Тёмный

சங்க இலக்கியம் ஓர் அறிமுகம் Na. Muthunilavan talking about Sanga ilakkiyam - Part 1| NamTamilMedia | 

NamTamilMedia
Подписаться 50 тыс.
Просмотров 36 тыс.
50% 1

Sanga Ilakkiya Payirchi Mukaam - A. Umar Farook - • Episode - 1 | Sanga Il...
Sanga Ilakkiya Payirchi mukaam - Sa. Tamilselvan - • Episode - 2 | Sa.Tamil...
Sanga Ilakkiya payirchi mukaam - Na. Muthunilvan- Part 1 - • சங்க இலக்கியம் ஓர் அறி...
Na. Muthunilavan talking about Sanga ilakkiyam - Part 2 - • சங்க இலக்கியம் பகுதி -...
Sanga Ilakkiya Payirchi Mukaam - Kalayanaraman - Part 1 - • Episode 5 - Proffesso...
Sanga Ilakkiya Payirchi Mukaam Kalayanaraman - Part2 - • Episode - 6 | Prof. Ka...
Subscribe NamTamilMedia RU-vid : bit.ly/31eKBj6
Follow us on FaceBook
/ namtamilmedia-10274085...
Follow us on Twitter
/ namtamil
Follow us on Pinterest
www.pinterest.com/namtamilmedia
Follow us onInstagram
/ namtamilmedia2020
#Sangailakkiyapayirchimukaam #aramkilai #muthunilavan

Опубликовано:

 

