Тёмный

சந்திர தரிசன ரகசியங்கள் |pirai valipadu | Power full Chadndra dharisanam 

Thamizhan Mediaa
Подписаться 965 тыс.
Просмотров 138 тыс.
50% 1

Опубликовано:

 

15 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 324   
@neel5289
@neel5289 5 лет назад
நான் 5 வருடம் செய்கிறேன் ஆனால் நான் கர்ப்பமான முதல் மாதத்தில் இருந்தே பெளர்ணமி யில் மாடியில் இருந்து சந்திரனுடன் பேசுவேன் என் குழந்தைக்கு உன் சக்தியுடன் பிறக்க வேண்டும் எனவும் உன்னை போன்ற வெள்ளை நிறமும் வட்ட வடிவில் அழகுடன் இருக்க கேட்டேன் ஆனால் உண்மையில் என் மகன் மிக அழகுடனும் வட்ட வடிவில் வெள்ளை நிறத்தில் கடக லக்ன கடக ராசியில் பிறந்திருக்கிறான் இன்றும் இரவில் தான் அவனுடைய திறமைகள் அதிகம் இருப்பான் ரொம்ப தாமதமாக தான் தூங்குவான் பிறந்த முதல் நாளிலிருந்து ஆதனால் உங்கள் தொகுப்பு உண்மையே ஆனால் இன்று சஷ்டி இன்று வரை நிலவு தெரியவில்லை என்னால் 3 பிறை பார்க்க முடியவில்லை
@thamizhanmediaa
@thamizhanmediaa 5 лет назад
நான் பொய்யான செய்திகளை தருவதில்லை சகோதரி. பலன் தரும் பயன்தரும் பதிவுகளை மட்டுமே தருகிறேன். சும்மா வாயில் வந்ததை பேசுகிற பழக்கம் இல்லை. என்னை மாதிரிதானே மற்றவர்களும். அவர்களை நாம் ஏமாற்றினால், என்னை நானே ஏமாற்றிக் கொள்வதற்கு சமம். அல்லது என்னை யாராவது பெரிதாக ஏமாற்ற யாராவது வருவார்கள். அது கடவுளாக கூட இருக்கலாம்.
@neel5289
@neel5289 5 лет назад
@@thamizhanmediaa நன்றி ஐயா மேலும் நிறைய தங்களிடம் எதிர்பார்கிறேன்
@govinvasu406
@govinvasu406 5 лет назад
ஐயா மிக்க நன்றி... மிக எளிமையான பிரார்த்தனை... தாங்கள் மிக எளிமையாக எதையும் புரிய வைத்துவிடுகிறீர்கள்...🙏🙏🙏
@vishnupandi6388
@vishnupandi6388 5 лет назад
திரும்ப திரும்ப கேட்கும் பொழது அழகாக விளங்குகின்றது அன்பான காலை வணக்கம்
@suganyayadhav6203
@suganyayadhav6203 3 года назад
நான் இந்த முறை சந்திர தரிசனம் நன்றாக தரிசனம் கிடைத்தது ஓம் நமசிவாய
@thuraiist
@thuraiist 5 лет назад
அட்டகாசமான பதிவு....பல நல்ல விஷயங்களை மூட நம்பிக்கை என்று சொல்லி நம்மை மூடனாகி விட்டார்கள்...ஆனால் நான் இந்த தரிசனத்தை ஒரு பத்து வருடங்களாக செய்து வருகிறேன்..பல நேரங்களில் தவறி அல்லது மறந்து போனதும் உண்டு ஆனால் அமாவாசை முடிந்து சில நாட்களில் தெரியும் சந்திரனை முதலாக பார்க்கும்போது வணங்குவது உண்டு...இனி சரியாக செய்வோம்...
@sivamsivam6097
@sivamsivam6097 5 лет назад
At
@gangadharansuper1165
@gangadharansuper1165 5 лет назад
Thanks Ayya ஐயா அவர்களுக்கு கோடி நமஸ்காரம் எல்லாம் சிவ சக்தி செயல்
@murugantmu7745
@murugantmu7745 5 лет назад
ஐயா, உங்கள் அறிவுரை நன்றாக உள்ளது.இதை முயற்சி செய்ய மனமும் சம்மதிக்கிறது.
