Тёмный

சடை சாமிகள் ஆலய கட்டுமானத்தின்போது நடந்த அதிசயங்கள்..! 

Pranavam TV
Подписаться 143 тыс.
Просмотров 19 тыс.
50% 1

Subscribe to our Channel - bit.ly/PranavamTV
Who are the Siddhars? What is ideology? Who are the saints? Who are the sages? What is Jiva Samadhi? What is the true spirituality created by the Siddhas? Every Month more than ten Siddhas, histories of saints, spiritual Videos. How can a Guru realize himself and not wander somewhere in search of a lost Guru? How to give a clear ideology in the name of spirituality without being deceived anywhere? .
And how to reap sinful reactions? How to get the grace of the Siddharthas? Pranavam TV has been serving Arulseva for six years, revealing all of the Siddhas and saints' kurupushas that take place every month. Pranavam TV reveals all about the Siddhars 'ethics, the alchemy discovered by the Siddhas, the science, the astrology, the secrets of the Siddhas' yoga, the mysteries of enlightenment, and the virtual secrets of attaining the grace of the Siddhas.
Subscribe to our Channel for all these Answers!
Check out our Recent Videos:
🙏 2021 ஆம் ஆண்டு ராசிபலன் || Aditya Guruji || PROMO - • Video
🙏 ஞான குருவைத்தேடி குமரகுருபரர் - முனைவர் திரு.சுந்தர ஆவுடையப்பன் - • Video
🙏 அருணகிரிநாதரின் முன்வினைப்பயன் - முனைவர் திரு.சுந்தர ஆவுடையப்பன் - • அருணகிரிநாதரின் முன்வி...
🙏 விழுந்த இலைகளுக்காக மரங்கள் கலங்குவதில்லை - திரு. கோ. திருமுருகன் || மனம் திறந்து உங்களுடன் - • விழுந்த இலைகளுக்காக மர...
🙏 தாசி லோலனாய் இருந்து ஞானப்பாதைக்குத் திருப்பிய அருணகிரிநாதர் - முனைவர் திரு.சுந்தர ஆவுடையப்பன் - • தாசி லோலனாய் இருந்து ஞ...
🙏 மனதைக் கடப்பதே ஞானத்தின் தொடக்கம் - இயக்குநர். V.C. விஜய் சங்கர் M.A., || ஞானத்திறவுகோல் - • மனதைக் கடப்பதே ஞானத்தி...
🙏 பாம்பன் சுவாமிகள் வாழ்வில் முருகன் நிகழ்த்திய அதிசயம் - முனைவர் திரு.சுந்தர ஆவுடையப்பன் - • பாம்பன் சுவாமிகள் வாழ்...
🙏 சோதனைகளை வென்று வந்த பாம்பன் சுவாமிகள் (வாழ்க்கை வரலாறு) - முனைவர் திரு.சுந்தர ஆவுடையப்பன் - • சோதனைகளை வென்று வந்த ப...
🙏 வள்ளலார் வாழ்வில் முருகன்..! - - பேரா. கு. ஞானசம்பந்தன் || கந்தனின் பெருமை - 3 Dr G Gnanasambandan - • வள்ளலார் வாழ்வில் முரு...
🙏 குருவாய் வருவாய் குகனே..! - பேரா. கு. ஞானசம்பந்தன் || கந்தனின் பெருமை - 2 Dr G Gnanasambandan - • குருவாய் வருவாய் குகனே...
Follow us on:
Mobile App -play.google.com/store/apps/de...
Facebook - / pranavam-tv-1018664150...
Subscribe - bit.ly/PranavamTV
website - jeevaamirdham.org/
Facebook - / jeeva-amirdham-e-magaz...
Instagram - / jeevaamirdhammagazine
instagram - / pranavamtv

Опубликовано:

 

