Тёмный
No video :(

சங்கரா மீன் வறுவல் | Sankara Fish Fry In Tamil | Spicy Fish Fry | Fish Recipe | Tawa Fish Fry | 

HomeCooking Tamil
Подписаться 1,1 млн
Просмотров 109 тыс.
50% 1

சங்கரா மீன் வறுவல் | Sankara Fish Fry In Tamil | Spicy Fish Fry | Fish Recipe | Tawa Fish Fry | Seafood | Fried Fish |
#sankarafishfry #சங்கராமீன்வறுவல் #redsnapperfry #pinkperchfry #friedfish #fishfry #fishfryrecipe #easyfishfry #bengalifishfry #andhrastylefishfry #indianstyleredsnapperfry #fishfryintamil #keralafishfry #kolkattafishfry #bengalistreetfood #howtofryfish #tawafishfryrecipe #meenvaruval #fishvaruval #tambusafishfry #southindianfishfry #tastyfishfry #seafood #masalafishfry #crispyfishfry #fishrecipes #sankarameenvaruval #sankarafishfry #hemasubramanian #homecookingtamil
We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Sankara Fish Fry: • Spicy Fish Fry | Seafo...
Our Other Recipes:
வஞ்சரம் மீன் வறுவல்: • வஞ்சரம் மீன் வறுவல் | ...
மீன் பிரியாணி: • மீன் பிரியாணி | Pressu...
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
www.amazon.in/...
சங்கரா மீன் வறுவல்
தேவையான பொருட்கள்
சங்கரா மீன் - 4
இஞ்சி பூண்டு விழுது - 2 முழு தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 4 தேக்கரண்டி
உப்பு - 1 தேக்கரண்டி
தனியா தூள் - 2 தேக்கரண்டி
சீரக தூள் - 1 தேக்கரண்டி
மிளகு தூள் - 1 தேக்கரண்டி
கடலை மாவு - 2 1/2 மேசைக்கரண்டி
எலுமிச்சைபழச்சாறு - 1/2 பழம்
தண்ணீர்
எண்ணெய் - பொரிப்பதற்கு
வெங்காயம் - 1 மெல்லியதாக நறுக்கியது
பச்சை மிளகாய் - 3 கீறியது
கறிவேப்பிலை
செய்முறை:
1. ஒரு பாத்திரத்தில் இஞ்சி பூண்டு விழுது, மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு, தனியா தூள், சீரக தூள், மிளகு தூள், கடலை மாவு, எலுமிச்சைபழச்சாறு, தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
2. பிறகு மீனின் இரண்டு பக்கமும் கத்தியால் சில கீறல்கள் போடவும்.
3. பின்பு கலந்து வைத்த மசாலாவை மீனின் இரண்டு பக்கமும் நன்கு தடவவும். பிறகு 30 நிமிடம் ஊறவிடவும்.
4. அடுத்து கடாயில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி, அதில் மீனை சேர்த்து இரு பக்கமும் 3 நிமிடம் பொரித்து எடுக்கவும்.
5. அதே கடாயில் வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
6. பிறகு வதக்கிய வெங்காயத்தை மீனின் மீது தூவி அலங்கரித்து பரிமாறவும்.
7. மீன் வறுவல் தயார்!
You can buy our book and classes on www.21frames.i...
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES
WEBSITE: www.21frames.i...
FACEBOOK - / homecookingtamil
RU-vid: / homecookingtamil
INSTAGRAM - / homecookingshow
A Ventuno Production : www.ventunotec...