@devimanikam4268
@devimanikam4268 4 года назад
நீங்கள் மூன்றாம் பிறை பார்க்க சொல்லி நான் 6 மணி ல இருந்து பார்த்தாலும் என்னோட நேரமோ என்னமோ மேகம் மறைத்து விடுகிறது .
@jpsms1744
@jpsms1744 5 лет назад
மூன்றாம் பிறை பற்றிய அருமையான பதிவு .. நன்றி ஐயா🌹🌹🌹❤
@sekarkuti2197
@sekarkuti2197 5 лет назад
நன்றி ஐயா மிகவும் பயனுள்ள தகவல்.. நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் எல்லா வளமும் பெற்று வாழ்க வளமுடன்.. நன்றிகள் கோடி...
@gurumaha92
@gurumaha92 2 года назад
மிக்க நன்றி அய்யா நல்ல பயனுள்ள தகவல் தந்தமைக்கு நானும் இன்று முதல் சந்திர தரிசனம் செய்ய ஆவலுடன் உள்ளேன் மிக்க நன்றி ஐயா
@apponnusamy9466
@apponnusamy9466 4 года назад
மிக்க நன்றி அன்புடன் உங்களின் ஏகலைவன்🙏🙏🙏.
@duraimurgansaravanan7575
@duraimurgansaravanan7575 5 лет назад
ஐயா இந்த தகவலை தந்தமைக்கு மிகவும் நன்றி.
@kuwaitshiva5416
@kuwaitshiva5416 5 лет назад
ஐயா அருமையான பதிவு உங்கள் நல்ல உல்லத்திர்கு எனது பாராட்டு
@pitchaimani.k2609
@pitchaimani.k2609 5 лет назад
பதிவு அருமை. முந்தைய ஒர் பதிவில் இதற்கான விளக்கமும் மந்திரமும் கூறியுள்ளீர்கள் .வாழ்த்துக்கள்.
@thamizhanmediaa
@thamizhanmediaa 5 лет назад
ம்... சொன்ன நினைவுக்கு இருக்கு. அது எந்த பதிவில் என்று நினைவில் இல்லை.
@raamkumar1651
@raamkumar1651 5 лет назад
குருவே... 1.சதுர்சகார் யோகம் 2.அமலா யோகம் 3.வல்லகி யோகம் 4.வசுமதி யோகம் 5.இராஜயோகம் தயவு செய்து இடவும்
@tamilvasan
@tamilvasan 5 лет назад
Epdi yogam eruka
@selvietamel5548
@selvietamel5548 5 лет назад
அருமையான வார்த்தை ஜயா மிக்க. நன்றி🌹🌹🌹🌹🌹🌹🌹
@sktech1599
@sktech1599 2 года назад
உண்மையில் எனக்கு நன்மை நடந்தது
@rajinikanth2709
@rajinikanth2709 5 лет назад
மிகவும் நன்றிகள் ஐயா அப்படியே கடைப்பிடிக்கிறேன்
@nagarajankasilingam2150
@nagarajankasilingam2150 5 лет назад
உங்கள் பதிவுகள் ஒவ்வொன்றும் அருமை மற்றும் பயனுள்ளதாக இருக்கிறது உங்களை சந்தித்தது எனது மகன் குறித்து பேச வேண்டும் மனது வையுங்கள் ஐயா நன்றி
@Vskmahesh05
@Vskmahesh05 5 лет назад
மிகவும் இனிமையான பதிவு சார் 👍👍👍
@PondyBala1985
@PondyBala1985 4 года назад
Name : V. Balakrishnan DOB : 21/05/1985 Rasi : Rishabham Natchathiram : Rohini Lakanam : Simmam 31/01/2020 Muthal Velai Ellamal Eruckiren.... Eappothu Velai Kidaickum...
@rajendranpalani6122
@rajendranpalani6122 4 года назад
2 months after you will get job
@kwtkwt1329
@kwtkwt1329 5 лет назад
உண்மைதான் நல்ல பதிவு ஜயா
@sindhu9068
@sindhu9068 5 лет назад
Super. Karmavai kalipathu epdi nu Oru topic la kuda pirai tharisanam pathi soli irundhinga. Nandri. Nala thagaval.
