Тёмный
No video :(

சசிகலா காலில் விழுந்தது மரியாதைக்கு அல்ல.. அதிகாரத்திற்கு ! Pazha Karuppiah Interview | Sasikala 

IBC Tamil
Подписаться 3,3 млн
Просмотров 100 тыс.
50% 1

For Enquires
Phone: 9444111093
Website: brightnpower.com/
#PazhaKaruppiah​ #Sasikala​ #EPS​ #OPS​ #PalaKaruppiah
சசிகலா காலில் விழுந்தது மரியாதைக்கு அல்ல.. அதிகாரத்திற்கு ! Pazha Karuppiah Interview | Sasikala
#IBCTamil #tamilnewschannel #tamilnewstoday #tamilnewslive #tamilnewschannellive #tamilbreakingnews #tamilnewschennai #tamilnewscinema #tamilnewschanneltoday #TamilNewsBulletin
Watch our previous videos:
Subscribe us : goo.gl/Tr986z
Website : www.ibctamil.com/
RU-vid : / ibctamil
Facebook : / ibctamilmedia
Twitter : / ibctamilmedia
Google+ : plus.google.co...

Опубликовано:

 

29 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 338   
@qf8822
@qf8822 3 года назад
பழ கருப்பையா நகைச்சுவை அருமை அ.தி.மு. க தோடு, தி.மு.க காதோடு !! மறக்கமுடியாது வாழ்நாளில் மறக்க முடியாது.
@chellaiahthangaiah8793
@chellaiahthangaiah8793 3 года назад
Dont you worry a bit Sasikala.Tamilnad is yours.You will become queen of TN.You will not be be queen of corruption again.You receive millions of rupees when you proclaim yourself as queen of Tamilnad.
@RajeshRajesh-df4km
@RajeshRajesh-df4km 3 года назад
நான் எந்த கட்சி இல்ல ஆனால் vks வந்தால் ஆளுமை நன்றாக இருக்கும்
@notjudgebyname2543
@notjudgebyname2543 3 года назад
வீடியோ கடைசிru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-khhxyoxyTGs.html
@SakthiVel-pg4fr
@SakthiVel-pg4fr 3 года назад
அய்யா பழகருப்பையா அவர்கள், மீண்டும் அரசியலுக்கு வரவேண்டும்.தமிழக மக்கள் விரும்புகிறார்கள்.
@selvi8391
@selvi8391 3 года назад
Ayya super super 👌👌👌👌🙏🙏👏👏👏👍👍👍👍
@AnnaDurai-krp
@AnnaDurai-krp 3 года назад
My family vote for sasikala
@muruganramaiyah474
@muruganramaiyah474 3 года назад
@Naveen kumar புரட்சி தலைவி அம்மா அவர்களின் தலைமையில் 38 பாராளுமன்ற உறுப்பினர்கள் மேலவை பாராளுமன்ற உறுப்பினர்கள் 15 கிட்டத்தட்ட 56 பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று 40 பாராளுமன்ற உறுப்பினர்கள் தோல்வி
@qf8822
@qf8822 3 года назад
பதவி, ஆட்சி போனால் பழனிசாமி மற்றும் ஓ.பி.எஸ் அம்பேல்
@karthickthirunavukkarasu5025
@karthickthirunavukkarasu5025 3 года назад
Not ops...ops is sasikala caste and he will escape.
@tamilsekvan6520
@tamilsekvan6520 3 года назад
He is cheater.don't recommend
@selvi8391
@selvi8391 3 года назад
Unmai ayya
@muruganramaiyah474
@muruganramaiyah474 3 года назад
நவீன எட்டப்பன் எடப்பாடி பழனிசாமி
@kramk6789
@kramk6789 3 года назад
Nice...I will support Sasikala
@pandithurai6476
@pandithurai6476 3 года назад
இவரது அழகான தமிழ் உச்சரிப்பைக் கேட்க மிகவும் அழகாக இருக்கிறது
@kadharhussain8937
@kadharhussain8937 3 года назад
மிக அருமையான பதிவு.நல்ல அறிவுரை.நல்ல யோசனை. வெற்றி நிச்சயம்.
