Тёмный
No video :(

சத்திரபதி சிவாஜியின் அரசியல் மற்றும் குடும்பப் பின்னணி என்ன? || Prof. Karunananthan speech 

Yean
Подписаться 131 тыс.
Просмотров 32 тыс.
50% 1

இதுபோன்று இன்னும் பல கருத்துக்கள், கண்ணோட்டங்கள், கவிதைகள், பாடல்கள், என சமூக விழிப்புணர்வுக்கான பதிவுகளைக்காண ஏன் youtube சேனலை Subscribe செய்யுங்கள். கீழே கொடுக்கப்பட்டுள்ள Linkஐ அழுத்துங்கள், நன்றி.
/ @yean1193
உங்களது கருத்துக்கள் மற்றும் கட்டுரைகளை எங்களுக்கு அனுப்பவேண்டிய மின்னஞ்சல்
thirukumaran085@gmail.com
மேலும் சில பதிவுகள் உங்களுக்காக :
பார்ப்பனக் கூட்டத்தின் 2021தேர்தல் வியூகம் || Gurumoorthy, Sasikala, EPS, OPS, DKM, MK. Stalin
• பார்ப்பனக் கூட்டத்தின்...
எது நம் உணர்வைக் கொன்றது? சைவமா..? அசைவமா..?
• எது நம் உணர்வைக் கொன்ற...
நமது ஹீரோக்கள் பார்ப்பனர்களுக்கு வில்லன்கள் - பேரா. கருணானந்தன்
• நமது ஹீரோக்கள் பார்ப்ப...
அரசனையே கோமாளியாக்கிய அரசவைக் கோமாளிகள் || Tenali raman, Birbal, Chanakya
• அரசனையே கோமாளியாக்கிய ...
கடவுளை தோற்றுவித்தவர்கள் யார்? ஏன் தோற்றுவித்தார்கள்? - பெரியாரின் தத்துவ விளக்கம்
• கடவுளை தோற்றுவித்தவர்க...
சாதியின் தோற்றம் குறித்த சீமானின் உளறல்களுக்கு பதிலடி || Reply to Seeman (NTK)
• சாதியின் தோற்றம் குறித...
பார்ப்பனியத்தைக் கலாய்த்து தள்ளிய வழக்கறிஞர் அருள்மொழி || Advocate Arulmozhi speech
• Video
பார்ப்பன ராஜாவுக்கு பளார், பளார் பதில்கள் - பழ. கருப்பையா || Pala Karuppiah speech
• பார்ப்பன ராஜாவுக்கு பள...
தென்னாப்பிரிக்காவில் காந்தி செய்த அழிச்ட்டியம் - வே. மதிமாறன் | Ve. Mathimaran Speech
• தென்னாப்பிரிக்காவில் க...
'பார்ப்பனியம்' தான் நாட்டை ஆள்கிறது..! சுகி சிவத்துக்கு மறுமொழி | Reply to Suki Sivam
• 'பார்ப்பனியம்' தான் நா...
ராமன் குதிரைக்குப் பிறந்தவன்...! இதோ ஆதாரம்..! - தோழர். மஞ்சை வசந்தன்
• ராமன் குதிரைக்குப் பிற...
பாண்டேவின் பார்ப்பனிய வெறி || Real face of Rangaraj Pandey
• பாண்டேவின் பார்ப்பனிய ...
மூக்குத்தி அம்மனின் வசனங்களுக்கு திருமாவளவனின் நெத்தியடி பதில்கள்..!
• மூக்குத்தி அம்மனின் வச...
திருமாவளவனை எதிர்க்கும் ஹரி சங்கிக்கு என்ன பதில்?
• திருமாவளவனை எதிர்க்கும...
சாணக்கியன் எழுதியதாக சொல்லப்படும் அர்த்த சாஸ்திரத்தின் சாரமென்ன? - பேரா. கருணானந்தன்
• சாணக்கியன் எழுதியதாக ச...

Опубликовано:

 

22 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 80   
@amrigavisapoochi563
@amrigavisapoochi563 3 года назад
உண்மை இவர் சொல்லுவதுவே ... சரித்திரத்தை உறக்க சொல்வதற்கு நன்றி professor Sir ! (Subscribed and Shared)
@hitlerthemass9910
@hitlerthemass9910 3 года назад
எல்லா பிரச்சினைகளுக்கும் காரணம் பார்ப்பனர்கள் மட்டுமே
@friendpatriot1554
@friendpatriot1554 2 года назад
அவன் இல்லையேல் நாட்டில் அறிவு நாகரீகம் இருந்திருக்காது.
