Тёмный

சங்கி பாதர்க்கு தண்ணி காட்டிய முக்தார் I MUKHTAR I Church father I K P TROLL  

KP TROLL
Подписаться 348 тыс.
Просмотров 194 тыс.
50% 1

சங்கி பாதர்க்கு தண்ணி காட்டிய முக்தார் I MUKHTAR I Church father I TROLL #mukhtartroll #Samuvel #Churchfather #kptroll #newsanghi
FOLLOW ON FB : fb.watch/c9ofzTGK61/
*******************************
COPYRIGHT DISCLAIMER UNDER SECTION 107 OF THE COPYRIGHT ACT 1976
Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit,educational or personal use tips the balance in favor of fair use.
************************************
CONTENT DISCLAIMER :
Following video audio content making entertainment purpose only. Not offence anyone
**************************************

Опубликовано:

 

8 мар 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 950   
@abirahama153
@abirahama153 Год назад
முக்தார் நீ உன்மையிலேயே சூப்பர் இந்த நாட்டிற்கு உங்கள் சேவை தேவை
@karthikeyans.j1296
@karthikeyans.j1296 Год назад
தண்ணீர் கொடுத்து தெளிய வச்சி அடிக்கிறுதுல அண்ணன் முக்தார யாரும் அடிச்சிகிட முடியாது
@sktamilan.8903
@sktamilan.8903 Год назад
நான் எந்த ட்ரோலையும் ஒரு முறைக்கு மேல் பார்த்தது இல்லை. ஆனால், ட்ரோலைத்தான்யா மீண்டும் மீண்டும் பார்த்தேன்.வாழ்க தொடர்க...KP TROLL.
@sivasankaranmuthuthiagaraj9229
இந்து முஸ்லிம் ஃபாதர் எந்தப் பாகுபாடும் இல்லாமல் சங்கிப்பயல்களுக்கு செருப்படி கொடுக்கும் முக்தார் அவர்களுக்கு வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள்
@winstar2039
@winstar2039 Год назад
Yes ...Good Speech
@cringetrollsmeme
@cringetrollsmeme Год назад
😂😂😂😂yes
@logicalbrain4338
@logicalbrain4338 Год назад
சங்கி என்றால் பிஜேபி கட்சியினரா. அப்படி பார்த்தல் பெட்டி எடுப்பவர் எந்த கட்சி
@mvictorraj
@mvictorraj Год назад
பார்வையாளர்கள் குழம்ப வேண்டாம். இவர் போப் கீழ் வருவதில்லை. இவர் கத்தோலிக்க பாதிரியார் இல்லை. இவர்கள் திருமணம் செய்து கொள்ளலாம்.
@fabiancruz5973
@fabiancruz5973 Год назад
@@mvictorraj yes
@jothiganesh2862
@jothiganesh2862 Год назад
முக்தர் மாதிரி 4 பேர் இருந்தா! வேண்டாம் இவர் ஒருத்தர் போதும், அரசியல் வியாதிகள் ஒழிஞ்சி போய்டுவாங்க! நன்றி முக்தர் தோழர்..... 💐💐💐👏👏👏
@mvictorraj
@mvictorraj Год назад
அன்னை தெரேசா ஒரு கத்தோலிக்கர். பார்வையாளர்கள் குழம்ப வேண்டாம். இவர் போப் கீழ் வருவதில்லை. இவர் கத்தோலிக்க பாதிரியார் இல்லை. இவர்கள் திருமணம் செய்து கொள்ளலாம். இந்த கேள்வி முக்தர் தப்பான ஆளுகிட்ட kettuteenga
@jsenthilkumar6915
@jsenthilkumar6915 Год назад
எப்ப சாமியோவ் சிரிப்ப அடக்கமுடில..நான் சிரிச்சி 2 மாசம் ஆகுது வேலையில் இருக்கும் அழுத்தம்... இந்த ஒரு காணொலி எல்லாம் மன அழுத்தத்தை போக்கிவிட்டாது,
@alwayshappysri
@alwayshappysri Год назад
🥺🥺🥺 adikadi comedy program parunga pa.. don't be stressed.