@karuppasamy6988
@karuppasamy6988 3 года назад
Excellent
@pitchaimanickam3510
@pitchaimanickam3510 3 года назад
அருமை அண்ணா ￰அருமை உங்களை மனதார பாராட்டுகிறேன்
@8bsaradhadevi.c195
@8bsaradhadevi.c195 3 года назад
Unmai
@srinivasanprakash2899
@srinivasanprakash2899 3 года назад
சிறப்பான ஆக்கப்பூர்வமான அறிவுரை.... இவர் கூற்றுப்படி பின்பற்றினால் சின்னம்மா தமிழ்நாட்டின் இந்திராகாந்தி.....
@tamilsekvan6520
@tamilsekvan6520 3 года назад
Are you grace
@kannanp553
@kannanp553 3 года назад
True
@subbaiyanmuthupandimuthupa1581
@subbaiyanmuthupandimuthupa1581 3 года назад
ஐயா பழகருப்பையா அவர்களின் இந்த பேட்டி உண்மை நியாயம் அருமை
@palanivelurethinasamy7361
@palanivelurethinasamy7361 3 года назад
மிகவும் சரியான நேரத்தில் சிறந்த பதிவு
@ramasamykavas9662
@ramasamykavas9662 3 года назад
Arumai speech
@maniudhaya365
@maniudhaya365 3 года назад
It's true
@somasoundaramemathi6721
@somasoundaramemathi6721 3 года назад
🌹👌இறுமாப்பு கொண்ட ஆரிய பெண்ணையே திராவிட தலைவியாக, சமூக நீதி காத்த வீராங்கனையாக மாற்றிய, தமிழ் பற்றாளரின் மனையார், 33 ஆண்டு காலம் தவ வாழ்க்கை வாழ்ந்த ஆளுமை ராஜமாதா வெற்றி பெற வாழ்த்துக்கள் 👍🌹
@gpmuthufansclub1092
@gpmuthufansclub1092 3 года назад
@Naveen kumar ஓயா புருசன்
@Murugesan-tg8ep
@Murugesan-tg8ep 3 года назад
பழ கருப்பையா அவர்களை எனக்கு பிடிக்காதுதான் ஆனால் இந்த பேட்டியில் மிக அருமையாக உண்மையை விளக்கினார்
@rajendranarunachalam4511
@rajendranarunachalam4511 3 года назад
Super sir
@ganesanpaneerselvam9163
@ganesanpaneerselvam9163 3 года назад
சூப்பர் ஐயா, நான் கூட சசிகலாவுக்கு வக்காலத்து வாங்கிக் கொண்டு உள்ளீர்கள் என நினைத்தேன்.நல்ல சிந்தனை.ஆனால் சின்னம்மா கடைபிடிக்க வேண்டும்.கட்சி நடத்த பணம் வேண்டும் அதற்கும் ஐடியா சொல்லுங்கள் ஐயா.
@somasoundaramemathi6721
@somasoundaramemathi6721 3 года назад
அருமையான யோசனை வாழ்த்துக்கள் அய்யா 🌹👌🌹
@anandmeras204
@anandmeras204 3 года назад
Super sir Anand kayal ❤️👍🙏
@agnisai8642
@agnisai8642 3 года назад
100 % 🌹🌹🌹🌹
@chockalingams2351
@chockalingams2351 3 года назад
செல்வந்தன் கருப்பையா அவர்களே நீங்கள் அதிமுக, திமுக பற்றி தெளிவாக தெரிந்த நீங்கள் அந்த கட்சியில் ஏன் பங்களிக்கத்தேர்கள்?
@raajaramramanujam4855
@raajaramramanujam4855 3 года назад
Money makes many
@chinnamanimuthukannan952
@chinnamanimuthukannan952 3 года назад
Highly acceptable and appreciable truths.