18 фев 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 49   
@gtamilarasi5935
@gtamilarasi5935 Год назад
அய்யா நான் வயதானவர் நான் கடைக்கோடியில் இருக்கும் சித்தர்கள் ஞானிகள் ரிஷிகள் முனிவர்கள் தேவர்கள் மகான்கள் பற்றி தெரிந்து ஆனந்தம் அடைகிறேன் உங்களுக்கு நன்றி பிரணவம் தொலைக்காட்சிக்கும் நன்றி
@thirumurugankothandapani1039
மிக்க நன்றி ஐயா! ஆத்ம வணக்கம்
@chandrushekar1150
@chandrushekar1150 Год назад
சடை சாமி போற்றி போற்றி போற்றி
@rameshayyarkn3669
@rameshayyarkn3669 Год назад
ஓம் நமசிவாய பதினென் சித்தர் கள் திருவடி போற்றி
@lekhabritan
@lekhabritan 9 месяцев назад
மிகவும் மணமார்ந்த நன்றி ஐயா
@karthigakumar2791
@karthigakumar2791 Год назад
Sadai Sami thunai
@karthigakumar2791
@karthigakumar2791 Год назад
Super
@akilakumar7316
@akilakumar7316 Год назад
சித்தர்கள் அருள் உங்களுக்கு நிறையக் கிடைத்துள்ளது ஐயா.குருவிற்கு திருப்பணி செய்யும் போதே தனது சீடனையும் உலகிற்கு வெளிப்படுத்தியுள்ளார் சடை சாமிகள்.ஜீவ அமிர்தம் குழுவிற்கு குருவருள் சிறக்க வேண்டுகிறேன் ஐயா.குருவே சரணம்!🙆🙏
@thirumurugankothandapani1039
ஆத்ம வணக்கம்!! நன்றி அம்மா
@ragus3893
@ragus3893 Год назад
Nan oru matru theranali aiya thirumurugan ivaren intha pranavam channel lai parthu pona varam ranipetai Anbu swamigal jeeva samadhi sendru vanthen. Thirumurugan aiya sithargal pani thodara adiyen prathikeren🙏🙏👏👏
@pattabiramanp9036
@pattabiramanp9036 Год назад
சரணம் ஐயா
@Sivanesan-bw8mw
@Sivanesan-bw8mw Год назад
ஓம் சிவ சிவ சிவாய நம ஓம்
@saibairava_mailsamy4614
@saibairava_mailsamy4614 Год назад
ஐயா உங்களை நான் ஒரு முறையாவது பார்க்க அந்த இறைவன் அருள்புரிய வேண்டும் 🙏 ஓம் நமசிவாய வாழ்க... குருவே சரணம் சரணம் சரணம் 🙏🙏🙏🙏🙏 ஐயா வாழும் சித்தர் நீங்கள் என்பது என் மனதில் அப்பா ஞானதந்தை ஓம் ஶ்ரீ சச்சிதானந்த சற்க்குரு பழனி முட்டை சாமிகள் உணர்த்துகிறார் ஐயா 🙏🙏🙏🙏🙏
@thirumurugankothandapani1039
ஐயா! பெரிய வார்த்தைகள்!! யாம் சிறியேன், அருளாளர்களுக்கு தொண்டாற்றும் அடியவன்.. என்றும் எங்கும் ஏந்தாமல், எங்களால் இயன்ற நற்றொண்டுகள் செய்வதே ஜீவ அமிர்தம் தொண்டர்களின் அருட்பணி... சித்தர்களின் பேரருளால் சிறப்பாக நடக்கிறது.. நன்றி ஐயா
@angaraisanthanamsridhar905
@angaraisanthanamsridhar905 Год назад
Congratulations to Jeeva Amirtham.
@omelectronicsbatteries8544
@omelectronicsbatteries8544 Год назад
சடை சுவாமிகளே என் தேவையையும் மனத்தையும் சீர் படுத்துங்கள் அமைதி அன்பு தேவை
@gowthamg2642
@gowthamg2642 Год назад
நிச்சயமாக வருகிறேன் 🙏🙏
@SubramaniyanV-uw7nz
@SubramaniyanV-uw7nz 8 месяцев назад
Ayya sadaisa😢mikale saranam
@manikandaprabu9075
@manikandaprabu9075 Год назад
திருச்செந்தூர் அருகில் குலசேகர பட்டிணம் முத்தாரம்மன் கோவில் அருகே ஞானியார் ஜீவசமாதி உள்ளது சமாதி அடைந்த நாளில் திருச்செந்தூர் முருகன் கருவறையில் சென்று மறைந்தார்
@rajarajan506
@rajarajan506 Год назад
ஐயா வாழும் சித்தர்கள் பற்றி தெரியப்படுத்துங்கள் ஆவலாக உள்ளேன். 🙏🙏
@thirumurugankothandapani1039