@sathiskumar2191
@sathiskumar2191 Год назад
Jolly ya eruinga bro
@mvictorraj
@mvictorraj Год назад
அன்னை தெரேசா ஒரு கத்தோலிக்கர். பார்வையாளர்கள் குழம்ப வேண்டாம். இவர் போப் கீழ் வருவதில்லை. இவர் கத்தோலிக்க பாதிரியார் இல்லை. இவர்கள் திருமணம் செய்து கொள்ளலாம். இந்த கேள்வி முக்தர் தப்பான ஆளுகிட்ட kettuteenga
@dhanamdhanam39
@dhanamdhanam39 Год назад
முக்தாரிடம் மாட்டுவது முதலை வாயில் மாட்டியதற்கு சமம்.... கலக்குங்க முக்தார்
@began8305
@began8305 Год назад
முக்தார் இடம் மாட்டு வது முதலை வாயில் மாட்டு வதற்கு சமம். ஆனால் இந்த trollan கள் இடம் மாட்டுகிறவன் சிரிப்பாய் சிரிகிராங்கள் நாமும் சிறிகிரோம்
@kabilan
@kabilan Год назад
😂👏🏼👏🏼👏🏼👏🏼
@mvictorraj
@mvictorraj Год назад
அன்னை தெரேசா ஒரு கத்தோலிக்கர். பார்வையாளர்கள் குழம்ப வேண்டாம். இவர் போப் கீழ் வருவதில்லை. இவர் கத்தோலிக்க பாதிரியார் இல்லை. இவர்கள் திருமணம் செய்து கொள்ளலாம். இந்த கேள்வி முக்தர் தப்பான ஆளுகிட்ட kettuteenga
@sktamilan.8903
@sktamilan.8903 Год назад
உண்மை
@Kumar-qw2ug
@Kumar-qw2ug Год назад
Super முக்தார் சார்
@hilookbeautyofficial2964
@hilookbeautyofficial2964 Год назад
ஆப்பும் வைக்கிறார் அட்வைஸ்ம் பண்றார் முக்தார் அண்ணா நீங்க மாஸ்🤗🤗🤗
@mvictorraj
@mvictorraj Год назад
அன்னை தெரேசா ஒரு கத்தோலிக்கர். பார்வையாளர்கள் குழம்ப வேண்டாம். இவர் போப் கீழ் வருவதில்லை. இவர் கத்தோலிக்க பாதிரியார் இல்லை. இவர்கள் திருமணம் செய்து கொள்ளலாம். இந்த கேள்வி முக்தர் தப்பான ஆளுகிட்ட kettuteenga
@thamaraithamarai3530
@thamaraithamarai3530 Год назад
யோவ் kp troll நீ வேற லெவல் . மனசார சிரிச்சிட்டே
@senthilvasan2241
@senthilvasan2241 Год назад
முக்தார் ஃபேன்ஸ் 🔥🔥🔥
@mvictorraj
@mvictorraj Год назад
அன்னை தெரேசா ஒரு கத்தோலிக்கர். பார்வையாளர்கள் குழம்ப வேண்டாம். இவர் போப் கீழ் வருவதில்லை. இவர் கத்தோலிக்க பாதிரியார் இல்லை. இவர்கள் திருமணம் செய்து கொள்ளலாம். இந்த கேள்வி முக்தர் தப்பான ஆளுகிட்ட kettuteenga
@irfanisha112
@irfanisha112 Год назад
Father : வேர்க்குது முக்தார் 😰😰 Mukthar😎 : வேர்க்கக் கூடாதே... ஃபாதர் 🤣🤣🤣 🤣🤣செம்ம..
@mvictorraj
@mvictorraj Год назад
அன்னை தெரேசா ஒரு கத்தோலிக்கர். பார்வையாளர்கள் குழம்ப வேண்டாம். இவர் போப் கீழ் வருவதில்லை. இவர் கத்தோலிக்க பாதிரியார் இல்லை. இவர்கள் திருமணம் செய்து கொள்ளலாம். இந்த கேள்வி முக்தர் தப்பான ஆளுகிட்ட kettuteenga
@english0987654321
@english0987654321 Год назад
முக்தார் அண்ணா, நீங்கள் வேற லெவல். தவறான கருத்துகளை கூ‌றிய ஒருவரை துகில் உரித்து காட்டி உள்ளீர்கள். உங்கள் தைரியமான கேள்விக்கு என்னுடைய வணக்கம்.