@akilamahesh1985
@akilamahesh1985 5 лет назад
நல்ல பதிவு மிக்க நன்றி ஐயா👌👌👌
@balaloga6168
@balaloga6168 5 лет назад
இது மிகவும் உண்மை ஐயா. நன்றி. நன்றி
@ravip3740
@ravip3740 5 лет назад
ஜயா,எந்த பக்கம் நின்று கொண்டு பார்கனும்.நேரம் சொல்லுங்க.
@meenav1873
@meenav1873 5 лет назад
Sir, Pls put a video every time there is chandra darisanam.One day before..So that people know.🙏
@sibihussain3113
@sibihussain3113 5 лет назад
Very useful information and information tips 🙏🙏🙏
@Yogithashorts
@Yogithashorts 5 лет назад
மிக மிக அருமையான பதிவு மிக்க நன்றி ஐயா
@santhikarai4864
@santhikarai4864 5 лет назад
நீங்கள். சொன்னது அனைத்தும் உண்மைதான்
@ravip3740
@ravip3740 5 лет назад
ஜயா,எந்த திசையில் பார்கனும்.
@narmathamadan7059
@narmathamadan7059 5 лет назад
Mikka nandri ayya
@jeevaraj273
@jeevaraj273 5 лет назад
நன்றி வாழ்க வளமுடன் நான் கண்டிப்பாக கடைபிடிப்பேன்
@jaimalusree6798
@jaimalusree6798 4 года назад
நன்றி அப்பா
@nithiyanithiya4243
@nithiyanithiya4243 5 лет назад
ayya eesanidam aludhu pulambinen enaku ungal mulamahavum chandranulamahavaum valid kattivittar nanrihal pala ayya
@kwtkwt1329
@kwtkwt1329 5 лет назад
அருமை அருமை நல்வாழ்த்துக்கள்
@vasantha.b582
@vasantha.b582 5 лет назад
Thanks sir. Payanulla thagaval.
@jvinsevai3034
@jvinsevai3034 5 лет назад
மிக்க நன்றி 🙏🙏🙏🙏🙏🙏நல்ல தகவல்
@thamizhanmediaa
@thamizhanmediaa 5 лет назад
நன்றி
@preethi1519
@preethi1519 5 лет назад
Romba thanks sir. Nalla thagaval
@knamasivayam7847
@knamasivayam7847 5 лет назад
நமது அனைத்து பதிவுகள் சந்திரன் மூலமாக 27 நட்சத்திரத்திற்கு தகவல்களை அனுப்புகிறது அதன் மூலமாகவே நமது கர்மா நடைபெறுகிறது அதைத்தான் நமது முன்னோர்கள் விதியை மதியால்( சந்திரன் மூலமாக) வெல்லலாம் என்று சூட்சுமமாக கூறியுள்ளார்கள்
@thamizhanmediaa
@thamizhanmediaa 5 лет назад
Nantri
@Naveen-zq5xj
@Naveen-zq5xj 5 лет назад
Hi
@balamanin6313
@balamanin6313 5 лет назад
correct tan true
@kumar-bw8yr
@kumar-bw8yr 4 года назад
ஐயா நான்காம் பிறையை எப்படி கணக்கிடுவது.சந்திர தரிசனம் அடுத்த நாள் வருவதா? சதுர்த்தி திதியில் தெரிவதா? விளக்கம் கூறுங்களேன்
@SvsS0402
@SvsS0402 5 лет назад
பதிவுக்கு நன்றி.....
@suriyasuriya6557
@suriyasuriya6557 3 года назад
Thanks Sir super 🙏🙏🙏🌹🌹🌹
@kwtkwt1329
@kwtkwt1329 5 лет назад
நன்றி வாழ்த்துக்கள் ஜயா
@vijiviji2520
@vijiviji2520 4 года назад
நன்றி ஐயா
@ManikAndan-rm6tr
@ManikAndan-rm6tr 4 года назад
அருமை
@sathishr474
@sathishr474 5 лет назад
ஐயா நன்றி
@rajaswaripavadai6098
@rajaswaripavadai6098 5 лет назад
Romba nandri sir
@vimalagokul2020
@vimalagokul2020 5 лет назад
Very very nice super g
@sudhasudha2937
@sudhasudha2937 3 года назад
Thank you sir
@chitrarasuc4944
@chitrarasuc4944 4 года назад
நன்றி
@smjeenshiya9837
@smjeenshiya9837 5 лет назад
அருமை அருமை
@Nandhagopal72
@Nandhagopal72 5 лет назад
அருமை ஜயா
@saradha.shanmugam7284
@saradha.shanmugam7284 5 лет назад
Excellent sir valga valamudan
@nirmalajagdish4713
@nirmalajagdish4713 5 лет назад
Arumai Nandri.
