வணக்கம் மேடம். நானும் என் மாணவர்களுக்கு bite of a Mango கதையை சொன்னேன். என் வகுப்பு மாணவர் கோட்டூர்புரம் அண்ணா நூலகத்தில் அப்புத்தகத்தைப் படித்துவிட்டு குழந்தைகள் தின விழா போட்டிகளில் படித்ததில் பிடித்தது பறறி கூறி முதல் பரிசு வென்றுள்ளார். உங்களுக்கும் வெற்றி எனக்கும் மகிழ்ச்சி அவருக்கும் வெற்றி. அவன் குடும்பத்தாருக்கும் வெற்றி. மகிழ்ச்சியை பன்மடங்கு பெருக்குகிறது உங்கள் பகிர்தல். நன்றி
Bharathi Akka, not only Nethra. Me also hunted for the book and our Guru eworld had electronic copy. Even now i am wondering the what are the books title you are referring to. Please respond and will hunt for the books and read. Thank you.🙏