@ganesan.mm.ganesan3631
@ganesan.mm.ganesan3631 3 года назад
It's absolutely true sir
@palanichamimm9587
@palanichamimm9587 3 года назад
திரு.கரு அய்யாவிண் அருமையான தகவல்கள் நன்றி
@entertainyouwell
@entertainyouwell 3 года назад
அருமையான பதிவு மட்டும் அல்ல அனுபவம் வாய்ந்த நிதர்சனமான பேச்சு ஐயா...
@greenforest3744
@greenforest3744 3 года назад
உண்மைகளின் வெளிப்பாடு
@sathishking3527
@sathishking3527 3 года назад
அருமையான பதிவு...இதை எதிர்பார்க்கவில்லை...
@karthigairajthalaimalai419
@karthigairajthalaimalai419 3 года назад
Patcha thuroki EPS
@auditordhayalan2268
@auditordhayalan2268 3 года назад
இவருக்கு எத்தனை நாக்கு, அசிங்கமா இருக்கு
@44nanban
@44nanban 3 года назад
Yes now he joined with Kamal who is another Jesus
@senthilkumar3055
@senthilkumar3055 3 года назад
Excellent interview
@dharsitha.rsairithish.r187
@dharsitha.rsairithish.r187 3 года назад
very good speech karupaiya sir....
@RameshRam-vo4we
@RameshRam-vo4we 3 года назад
சூப்பர் சார்
@suriyaparagashm3822
@suriyaparagashm3822 3 года назад
ஐயா விண் பதிவுகள் அருமை துரோகி அழிய வேண்டும் தியாகம் வெல்லவேண்டும் உண்மையான ஆளுமையே எங்கள் ராஜமா தாவே ஒரு நல்ல முடிவை எடுங்கள்
@chinnankandasamythevar7423
@chinnankandasamythevar7423 3 года назад
An in-depth, thought provoking political analysis.
@hariramsivakumar5206
@hariramsivakumar5206 3 года назад
Good interview 💪🏻
@prakashvpt5117
@prakashvpt5117 3 года назад
Arumaiyana பேச்சு அய்யா
@smaharaja7988
@smaharaja7988 3 года назад
அருமையான கருத்து பழ கருப்பையா
@R2490S
@R2490S 3 года назад
Super aiya
@naguram4945
@naguram4945 3 года назад
நெஞ்சு பொருக்கவில்லையே இந்த நிலைகெட்ட மனிதர்களை கண்டால் பழ க அவர்கள் நெகிழ்ந்து பேசுவது மகிழ்ச்சி..
@nmsamy4581
@nmsamy4581 3 года назад
Your thinking is awesome sir
@NaveenkumarNaveenkumar-xl1rd
@NaveenkumarNaveenkumar-xl1rd 3 года назад
Super speech.brave man
@jayaprakashjayaprakash5844
@jayaprakashjayaprakash5844 3 года назад
மதிப்பிற்குரிய தியாகத்தலைவி சின்னம்மா வின் தலைமையில் அமையும் அஇஅதிமுக தான் வலிமையான தலைமையாக இருக்கும்.
@boobalansubramani7128
@boobalansubramani7128 3 года назад
Sasikala averkal should follow this idea, Ayya ur words true
@p.rajupraju8224
@p.rajupraju8224 3 года назад
அருமை யானா பதிவு
@balasubramaniyan4150
@balasubramaniyan4150 3 года назад
ஒரு இளம் பெண் ஒரு அமைச்சர் மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்த வழக்கு என்ன நடந்தது . சுமார் 3 ஆண்டுகளுக்கு முன்பு.?????????????????? இப்போது இரண்டு வயது குழந்தை எப்படி இருக்கிறது?