@hasinir8544
@hasinir8544 5 лет назад
Romba nantri sir kandipa panra
@paskaranpaskaran686
@paskaranpaskaran686 2 года назад
உண்மை ஐயா நன்றி வாழ்த்துக்கள்
@Punithawathy
@Punithawathy 5 лет назад
Nandri aiyaa 🙏🇲🇾
@sharwinvarshan1301
@sharwinvarshan1301 5 лет назад
சந்திர தரிசனம் விளக்கம் அருமை 👌 ஐயா , இந்த வருடத்தில் சூரியன் சந்திரன் சுக்கிரன் இணைவு எப்போது ஐயா
@thamizhanmediaa
@thamizhanmediaa 5 лет назад
Wait wait
@beautifulearth7805
@beautifulearth7805 5 лет назад
@@thamizhanmediaa விரைவிலேயே வரும் என்று எதிர்பார்போம் .... பஞ்சாங்கம் வந்ததும் ஐயா அவர்கள் பதிவு செய்வார் என்று நம்புவோம்.....
@yuvarajstudio217
@yuvarajstudio217 5 лет назад
S atha date eppo. Sollugaa
@dhayanithicoauditor5506
@dhayanithicoauditor5506 5 лет назад
28.09.2019 & 29.09.2018 suriyan, chandran, sukkiran, budhan & sevvai
@pandidurai6727
@pandidurai6727 5 лет назад
Anaivarum marantha oru pokisham, Moondram pirai valibadu, Koncham daysku munnadi kelvi pattu irukiren, Maranthu vitten Ayya, Meendum therinthu kolla thunai iruntheergal, Inimel every month chanthira tharisanam seiven, Nandrigal Kodi ayya.
@ravip3740
@ravip3740 5 лет назад
ஜயா,எந்த திசையில் பார்கனும்.நேரம் சொல்லுங்க.
@bindhukrishnan1538
@bindhukrishnan1538 5 лет назад
Very important information thank you sir
@anandakumar126
@anandakumar126 5 лет назад
Ayya Naan Thangalai Thodarpukhala Virupukiren Anumathi Tharukal Nantri Ayya.
@crajendran930
@crajendran930 5 лет назад
Vaazga vazhamutan thank you sir🌙🙏
@mahiindiran9798
@mahiindiran9798 4 года назад
Thanks sir
@nandaj6847
@nandaj6847 5 лет назад
Thank you sir good msg
@pathisathibs2058
@pathisathibs2058 5 лет назад
Romba nandringa ayya indha madhri oru vazhi kidaikatha endru Ninathen romba nandringa ayya
@thamizhanmediaa
@thamizhanmediaa 5 лет назад
Ok.... Nantri
@jayasrivijai2476
@jayasrivijai2476 5 лет назад
Thank you so much sir
@jayaraj5730
@jayaraj5730 5 лет назад
காலை வணக்கம் சந்திராதரிசனம்பற்றிவிளக்கம்மிகஅருமை புதன்கிழமை தரிசிக்கதங்கள்ஆசீர்வதம்வேண்டும்நன்றி ஓம்சாய்ராம்
@hariishwar7895
@hariishwar7895 5 лет назад
Thangalin pathivu migavum nandraga ullathu nandri
@pandidurai6727
@pandidurai6727 5 лет назад
Arumai ayya
@dineshkumardineshkumar178
@dineshkumardineshkumar178 5 лет назад
மிக்க நன்றி ஐயா 👏👏👃👃
@thamizhanmediaa
@thamizhanmediaa 5 лет назад
Nantri
@sasim8667
@sasim8667 4 года назад
26 01 2020 santhiramouleeshwarai dharisithen. Peraanandham adaindhen Nandri ayya
@balakumar6989
@balakumar6989 5 лет назад
3m piraila irundhu 8or9 pirai varaikkum oru melliya clothla valiya nilava paardha(2m pirai-2kodu&3m pirai-3kodu& 4il-4kodu....) theriyum. 10ku mela kodugal kalandhu irukkum.