@winstar2039
@winstar2039 Год назад
அப்பாவி போல் நடிக்கும் சங்கியை நைசாக வெளுத்து வாங்கின முக்தர் அவர்களுக்கு வாழ்த்துக்கள் ...! மிக சிறப்பு ..! 🤣😂😂
@Matthew72014
@Matthew72014 Год назад
அவன் அப்பாவி இல்லை பிராடு இவனுக்கு அங்கேயும் சிலுவையும்
@irfanisha112
@irfanisha112 Год назад
தண்ணி குடிங்க father.... அவ்வளவுதா 🤣🤣🤣 முக்தார் நல்லா முக்கி எடுத்துட்டார்
@weldingraja264
@weldingraja264 Год назад
முக்தார் அண்ணா அருமை இதேபோல் ஒரு நாள் டைம் கிடைச்சா பிரதமர் மோடி கிட்ட பேட்டி எடுத்தாள் அருமையாக இருக்கும் அந்த நாளுக்காக காத்திருக்கிறோம் 🙏🙏🙏🙏
@mvictorraj
@mvictorraj Год назад
அன்னை தெரேசா ஒரு கத்தோலிக்கர். பார்வையாளர்கள் குழம்ப வேண்டாம். இவர் போப் கீழ் வருவதில்லை. இவர் கத்தோலிக்க பாதிரியார் இல்லை. இவர்கள் திருமணம் செய்து கொள்ளலாம். இந்த கேள்வி முக்தர் தப்பான ஆளுகிட்ட kettuteenga
@prabhuchellaiya8627
@prabhuchellaiya8627 Год назад
Yes
@gnanarajsd3760
@gnanarajsd3760 Год назад
Mr. Mukthar is ready but PM will not give appointment.
@NoorNoor-bv4jf
@NoorNoor-bv4jf Год назад
Arumai
@prabhuimmanuel1113
@prabhuimmanuel1113 Год назад
கிறிஸ்தவ ஊழியர் என்ற போர்வையில் யாரும் கேள்வி கேட்க மாட்டார்கள் என்ற நம்பிக்கையில் சுற்றி திரியும் இது போன்ற நபர்களின் முகத்திரையை கிழித்த முக்தார் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
@user-Hussain728
@user-Hussain728 Год назад
Father mind voice: எப்பா முக்தார் உன்ன பத்தி தெரியுமா நேர்காணலுக்கு வந்துட்டேன் பா அதுக்கு னு இப்படி யாப்பா கதற கதற அடிக்கிற வேண்டாப்பா என் பாடி தாங்காது விற்று 😂😂😂
@sahayaraj7456
@sahayaraj7456 Год назад
Nee yellam oru saniya tootheri
@babubaabu9463
@babubaabu9463 Год назад
😀 😀 😀 😉நோ சூடு... நோ சொரணை...ஆல் சங்கி மங்கீஸ்...😉😉
@abdurrazik4684
@abdurrazik4684 Год назад
முக்தார் அண்ணே வயிறு வலிக்குது. பாவம் பாதர் ரொம்ப பாவம்.
