Тёмный

சதீஷ் சாமி கூட்டுப் பிரார்த்தனைக்கு பலன் இருக்கா?🙏| Salem Samayapuram Mariamman Kovil  

Erode Jayanthi's Kitchen
Подписаться 123 тыс.
Просмотров 1,9 тыс.
50% 1

💥Salem Samayapuram Mariamman Photo Order
✅WhatsApp Number : 84386-40504
🛎️Subscribe பண்ணுங்க New Video பாக்கலாம்
----------------------------------------------------------------
╔═╦╗╔╦╗╔═╦═╦╦╦╦╗╔═╗
║╚╣║║║╚╣╚╣╔╣╔╣║╚╣═╣
╠╗║╚╝║║╠╗║╚╣║║║║║═╣
╚═╩══╩═╩═╩═╩╝╚╩═╩═╝
----------------------------------------------------------------
🛎️Subscribe for more videos❤️
🔷Follow Of These And Contact For Promotion🔷👇
✅WhatsApp Number : 84386-40504
🔹My Instagram - @Erode Jayanthi's Kitchen -
...
🔹My Mail Id : erodejayanthiskitchen@gmail.com
🔹My Son Instagram : @Logesh Garage
/ logesh_garage
🔹My Son RU-vid Channel : / @logeshgarage
_______________________________
1)💥கும்ப படையல் |💥Seimurai💥 : • 💥கும்ப படையல் |💥Seimur...
2) Sathish Samy Song : • சேலம் சமயபுரம் மாரியம்...
3)💥Salem Samayapuram Song 1 : • Salem Samayapuram Mari...
4) Salem Samayapuram Song 2 : • பாடல் 2 சேலம் சமயபுரம்...
_______________________________
📍சேலம் சமயபுரம் கோவில் முகவரி :
சில்வர் பேலஸ் ஹோட்டல் அருகில்,
ஸ்வாமிநாதபுரம், மின்சாரவாரியம் அலுவலகம் எதிரில்,
வண்டிப்பேட்டை தெரு, சேலம்.
📍Salem Samayapuram Temple Address :
Near Silver Palace Hotel, Swaminathapuram, EB Office, Opposite, VandiPettai Theru (street), Salem.
📍Current Location Link : maps.app.goo.g...
#salemsamyapuramkumbapadaiyal #salemsamayapuram #salemsamayapurammariyammankovil #kovil #shorts #salemsamayapuramlive #salemsamayapurammariammantempleaddress #salem #samayapurammariammantoday #newvideo

Опубликовано:

 

