Тёмный

சதுரகிரி மலை பயணம் 2023 | Sathuragiri Hills Guide | Travel to Sathuragiri Hill 2023|சதுரகிரி சித்தர் 

Om Sivamayam ஓம் சிவமயம்
Подписаться 10 тыс.
Просмотров 51 тыс.
50% 1

சித்தர்கள் வாழும் சதுரகிரி மலை பயணம் 2023 | Sathuragiri Hills Complete Guide 2023| Sathuragiri Malai | Sathuragiri Sundara Mahalingam | Om Sivamayam RU-vid Channel | ஓம் சிவமயம் RU-vid Channel | Sathuragiri | Om Sivamayam
#சதுரகிரிமலைபயணம் 2023
#சதுரகிரி
#sathuragiriMalai
#sathuragiri
Camera & Edit: Vinoth Ganesan
Videos by: Om Sivamayam RU-vid Channel
🚫 NOTE : This content used is copyright to Om Sivamayam RU-vid Channel,
Use or commercial display or editing of the content without proper
authorization is not allowed
Contact:
Arulmigu Sundhara Mahalingam Swamy Temple,
117/42 Agraharam Nadu Theru,
Sathuragiri,
Srivilliputhur,
Virudhunagar District.
Pin code: 626 132
Mobile: 9486461488
Phone: 04563-288155, 04563-293155

Опубликовано:

 

8 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 96   
@KumarKumarr-ig1ib
@KumarKumarr-ig1ib 4 месяца назад
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய போற்றி போற்றி ஓம் நமசிவாய போற்றி போற்றி ஓம் நமசிவாய போற்றி போற்றி 🌼🌹💐🌺🌻🌼🌹💐🌺🌻🌱🌱🌱🌱🌱🌱🌱🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🥭🍋🍎🍒🍍🍊🍑🥭🍋🍎🍒🍍🍊🍑🍊🍍🍒🍎🥭🍋🍋🍒🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🍅🍆🫑🌶️🧅🧄🥕🍆🍅🫑🌶️🍅🍆🫑🌶️🧅🧄🥕🍆🍅🫑🌶️🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@vasanthabcd
@vasanthabcd 11 месяцев назад
👌🙏🙏🙏🙏
@devotionalbs6467
@devotionalbs6467 11 месяцев назад
பக்தர்கள் எப்போது வேண்டுமானாலும் போகலாம் என்ற நிலை இருந்தபோது தொடர்ந்து ஐந்து வருடங்கள் சென்று வந்திருக்கிறேன்
@OMSHAREMARKETKNOWLEDGE
@OMSHAREMARKETKNOWLEDGE Год назад
வீடு வேண்டி வைக்கும் கல்..இதை வைக்கும் போது வீடு கட்டும் வாய்ப்பினை பெறலாம்.. நான் பெற்று உள்ளேன்... ஓம் நமசிவாய
@omsivamayam731
@omsivamayam731 Год назад
நன்றி...ஓம் நமசிவாய....
@harithaharitha7689
@harithaharitha7689 2 года назад
9.10 .22 அன்று நாங்களும் எனது நண்பர்களும் சதுரகிரி சென்று வந்தோம். ஓம் நமசிவாய
@omsivamayam731
@omsivamayam731 2 года назад
என்றும் உங்கள் வாழ்வில் நல்லதே நடக்கட்டும்... ஓம் நமசிவாய
@suresh98045
@suresh98045 Год назад
அண்ணா உங்க நம்பர் send me
@mani8896
@mani8896 Год назад
03.06.2023 நாங்கள் குடும்பத்துடன் சென்று வந்தோம். ஓம் நமசிவாய 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@sirakisivaraman
@sirakisivaraman Год назад
@s.stephenraj5916
@s.stephenraj5916 Год назад
நான் 2 வருடங்கள் அன்னதானம் சமயல் செய்ய சென்றுள்ளேன் மிக அருமையான அனுபவம்
@omsivamayam731
@omsivamayam731 Год назад
ஓம் நமசிவாய
@danielelango.p.danielelang417
KADAVULAI poottu Poattu, Paathukaakkinraan Manithan. Aanaal, Sol Vazhakku, " KADAVUL Ennai Kaakkinraan." -Manithan...
@cviews1870
@cviews1870 Год назад
Eagerly waiting to know abt ts trip, u clearly shown it👍
@omsivamayam731
@omsivamayam731 Год назад
Thanks bro...
@cviews1870
@cviews1870 Год назад
I'm sis, bro 🙏
@omsivamayam731
@omsivamayam731 Год назад
@@cviews1870 Ok Sister...