@Naan_Magan_Alla
@Naan_Magan_Alla Год назад
அந்தாளு நெஞ்சுவலி வந்து செத்துரப் போரான்😂😂😂 நன்றி KP Troll 👏👏👏
@AbdulRaheem-sz4ez
@AbdulRaheem-sz4ez Год назад
Saagatum luusu payee😂😂😂
@mvictorraj
@mvictorraj Год назад
அன்னை தெரேசா ஒரு கத்தோலிக்கர். பார்வையாளர்கள் குழம்ப வேண்டாம். இவர் போப் கீழ் வருவதில்லை. இவர் கத்தோலிக்க பாதிரியார் இல்லை. இவர்கள் திருமணம் செய்து கொள்ளலாம். இந்த கேள்வி முக்தர் தப்பான ஆளுகிட்ட kettuteenga
@noend1710
@noend1710 Год назад
செம நானும் கிறிஸ்டியன் தான் இந்த மாதிரி ஃபாதர் அ தோலுரித்து மக்களுக்கு அடையாளம் காட்டியதற்கு நன்றி
@rajamanickamrathnagopal6468
தண்ணீர் குடித்து உ‌ச்சா போனாலும் விட கூடாது , 😆😆😆😆
@jayabalan2906
@jayabalan2906 Год назад
நம்ம seeman அண்ணன ஓரு பேட்டி எடுத்தா.. நல்லா இருக்கும்.. 🤩🤩
@anantha4995
@anantha4995 Год назад
yes, bro nanum athaku tha wait panre,
@tajsons74
@tajsons74 Год назад
சிக்க மாட்டாண்டா இந்த சின்னப் பையன் சீமான் ஆசைய பாரு
@50vmk
@50vmk Год назад
​@@tajsons74 😂😂😂
@yohanevents7342
@yohanevents7342 Год назад
முக்தர் ஓடிருவான்
@creatorsetgalatta541
@creatorsetgalatta541 Год назад
உண்மையிலே சொல்றேன் தயவு செய்து முக்தர் கிட்ட interview ku வரும்போது நல்லா யோசித்து விட்டு வாருங்கள்😂😂😂😂
@puviyarasidevadoss2384
@puviyarasidevadoss2384 Год назад
சிரிப்பு அடக்க முடியால 😂
@araja8321
@araja8321 Год назад
Father mind voice: அட பாவி எத சொன்னாலும் ஆதாரம் கேக்குறானே… பேசவே விடமாட்டீங்குறான், இப்படி தெரிஞ்சிருந்தா வராமலே இருந்திருக்காலாம்.
@sktamilan.8903
@sktamilan.8903 Год назад
அது எப்படிடா.. இவரு போடுற நம்பர் எல்லாமே...நாட் ரீச்சபிள்ன்னு வருது.
@AbdulRaheem-sz4ez
@AbdulRaheem-sz4ez Год назад
That father Mind Voice : Yeppadi yaavathu yenna ya ivan kitta irunthu kaapathunga my lord!🥺😂❤️🔥
@amuthuvimal5699
@amuthuvimal5699 Год назад
முக்தார் அண்ணா சிறப்பான சம்பவம் 💙💙
@musicvideo8316
@musicvideo8316 Год назад
நல்லா சிரிச்சு ரொம்ப நாள் ஆச்சு. இன்னிக்கு தான் சிரிச்சேன் 😂😂😂😂
@thamaraithamarai3530
@thamaraithamarai3530 Год назад
யோவ் kp troll நீ வேற லெவல்
@sktamilan.8903
@sktamilan.8903 Год назад
கிணறை காணோம்க்ற கதை மாதிரி இருக்கு...யோவ் முக்தாரே....உடம்பெல்லாம் மூளைய்யா உமக்கு.
@beermohamed5749
@beermohamed5749 Год назад
முக்தார் அண்ணன் வேற லெவல் 👌👌
@shamiafridi1019
@shamiafridi1019 Год назад
semma.... 💥💥💥 fire 🔥🔥🔥
@imranirfana8560
@imranirfana8560 Год назад
வச்சி வச்சி செய்து இருக்கிறார் நம்ம செய்தியாளர் முக்தார் அவர்கள் வாழ்த்துக்கள் முழு வீடியோவும் சிரிப்பு அடக்க முடியவில்லை அதைப்போல் நம்ம வேலூர் சாத்தான் இப்ராஹிம் அவனையும் பிடித்து பேட்டி எடுத்து troll போட வேண்டும் பிடி கொடுக்க மாட்டான் இருந்தாலும் எப்படியாவது பிடித்துவிட வேண்டும்
@zubaitha5763
@zubaitha5763 Год назад
10:38 குழந்தை உள்ளம் கொண்ட உங்களுக்கா CBCID ரைடு...😂😂😂😜..!
@rajamanickamrathnagopal6468
வீடு கட்டுனார் ,ஆனால் எனக்கு தெரியாது. பிஷப் கு தான் தெரியும், அருமையான உருட்டு.
@RajaRaj-tn5ir
@RajaRaj-tn5ir Год назад
பீசப்பியின் standard உருட்டு.
