Тёмный

சங்கவி வீட்டில் செய்த பீட்சா 😍🍕👌 சாப்பிட்டு அதிர்ந்து போனேன் 😲 | Home Made Pizza 🍕 

Thavakaran View
Подписаться 316 тыс.
Просмотров 49 тыс.
50% 1

Опубликовано:

 

8 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 145   
@bharathshiva7895
@bharathshiva7895 Год назад
கனபேருக்கு பீட்சா செய்றது கஷ்டமாகத்தான் இருக்கும்..... ஆனால் அக்கா நீங்கள் அதை இலகுவாக செய்து காட்டியிருக்கிறீங்கள் 😁😁😁👍🏼👍🏼👍🏼. உண்மையாகவே சூப்பரா இருக்கு அக்கா 😍😍👍🏼👍🏼. வாழ்த்துக்கள் 😊🎉🎊 !!!!
@aarokiaraj4652
@aarokiaraj4652 Год назад
உண்மையில் பீட்சா வீட்டில் செய்வது என்பது மிகவும் கடினம் வாழ்த்துக்கள்
@தமிழ்நாட்டுதமிழன்
சங்கவி சமையலில் அசத்துகிறார்.. உண்மையில் உங்கள் வீட்டிற்கு வர வேண்டும் 😍
@outofoffice4032
@outofoffice4032 Год назад
Is this your job? Commenting in all his videos? 😂😂😂
@dewidewi4750
@dewidewi4750 Год назад
👌👌👏👍
@jaffnaking3971
@jaffnaking3971 Год назад
உண்மையில் யாழ்ப்பாணத்தில் பீட்சா கடையை விட அழகாக தரமாக செய்து உள்ளீர்கள்.. வாழ்த்துக்கள்
@vijayakumarirajaratnam2873
@vijayakumarirajaratnam2873 Год назад
Cakebis very easy to make. Castor sugar, self rising flour, margarine, or butter all are 1/4 lbs or 250 grms. 1teaspoon vanilla. 4 eggs. First beat the sugar and margarine until become cream, then break the eggs and beat it. When its become ceam colour add the flour little by little and mix with a woodenspoon. Always mix with the wooden spoon with clockwise. Add the vanilla and mix. Pour the cake mixture in a lined cake tray, put it in the warmed 180*c oven for 40 min for bake. Prick wirh a fork and check its cook. This is rhe butter cake receipe.
@fathimaroshani1636
@fathimaroshani1636 Год назад
4egg 250g flour, 250g sugar , 250g butter , 1 teaspoon baking powder, 1 table spoon vanila essance 1st butter + sugar beat pannugga 2nd butter mix ooda egg one by one aah pottu beat pannugga 3rd flour + baking powder ari thattil pottu nanraka ariththu edukkavum 4th . Ariththu edutha flour butter mix ooda konjam konjam pottu mix pannavum.last vanila essance pottu mix seiyam 5th. Cake tray la oil paper pottu cake maavai ootravum 6th. 10 mintues oven pre heat seiyanum 7th. 180°c la 45 minutes veikkanum up & down Tray panni paarunga sis cake sary aah varum
@canadaselvan1464
@canadaselvan1464 Год назад
உங்கள் சமையல் நிகழ்ச்சி அனைத்தும் சிறப்பாக உள்ளது
@mahamadhu5169
@mahamadhu5169 Год назад
Sister 1 kg maida Est 2 spoon Sugar 2 spoon Yogurt 100g Devaiyana alavu salt Milk powder 2spoon pottu ellavattaum mix panni 30 minits wait panni piraku pizza seiunga supera erukkum but neenga maava vattama seium pothu melissa seiunga apram athu avinsathum semmaya erukkum From Dubai madhu
@terrence369
@terrence369 Год назад
250g margarine or softened butter 250g sugar 4 large eggs 250g flour, sifted 2 tsp baking powder 2 tsp vanilla extract (If it's a good one or use one more teaspoon) Step 1 Heat the oven to 180°C (gas mark 4). Cut a piece of greaseproof paper or non-stick baking parchment to fit the tin. Please use square tin. Step 2 Beat butter and sugar. Add egg one at a time and beat well until sugar dissolve. Add vanilla essence. Sieve flour with baking powder three times to incorporate air to make cake soft. Slowly mix the flour into the mixture by mixing like you writing 8. Step 3 Pour or spoon the mixture into the tin, smooth the top and bake on the middle shelf of the oven until it's done.. The cake is cooked when it looks well risen and golden; the top should spring back when lightly touched with a fingertip. Another test is to insert a toothpick or fork into the centre of the cake - it should come out clean. Step 4 Let the cake sit in the tin for 5 minutes, then gently run a knife around the edge and turn it out onto a wire rack to cool.