@esanthiruvadi8414
@esanthiruvadi8414 Год назад
Enakku romba nall asai Shiva appava pakkanumnu but mudila intha video pathu en manam aruthal agiyathu bro tq om namah shivaya
@omsivamayam731
@omsivamayam731 Год назад
மிக்க நன்றி...ஓம் நமசிவாய....நீங்கள் கண்டிப்பாக சதுரகிரி ஆண்டவரை பார்க்க சென்று வாருங்கள்....அருமையான அனுபவமாக இருக்கும் உங்களுக்கு....
@AnmigaBharatham
@AnmigaBharatham Год назад
ஈசன் திருவடி சரணம் 🙏 குருவடி சரணம் 🙏
@omsivamayam731
@omsivamayam731 Год назад
ஓம் நமசிவாய
@mselvamsk3584
@mselvamsk3584 Год назад
My self nd my brother we visited sathiragiri hill at the year of 2018 nd 2019 after that due to COVID 19 we missed...Now I'm starting my travel to same place 2023 5th Jan but alone...I hope this will be a different experience...TQ... dear friends pls visit once in ur life then ur feel will be different...
@omsivamayam731
@omsivamayam731 Год назад
உண்மை...ஓம் நமசிவாய...
@SelvaRaj-ht5dc
@SelvaRaj-ht5dc Год назад
Amazing video
@omsivamayam731
@omsivamayam731 Год назад
Thank you bro...
@nandagopal1007
@nandagopal1007 Год назад
வாழ்க வளமுடன் ஐயா தற்போது மலைமேல் தங்க அனுமதி உள்ளதா
@gopalakrishnan4601
@gopalakrishnan4601 Год назад
இந்தாண்டு(2023) நான் சென்றபோது பார்வையற்றோர் ஒருவர் மலை ஏறினார்
@rajusenthil8634
@rajusenthil8634 Год назад
ஆம் நான் அவரை பார்த்தேன். அவரது மகனுக்கு கோடான கோடி நன்றிகள்.
@sathissathis7885
@sathissathis7885 Год назад
17.6.23‌ அன்று என் மாமா கோவிலுக்கு சென்று வந்தார்கள்
@Mukeshmahi1404
@Mukeshmahi1404 Год назад
இங்கு மூலிகைகள் கிடைக்குமா அண்ணா
@svg127
@svg127 Год назад
அந்த கற்கள் வேண்டுதல் அப்படி கல் அடுக்கி வைத்தால் வீடு கட்ட வாய்ப்பு வரும்...
@Scm2510
@Scm2510 Год назад
மலையேறும் நேரம் எவ்வளவு ஆகும்?how much time taken for treking?.Ladies are allowed for trekking?
@omsivamayam731
@omsivamayam731 Год назад
மலையேறும் நேரம் 2 To 3.30மணி நேரம் (நீங்கள் நடப்பதை பொறுத்து) அனைத்து வயதினரும் மலை ஏறலாம்...
@sjothi7952
@sjothi7952 Год назад
வேண்டுதல், வீடு வேண்டும், புது வீடு கட்டணும் nu வேண்டுதல்
@omsivamayam731
@omsivamayam731 Год назад
ஆமாம்...
@bhagyarajm1050
@bhagyarajm1050 Год назад
24/12/2022 அன்று சதுரகிரி கோவிலுக்கு செல்லலாமா நடை பயணத்திற்கு அனுமதி உண்டா உதவி செய்யுங்கள் நன்றி 🙏
@omsivamayam731
@omsivamayam731 Год назад
Contact: Arulmigu Sundhara Mahalingam Swamy Temple, 117/42 Agraharam Nadu Theru, Sathuragiri, Srivilliputhur, Virudhunagar District. Pin code: 626 132 Mobile: 9486461488 Phone: 04563-288155, 04563-293155
@omsivamayam731
@omsivamayam731 Год назад
கண்டிப்பாக மலைக்கு செல்லுங்கள்...நல்லதே நடக்கும்..
@bhagyarajm1050
@bhagyarajm1050 Год назад
@@omsivamayam731 நன்றி ஐயா 🙏
@bhagyarajm1050
@bhagyarajm1050 Год назад
நன்றி ஐயா🙏 சதுரகிரி கோவிலுக்கு செல்வதற்கு உங்களது வீடியோ மற்றும் நீங்கள் எங்களுக்கு தந்த தகவல் பயனுள்ளதாக அமைந்தது 24/12/2022 நிறைவான தரிசனம் கிடைத்தது தங்களது உதவிக்கு மிக்க நன்றி🙏🙏🙏
@omsivamayam731
@omsivamayam731 Год назад
@@bhagyarajm1050 மிக்க மகிழ்ச்சி அய்யா...