@binojkunjupalu2072
@binojkunjupalu2072 3 года назад
Super
@nathanpdkt
@nathanpdkt 3 года назад
சசிகலா வந்து தான் அறம் சார்ந்த அரசியலை கொண்டுவரவேண்டும் 😏😏
@muruganramaiyah474
@muruganramaiyah474 3 года назад
நீங்கள் அறம் என்று உங்கள் எண்ணம் எது
@mohanv9781
@mohanv9781 3 года назад
Good thinking
@kavithad6837
@kavithad6837 3 года назад
அருமையான பதிவு
@p.krisnapandian5844
@p.krisnapandian5844 3 года назад
மணித கடவுள் திரு.கருப்பையாவின் அருமையான சிந்தனை அருமையான பேச்சு அருமையான தகவல்கள் நன்றி நன்றி நன்றி.....நான் உங்களை ஊடகம் வாயிலாக பார்த்கொண்டு இருக்கிறேன் ,இப்படிப்பட்ட ஆன்றோர் சாண்றோர் களை எங்களுக்கு அறிமுக படுத்திய பத்திரிக்கை மற்றும் ஊடக நண்பர்களுக்கு கோடான கோடி மனம்மார்ந்த நன்றி,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
@JK-bm8cu
@JK-bm8cu 3 года назад
Great unbiased interview
@murugesanb152
@murugesanb152 3 года назад
Very nice
@sridharraja2293
@sridharraja2293 3 года назад
Most experienced talks
@ganesan.mm.ganesan3631
@ganesan.mm.ganesan3631 3 года назад
Very good sir
@keshavachanna6290
@keshavachanna6290 3 года назад
Its true, TN people will except this new evaluation. Sasikala Madam can do it.
@v.marimuthuvellaichamy2001
@v.marimuthuvellaichamy2001 3 года назад
Super Iya
@vijayandevarajan9160
@vijayandevarajan9160 3 года назад
Chinnamma,,, please listen this video for Tamilnadu benefits
@jeyakumar.s
@jeyakumar.s 3 года назад
Karuppaiha sir👌
@vijayamahindray.g.4678
@vijayamahindray.g.4678 3 года назад
👌👍🙏
@chinnadurai7614
@chinnadurai7614 3 года назад
Supper Ayya
@shunmugaiahpandian9857
@shunmugaiahpandian9857 3 года назад
அய்யா உங்கள் உரையாடல் கேட்டு நான் மிகவும் மனம் நெகிழ்ந்து விட்டேன். நீங்கள் சின்னம்மாவை ஆதரிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிரேன் வாழ்த்துக்கள்
@raggggu
@raggggu 3 года назад
Now he may be bargaining with BJP to admit him into the party. His status is changeable every day like shares and gold prices.
@rramasamy3481
@rramasamy3481 3 года назад
Super supero super
@srinivasanrajagopalan546
@srinivasanrajagopalan546 3 года назад
When Stalin called MGR as his periappa,this fellow made fun of him . At this age,this scholarly person bcalls Sasikalla as chinnma. He speaks of Aram. SHAME
@srfinechemllp8985
@srfinechemllp8985 3 года назад
WELL SAID
@srfinechemllp8985
@srfinechemllp8985 3 года назад
நல்ல பதிவு
@asokandurai5120
@asokandurai5120 3 года назад
சூப்பரான கருத்து அய்யா
@balasubramaniyan4150
@balasubramaniyan4150 3 года назад
ஒரு இளம் பெண் ஒரு அமைச்சர் மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்த வழக்கு என்ன நடந்தது . சுமார் 3 ஆண்டுகளுக்கு முன்பு.?????????????????? இப்போது இரண்டு வயது குழந்தை எப்படி இருக்கிறது?
@thiyagarajanthiyagarajan77
@thiyagarajanthiyagarajan77 3 года назад
Please Watch...Sasikala .And TTV..
@govindaswamygovind7774
@govindaswamygovind7774 3 года назад
ஐயனே, கொடநாடு எஸ்டேட் ஒனர் பாலு ஜுவல்லரி கங்கை அமரன், இவர்கள் இன்னும் வயிறு எரிந்து கொண்டுள்ளனர் . நீர் ரொம்ப கூவுகிறீர்.