@VelMurugan-qb1xq
@VelMurugan-qb1xq 3 года назад
Professor, you are a treasure to us all. We are ever so grateful and thankful for your service to humanity. With folded hands I bow before you and thank you. Lord Muruga bless and keep you.
@chithiravanam6760
@chithiravanam6760 3 года назад
How you, Sir, remember all names of kings , places and years. You are great.
@poorasamyamirthalingam4675
@poorasamyamirthalingam4675 2 года назад
அய்யா.... நீங்கள் ஒரு வரலாற்று பெட்டகம். உங்களை போற்றி வணங்குகிறேன்.
@amudhansantanu1427
@amudhansantanu1427 3 года назад
I am continuously watching sirs videos.All the best sir.
@arachnid83
@arachnid83 3 года назад
விழிப்புணர்வு பதிவு. நன்றி.
@munusamyppmn4438
@munusamyppmn4438 2 года назад
தோழர் அவர்களின் வரலாற்றுப் பேச்சு சங்கிகளுக்கு எரிச்சல் உண்டாகும். வரலாற்று பயனுள்ள ஆய்வு
@professorsadikraja1662
@professorsadikraja1662 3 года назад
650 பெரிய சம்ஸ்தனகளின் ஒன்று பட்ட நிலமே இந்திய பெரும் தேசம்
@friendpatriot1554
@friendpatriot1554 2 года назад
அதற்கு முன்பு பரதகண்டம் என்ற அகண்ட பாரதம் இருந்தது.
@devanarayanan5917
@devanarayanan5917 Год назад
Really great. You are the only EYE-WITNESS, LIVING FOR THOUSANDS OF YEARS, to narrate incidences. You are the Real ASWATHAMAN (born to horse, as you said) as he is depicted as immortal. பிறரைக் குறை கூறி, குற்றம் காண்பதையே தொழிலாக க் கொண்டு சம்பாதிக்கும் தங்கள் முதுகை தாங்கள் காண இயலாது!!!!
@priyakumarpaul8293
@priyakumarpaul8293 3 года назад
முக்கிய வரலாற்று பாடம்.
@royalfoodtamil
@royalfoodtamil 2 года назад
THIS IS THE TRUE HISTORY
@sanysmail
@sanysmail 3 года назад
Very useful info.
@neelamkrishnan5435
@neelamkrishnan5435 3 года назад
உங்கள் பதிவுகள் அதிகம் வரவேண்டும் பதிவு செய்ய வேண்டும் 🙏💐
@devandiranpurushothaman6274
@devandiranpurushothaman6274 3 года назад
À
@yaseensait757
@yaseensait757 2 года назад
@@devandiranpurushothaman6274 p
@BB-ic3bg
@BB-ic3bg 3 года назад
உங்களின் பார்வையில் ஒரு வரலாற்று நூலை வெளியிடுங்கள் ஐயா.... Pls
@professorsadikraja1662
@professorsadikraja1662 3 года назад
தஞ்சை பெரிய கோயில், காஞ்சி கோவில், kumbakonam கோவில் இன்னும் பல கோவில்கள்,தமிழ் நிலங்கள் மராத்திய மன்னர்கள் கொள்ளை அடித்து சென்ற உண்மை வரலாறை அறிந்து கொள்ள வேண்டும்.
@chandrasekaranah1800
@chandrasekaranah1800 3 года назад
போரில் ஈடுபடும் மன்னர்கள் தாம் வென்ற நாட்டைக் கொள்ளை அடிப்பதற்கு எந்தமன்னரும் விதிவிலக்கல்ல.வரலாறு அதுதான்.ஏன் ,சேர சோழ பாண்டியர்களும் செய்யவில்லையா ?போருக்கு அழைக்க மாற்று நாட்டின் ஆனிரைக் கவர்வது ,அவரது மகளிரைக்கவர்வது போன்றவைதான் தமிழ்பேசிய அரசுகளும் கடைபிடித்துள்ளன.