@poornimachandrasekar603
@poornimachandrasekar603 Год назад
கடவுளால் அபஷேகம் செய்யப்பட்ட ஒரு பாதிரியார், இவ்வளவு கீழ்த்தரமான அரசியலில் இறங்குவது வேதனையே
@gidheon982
@gidheon982 Год назад
Yes
@judeking8748
@judeking8748 Год назад
ivan abishegham seiyyappatavan illai only catholic fathers are addressed called fathers they wont marry becaz entire world is their children they dont have family property attachments
@axnassociates5968
@axnassociates5968 Год назад
இவனை பாதிரியார் என்று சொல்லக்கூடாது. பாஸ்ட்டர் என்று தான் சொல்ல வேண்டும். பாதிரியார் என்று சொல்லவேண்டியது, கத்தோலிக்க பாதிரிமார்களைத்தான். இவன் பெந்தகோஸ்தே பாஸ்ட்டர். பாதிரியார் அல்ல.
@poornimachandrasekar603
@poornimachandrasekar603 Год назад
கடவுள் என்று சொல்லி கொண்டு , பாதிரியார் என்பவர் அனைத்தையும் துறந்து கடவுளை மட்டும் ஏற்று வருவது , ஆனால் பகட்டு பாதிரியார்கள் நிறைய பேர் கார், ஆப்பிள் கைபேசி, நகைகள் மற்றும் ஆடம்பர பொருள்கள் வைத்து உள்ளார்கள், கொடுமை என்ன ன்ன பணம் வைத்து மக்களிடம் ஒரு மாறி பழகுவது, ஏழை மக்களை வேறு வித நடத்துவது என அனைத்து கொடுமையும் நடக்கிறது
@gidheon982
@gidheon982 Год назад
@@poornimachandrasekar603 இன்னும் நிறைய பேர் வருவார்கள்
@abinaya4170
@abinaya4170 Год назад
எந்த கேள்வி கேட்டாலும் சவுக்கு சங்கர் மாதிரி பதில் சொல்றானே இந்த சாமியாரு
@naradrisp2962
@naradrisp2962 Год назад
🤣🤣😁🤣🤣
@duraipandi6282
@duraipandi6282 Год назад
சங்கி ஃபாதர் ;3 லட்சம் v2 கட்டி இருக்கன் முக்தார்; ( என்ன பாத்ரூம் மா )🤣🤣🤣🤣
@lawrenceantony4474
@lawrenceantony4474 Год назад
Vera level mukthar Anna 😅👍
@Kingq02
@Kingq02 Год назад
முக்தார் ஃபாதர்ர பஞ்சர் ஆக்கிவிட்டார். தணணி காட்ரதுன்னு கேள்வி பட்டுர்க்கேன் இன்றைக்கு முக்தார் மூலம் பார்த்தேன்.
@Akbarakbu
@Akbarakbu Год назад
தரமான சம்பவம்.. முழு நீள விடியோ பாக்க போறேன் நண்பர்களே...😂😂😂
@mohideennijam1268
@mohideennijam1268 Год назад
Kp 👍🏻👍🏻👍🏻எப்போதும் சூப்பர் தான் 👍🏻
@poongodijothimani
@poongodijothimani Год назад
Ek Brahman Ek Roman catholics 3 Ek Islamia yar Go To Ours 🙏 Way ❤️🤠 more truth 🤠🤠🤠 no any Porabalam do it. One only good leaders Like bleassing for People leadership Nowadays very important Sir. Indus people do not distribute educational institutions anybody mistake not at all crossing others peoples to gethar Only Ruleased DRAVIDA Styles our people directory HELP to all Community in India games grown playground swimming pools many more historical society leader mankind equal power oppartunied Sir Clearly mentioned.We are all Indian language same thanks 💕🙏🙏🙏🙏 y
@BBiju-iw4uo
@BBiju-iw4uo Год назад
KP troll 🔥🔥🔥🔥🔥
@sktamilan.8903
@sktamilan.8903 Год назад
சங்கி சீமானே....ஒரே ஒரு பேட்டி குடுங்க என் முக்தாரிடம்.
@yohanevents7342
@yohanevents7342 Год назад
கோல்டி செருப்பு பிஞ்சிரும்
@abbasmanthiri9793
@abbasmanthiri9793 Год назад
மிக அருமையாக உள்ளது
@jacobantonio-v4i
@jacobantonio-v4i Год назад
Nethi adi slipper shot ....interviewer mass 🔥
@yazeemoh
@yazeemoh Год назад
Semma 🤣👌
@rajamanickamrathnagopal6468
சர்ச் ஃபாதர்,தண்ணீர் குடிக்க விடுங்க ,முக்தார்.