@Fazee666
@Fazee666 Год назад
mouth watering.........😋 keep rocking.....guys❤
@sathyanithysadagopan3594
@sathyanithysadagopan3594 Год назад
கள் பாவிக்கலாம். Yeast தேவையில்லை. தக்காளி வெங்காயம் அவிக்காமல் நேரடியாக போடலாம். சுவையாக இருக்கும்.
@rajani_thayaparan
@rajani_thayaparan Год назад
Supper, there is lots of kind of pizzas like thin crust , thick crest, soft crust.enjoy 😊
@Indoorplantspropagation
@Indoorplantspropagation Год назад
Non stick சட்டி பயன்படுத்தும் போது மரக்கரண்டி பயன்படுத்த வேண்டும்.
@punithavignarajah5234
@punithavignarajah5234 Год назад
அருமை சூப்பர் பிஸ்சா சங்கவி நாங்கள் அதிகம் செய்வது.மா பிளிக்கா விட்டால் தான் றொட்டியாக வாறது சோசும் இருக்கிறது தானே உங்கு ஒரு கிலோ மா கூட பிசாவுக்கு நீங்கள் கேக் றொட்டி மாதிரி வந்தது எண்டீர்கள் வெக்கிங் பவுடர் போதாது போல அதனால் தான் றொட்டியாக வந்தது கெக் கெசரி பிளைத்தது எண்டீர்கள் நான் பாக்கவில்லைசெய்யும் போது மாயறீன் எண்ணையும் விட்டு கிண்ட வேண்டும் கூடனோரம்
@puwaneshwarirasarathinam
@puwaneshwarirasarathinam Год назад
சூப்பர் முயற்சிக்கு பாராட்டுக்கள்👍👍👍👍
@alexrobin6586
@alexrobin6586 Год назад
தலைவி சங்கவி
@perpetuasridharan3465
@perpetuasridharan3465 Год назад
I love this channel. I’m addicted to their videos. I especially love Sanghavi. She’s so cute and natural.
@Zee_615
@Zee_615 Год назад
Sangavi engalin chella pillai❤
@annenidhushanithiyalan8563
@annenidhushanithiyalan8563 Год назад
Sangavi akka enaku ungala pidichu iruku Ungada katha kaka asaya iruku 🥰🥰
@aarokiaraj4652
@aarokiaraj4652 Год назад
சமையல் கலை நிபுணர் சங்கவி
@jeevakishanmugathasan8455
@jeevakishanmugathasan8455 2 дня назад
Mushroom,red pepper green peppers you can add more delicious
@tamilworld666
@tamilworld666 Год назад
அழகிய பேச்சு
@truthisbitter9801
@truthisbitter9801 Год назад
Best couple Sangavi ❤ Thava 😂😂🎉🎉🎉🥰😍😍
@sivathava8327
@sivathava8327 Год назад
Super recipe
@mannaafromheavenkitchen2664
கேசரி மிகவும்இலகுவாகசெய்யக் கூடிய ஒரு இனிப்பதார்தம்.
@ratha5471
@ratha5471 Год назад
சங்கவி உங்கள் முபற்சிக்கு வாழ்த்துக்கள் நன்றாக இருக்கு அடுத்த முறை செய்யும் போது றே அளவுகளுக்கு மாவை மெல்லியதாக சப்பாத்தி கட்டையால் உறுட்டி போட்டு போடவும் உறுட்டும் போது மாவை மேல் கீழ் பக்கங்களுக்கு தூவி உறுட்டினால் ஒட்டாமல் இருக்கும் 👌🏽
@JJ-pj1jv
@JJ-pj1jv Год назад
We want to know where did you when did you buy the floor tiles. We are looking for the same color.
@Ranymachannel
@Ranymachannel Год назад
🍕🍕🍕மிகவும் சிறப்பு பாராட்டுக்கள்👌👌💐💐💐💐💐💐
@pamininavaratnam2579
@pamininavaratnam2579 Год назад
சங்கவி செய்த பீட்சா நன்றாகவே உள்ளது பார்க்கும் போது வாய் ஊறுகிறது
@VijayaLakshmi-j7s
@VijayaLakshmi-j7s 9 месяцев назад
hai sangavi sister ask thavakaran for bangles and frier ,tell him sangavis pizza and your special formula from your mom is costeller, enjoying your videos too much ,thank you ! be always happy bai,,,,,,,neyveli, tamil nadu....