ஐயா!! வாழும் சித்தர்கள் என்று வீணாக அலைய வேண்டாம்!! பல பித்தர்களை சித்தர் என்று கூறி ஏமாற்றுவோர் அதிகம்.. ஆக, சித்தர்கள் என்றாலே என்றுமே வாழ்ந்துக் கொண்டிருப்பவர்கள் ஆவர்.. நல்ல அறவாழ்வை பேதமின்றி மக்கள் தொண்டாற்றி வாழுங்கள்.. நமக்கு அருளிருந்தால் ஓர் நாள் அவர்களின் அருள் கிடைக்கும்..
@rajarajan506
@rajarajan506 Год назад
@@thirumurugankothandapani1039 மிகவும் நன்றி ஐயா 🙏🙏🙏🙏 நீங்கள் கூறுவது மிகவும் சரி🙏🙏🙏
@AsokanSound1958
@AsokanSound1958 10 месяцев назад
Best siddar
@aswinkumar8772
@aswinkumar8772 Год назад
NANDRI🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@chandrasekarvimala1404
@chandrasekarvimala1404 Год назад
🙏💯💯💯🙏
@rajukattarajuuu2303
@rajukattarajuuu2303 4 месяца назад
om. Sarguruve Saranam. Appa. 🙏🙏🙏
@manikandaprabu9075
@manikandaprabu9075 Год назад
திருச்செந்தூர் குலசேகர பட்டிணம் செல்லும் வழியில் காரைக்கால் அம்மையார் பேய் உருவம் பெற்று திருவந்தாதி பாடியுள்ளார்
@chandrasekarvimala1404
@chandrasekarvimala1404 Год назад
Chennayil ulla siddarkalin gurupoojai. Cholungal kitta pagalam long eppadi.
@anbuilders4197
@anbuilders4197 Год назад
சிறப்பு அய்யா. பெரும் பாக்கியம்.
@thirumurugankothandapani1039
உண்மை ஐயா
@sankarganesh3237
@sankarganesh3237 Год назад
உங்கள் திருத்தொண்டு அறத்தொண்டு அம்மையப்பரின்அருள்த்தொண்டு
@thirumurugankothandapani1039
நன்றி‌ ஐயா!! ஆத்ம வணக்கம்
@sankarganesh3237
@sankarganesh3237 Год назад
🙏🙏🙏🙏🙏
@gunasekarnallusamy2952
@gunasekarnallusamy2952 Год назад
மிக சிறப்பு ஐயா ..வாழ்த்துகள்
@thirumurugankothandapani1039
நன்றி ஐயா
@k.iyyappan4319
@k.iyyappan4319 Год назад
Thirumurugan sir vazha valamudan
@thirumurugankothandapani1039
நன்றி ஐயா
@kannathasan3894
@kannathasan3894 Год назад
சடையாண்டி சித்தர் மதுரைகோரிபாளையத்தில் ஜீவசாமதி இருக்கிறது வரலாறு இரண்டும் ஒன்றாக உள்ளது சடையாண்டிசித்தனேசரணம்
@manikandaprabu9075
@manikandaprabu9075 Год назад
அண்ணா திருச்செந்தூர் முருகன் கோயில் கட்டிய 5 சித்தர்கள் பற்றிய பதிவு போடவும் 4 ஜீவசமாதி திருச்செந்தூரிலும் ஒரு ஜீவசமாதி திருச்செந்தூரில் இருந்து திருநெல்வேலி வழியில் ஆழ்வார் தோப்பு சிவன் கோயில் அருகில் உள்ளது
@thirumurugankothandapani1039
நிச்சயம் எடுக்கலாம்
@chandrasekarvimala1404
@chandrasekarvimala1404 Год назад
Guru pojka engeni podunga
@kgurumurthy4617
@kgurumurthy4617 Месяц назад
Give short description of the video content with place
@dharshanrs2003
@dharshanrs2003 Год назад
Aaaq
@sk6977
@sk6977 Год назад
App for magazine is not working. Payment getting failed
@sathishkumar-np2rv
@sathishkumar-np2rv Год назад
Location share me ☺️
@anbuilders4197
@anbuilders4197 Год назад
பழனி பொள்ளாச்சி பைபாஸ் ரோடு. பழனி மலை அடிவாரம் ரோப் கார் எதிர் சாலை, ஆவின் பால் பண்ணை அருகில். புதிய RTO Office எதிர். சின்னம்மா ஜீவசமாதி வளாகம்.
@thirumurugankothandapani1039
எல்லா ஜீவ சமாதிகளுக்கும் முகவரி கொடுத்திருக்கிறோம்.. அதனைக்கொண்டு தாங்கள் Google ல் location கண்டறியலாம்..
Далее
skibidi toilet multiverse 039 (part 2)
08:58
Просмотров 5 млн
Косплей на ГОЛОВОЛОМКА 2!
15:20
Просмотров 635 тыс.