад
நன்றி
@karuppannan31969
@karuppannan31969 Год назад
மகாபெரியவா லாட்ஸ் ஆஃப் குரூப்பில் இருந்து வெளியே வந்துவிட்டேன்.இன்னும் தாங்கள் சொன்னதை செய்துகொண்டு இருக்கிறார்கள்.
@ramadaikappan846
@ramadaikappan846 Год назад
Jeeva Will you speak about how Christians r forcefully converting Hindus and how Dalit Christians r treated untouchables. Also, speak about how muslims women's r treated n y theu r not allowed inside Mosque
@King-fq4me
@King-fq4me Год назад
சகோ. இஸ்லாத்தில் பெண்களுக்கு சகல உரிமையும் உண்டு. பள்ளிவாசலுக்குள் பெண்கள் போக தடை இல்லை. ஆனால், பெண்களும் ஆண்களும் தனி தனியாக தொழ வேண்டும். தனி தனியாக தொழும் வகையில் பெரிய இடவசதி வேண்டும். இந்தியாவிலுள்ள பள்ளிவாசல்கள் சிறியதாக உள்ளது. அரசு பெரிய நிலம் கொடுத்தால் பெண்களும் பள்ளிவாசலுக்கு செல்வார்கள்.
@balasubramanianswaminathan2566
பெட்டைகள் இவர்கள் கிருத்துவத்தையோ, முஸ்லிம்களை பற்றியோ ஏதும் பேசமாட்டார்கள் ஏன் என்றால் அவன் வெட்ட வேண்டியதை வெட்டி விடுவான் என்ற பயம்
@DhanalakshmiAA
@DhanalakshmiAA 8 месяцев назад
மிகவும் அரிய தகவல்கள் நன்றி நன்றி தோழர் ஜீவா அவர்களுக்கு . தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்
@nithyasrinivasan8077
@nithyasrinivasan8077 8 месяцев назад
Untouchablilty is bad and sin against god. God judgement should be implemented soon
@mahivenky262
@mahivenky262 9 месяцев назад
காஞ்சி சங்கர மடத்துல சந்திரமௌலீஸ்வரர் பூஜை எல்லாம் செய்றாங்களே
@venkatesans8947
@venkatesans8947 Год назад
இன்னும் மறைந்த உண்மைகள் 😢வெளிவரட்டும். கேட்க கேட்க தலைசுற்றுது.
@mekalamekala5224
@mekalamekala5224 10 месяцев назад
அப்ப அமெரிக்கவில் மகாபெரியர் மடம் இருக்கு அவர்கிட்டே இந்த கதை சொல்லுங்க அப்படி சன் செய்தி இத்த உண்மை சொல்லுங்க
@MsSrinivasan-vb3rq
@MsSrinivasan-vb3rq 8 месяцев назад
Head rolling will end in inevitable end.
@narasimmanvenkataraman1966
@narasimmanvenkataraman1966 8 месяцев назад
Periyava will forgive you. You will feel him at the time of your last breath.
@solomonkb6040
@solomonkb6040 4 месяца назад
T. S.krishnavel is excellent,should long live and Jeeva must extract his rich knowledge very deligently. I am a voracious reader,but this dear T.S.K is such a blessing for me. ! Jeeva long live !
@sajith917
@sajith917 Год назад
Dear all watch this interview two times
@shrisharadasongs2360
@shrisharadasongs2360 3 месяца назад
Jai Hind vande matharam விவரம் தெரியாமல் எல்லாம் தெரிந்தவர் போல் காழ்புணர்சியுடன் பேசுகிறார் ஸ்ரீ திருமூலர் அவர்கள் பிராம்மணன் கோவில் பூஜை செய்யக்கூடாது என்று கூறியிருப்பது கவனிக்கத்தக்கது.வைதீக மதத்தை சேர்ந்த பார்ப்பனர்களுக்கு கோவில் என்பது அவசியமில்லை.அவர்களுக்கு ஸ்தாவர ஜங்கமம் புழ பூச்சிகளிலிருந்து எல்லா உயிர்களிலிருந்து எல்லாருமே இறைவனே.இதுதான் வேதத்தின் கூற்று. மஹா பெரியவர் ஒரு நான்கு சைக்கிள் சக்கரம் பொருத்திய வண்டியில் நடக்கமுடியாத பொழுது மட்டும் உட்கார்ந்து செல்வார்.இதை கண்கூடாக நான் ஸாதாராவில் ( மஹாராஷ்டிரா) கண்டிருக்கிறேன்.