26 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 58   
@mrmoganan
@mrmoganan 4 года назад
சிறப்பு ஐயா... நேரல் வரமுடியாமல் போனாலும்.. இங்கு பார்த்து தெரிந்துகொண்டேன்
@mr.2k405
@mr.2k405 Год назад
கெமிஸ்ட்ரி படித்த எனக்கு சங்க இலக்கியத்தின் மீது காதல் வந்தது...அதன் சுவையோ சுவைதான்...நன்றி
@E.Bhu.Gnaanapragaasan
@E.Bhu.Gnaanapragaasan 4 года назад
உண்மையிலேயே மிகச் சிறப்பான பொழிவு! சங்க இலக்கியம் பற்றியது என்றதும் அந்தக் காலத்தில் தூர்தர்சனில் ஐயா நெல்லை கண்ணன் போன்றோர் பேசியது போல் கனமாக இருக்கும் என நினைத்து வந்தேன். ஆனால் நீங்கள் மிக மிக எளிமையாக, உங்கள் வகுப்பில் மாணவர்களுக்குப் பாடம் நடத்துவது போல் அவ்வளவு இனிமையாக விளக்கினீர்கள்! ஏன் சங்க இலக்கியம் படிக்க வேண்டும் என்பதற்கு நீங்கள் அளித்த விளக்கங்களும் எடுத்துக்காட்டுகளும் - குறிப்பாக அந்தப் பண அட்டைக் கடவு எண் எடுத்துக்காட்டு - சுவை! அதே நேரம், புரிந்து கொள்ள எளிமையாக விளக்கிய நீங்கள் அதற்காகப் பேச்சில் ஆழத்தைக் காட்டவும் தவறவில்லை. ஐந்து திணைகளும் ஒன்றன் பின் ஒன்றான தமிழர் வாழ்க்கை முறைப் படிநிலைகளைக் காட்டுகின்றன என்று நீங்கள் கூறிய கருத்து, சிறியேன் ஏற்கெனவே அறிந்ததுதான் என்றாலும் அதை மனச் சித்திரமாக நீங்கள் விளக்கிய விதம் அருமை! தவிர, இதையே மனித வரலாற்றின் ஒழுகலாறாகவும் எடுத்துக் கொள்ளலாம் என்றது இதுவரை கேள்விப்படாத கோணம்! இப்படி ஓர் அற்புத உரைக்கு மிக்க நன்றி ஐயா!
@-infofarmer7274
@-infofarmer7274 4 года назад
தமிழர் காதல்களை, எளிமை படுத்தியமைக்கு அக மகிழ்கிறேன்.
@Thaenmaduratamil
@Thaenmaduratamil 4 года назад
அருமை அண்ணா. முதல் முறையாக சங்க இலக்கியம் பயில விரும்புபவர்களுக்கும் புரியுமாறு அழகாகவும் எளிமையாகவும் சொல்லி இருக்கிறீர்கள். பெண்கள் கல்வியறிவு பெற்று அரசியல் பலம் பெற்றவர்களாக இருந்தார்கள் என்பதைக் குறிப்பிட்டுச் சொன்னது சிறப்பு அண்ணா. நேரில் வர முடியவில்லையே என்ற ஆதங்கத்தைக் காணொளி பதிவேற்றம் சற்று ஆற்றியது. அறம் குழுவினருக்கும் பதிவேற்றியத் தோழியருக்கும் மனமார்ந்த நன்றிகள்.
@pkarthi100
@pkarthi100 2 года назад
மிக சிறப்பான் உரை அய்யா. பலமுறை கேட்டுவிட்டேன், ஆனால் சலிப்பை ஏற்படுத்தாத எளிய இனிமையான நடை. அதிலும் குறிஞ்சி, முல்லை, மருதம் மற்றும் நெயதல் வாழ்வியல் விளக்கம் என்றும் நினைவில் நிற்கும். நன்றிகள் பல.
@thahirabanu6558
@thahirabanu6558 4 года назад
அருமை... சுடச்சுட பதிவேற்றிய தற்கு நன்றிகள் பல.... பங்கேற்க முடியவில்லையே என்ற ஆதங்கத்தை ஓரளவு தீர்த்துவைத்திருக்கிறது.
@jaya.chitra7714
@jaya.chitra7714 4 года назад
வணக்கம் ஐயா... முதலில் பெருமையும் மகிழ்ச்சியும் கொள்கிறேன்... தமிழை பாடமாய் எடுத்துப் படிப்பவர்களைத்தவிர மற்றவர்களால் போற்றப் படாத நம் செழுந்தமிழை சாறு பிழிந்து நோய் தீர்க்கும் மருந்தாய் அழகுற எடுத்தியம்பியுள்ளீர்கள். பயனுள்ள செய்திகள் சரியான எடுத்துக்காட்டுகளுடன் முழுவதும் தொட்டு நிற்கிறது தங்களின் இந்த ஆய்வுக் குறிப்பு கேட்பவர்கள் சோர்வடைந்துவிடக்கூடாது என்பதில் கவனமாய் மூக்கணாங்கயிறை கையில் வைத்துக்கொண்டு சீரிய முறையில் சிறப்பான உரை நிகழ்த்தியுள்ளீர்கள் ...வாழ்த்துகள் பல...
@janarthanansri2186
@janarthanansri2186 4 года назад
சிறப்பு..👍🌹💐
@DindigulDhanabalan
@DindigulDhanabalan 4 года назад
சிறப்பான உரை ஐயா... பாராட்டுகள்... வாழ்த்துகள்...
@jothilakshm_i
@jothilakshm_i Год назад
U r always rocking அண்ணா
@ilamukilpoongavin6190
@ilamukilpoongavin6190 Год назад
மிக மிக அருமை ஐயா..... சங்க மக்களையே கண் முன் காட்டிவிகட்டீர்கள் ஐயா வாழ்த்துக்கள் ங்க ஐயா..
@ManiYarassan
@ManiYarassan Месяц назад
Super
@thendraltamil9063
@thendraltamil9063 4 года назад
அருமை ஐயா...👌👌👌🙏
@subramaniswamy4312
@subramaniswamy4312 4 года назад
மிகவும் பயனுள்ள பதிவு அருமை 👏👏 நன்றி
@analaram3418
@analaram3418 Год назад
மிக்க நன்றி ஐயா.அருமை.❤
@ganeshank5266
@ganeshank5266 4 года назад
Myself inspired your speech .you explained clearly and simplified about sangam literaure history, its anthropology , its text.thanks sir.
@NamTamilMedia
@NamTamilMedia 4 года назад
Well said
@adaickalavanp6826
@adaickalavanp6826 3 года назад
அருமை அருமை!!
@thamizhmarai3096
@thamizhmarai3096 3 года назад
அருமை..ஆழம்....இனிமை....
@kavithasundar4667
@kavithasundar4667 3 года назад
Migavum arumai ayya
@anbalagapandians1200
@anbalagapandians1200 6 месяцев назад
அருமையான தகவல்ப
@socratesganeshan8968
@socratesganeshan8968 2 года назад