@munirathinam912
@munirathinam912 3 года назад
கலைஞர் பற்றி உனக்கு பேச தகுதி இல்லை
@arunprakashj7065
@arunprakashj7065 3 года назад
Great sir
@radhiikaradhiika6192
@radhiikaradhiika6192 3 года назад
👌👍👍
@gprakasamgprakasam9375
@gprakasamgprakasam9375 3 года назад
கரெக்ட்
@madurailawcollege3606
@madurailawcollege3606 3 года назад
👍👍👍👍👍👍
@sailappanm9538
@sailappanm9538 3 года назад
முதல்வர் EPS தனக்கென அரசியலில் ஒரு இடத்தை பிடித்து விட்டார் துரோகிகள் ஏமாந்து போவார்கள்
@jeyapandianv8421
@jeyapandianv8421 3 года назад
அருமை அருமை 👍👍👍🙏🙏🙏
@user-bj2vv3xs3i
@user-bj2vv3xs3i 3 года назад
தியாக தலைவி எங்கள் சின்னம்மா சிங்கத்தலைவி எங்கள் சின்னம்மா🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@sundarapandian5299
@sundarapandian5299 3 года назад
நன்றி ஐயா நாம் தமிழர்
@srinivasanvasan292
@srinivasanvasan292 3 года назад
கருணாநிதி,,,,,ஜெயலலிதா இருவரில் வித்தியாசம் பெரிது இல்லை......ஆனால்.....நீங்கள் கூறிய அதிமுக..........திமுக....கொள்ளையில்.......பெரியது........திமுக........என் 30 வருட.......அரசியல்.....அனுபவத்தில்......இது உண்மை
@user-hg4qp3ft2l
@user-hg4qp3ft2l 3 года назад
விவசாயி வெல்லப் போறோம்
@kraj1158
@kraj1158 3 года назад
He said 100% true
@duraamrithamraman9169
@duraamrithamraman9169 3 года назад
Hope Sasikala avaragal watches this video! vaazhga tamizh...
@subashchandran7708
@subashchandran7708 3 года назад
Karuppiah an achi heartful thanks for yr suggestion.
@viniviniuthan3240
@viniviniuthan3240 3 года назад
🙏
@kavithad6837
@kavithad6837 3 года назад
It's true super
@arulraja8487
@arulraja8487 3 года назад
Sasikala.mass
@vikks106
@vikks106 3 года назад
He is right
@srinivasansrinivasan4346
@srinivasansrinivasan4346 3 года назад
Sir good ,OlD IS GREAT
@pandisrpl5210
@pandisrpl5210 3 года назад
தேவை புதிய அரசியல்...
@munieshkumar5412
@munieshkumar5412 3 года назад
Sir please your meet chinnamma??
@premKumar-qc8ym
@premKumar-qc8ym 3 года назад
Super 👍
@tajudeentajudeen413
@tajudeentajudeen413 3 года назад
Good
@jayapalvaradhan3541
@jayapalvaradhan3541 3 года назад
ஐயாவின் யோசனை சரியே சசிகலாவின் வயது அவரால் தொடர்ந்து அரசியலை செய்ய ஒத்துழைக்குமா மற்றும் அவரது உறவினர்கள் அத்தகையை அறம் சார்ந்த அரசியலை நடத்தவிடுவார்களா என்பது கேள்விகுறியே
@saifudeenmuthuahamed8012
@saifudeenmuthuahamed8012 3 года назад
சசிகலா உள்ளே போகும் போது நீர் என்ன பேசினீர் என்பது எனக்கு தெரியும். ஆனால் இப்போது நீர் பேசுவதில் நியாயம் உள்ளது. சத்தியத்தை சொன்னீர் ஐய்யா.
@subbaiyanmuthupandimuthupa1581
@subbaiyanmuthupandimuthupa1581 3 года назад
இந்த பதிவை சசிகலா அவர்கள் பார்க்கவேண்டும். அவருக்கும் மக்களுக்கும் ரெம்ப அவசியமானது
@vkannan6956
@vkannan6956 3 года назад
Mental discussion
Далее