21 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 31   
@KaruppasamyP-li3ku
@KaruppasamyP-li3ku 4 месяца назад
சேலம் சமயபுரத்தாளே எங்களுக்கு குழந்தை பாக்கியத்தை சீக்கிரமாக கொடுத்தாயே 🙏🙏🙏
@SundariR-ls6ji
@SundariR-ls6ji 4 месяца назад
சாமி என் மனசுல இருக்கிற கஷ்டங்களை கமெண்ட்ஸை போட்டு இருக்கேன் தப்பா இருந்தா மன்னிச்சிடுங்க ஆனா தயவுசெஞ்சு வேண்டிக்கோங்க நீங்க சொன்ன மாதிரியே உங்களுடைய வேண்டுதலுக்காக வச்சு அந்த தாய் எனக்கு ஒரு கருவை தங்க செய்யட்டும் ஓம் சக்தி பராசக்தி🙏🙏😭😭🙏
@jeevithajeevi-g7c
@jeevithajeevi-g7c 4 месяца назад
Om sakthi❤❤❤
@remabhasy8883
@remabhasy8883 4 месяца назад
🙏ஓம் சக்தி பராசக்தி 🙏
@priyachinnu4302
@priyachinnu4302 4 месяца назад
Proud of you singepenna Amma
@arasu4580
@arasu4580 4 месяца назад
Amma thaye magamaye neeye thunai amma en kutumbathirku🙏🙏🙏🙏🙏
@revathirevathis9917
@revathirevathis9917 4 месяца назад
Appa enakkaga kuyandhi varam vendum appa amma vidam enakkaga vendikonga appa 🙏🙏🙏
@karthigasampath3310
@karthigasampath3310 4 месяца назад
Amma na babyku treatment eduthutu irukken ennaku positive varanum amma ellarum ennaku pray pannuga pa nanum unga ellarkum pray pnra🙏🙏🙏
@jayabarathi2452
@jayabarathi2452 4 месяца назад
எங்கள் மகன் விக்ரம் மருமகள் ஊர் மிளாகுழந்தைவரம்வேண்டிவந்தோம்சாமிஎங்களுக்காகவேண்டிகொள்ளுங்கள்சாமிஓம்சக்திபராசக்தி
@priyachinnu4302
@priyachinnu4302 4 месяца назад
Amma is praying for everyone,
@priyachinnu4302
@priyachinnu4302 4 месяца назад
Miracle Salem samapura mariamma thunai
@PriyaPrakasam-m2q
@PriyaPrakasam-m2q 4 месяца назад
Amma ennakku marriage anniversary today....na baby kku treatment eduthuttu irrukka...ennakku positive varanum amma...enakkaga ellroum pray pannuga amma.... 🙏🙏🙏🙏🙏
@saranya6165
@saranya6165 4 месяца назад
🙏🙏🙏🙏
@SundariR-ls6ji
@SundariR-ls6ji 4 месяца назад
சாமி நீங்க சொன்னது எல்லாமே சரிதான் சாமி நான் அன்னைக்கு போட்ட கமெண்ட்ஸ் அதை தான் இன்னைக்கும் சொல்றேன் நீங்க எல்லார் வீட்லயும் இருக்கீங்க சாமி எல்லாரும் மனசுலயும் நீங்க இருக்கீங்க அது உண்மைதான் சாமி எனக்கு திருமணமாகி 16 வருஷம் ஆகுது நாள் தள்ளி போகுது ஆனா குழந்தை நிக்க மாட்டேங்குது இப்போ நாள் தள்ளி போயிருக்கு நான் 3 அமாவாசை கும்பபடையல் சாப்பிட்டு இருக்கேன் எனக்கு வைகாசி மாசம் குழந்தை நிற்கும் என்று நீங்க சித்திரை மாதம் அமாவாசைக்கு வந்தபோது சொல்லி இருந்தீர்கள் உங்கள் வாக்கு பலித்து விட்டது என்று நம்புகிறேன் என் நம்பிக்கையை அந்த தாய் தான் காப்பாற்ற வேண்டும் ஏன் என்றால் இன்றும் என் வீட்டு பக்கத்தில் இருப்பவர்கள் எப்பொழுது சச்சரவு சண்டை வந்தாலும் என் கணவரையும் என்னையும் குழந்தை இல்லாதவர்கள் என்று தவறாக பேசுகிறார்கள் என் கணவரை நீ ஒரு ஆண்மகனே இல்லை என்றும் என்னை மலடி என்றும் பேசுகிறார்கள் என்னால் அந்த வார்த்தைகளை தாங்க முடியவில்லை என்னை அந்த தாய் ஆதரித்து எனக்கு ஒரு குழந்தை வரம் கிடைக்க நீங்கள் தான் தாயிடம் வேண்ட வேண்டும் சாமி எனக்கு இப்போது நாள் தள்ளி போயிருக்கு அது கருவாக உருவாகியிருக்க உங்களின் ஆசீர்வாதமும் தாயின் கருணையும் எங்களுக்கு வேண்டும் எங்களின் இந்த நிலைமையில் தாயின் கால்களை தவிர வேறு ஆதரவு இடம் எங்களுக்கு இல்லை அவள் சன்னதியை எங்கள் நிம்மதி அவளின் கருணை எங்களுக்கு கிடைக்க நீங்கள் அனைவரும் எனக்காக வேண்டிக் கொள்ளுங்கள் சாமி ப்ளீஸ் இந்த கமெண்ட்ஸ் டைப் பண்ணும் பொழுது என் கண்களில் நீர் வழிகிறது என்னால் என் கவலையை தாங்க முடியவில்லை அந்த தாயிடம் எங்களுக்கு கருணை காட்ட வேண்டிக் கொள்ளுங்கள் சுவாமி ஓம் சக்தி பராசக்தி சேலம் சமயபுரம் மாரியம்மன் துணை இந்த கமெண்ட்ஸை படிக்கிற எல்லா பக்தர்களும் எங்களுக்காக தயவுசெய்து வேண்டிக் கொள்ளுங்கள்🙏🙏😭😭😭😭😭😭🙏🙏🙏