@romancatholic9581
@romancatholic9581 Год назад
பாதர் இல்லை பாஸ்டர்..இவன்..
@kannasrirangam1923
@kannasrirangam1923 Год назад
முக்தார் கவனமாக இருங்க. சங்கிகள் யாரோடயும் நேரடியாக தங்கள் வன்மத்தை காட்ட மாட்டார்கள். உங்கள் உண்மை (சத்திய) தேடல் பயணம் தொடர வாழ்த்துக்கள்
@mvictorraj
@mvictorraj Год назад
அன்னை தெரேசா ஒரு கத்தோலிக்கர். பார்வையாளர்கள் குழம்ப வேண்டாம். இவர் போப் கீழ் வருவதில்லை. இவர் கத்தோலிக்க பாதிரியார் இல்லை. இவர்கள் திருமணம் செய்து கொள்ளலாம். இந்த கேள்வி முக்தர் தப்பான ஆளுகிட்ட kettuteenga
@sooryavennila9504
@sooryavennila9504 Год назад
Ask him about Sterlite.. Mukthar sir
@mohammedrafirafi2990
@mohammedrafirafi2990 Год назад
தரமான சம்பவம் முக்தார் 🔥🔥🔥😁😁😂
@nagarajannagarajan913
@nagarajannagarajan913 Год назад
சிரித்து சிரித்து வயிறே புண்ணா போச்சு. KP Troll சூப்பர்
@Sameer-nu2hj
@Sameer-nu2hj Год назад
எல்லாம் கமெண்ட்டும் படித்தேன் மனசுக்கு நிறைவுஇருக்கு
@srinivasanrangasamy1802
@srinivasanrangasamy1802 Год назад
தொடக்கம் முதல், முடிவு வரை ஒரு கேள்விக்குகூட தெளிவான பதில் சொல்ல முடியாமல் திணறுகிறார் பாதர். 😀 "இவரும் ஒரு மதபோதகர்" இவரை நம்பி வருபவர்கள்தான் பாவம்...!!!
@arputharajbenjamin7361
@arputharajbenjamin7361 Год назад
முத்தார் நீங்கள் ஒரு கிறிஸ்துவ நெறியாளர் போல கிறிஸ்தவ வேதத்தில் உள்ள அறிவுரைகளை கூறினீர்கள். என் சகோதரன் முதார் நன்றி
@Pachaitamilanda
@Pachaitamilanda Год назад
😂😂😂 my goodness couldn’t control at all. The father can join cinema. He has good potential to be a comedian.
@marianesan9196
@marianesan9196 Год назад
சங்கிப் பயல்கள் எந்த மதத்தில் இருந்தாலும் வெளுத்து வாங்கவேண்டும்.முக்தார் வாழ்க.
@vijaybalasundaram
@vijaybalasundaram Год назад
மூடுடா பாவாடை புண்டை
@mvictorraj
@mvictorraj Год назад
அன்னை தெரேசா ஒரு கத்தோலிக்கர். பார்வையாளர்கள் குழம்ப வேண்டாம். இவர் போப் கீழ் வருவதில்லை. இவர் கத்தோலிக்க பாதிரியார் இல்லை. இவர்கள் திருமணம் செய்து கொள்ளலாம். இந்த கேள்வி முக்தர் தப்பான ஆளுகிட்ட kettuteenga
@dineshsanthiagu5168
@dineshsanthiagu5168 Год назад
உனக்கென்ன Father…நீ பைத்தியம் 😂
@pk_psych
@pk_psych Год назад
Ipotha mukhtar full interview patha tharamana sambavam 🤣
@seatkdi2393
@seatkdi2393 Год назад
அன்னை தெரசாவை குறை சொன்னாலும் கோபம்,ரோஷம் வராத பாதரை இப்பத்தான் பார்க்குறேன்.