@satkunarasasivasubramaniam9025
Sangavi vithaki pizza nice make .
@MathuranMathu-o5k
@MathuranMathu-o5k Год назад
இப்படி ஓரு பிட்டாவை பார்க்கவில்லை அண்ணா அக்கா வேற லெவல் எனக்கே வாய் ஊறுது😋😋😋🤤🤤
@sivaselva5541
@sivaselva5541 Год назад
சங்கவி சரியாக சொல்லுகின்றார் சால்சா என்றால் அது இத்தாலி மொழியில் சொல்லுவார்கள் 👍
@fatmaa5034
@fatmaa5034 Год назад
Sangavi sis mava pottu adula garuppala kuttungo appa pongi varadu nallahave irukkum
@Roshan565
@Roshan565 Год назад
Add PINEAPPLE cubes, bell PEPPER . And mushrooms
@Tamilellam
@Tamilellam Год назад
பார்க்கவே வாயூறுகிறது..
@kajenthinikrishnabavan9770
@kajenthinikrishnabavan9770 Год назад
சங்கவியின் பீட்சா நல்லது என்னும் கொஞ்ச ஒலிப் காய் மிளகாய் காளான் போட்டால்நல்லது
@poonkkothainayakynavaratna7997
sankavi is clever
@alexrobin6586
@alexrobin6586 Год назад
வாயூருது
@ChithraRamanathan-hi6pg
@ChithraRamanathan-hi6pg Год назад
Nice food
@canadatamillady6243
@canadatamillady6243 Год назад
Sangavi so sweet
@perpetuasridharan3465
@perpetuasridharan3465 Год назад
Sanghavi oru cooking show start pannungo
@jothitharani7151
@jothitharani7151 Год назад
Very nice ❤ Congratulations 🎉❤
@pathmathevyperumal7903
@pathmathevyperumal7903 Год назад
Well done sangavi
@coconutteam4726
@coconutteam4726 Год назад
Thanka valyjal podukal1900or 30000ruppie
@gunendrarajahnagulambigai5778
Excellent marvellous cooker.
@dharshislic5045
@dharshislic5045 Год назад
Ungada veetta varalaamaa
@nasrinhakeem7379
@nasrinhakeem7379 Год назад
Super. Pizza 🍕 தவகரனுக்கு. Pizza கிடைத்தவுடன் கதை. மாரிட்டு. 😂😂😂. எண்ணைய். இல்லாமல். பொரிக்க. ஏலும். ((எயா fried))
@canadatamillady6243
@canadatamillady6243 Год назад
Thavaran you have to cook don’t say cooking is a ladies job.
@sg3083
@sg3083 Год назад
he keeps saying in his all cooking vlogs. very disappointed
@raviramanify
@raviramanify Год назад
சங்கவி சமையல் நான் வித்துவான் என்று சொன்னால் அது எனக்கு ரொம்ப புடிச்சி இருந்தது
@sathyanithysadagopan3594
@sathyanithysadagopan3594 Год назад
கீரை கந்தரி போன்ற மரக்கறி போடலாம்.
@thangathurai2311
@thangathurai2311 Год назад
Papa oniyan vathkumpothu salte pottathan oniyan appathan vatha kum
@paramalingamthamileesan5528
வாழ்த்துக்கள் சங்கவி , தவா என்ன நுவரெலியாவில் இருந்து சீக்கிரமாக திரும்பிட்டிங்கள் போல😊
@ThipaSithamparam
@ThipaSithamparam Год назад
Nice
@cdnnmonaakitchen8504
@cdnnmonaakitchen8504 Год назад
கோழியின் மீது சிறிது எண்ணெய் தேய்க்கவும்.லேசாக சிக்கன் பொரியும்.கொஞ்சம் மொத்தமாக வந்தது.பீஸ்ஸா.மெல்லியதாக தடட வேண்டும்.திவாகரன் சொன்ன மாதிரி பாண் மாதிரி மொத்தமாக வந்து விடாது.கெட்சுப் போட்டு குடைமிளகாய் போடுங்கள்
@marymayurijudenobert1105
@marymayurijudenobert1105 Год назад
Hi sangavi and thavagaran Anna
@GAJENDRANK-t5s
@GAJENDRANK-t5s 4 месяца назад
சூப்பர்
@umamathyyoganathan9878
@umamathyyoganathan9878 Год назад
நீங்க மெல்லிசா தட்டவேண்டும்
@wikkikrisna3070
@wikkikrisna3070 Год назад
Oniyan pizza mel podanum
@SaraSara-jp2sw
@SaraSara-jp2sw Год назад
Supar enjoy
@praja6