@ChithraMurukesan
@ChithraMurukesan 4 месяца назад
🙏🙏🙏🙏🙏😭😭
@kvinothkumarkumarkvinoth8807
@kvinothkumarkumarkvinoth8807 4 месяца назад
இந்த மாத கும்ப ப்டையல் எப்பனுசொல்லுக்க
@priyachinnu4302
@priyachinnu4302 4 месяца назад
Always I'm there for you ma,, boneless tongue speaks anything, but that miracle Salem samapura mariamma will not live u
@dhamuganga672
@dhamuganga672 4 месяца назад
🙏🙏🙏🙏🙏
@erodejayanthiskitchen8225
@erodejayanthiskitchen8225 4 месяца назад
Nallathe nadakum 🙏🙏🙏
@dhamuganga672
@dhamuganga672 4 месяца назад
வணக்கம் சாமி எங்க அம்மாவுக்கு உடம்பு சரியில்லை நல்லபடியாக குணம் ஆயிடுவாங்கஉங்க வாயால சொல்லுங்க சாமி
@KarthikaKarthika-l5x
@KarthikaKarthika-l5x 4 месяца назад
Samy ninga roompa nalla irukkanu samy kulanthai varam kidaippathu roompa kasttam antha varam ninga amma kitta vathadi vangi kudukkuringa samy ninga nalla irukkanu samy
@bhavaniprasanth442
@bhavaniprasanth442 4 месяца назад
அப்பா எனக்கு திருமணம் ஆகி நான்கு வருடங்கள் ஆகிறது எனக்கு குழந்தை இல்லை குழந்தை வரம் அருள நீங்கள் rs 1 காயின் கட்டி எனக்கு குழந்தை வரம் வேண்டுங்க
@KarthigarajagopalKarthiga
@KarthigarajagopalKarthiga 4 месяца назад
Karthiga Gopal Enakku mrg 4 years aguthu amma baby illa enakkaga 1 coin katuga sami pls🙏🙏
@santhiyabavanisanthiyabava1721
@santhiyabavanisanthiyabava1721 4 месяца назад
June month கும்ப படையல் பிரசாதம் வாங்க எப்போ வரணும் ஐயா எந்த நாள் வரணும் சொல்லுங்க
@intiruchulu2577
@intiruchulu2577 4 месяца назад
Date plzz
@Srirha
@Srirha 4 месяца назад
Recent vedio la Jeyanthi amma update panirukanga. Check panni paarunga
@Madystudycircle
@Madystudycircle 4 месяца назад
அம்மா எனக்கு திருமணமாகி 4 ஆண்டுகளாச்சி ..இன்னும் குழந்தை செல்வம் கிட்டல..4 முறை(முதல் முறை இரட்டை செல்வங்கள் 1boy+1girl) கொடுத்தும் நான் கையில் ஏந்தும் பாக்கியம் இல்லாத ( Abortion) துரதிஷ்டசாலியா இருக்கேன்.. கண் திறந்து கருணை காட்டம்மா கருணை பெருங்கடலே தாயே😢😢😢😢
@ranjinisunthareswaran8464
@ranjinisunthareswaran8464 4 месяца назад
அம்மா வணக்கம் நாங்கள் பிரான்ஸ் இருக்கிறோம் மகனுக்கு திருமணம் நடக்க ஓரு ருபாய் நாணயம் காட்டும்படி உங்களிடம் 10 மாதத்திற்க்கு முன்பு கேட்டு இருத்தேன் அம்மா நிங்கள்எனதுமகனுக்காக ஒருருபாய்காட்டினிர்கள்ஆனால்36 வயதுஅம்மாஇன்னும்திருமணம்நடக்கவில்லை எனது மகனுக்கு திருமணம் நடக்க பிராத்தனை செய்யுங்கள் சாமி மகன் பெயர் நிவிசன் ரோகிணி நட்சத்திரம் நன்றி 🙏🏼 ஒம்சாமயபுரத்துமாரிதாயேபோற்றி
@tamilselvi6869
@tamilselvi6869 4 месяца назад
Enkku mrg 4 varusam aguthu Amma ennu kulathai varaim tha Amma🙏🙏 enkku 1 rupee coin katuga sami pls🤲🤲🤲
@erodejayanthiskitchen8225
@erodejayanthiskitchen8225 4 месяца назад
Unga name husband name la soluga pa name theriyala
@kamalithiru217
@kamalithiru217 4 месяца назад
அம்மா எனக்காக ஒரு ரூபாய் நாணயம் கட்டுங்க அம்மா
Далее
She Couldn’t Believe I Did This! 😭 #shorts
00:12
Наши дети захватили кухню!
00:59
Просмотров 176 тыс.
How to get skins for FREE? #standoff #skins #coins
00:34
She Couldn’t Believe I Did This! 😭 #shorts
00:12