@JkJohn-xm6sk
@JkJohn-xm6sk Год назад
யார் சாமி இவன்.... என்னால சிரிப்ப அடக்க முடியல.. முக்தார் வேற லெவல்
@sugusudha808
@sugusudha808 Год назад
10:22 நிமிடத்தில் அவன் தண்ணீர் குடிப்பதை பாருங்கள்...சரக்கை விட வேகமாக குடிக்கிறான்😂😂😂
@sooriyakumarv4453
@sooriyakumarv4453 Год назад
👌😃
@moorthybillamoorthybilla7508
3:52 fresh piece hu 😆
@srajsraj3588
@srajsraj3588 Год назад
மிக அருமை அருமை கடவுளின் பிள்ளைகள் இப்படித்தான் இருப்பார்கள்😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭☠️☠️☠️☠️☠️☠️☠️☠️☠️☠️☠️☠️☠️☠️☠️☠️☠️☠️☠️☠️
@hameedibrahim5607
@hameedibrahim5607 Год назад
நானும் எத்தனையோ வீடியோ பார்த்து இருக்கேன்... இதுக்கு சிரிச்சி மாதிரி வேற எதுக்கும் சிரிச்சதில்லை...யோவ் பாதிரி... இன்னும் கொஞ்ச நேரம் பேசி இருக்கலாமய்யா. .
@ilayc7471
@ilayc7471 Год назад
Omg Sema comedy..Mukthar you are a best anchor for these kind of people...🤣🤣🤣🤣🤣
@Lpsoldier8122
@Lpsoldier8122 Год назад
Nijamaave sirippu ilavasam...semma😂😂😂😂
@nagalakshmigunasekaran425
@nagalakshmigunasekaran425 Год назад
முக்தாருக்கு வாழ்த்துக்கள் 👍💪👌💐🙏
@heartbeat1092
@heartbeat1092 Год назад
Virudhunagar thaa naan Collector kum serthu aappu vaikuran
@kovaikusumban1
@kovaikusumban1 Год назад
பாவம் வசமா மாட்டிக்கிட்டான
@myworldtamilnadu
@myworldtamilnadu Год назад
Perfectly eligible for that party
@pratheeps7542
@pratheeps7542 Год назад
ஒரு கிறிஸ்துவனா இந்த மாதிரி ஆளை நினைத்து வெட்கபடுகிறேன்
@timeloop3184
@timeloop3184 Год назад
Yo Mukthaar Ne vera level ya
@world4usbro
@world4usbro Год назад
முக்தார் வேறலெவல் கலாய் சம்பவம் 😂🔥
@mvictorraj
@mvictorraj Год назад
அன்னை தெரேசா ஒரு கத்தோலிக்கர். பார்வையாளர்கள் குழம்ப வேண்டாம். இவர் போப் கீழ் வருவதில்லை. இவர் கத்தோலிக்க பாதிரியார் இல்லை. இவர்கள் திருமணம் செய்து கொள்ளலாம். இந்த கேள்வி முக்தர் தப்பான ஆளுகிட்ட kettuteenga
@MrSAVIO51
@MrSAVIO51 Год назад
He is not a catholic priest
@brindhaa299
@brindhaa299 Год назад
முக்தார் அண்ணா நீங்க வேற லெவல்😁😁😁😁
@arunkumar1610
@arunkumar1610 Год назад
Currently not reachable 😂😂😂
@sktamilan.8903
@sktamilan.8903 Год назад
யப்பா... வயிறு வலிச்சி போச்சுய்யா....😂😂😂😂😂😂😂🏳😂😂😂😂🚩🚩🚩🚩🚩😃😃😃😃
@cringetrollsmeme
@cringetrollsmeme Год назад
father is bothered 💐😂😂
@mayyoob74
@mayyoob74 Год назад
சூப்பர் இன்டர்வியூ மிஸ்டர் முத்தார் . இப்பவே பலமுறை வியர்த்துக் கொட்டி தண்ணீர் குடித்து விட்டார். இன்னும் சில கேள்வி கேட்டு இருந்தால் எமர்ஜென்சியில் வார்டில் சேர்க்க வேண்டி வந்திருக்கும்.
@christopherdhasjames8239
@christopherdhasjames8239 Год назад
Wonderful depiction and revelation of self crowned christian religous heads living on the alms of hindu fanatics.The contribtion of Respected Mukthar is great and honoured.
@atratr1602
@atratr1602 Год назад
முக்தார் 👍👍🔥🔥🔥🔥🔥🔥
@limoantony2746
@limoantony2746 Год назад
திருந்தாத ஜென்மங்கள்..