@dhineshk1136
@dhineshk1136 Год назад
திருச்சியில் இருந்து எப்படி செல்லலாம் ரயில் அல்லது பஸ் எது சரியாக இருக்கும் சொல்லுங்கள் நண்பர்களே...இன்று யாரும் சதுரகிரி பயணம் சென்றால் சொல்லுங்கள்.
@dhineshk1136
@dhineshk1136 Год назад
பதில் சொல்லுங்கள் நண்பர்களே
@balarajesh4680
@balarajesh4680 Год назад
1. Bus 🚌 From Trichy to Madurai 2. Bus From Madurai ‘Mattuthavani’ to Srivilliputhur ‘Krishnankovil’. 3. From Krishnankovil , auto or town bus 🚎 will be available.
@justinmanoj7272
@justinmanoj7272 Год назад
@@balarajesh4680 hello brother.which month is better to go there?
@GopiKavin-vj9of
@GopiKavin-vj9of Год назад
Thiruchi....erunthu viruthunagar train nu ku porapadugal.....viruthunagar la thanipparai bus varum athil aranum...
@murali_16
@murali_16 Год назад
Chinna pasanga aralama ? 6 to 7 yrs old allow panuvangala ?
@omsivamayam731
@omsivamayam731 Год назад
All age group allowed...but body contition important..
@murali_16
@murali_16 Год назад
@@omsivamayam731 Okay. Thursday Amavasya. Apo. Indha week open panuvanga la ?? Ninga Kuduthu erukura number la call pani confirm panikura..
@t.srivarshan1899
@t.srivarshan1899 Год назад
Sir now can we go to malai December 2022
@omsivamayam731
@omsivamayam731 Год назад
Om Namasivaya
@omsivamayam731
@omsivamayam731 Год назад
சென்று வாருங்கள்...நல்லதே நடக்கும்...
@bharathandco
@bharathandco 2 года назад
Bro evalo neram bro achuu...total ah erathuku.... Timings um share panunga bro...epo open panuvanga nu
@omsivamayam731
@omsivamayam731 2 года назад
First time 3 to 3.30 hrs aagum bro...( only your health contions apply) Morning 6.30 to 12 manikulla allowed undu bro... Compulsory poitu vanga nalla irukum..om namasivaya...
@bharathandco
@bharathandco 2 года назад
Intha time lam ronba kutam ah iruku nu soldranga..ana unga video la kutam eh ila....nenga epo poninga bro....
@bharathandco
@bharathandco 2 года назад
Anga irunthu varum potu or pogum potu... must try or things to buy ethachu iruntha solunga bro....anga yarachu usefull contacts iruntalum share panunga bro...usefull ah irukum
@omsivamayam731
@omsivamayam731 2 года назад
Arulmigu Sundhara Mahalingam Swamy Temple, 117/42 Agraharam Nadu Theru, Sathuragiri, Srivilliputhur, Virudhunagar District. Pin code: 626 132 Mobile: 9486461488 Phone: 04563-288155, 04563-293155
@dhineshk1136
@dhineshk1136 Год назад
சதுரகிரி மலை ஏறுவதற்கு எவ்வளவு நேரம் ஆகும். ஒரு நாளில் சென்று வந்து விடலாமா நண்பர்களே....சிவன் ராத்திரிக்கு செல்ல அனுமதி தருவார்களா
@omsivamayam731
@omsivamayam731 Год назад
மலை ஏறுவதற்கு 2.30 மணி To 3.30 மணி நேரம் ஆகும்...ஒரு நாளில் சென்று வரலாம் அது உங்கள் ஊரை பொறுத்தது...Any Dout see my discription contact number..thank you...
@dhineshk1136
@dhineshk1136 Год назад
@@omsivamayam731 நன்றி அண்ணா
@thankyougod5396
@thankyougod5396 Год назад
Sir I have same question please help me if you get answer to stay on sivarathiri
@_mac_manivasaga9491
@_mac_manivasaga9491 Год назад
Bro Ella days open agirukuma bro illa season times la mattum open a ?
@omsivamayam731
@omsivamayam731 Год назад
சில குறிப்பிட்ட நாள்தான் Opena இருக்கும்..