@user-rg6rm1pk9g
@user-rg6rm1pk9g 4 месяца назад
Super super sir very good speaking 👍
@gokulnirmalkumar9591
@gokulnirmalkumar9591 Год назад
Maha periyavar is great person. Without knowing anything dont criticise. Humanity is very very important but with the cover of humanity no one has right to discriminate others faith
@ajayniranjan9768
@ajayniranjan9768 Год назад
Maha Periyavar is not a person lord Shivan Maha Vishnu 🙏🏻🙏🏻
@ushakrishnan2529
@ushakrishnan2529 Год назад
Mahaperiava is a mahaan
@ajayniranjan9768
@ajayniranjan9768 Год назад
@@ushakrishnan2529 No lord Shivan Maha Vishnu
@thenewuser3100
@thenewuser3100 Год назад
Then first go and say that to him , before saying that to others ..
@ajayniranjan9768
@ajayniranjan9768 Год назад
@@thenewuser3100 May i know for whom your telling?
@rajeswarimeganathan3861
@rajeswarimeganathan3861 Год назад
வணக்கம் ஐயா வணக்கம் ஜீவா தம்பி தொடர்க🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽👍🏽👍🏿👍🏽👍🏿👍🏽👍🏿
@subadrasankaran4148
@subadrasankaran4148 Год назад
Do you know that in rashya they are following krishna and rama bhajans vedas and bhagavatgits
@saibanu6915
@saibanu6915 5 месяцев назад
Really super facts
@arjunpc3346
@arjunpc3346 Год назад
Jeeva Sir 🤝🏾🤝🏾🤝🏾🤝🏾🤝🏾🤝🏾
@staling8078
@staling8078 Год назад
மிக சிறப்பான பயனுள்ள நேர்காணல் தோழர்களே... மிக்க மகிழ்ச்சியும் நன்றியும் தோழர்களே
@sampathkumar6096
@sampathkumar6096 Год назад
ஆமாம், நாளைக்கே இத்த வச்சிகிட்டு NEET exam எழுதி டாக்டர் ஆயிடலாம்..
@sampathkumar6096
@sampathkumar6096 Год назад
ஓ சுடலை யின் நாமகரணம் தாங்கிய க்ரிப்ட்டோ... அனைவரும் அர்ச்சகர் ஆகிற மாதிரி, இங்கிட்டு இருந்து அங்கிட்டு போன தலித் பிஷப் ஆக முடியுமா? பங்குத் தந்தை ஆக முடியுமா? வெவ்வேறு சச்சர்ச், வெவ்வேறு கல்லறை... இந்த லட்சணத்ல நீ சந்தோசமா கீற...
@sivasankarisathish9138
@sivasankarisathish9138 Год назад
@@sampathkumar6096 எரியுதா?