@gururajanbhimarao7619
@gururajanbhimarao7619 2 года назад
தஞ்சை மராட்டிய மன்னர் இரண்டாம் சரபோஜி (1799-1823) தான் தஞ்சை பெரிய கோவிலின் சுற்று பிரகார தளங்களை சீரமைத்தார். கோவில் முழுவதும் சீரமைக்கப்பட்டு 1823 ல் கும்பாபிஷேகம் நடைபெற்றது. தமிழகத்தில் மிக தரமான நூலகம் ( சரஸ்வதி மகால்) அவர் காலத்தில் தான் தஞ்சை யில் கட்டப்பட்டது. உலக பொது மறையான திருக்குறளை பரவலாக்க செய்ததில் மராத்திய மன்னர் இரண்டாம் சரபோஜி யும் ஒரு முக்கிய பங்கை வகித்தார்
@professorsadikraja1662
@professorsadikraja1662 3 года назад
தமிழ்நாட்டில் வாழ்வது யாராக இருந்தாலும்,தமிழ் நாட்டை ஆள்வது தமிழ் மைந்தர்களாக தான் இருக்க வேண்டும்
@chandrasekaranah1800
@chandrasekaranah1800 3 года назад
ஒரு திருத்தம். தமிழகத்தை ஆள்பவர் பகுத்தறிவாளராகவும் உண்மையான தமிழுணர்வாளராகவும் இருந்தாலே போதும்.பென்னி க்விக் போல மனிதநேயராக இருப்பின் மேலும் சிறப்பு.இந்த தகுதிகள் இருப்பின் மண்ணின் மைந்தர் என்ற வரையறை தேவையே இல்லை.
@user-vn2lu4un2y
@user-vn2lu4un2y 3 года назад
Nice
@noornisha347
@noornisha347 2 года назад
👌 Information May God bless you
@user-vn2lu4un2y
@user-vn2lu4un2y 3 года назад
Only one brahmana has disliked this video.
@ganeshsankar8410
@ganeshsankar8410 3 года назад
அது என்ன பிராமணர். அப்படி என்றால், நான் உன்னை விட தாழ்ந்தவன் என்று, நீயே ஏற்று கொண்டதாக அர்த்தம்.
@ManivannanMaharajah
@ManivannanMaharajah 3 года назад
இந்தியா உருவாகவதற்கு முந்திய வரலாற்றை இந்திய என்ற கட்டுக்குள் கொண்டுவரக் கூடாது.
@maalmurugasivan7823
@maalmurugasivan7823 3 года назад
When is the next video please? Waiting!!
@sriraamraju3238
@sriraamraju3238 2 года назад
சோழர் கள் பல்லவர் பதிவு போடவும்
@kalyanramana4079
@kalyanramana4079 2 года назад
Almost all the Hindu Kingsof India Now no Brahmin respected Brahmins. Sivaji was respected was only as a King.
@sarvasreesathyanandhanaath7940
@sarvasreesathyanandhanaath7940 3 года назад
மனு ஸ்ம்ருதி அத்யாயம் 3:197,198; மற்றும் அத்யாயம் 10:20,22,43,44,45,57,58,59,60,61; விதிகளின்படி, சிவாஜி க்ஷத்ரிய வர்ண வ்ராத்யனாகவே இருக்க முடியும். ஒரு நாளும் வஸிஷ்ட வம்ச சூத்ர வர்ண க்ஷத்தா ஜாதி ப்ரதிலோமனான தசரத ராமைப் போல சூத்ரனாகவோ ப்ரதிலோமனாகவோ இருக்கவே முடியாது என்பதே மனு ஸ்ம்ருதி உணர்த்தும் உண்மை. விப்ரர்களுக்கு ஆக்ஷி அதிகார வெறி இருக்காது. க்ஷத்ரியர்; மற்றும் க்ஷத்ரிய ஆண் வாரிசுகள் ஆன அனுலோமரில், மாஹிஷ்யர், உக்ரர்; மற்றும் க்ஷத்ரிய பெண் வாரிசுகள் ஆன ப்ரதிலோமரில், சூதர், மாகதர், க்ஷத்தா; மற்றும் க்ஷத்ரிய வர்ண வ்ராத்யர்கள் ஆகிய சீனர், கசர், யவனர், ஒட்ரர், திராவிடர், உள்ளிட்ட ரஜோ குணம் நிறைந்த க்ஷத்ரியர்களுக்கு மட்டுமே ஆட்சி அதிகார வெறி போர் குணம் நிறைந்து இருக்கும் என்பது தான் மனு ஸ்ம்ருதி கூறும் உலகை சுடும் உண்மை என்று அறியவும். அதன்படி பார்த்தால் சூத்ரர் ஆக்ஷி என்பது கூட, வ்ராத்யர்கள் மற்றும் க்ஷத்தா ஜாதி ப்ரதிலோமர், உக்ர ஜாதி அனுலோமர்கள் ஆட்சி மட்டுமே ஆகும். உழவர்கள், பசு பாலகர்கள், வைசிய குல