@_mac_manivasaga9491
@_mac_manivasaga9491 Год назад
@@omsivamayam731 endha days bro edhum ideas en appan eessan pakanum bro
@omsivamayam731
@omsivamayam731 Год назад
Contact: Arulmigu Sundhara Mahalingam Swamy Temple, 117/42 Agraharam Nadu Theru, Sathuragiri, Srivilliputhur, Virudhunagar District. Pin code: 626 132 Mobile: 9486461488 Phone: 04563-288155, 04563-293155
@_mac_manivasaga9491
@_mac_manivasaga9491 Год назад
@@omsivamayam731 thanks ❤️
@vijayanand440
@vijayanand440 Год назад
சதுரகிரிக்கு காணிக்கை அனுப்ப விலாசம் போடவும்
@omsivamayam731
@omsivamayam731 Год назад
Discription numberla contact pannunga bro
@vinothkumars6078
@vinothkumars6078 Год назад
Eadutthuttu earache mudium ma
@omsivamayam731
@omsivamayam731 Год назад
Purila brother
@shabanaballo2442
@shabanaballo2442 Год назад
Edukku so so nu solliringa
@omsivamayam731
@omsivamayam731 Год назад
Thanks for your feedback..i will change brother...
@sekar-gopi
@sekar-gopi Год назад
மாலை நேரத்தில் மலை ஏற தற்போது அனுமதி உண்டா சகோ.....வருகிற 2023 ஜனவரியில் பிரதோஷத்திற்கு செல்ல வேண்டும் பிரதோஷம் அன்று காலை மலையேற்றம் ஏறலாமா அல்லது அதற்கு முந்தைய நாள் மாலை அல்லது இரவு மலை ஏறலாமா....
@omsivamayam731
@omsivamayam731 Год назад
மாலை நேரம் ஏற அனுமதி இல்லை..காலை 7 To 12 மணி வரை மட்டுமே மலை ஏற அனுமதி
@omsivamayam731
@omsivamayam731 Год назад
எந்த நாட்களில் அனுமதி என்று தெரிந்து கொள்ள Discription la contact number iruku bro..call pannunga
@sekar-gopi
@sekar-gopi Год назад
@@omsivamayam731 saringa bro
@sekar-gopi
@sekar-gopi Год назад
@@omsivamayam731 நன்றி சகோ
@sudharsanmuthuraj647
@sudharsanmuthuraj647 Год назад
அனுமதி நேரம் கூற இயலுமா
@omsivamayam731
@omsivamayam731 Год назад
காலை 7 To மதியம் 12 மணிவரை மலை ஏற அனுமதி
@arunmozhivarman8998
@arunmozhivarman8998 Год назад
Night stay panna mudiuma
@omsivamayam731
@omsivamayam731 Год назад
Malaiku mela stay pannalam..but malai adivaarathula stay panna mudiyathu bro...morning 7am than allowed
@sathyakeerthana
@sathyakeerthana Год назад
So என்று சொல்வதை தவிர்க்கலாம்
@omsivamayam731
@omsivamayam731 Год назад
Sure...Thanks For Your Feedback...
@SumanGsuman-rc4tl
@SumanGsuman-rc4tl Год назад
Bro epa open la irukum.
@omsivamayam731
@omsivamayam731 Год назад
See My Discription bro...antha numberuku contact pannuga solluvanga
@SumanGsuman-rc4tl
@SumanGsuman-rc4tl Год назад
@@omsivamayam731 ok bro ஓம் நமச்சிவாய
@omsivamayam731
@omsivamayam731 Год назад
@@SumanGsuman-rc4tl ஓம் நமசிவாய...
@vinothkumars6078
@vinothkumars6078 Год назад
I have 2 year baby evelo km errukku
@vinothkumars6078
@vinothkumars6078 Год назад
Enakku 2 vayasu la baby errukku ennala eara mudium ma
@vinothkumars6078
@vinothkumars6078 Год назад
Ledies baby ya carry pannittu safe ha poittu vara mudium ma please reply
@omsivamayam731
@omsivamayam731 Год назад
மலை ஏற குறைந்தது 3 To 4 மணிநேரம் ஆகும், குழந்தையை அவ்வளவு நேரம் உங்களால் தூக்கிக்கொண்டு செல்ல இயலுமா (மலையில் ஏறிக்கொண்டு) சகோ...முடியும் என்றால் சென்று வாருங்கள் சகோ... உங்கள் முடிவுதான்...
@sethumathavanbca6674
@sethumathavanbca6674 Год назад
2023 coming soon
@omsivamayam731
@omsivamayam731 Год назад
Yes brother..
@skymoon9923
@skymoon9923 Год назад
❤❤❤
@Mukeshmahi1404
@Mukeshmahi1404 Год назад
இங்கு மூலிகைகள் கிடைக்குமா அண்ணா
@omsivamayam731
@omsivamayam731 Год назад
கிடைக்கும் Brother, அடிவாரத்தில் நிறைய இருக்கும்..
Далее
БЕРЕМЕННА В 16 - 5 ВЫПУСК (МАМА В 16)
1:53:50
БЕРЕМЕННА В 16 - 5 ВЫПУСК (МАМА В 16)
1:53:50