Опубликовано:

 

28 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 39   
@christianfiregospel5758
@christianfiregospel5758 Месяц назад
நாவின் சுவை மலர்ட்டும்😋
@ThanshikaDhana
@ThanshikaDhana 2 года назад
Fish fry pakkum pothea antha smell apadiyea ennoda nose ku varuthu apppppaaaaa 😋😋😋
@malaravi430
@malaravi430 2 года назад
Awesome looks yummy will try this type thanks for sharing 🙏
@tamilkitchen6724
@tamilkitchen6724 2 года назад
💐🤝 உங்களுடைய வீடியோ பதிவு மிக மிக நன்றாக அருமையாக உள்ளது வாழ்த்துக்கள் சகோதரி🙏 மீன் ப்ரை மிக மிக அருமை
@jennymax7360
@jennymax7360 2 года назад
Superb....mam, common fish used to cook at home....thank you...I want to try this.....
@Ohio_gamer
@Ohio_gamer 2 года назад
Tried your fish biryani Hema. It was too yummieeee. Thanks for the recipe
@Rameshkumar-zy5xs
@Rameshkumar-zy5xs 2 года назад
What a cooking nice
@Poonamsmartkitchen
@Poonamsmartkitchen 2 года назад
Good
@ritacreationp.f4034
@ritacreationp.f4034 Год назад
Wow super recipe 😋👍
@HomeCookingTamil
@HomeCookingTamil Год назад
hope you enjoy
@drk3222
@drk3222 Год назад
Can you please guide me what setting you used in induction stove and for how many minutes in each side to get it well cooked .please guide me on this mam
@ramkumarm8073
@ramkumarm8073 2 года назад
Supper
@thilagayuvi3495
@thilagayuvi3495 6 месяцев назад
TQ mam❤🎉
@kayalvizhiJayabal
@kayalvizhiJayabal 2 года назад
I like sankara fish 🐠
@d.gayathiriramanathan9616
@d.gayathiriramanathan9616 2 года назад
Super
@saiwithsugichannel6485
@saiwithsugichannel6485 2 года назад
Adipoli ❤️❤️❤️❤️❤️❤️
@ramyaraju4264
@ramyaraju4264 Год назад
Tried with this recipe mam... Came out very tasty... Thank u for this dish mam😍😍😍
@HomeCookingTamil
@HomeCookingTamil Год назад
Great ...hope you enjoy
@magismixes4973
@magismixes4973 2 года назад
Super yummy👌😋
@tigerpav
@tigerpav Год назад
Wow Yummy 😋
@HomeCookingTamil
@HomeCookingTamil Год назад
stay connected
@RameshKumar-op1od
@RameshKumar-op1od 2 года назад
Can we make this fish fry as fish disa
@RameshKumar-op1od
@RameshKumar-op1od 2 года назад
Sorry fish dosa
@visakhkarthick
@visakhkarthick 2 года назад
Saraku ku side dish ku set aaguma??
@ibrahimkani3804
@ibrahimkani3804 Год назад
Why fish sticks to pan ? Any tips please.
@divyasherin6800
@divyasherin6800 2 года назад
Wow
@drk3222
@drk3222 Год назад
Mam having a doubt..im a newbie in cooking
@HomeCookingTamil
@HomeCookingTamil Год назад
ok..most welcome...stay connected
@binishibu8415
@binishibu8415 2 года назад
Pls give description in English too.
@Natural-jf7my
@Natural-jf7my 2 года назад
Hello mam, first of all sorry to asked this question via RU-vid. What is your weight loss secret. Give me a tips mam
@HomeCookingTamil
@HomeCookingTamil 2 года назад
keep watching
@sangeethaselvaraj5182
@sangeethaselvaraj5182 Год назад
Enda knife enga vanguninga mam
@HomeCookingTamil
@HomeCookingTamil Год назад
kitchen appliances shop
@Vlloveeditz
@Vlloveeditz 2 года назад
என்ன மாதிரி சின்ன யூடியூப் சேனலுக்கு subscribe👍🌷
@saiwithsugichannel6485
@saiwithsugichannel6485 2 года назад
Sure👍
@fathimabasheer7344
@fathimabasheer7344 2 года назад
Mmm mouth watering
@benasir4619
@benasir4619 11 месяцев назад
En life la ye intha time tha meen pan pa ottama vanthuruchu😂
@HomeCookingTamil
@HomeCookingTamil 11 месяцев назад
super
@magismixes4973
@magismixes4973 2 года назад
Hai support magi's mixes
Далее
I Took a LUNCHBAR OFF A Poster 🤯 #shorts
00:17
Просмотров 7 млн