வ்ராத்யர்கள் எல்லாம் வைசியர் மட்டுமே ஆவர். சந்த்ர குலம் அத்ரி வம்சம். சூரிய குலம் மரீசி வம்சம். ராமன் வஸிஷ்ட வம்சம். கிருஷ்ணன் ப்ரதிலோம விவாஹம் மூலம் பிறந்த சூத ஜாதி யது வம்சம். பல க்ஷத்ரியர்கள் பரசு ராமன் மூலம் காக்கப்பட்டு உள்ளது. சூரிய வம்ச க்ஷத்ரியரின் மூல புருஷரான காஸ்யபர் வசமே பாரத தேசத்தை தானம் செய்து விட்டு பரசுராமன் நாட்டை விட்டு வென்று அடைந்த ஆக்ஷி உரிமையை அதிகாரத்தை உதறித்தள்ளி தவம் செய்ய சென்றார் என்பதும் அதே புராணங்கள் கூறும் ரகஸியம் ஆகும். கஸ்யபோ அயம் ஜனிஷ்யதி என பவிஷ்ய புராணம் ப்ரதிசர்க பர்வம் சதுர்யுக கண்டாபர பர்யாயம் கூறும் வசனப்படி பிறக்க உள்ள உண்மை கல்கி தேவன் கூட கஸ்யப வம்ச ஸூர்ய குல க்ஷத்ரியரே. அவர் மூலம் ஆக்ஷி அதிகாரத்தை அடைய உள்ள தேவாபி கூட சந்த்ர வம்ச க்ஷத்ரியரே. அவர்கள் அனைவரும் முழுவதும் அழிந்து ஒழிந்து போகவில்லை. கிரஹணம் பிடித்து மறைந்து வாழ்ந்து வருகின்றனர் என்பது தான் உண்மை. எனவே இவர் கூற்று அனைத்துமே உண்மை இல்லை. அதற்காக 100% பொய் என்றும் கூற இயலாது. 25% உண்மை 75% பொய் கலந்த திராவிட புரட்டு என்று தான் சொல்ல முடியும். ஸத்யம் ஏவ ஜயதி ந அன்ருதம். வாய்மை மட்டுமே வெல்லும் ஒழுங்கு அறமற்ற தீயவை இல்லை.
@sudhakaran8281
@sudhakaran8281 3 года назад
He is telling history you are telling half history and half purana.
@sarvasreesathyanandhanaath7940
@sarvasreesathyanandhanaath7940 3 года назад
@@sudhakaran8281 Maha Puranas having 10 Important Things. Vamsa Charitham, Vamsanu Charitham are also two major Important part out of those 10. If you say it in English its called His‐(s)tory. If it's in Tamil the same called Varalaru. Do you know Ambedkar Puran, Nehru Puran, Gandhi Pura, .... etc ? In Hindhi its called Puran. As the same way in Sanskrit, it's called Puranam. Only the Name/Title and Languages are only Differing. Do you know Adam's Vamsa Charitham which is in Bible, is also in Bhavishya Puranam Text, Prathisarga Parvam, Chathuryuga Kantaapara Paryayam, Dhwapara Nrupa Upakhyanam Chapter, ... as in the Name of Aadhamaha (आदमः = Adam) ?
@supergoodg7g6ycyv78
@supergoodg7g6ycyv78 3 года назад
Brahmin frad frad frad video
@vijayragavan5189
@vijayragavan5189 2 года назад
உண்மையில் திராவிட மொழியில் உள்ள செப்பேடுகள் உள்ளதா?அதில் தமிழ் மொழி பற்றி ஏதாவது குறிப்புகள் உள்ளதா?
@subramaniana7761
@subramaniana7761 3 года назад
Resanable explanation
@noornisha347
@noornisha347 2 года назад
🙏🤲
@asokannalliappan8760
@asokannalliappan8760 2 года назад
தலைப்பை விட்டு எங்கெங்கோ போய் மாட்டுவண்டி வேகத்தில் பள்ளி ஆசிரியரைப் போல போர் அடிக்கிறார். நீண்ட காலம் இவர் பேச்சை கேட்க. முடியாது. இவர் தன் ஆசிரியர் நடையை மாற்றிக்கொள்ளவேண்டும்.-பூங்குருநல்
@aadhithan14
@aadhithan14 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-QJUH8msk8Ho.html பெரியாரின் கடவுள் மறுப்பு
@425walmer7
@425walmer7 2 года назад
Now he accept Raman & Karnan as ? Black in colour ?
