பத்து மாடுகள் ஒன்றாக மேய ஒருத்தன் இரு மாடுகளை நான் பண்ணையார் என பிரிந்தார் இப்போது பலிக்காது தெறிந்து தனியாக ஓட்டி போகாமல் மாறுபட்டு பஞ்சாயத்தே வேண்டாம்
தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் மூன்று மாணவிகளை எரித்து கொண்றவர்களை எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் விடுதலை செய்தது பெண்களை பாதுகாத்த அரசு இதே குற்றவாளிகளை தங்கள் கட்சியில் முக்கிய பணி தந்துள்ளது நாளை எங்களுக்கு எங்கள் மகளுக்கு இந்நிலை என்றால் ?
Hey fool Kanan you people only uplifting sasikala, ops So you people try and co-operate instead expecting leader post Admk is not like DMK to keep a family as permanent leaders So TKS TTV ops gang politics should be avoided
அய்யா கோவை செல்வராஜ் 1972 முதல் அதிமுகவில் இருந்தவரான்னு வெள்ளந்தியா கேட்கிறீங்களே. 1980 வரை நடிகர் சிவாஜி மறவர் என்பதால் மறவர் சாதி பாசத்தில் காங்கிரஸ் கட்சியில் இருந்தவர்தான் மறவர் ops. காங்கிரஸ் கட்சி கோவை செல்வராஜ் 1980 வரை காங்கிரஸ் கட்சியில் இருந்த OPS உடன் கோவை செல்வராஜ் சேர்ந்து ஜால்ரா தட்டுவதில் எந்த ஆச்சர்யமுமில்லை. விவாதத்தில் பங்கேற்பவர்கள் OPS ன் சொந்த ஊரான பெரியகுளத்தில் உள்ள பழமையான கட்சிக்காரர்களை தொடர்பு கொண்டு விபரம் அறிந்து பேசினால் OPS மறவர் சாதி வெறியர் என்பது புரியவரும். Ops அவர்களுக்கு கட்சியில் முக்கியத்துவம் குறைந்ததும் தென் மாவட்டங்களில் பணம் கொடுத்து மறவர் கூட்டமைப்பு பெயரில் OPS க்கு ஆதரவாக போஸ்டர் ஒட்டி சாதி வெறியை துவக்கியதே OPS என்பதை அறிந்து விட்டு விவாதத்தில் பேசுங்கள். அரைகுறையாக பேசாதீர்கள்.
OPS TTV TKS manargudi mafia gang Belongs to what caste? So these fools try to degrade the admk Senkottaiyan just said all community representative has to be there so I am not holding any post Ops given rajyasabha seat to dharmar inspite of eps opinion to give to otger
ஆன்லைன் சூதாட்டம் மூலம் பல பேர் தங்கள் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொண்டிருக்கும் பொழுது நடிகர் சரத்குமார் junglee ஆன்லைன் ரம்மி விளையாடச் சொல்லும் காணொளி ஒவ்வொரு யூட்யூப் சேனல் வீடியோ தொடக்கத்தில் வருகிறது... எனவே ஆன்லைன் சூதாட்டத்தை ஆதரித்து நடிக்கும் நடிகர் சரத்குமார் மீது சட்டப்படி வழக்கு பதிவு செய்ய வேண்டும்.. சரத்குமார் ஆன்லைன் சூதாட்டத்தை ஆதரிப்பதன் மூலம் பொதுமக்களை தவறான பாதைக்கு உந்துகிறார்.. எனவே இவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்...