sir, your exploration and explanation on sangailakkiyam is inspired. your very deep epistemological investigation and importance to know about history or old Tamil ilakkiyam which is root for the current. for which, your example of kurunthogai paadal 40. Your exploration especially " SEPULAPPEYAL NEER POL " is splendid. It shows the quality of author's writhing To me, it is great cognitive revolution and social revolution of that time. Further, his thinking relates to our current legal thinking " FACTUM VALET" it means that The act which should not be done according to custom and convention is valid when it is done. your research and examples on sangailakkiyam, ethnic group revolutionary life, women writers, Karl Marx is useful for my further reading. thank you sir. let your insight gives more and more creative speech and writings with good health. your view onTthirukkural importance especially inbaviyal is true. thabks.
@pugalmani8600
@pugalmani8600 4 года назад
அருமை...ஐயா...
@தமிழ்மகள்-ழ6ஞ
Arumai ❤️
@ilangkumaranp6112
@ilangkumaranp6112 6 месяцев назад
சிறப்பு தோழர்
@webtamilnanban
@webtamilnanban 2 года назад
நல்ல உரை
@anbalagapandians1200
@anbalagapandians1200 6 месяцев назад
பாராட்டுக்கள்ஐயா
@adaickalavanp6826
@adaickalavanp6826 3 года назад
வாழ்த்துக்கள்!!
@உயராய்வுவேல்Aji
அருமை
@yusufsahib8452
@yusufsahib8452 3 года назад
Super sir
@udayappanravanan9792
@udayappanravanan9792 Год назад
வரலாறு என்பது வாழ்க்கையின் ரசமான பகுதி, வெந்தத தின்னுட்டு விதி வந்தன்னைக்கு சாகிறவனுக்கு இது தேவையற்றது!
@govindarajug3623
@govindarajug3623 Год назад
அடுக்கடுக்கான எடுப்பான பேச்சுகள் மிடுக்கான தோரணையில் தமிழனையும் தமிழையும் தகதகக்கச் செய்தது அருமை தோழரே💐 வாழ்த்துகள்💐💐
@murugubala2002
@murugubala2002 3 года назад
சங்க இலக்கியம் குறித்த அறிமுக உரை எளிமை சிறப்பு.முப்பத்தாறு நிமிடங்களே உள்ளது.மீதமுள்ள உரை எதில் கேட்பது?
@muthunilavan6714
@muthunilavan6714 Год назад
சங்க இலக்கியப் பயிற்சி முகாம் முத்துநிலவன் உரை - பகுதி -2 ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-S5tvaQ5tvdw.html
@prakashd4
@prakashd4 2 года назад
Sir puranooru la temples pathi kuripu paadal iruku... Kadavul vazhipaadu pathi kuripu iruku.... Adai nam purindukolavillai... Paadal artham pala porul kondathaga irukalam...
@ganesanr736
@ganesanr736 2 года назад
பிற்காலத்தில் தொகுக்கும்பொழுது செய்யபட்ட இடைசெறுகல்கள்
@GaneshKumar-cn5es
@GaneshKumar-cn5es 3 года назад
பாலை நிலத்தில் என்ன
@adalarasanj
@adalarasanj Год назад
தமிழைப்பற்றி பேசினால் கேட்பார்கள் பெரியார் அம்பேத்கார் பற்றி பேசினால் கேட்பார்கள்
@AD-ym4ne
@AD-ym4ne 3 года назад
ஜலதோஷம்
@muthunilavan6714
@muthunilavan6714 Год назад
சங்க இலக்கியப் பயிற்சி முகாம் முத்துநிலவன் உரை - பகுதி -2 ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-S5tvaQ5tvdw.html (Cut and Paste this Link) சங்க இலக்கியப் பயிற்சி முகாம் முத்துநிலவன்- பகுதி -3 (கேள்விபதில்) ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-FfB9PtE8frg.html
@mohamedazhar9776
@mohamedazhar9776 3 года назад
தயவுசெய்து செம்மொழி கள் ஆறையும குறிப்பிட முடியுமா..?
@muthunilavan6714
@muthunilavan6714 Год назад
Tamil - 300 BC to Present. ... Sanskrit - 1500 BC to Present. ... Aramaic - 1100 BC to Present. ... Greek - 1450 BC to Present. ... Old Irish or Old Gaelic - 4th Century AD to Present. ... Chinese - 1250 BC to Present.
@shriramparasaran6808
@shriramparasaran6808 3 года назад
If we learn grandam sanskrit is easy.Our children's don't know grandam they straighly reading sanskrit.Grandha letters are equivalent to tamil.Give importance to grandha libi.So that tamil students doesn't get disappointed.While learning grandha they can have touch with other Indian languages.Please recommend my suggestion.
@iamDamaaldumeel
@iamDamaaldumeel 4 месяца назад
*12:55** உருட்டாதையா காம்ரேட்! அது தமிழர் நாகரிகம்!*
@rangarajs906
@rangarajs906 2 года назад
அரட்டை
@soori2056
@soori2056 Год назад
இயௌ பேசியது அரமேய மொழி, என்பதை கருத்தில் கொள்ளவும் அறிஞரே
@nirmalk4416
@nirmalk4416 3 года назад
அருமை
@Muthupandi-tv4eq
@Muthupandi-tv4eq 2 года назад
Super sir
@dr.a.sakthivadivu622
@dr.a.sakthivadivu622 5 месяцев назад
சங்க இலக்கியங்களில் பரிபாடல் திருமாலை, முருகனை, கொற்றவையைப் பாடுகிறது ஐயா
@kolandasamyp3808
@kolandasamyp3808 3 года назад
அருமை
@karthikeyanps2372
@karthikeyanps2372 3 года назад
🙏💐💐💐
Далее
БЕЛКА СЬЕЛА КОТЕНКА?#cat
00:13
Просмотров 1,4 млн
БЕЛКА СЬЕЛА КОТЕНКА?#cat
00:13
Просмотров 1,4 млн