@sriraamraju3238
@sriraamraju3238 2 года назад
சத்திரிய வம்சம் வேறு பிராமணன் வம்சம் ராமர் பிராமணர் அல்ல சத்ரீய்யர்
@aravindhvbala5274
@aravindhvbala5274 3 года назад
Watch this instead - ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-w7irEcQHChw.html
@thangaselvan1537
@thangaselvan1537 3 года назад
மரபணு ஆராய்ச்சி மூலமாக ஆண்ட பரம்பரை யார் ஆரிய ஆண்கள் ‌மரபணு வட இந்தியா முழுவதும் அனைத்து 100 சதவீத மக்கள் மரபணு வில் நிறைந்து உள்ளது 12000 ஆண்டுகளுக்கு முன்பு வந்த ஈரான் மக்கள் மரபணு ஆண் மரபணு பெண் மரபணு இந்தியா முழுவதும் உள்ள அனைத்து 100 சதவீத மக்கள் மரபணு வில் நிறைந்து உள்ளது ஈரான் மக்கள் மரபணு ஆரிய மரபணு இல்லாத மக்கள் அந்தமான் காடுகளில் வாழும் 100 நபர்களும் மத்திய பிரதேசம் காடுகளில் வாழும் 100 நபர்களும் மட்டுமே ஆதலால் சிகப்பு நிற மக்களை ஏற்றுக்கொண்ட மக்கள் தான் இந்தியா முழுவதும் உள்ள அனைத்து பூர்வீக கறுப்பு நிற மக்கள் சிகப்பு நிற மக்கள் தான் ஆண்ட பரம்பரை
@venkai81
@venkai81 3 года назад
You sangee?
@amaipaidhiralvom3808
@amaipaidhiralvom3808 3 года назад
@@venkai81 சந்தேகம் இல்லை...
@sivakumarv3414
@sivakumarv3414 3 года назад
வர்ணம் .நிறம் .
@sriraamraju3238
@sriraamraju3238 2 года назад
அருமை நான் திட்டுவேன் நான் பாரோட்டுவேன் இதில் சில உண்மை இருக்கு
@baskaranjv8925
@baskaranjv8925 3 года назад
Burudavakku oru alave illaiyya
@sriraamraju3238
@sriraamraju3238 2 года назад
பாய்ட்டு வர இப்ப
@supergoodg7g6ycyv78
@supergoodg7g6ycyv78 2 года назад
Mughal empire Muslim Aurangzeb 1657 1707 50 years history world video
@supergoodg7g6ycyv78
@supergoodg7g6ycyv78 3 года назад
Mughal empire Muslim kingmaker Aurangzeb 1657 1707 50 years history world video
@user-so2wn6en7t
@user-so2wn6en7t 3 года назад
ஷிவாஜி தனக்கான அரசை ஏற்படுத்த வேண்டும் என நினைத்தாரே தவிர இஸ்லாமியர்கள் பிடியில் இருந்து இந்த நாட்டை விடுவிக்கும் நோக்கம் இல்லை என்றும் சொல்லும் பேராசிரியரே... ஷிவாஜி அவ்ரங்செப்பிற்கு எழுதிய கடிதத்தை நீங்கள் படித்ததில்லையா ? உங்கள் வரலாற்று பாடத்தில் அது வரவில்லையா?
@friendpatriot1554
@friendpatriot1554 2 года назад
இவன் சொல்வது கற்பனை கட்டுகதை பார்பான்களை இழிவுபடுத்தவேண்டும் அவ்வளவே.
@ravikumar-tg4te
@ravikumar-tg4te 3 года назад
Ayya daily some duplicate story telling is your habit ayya please Periyar young period details please tell me sir and your d k leader e v r eighty years marriage is legal and ayya Periyar property details and now who is enjay the property and maniammai college principle why s c or st principal not posted all your talkings are fully cheeting the people like e v t for cash collecting
@TheTrans8888
@TheTrans8888 2 года назад
No, Absolutely not, Sir is former HOD of VIVEKANANDHA College in History department. Pls post any message before confirm. What sir said is TRUTH
@ravikumar-tg4te
@ravikumar-tg4te 2 года назад
@@TheTrans8888 gangadaran sir vanakkam I was worked at satya studio and all leaders life details I know about Periyar your knowing history is very small all politision personal life is fully different and at dmk vill m g r also went temples at mid night marutha malai with dever and mugambigai temple also but in public he also Periyar follower so all are cheeting tamil Nadu people Periyar always talk about sc and st develop but he was also not posted as leader from sc and st to dk party that is cheeting and his own college maniammai vallam he was not any one staff from st and sc what is this all politision at open talk is support sc and st but real life fully different sir neengal dravida mayai yenna yebathi ennum puriyamal illaiayya please understand
Далее
Simple Flower Syrup @SpicyMoustache
00:32
Просмотров 1,1 млн