@praja6 Год назад
Sri Lankan style pizza, send me a vegetarian pizza to AUstralia pls :) Looks Yummy :)
@janciya.k3772
@janciya.k3772 Год назад
மிகவும்அளகவுள்ளது
@suganthichelladuari7532
@suganthichelladuari7532 Год назад
Super சங்கவி❤👌
@dareenakengeswaran3148
@dareenakengeswaran3148 Год назад
U wife very great
@MdAli-xj9qd
@MdAli-xj9qd Год назад
Valththuhal
@ashakodee2545
@ashakodee2545 Год назад
Shangavi, I love your pizza 💓❤️😋😍💖
@ara3388
@ara3388 Год назад
Bonne appétit mr mam
@saruatheray9642
@saruatheray9642 Год назад
Super 👌
@thanuran
@thanuran Год назад
பீட்சா 👌
@coconutteam4726
@coconutteam4726 Год назад
Sakakavi👍👍👍👍💯💯 pizza super
@rassieg7876
@rassieg7876 Год назад
Sanghavi and Thavakaran you guys are rocking and yummy pizza 🍕
@shantygunaratnam4726
@shantygunaratnam4726 Год назад
Wow amazing ❤
@asvlogs1108
@asvlogs1108 Год назад
Ivvalavu Nala ur channel a subscribe pannama than Parthen Ana ippa ungaloda pizzaga subscribe pandren...and nalaki try pandren
@thangathurai2311
@thangathurai2311 Год назад
Super sangkavi
@anbuchelvim5832
@anbuchelvim5832 Год назад
Sangavi the great
@luxmivelu1839
@luxmivelu1839 Год назад
Sangavi asaththunga🎉
@marymayurijudenobert1105
@marymayurijudenobert1105 Год назад
Super ❤your pizza…….
@EswariEswari-p5y
@EswariEswari-p5y Год назад
Kannaenselai
@meet-rf3yd
@meet-rf3yd Год назад
Super. 🍝🍛🍛🍛
@HelloHarini
@HelloHarini Год назад
Super ma🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
@gowriguru8857
@gowriguru8857 Год назад
சங்கவி அசத்திடீங்க.
@puvasittampalam7046
@puvasittampalam7046 Год назад
Pizza
@arthikaarthi9494
@arthikaarthi9494 Год назад
Super❤
@umamathyyoganathan9878
@umamathyyoganathan9878 Год назад
ஆரம்பத்தில் சாப்பிட்ட பிட்சா மா இரண்டு தட்டியிருக்கலாம்
@panneerselvan2357
@panneerselvan2357 Год назад
🎉 பீசா வடிவாய் உள்ளது.
@PirtheepanSankeethan-s1k
@PirtheepanSankeethan-s1k Год назад
Anna neekal meet up pannuka😊
@German-Traveller
@German-Traveller Год назад
wow, nice Pizza🍕💯👍
@carolinejeevaratnam2894
@carolinejeevaratnam2894 Год назад
இத்தாலி சாப்பாடு தான் பீட்சா உண்மையில் மா பகுதி தட்டையாக இருப்பது தான் மரபு பாண் மாதிரி இருந்தால் விலைப்படாது
@srisubs3504
@srisubs3504 Год назад
Super .
@aaronkanapathippillai5276
@aaronkanapathippillai5276 Год назад
நாப்போலி சோஸ்
@shaiknajjar4656
@shaiknajjar4656 Год назад
Pizza with sankavi humour,not bad
@sasivlogtime
@sasivlogtime Год назад
சங்கவி chain potrika😂😊
@RiskRahul007
@RiskRahul007 Год назад
பீட்சா Anupukoo > Tamil Nadu ku
@music-853
@music-853 Год назад
Cake so eyse
@SarathLiyanage-f7r
@SarathLiyanage-f7r Год назад
@arshavana1611
@arshavana1611 Год назад
Ungaloda effort appreciate pandren but pizza romba ubbi vandhuruchi
@sanjeewajayarathina2469
@sanjeewajayarathina2469 Год назад
Good
@jaffnaluxmanvolgs4194
@jaffnaluxmanvolgs4194 Год назад
super anna..
@isharaishara9602
@isharaishara9602 Год назад
is it sweet? bro.
@SweetyGirlEditz
@SweetyGirlEditz Год назад
Yummy 😋
Далее