@sampathkumar6096
@sampathkumar6096 Год назад
@@sivasankarisathish9138 @Sivasankari Sathish ஏன் அடுத்தவர் எரிச்சல் அறியும் அளவிற்கு நீ அதிபுத்திசாலியா? நேரில் கண்டு அநுபவித்தது மாதிரி பேசுகிறாய். ஓ நீ அந்த ரஹ்மான் தமிழ் பம்மாத்து "உள்ளே ஹிந்தி வெளியில் தமிழ்" கஸ்தூரியின் ட்விட்டர் சாடலில் கீப் பா என்று கேட்டவள் தானே... சிவசங்கரி சத்தீஷ் ஷில் முதற்பாதி கீப் இரண்டாம் பாதி மெய்ன்டெய்னரா என்று கேட்டேனே... அதுவா நீ? *பொத்திகிட்டு போடீ*
@SangiBahi786
@SangiBahi786 Год назад
​@@sivasankarisathish9138 சொந்தங்களே :- இந்தியாவின் தெய்வத்தையும் தெய்வீகத்தையும் தெரிந்து கொள்ளுங்கள் இது ஆன்மீக பூமி சிவனின் கால் பட்ட இடங்கள் ❤ பல வரலாற்று சிறப்புமிக்க கோயில்கள் பல திருவிளையாடல்கள் நடந்த இடம் தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி நாம் இறை அருள் பெற்று கல் தோன்றி மண் தோன்றா காலத்து மூத்த குடி தமிழ் குடி என்ற பெருமையை பெற்று வாழ்வாங்கு வாழ்ந்து செழித்த நாடு தமிழ்நாடு இந்திய தேசம் இந்த ஆன்மிக பூமியில் அந்நிய சக்திகள் அரபு நாட்டு கைக்கூலிகள் வந்து இறைவனை மறந்து அரபு நாட்டு கொடியேந்தி அரபு மொழி பேசி ஆங்கிலத்தில் பெயர் வைத்து இந்த நாட்டை இரண்டு துண்டாக ஆக்கப் பார்க்கிறார்கள் நாம் இணைவோம் ஒன்றிணைவோம் இந்த அந்நிய சக்திகளை வேரறுப்போம் ஓம் நமசிவாய❤
@Skarpagam79
@Skarpagam79 Год назад
Krishnavel sir உங்க பேச்சு 👌. செருப்படி
@umauma5475
@umauma5475 4 месяца назад
வரலாறை உரக்க சொன்னதற்கு நன்றி
@suriamurthy4486
@suriamurthy4486 10 месяцев назад
அப்பாவிகள் கொல்லபபடும்போதும், பெண்கள் கற்பழிக்கப்படும்போதும், அநீதிகள் நடக்கும்போதும் தடுக்கமுடியாத சக்திவாய்ந்தவர்தான் கடவுள்
@chitramalas-ch6cn
@chitramalas-ch6cn 5 месяцев назад
Correct super
@jothiganesh2862
@jothiganesh2862 Год назад
வரும் தலைமுறையினருக்கும் உங்களது கருத்துக்கள் சென்று சேரும் என்ற நம்பிக்கையில் தங்களது ஆக்கப்பூர்வமான உரையாடலுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் தோழர்களே...... 🙏🙏🙏👏👏👏👌👌💐💐💐💐👍🏻👍🏻👍🏻💪💪💪
@rameshs.m3955
@rameshs.m3955 11 месяцев назад
All said and done, what is your agenda ?
@asundar60yahoocom
@asundar60yahoocom 11 месяцев назад
Poda poda punnakku...
@mekalamekala5224
@mekalamekala5224 10 месяцев назад
​இந்த பதிவு அப்படிய்யா பலிமார் செய்தியில் போடுங்க சன் டிவி உண்மை வரலாறு சொல்லுங்க அப்படியே அமெரிக்கவில் மகா பெரிய மடம் எப்படி அந்தத் சொல்லுங்க
@Tamilarivu782
@Tamilarivu782 5 месяцев назад
பிராமணர்கள்- யூத ஆரியர், திராவிடர்- யூத கலப்பில் வந்த மெளரியர்கள் மற்றும் ஆரியர்கள்...........பிற அனைவரும் தமிழரிலிருந்து பிரிந்து இன்று பிற மொழிகளை பேசுகின்றனர்
@KrishnaveniRamesh
@KrishnaveniRamesh Год назад
Recent a nan inga AVM Rajeswari pakkathula TAFE avanga bungalow la Bharathi Theertha Swami romba periya aalu apdi ipdi nu sonnanga ponappa kitta kooda vida matranga. Vizhundhu namaskaram pannanum na kooda veliye vizhundhu namaskaram panna vitanga. They know by looks itself namma yarunu avanga aatkala irundha pakkathula serthukaranga. And feet pooja andha pooja indha pooja oru oru poojaikum 1000's la collect panranga
@bremraj8708
@bremraj8708 Год назад
5:55 பசுமாடு 😂😅😊😮....10:51 ஒரே நாடு ..ஒரே மாடு😂😂😅😅
Далее
WOW... WHAT A FIGHT!!!!! 📣 #ufc302
00:48
Просмотров 939 тыс.
НЕБЛАГОДАРНЫЙ ВНУК #shorts
00:22
Просмотров 531 тыс.
БАТЯ И СОСЕД😂#shorts
01:00
Просмотров 1,2 млн