@unknown-sk9vo
@unknown-sk9vo Год назад
Good evening 🙏 KP TROLL
@kptroll9668
@kptroll9668 Год назад
GOOD EVENING
@user-of3vs2gj4o
@user-of3vs2gj4o Год назад
420 father macha evan😂😂😂
@kamalzackariya5618
@kamalzackariya5618 Год назад
Mukthar SUPER 👌 More than GOUNDAMANY SENTHIL JOKES INTERVIEW SUPER DURING INTERVIEW FATHER BACKDOOR FULLY OPENED 🙏
@user-xe6uw9tx8z
@user-xe6uw9tx8z Год назад
I am pretty sure this funny guy's *smile* is going to be a template for the upcoming/future memes... Definitely... 🤣
@loganathan3755
@loganathan3755 Год назад
மனம்விட்டு சிரித்தேன் நன்றி
@veerarajuveerararaju3177
@veerarajuveerararaju3177 Год назад
சிரிப்பு தாங்கமுடியலசாமி என்னை விட்ருசாமி🤣🤪😋😋😛😜😀😝
@jafarhussain2495
@jafarhussain2495 Год назад
ஃபாதருக்கும் பசிக்குமுல; பாவம்
@axnassociates5968
@axnassociates5968 Год назад
இவனை ஃபாதர் என்று சொல்லக்கூடாது. பாஸ்ட்டர் என்று தான் சொல்ல வேண்டும். ஃபாதர் என்று சொல்லவேண்டியது, கத்தோலிக்க பாதிரிமார்களைத்தான். இவன் பெந்தகோஸ்தே பாஸ்ட்டர். ஃபாதர் அல்ல.
@elakkiyaeya2641
@elakkiyaeya2641 Год назад
நல்ல செருப்பப்ளப்யே அடிங்க முக்தார் அவன இவனெல்லாம் ஒரு ஃபாதர் 😏
@axnassociates5968
@axnassociates5968 Год назад
இவனை ஃபாதர் என்று சொல்லக்கூடாது. பாஸ்ட்டர் என்று தான் சொல்ல வேண்டும். ஃபாதர் என்று சொல்லவேண்டியது, கத்தோலிக்க பாதிரிமார்களைத்தான். இவன் பெந்தகோஸ்தே பாஸ்ட்டர். ஃபாதர் அல்ல.
@vignesh.m9338
@vignesh.m9338 Год назад
முக்தார் அண்ணா வச்சி செஞ்சிட்டாரு பாதர் அலேலுயா 😂😂🤣🤣🤣
@vannnakkilirafi6685
@vannnakkilirafi6685 Год назад
ஐயோ ஐயோ சிரிப்பு அடக்க முடியவில்லை
@infantjonesarputharaj7933
@infantjonesarputharaj7933 Год назад
By the way, he is not an authentic roman catholic priest. You can google it. He doesn't deserve any respect and pls don't address him as a father.
@axnassociates5968
@axnassociates5968 Год назад
இவனை ஃபாதர் என்று சொல்லக்கூடாது. பாஸ்ட்டர் என்று தான் சொல்ல வேண்டும். ஃபாதர் என்று சொல்லவேண்டியது, கத்தோலிக்க பாதிரிமார்களைத்தான். இவன் பெந்தகோஸ்தே பாஸ்ட்டர். ஃபாதர் அல்ல.
@infantjonesarputharaj7933
@infantjonesarputharaj7933 Год назад
@@axnassociates5968 thanks for the Tamil translation nanba
@jails1985
@jails1985 Год назад
இவன் பாதர் இல்லப்பா இவனை பாஸ்டர் என்றுசொல்ல வேண்டும். கத்தோலிக்க பாதிரிமார்கள் மட்டுமே பாதர் என்று அழைக்கப்படுகிறார்கள்.
@ayshasiddiquesaju1575
@ayshasiddiquesaju1575 Год назад
This Father is ignorant about the brutal murder of a foreign missionary Stanes along with his family, including young children in Orissa by RSS
@muneermuneer8943
@muneermuneer8943 Год назад
Mukhtar fire editing Vera level thala.
@pheer864
@pheer864 Год назад
அற்புதமான பேச்சு ஐயா முக்தார் அவர்களே
@sktamilan.8903
@sktamilan.8903 Год назад
ஓ....ஹோ....இதுதான் தண்ணி காட்றதா.. 😅😅😅
@RajaRaj-tn5ir
@RajaRaj-tn5ir Год назад
தண்ணி குடிக்கவைப்பது
Далее