@lakshmidana1003
@lakshmidana1003 5 лет назад
Nan.seykeren.ayya.nanry
@aechannel8677
@aechannel8677 5 лет назад
Super. Sir very useful
@soundararajannandhakumar3336
@soundararajannandhakumar3336 2 года назад
Very good information thank u sir
@magical_insights
@magical_insights 5 лет назад
Nandri
@susibalan555
@susibalan555 5 лет назад
🙏 good info👍🏻👍🏻
@vishnumenahan9260
@vishnumenahan9260 5 лет назад
super news ayya 👍
@thamizhanmediaa
@thamizhanmediaa 5 лет назад
நன்றி
@gangadharansuper1165
@gangadharansuper1165 5 лет назад
Thanks Ayya
@pvbganghadharbabu732
@pvbganghadharbabu732 5 лет назад
Nandri...
@thamizhanmediaa
@thamizhanmediaa 5 лет назад
Nantri
@sonaguga3193
@sonaguga3193 5 лет назад
Excellent sir
@m.saravanan9124
@m.saravanan9124 5 лет назад
Nandri iyya.
@periasamyperisamy2010
@periasamyperisamy2010 4 года назад
Welcome sir
@Angel-up4pc
@Angel-up4pc 5 лет назад
May God bless you sir!!! :)
@sekarr7765
@sekarr7765 5 лет назад
நல்ல பதிவு , நன்றி
@thamizhanmediaa
@thamizhanmediaa 5 лет назад
நன்றி
@boopathisaina
@boopathisaina 5 лет назад
ஐயா பிறப்பு ஜாதகத்தில் ராசிக்கு எட்டாம் இடத்தில் சந்திரன் இருந்தால் சந்திராஷ்டமம் நாளில் எந்தவித பாதிப்பும் இல்லை என்று கூறியுள்ளார் அதுபோல பிறப்பு ஜாதகத்தில் ராசிக்கு ஏழாம் இடத்தில் சனி இருந்தால் கண்ட சனி காலத்தில் பாதிப்பு எப்படி இருக்கும். ஐயா
@sallyraj1872
@sallyraj1872 5 лет назад
Nandri aiya ungal pathive arummai
@divyadivya2802
@divyadivya2802 5 лет назад
romba nalla pathive ayya
@varadharajan4532
@varadharajan4532 5 лет назад
Thanks a lot sir
@muniyasamy7175
@muniyasamy7175 4 года назад
ஐயா நாம் பார்க்கும் பிறையை அடுத்தவர்களுக்கு காட்டலாமா
@manoharanduraisamy284
@manoharanduraisamy284 5 лет назад
Thanks for sharing the information
@KJAAICH2
@KJAAICH2 5 лет назад
Thank u sir !!!
@sacseng1
@sacseng1 5 лет назад
Very useful for life
@rosejafer7506
@rosejafer7506 5 лет назад
What a beautiful information, thanx a lot, I will try this 🙏
@dr.bdhanasekaran9026
@dr.bdhanasekaran9026 5 лет назад
You cleared all. Problem
@hellogowtham
@hellogowtham 5 лет назад
THANK u very much :-)
@kannanbalakrishnan7439
@kannanbalakrishnan7439 5 лет назад
நன்றிகள் ஐயா
@thamizhanmediaa
@thamizhanmediaa 5 лет назад
நன்றி
@sakthiveljosmani4204
@sakthiveljosmani4204 5 лет назад
அருமையான தகவல்
@thamizhanmediaa
@thamizhanmediaa 5 лет назад
Nantri
@coolservice3697
@coolservice3697 5 лет назад
கண்களால் காண்பதும்,,கருத்தால் வணங்குவதும் ///👌👌👌👌
@ravip3740
@ravip3740 5 лет назад
ஜயா, எந்த திசையில் பார்கனும்.
@astrokumaravelvetham1762
@astrokumaravelvetham1762 5 лет назад
Hello sir. I am an Astrologer. I have been listening to your speeches.I like it very much.,Is there any astrology software, marriage matching software available with you??. Or is there any chance to meet you sir.pls reply sir.
@ponnichitra8906
@ponnichitra8906 5 лет назад
12 லக்னங்களுக்கும் சுபர்,அசுபர்,யோகர்,பாதகாதிபதி, மாரகாதிபதி எந்த கிரகம் என்று கூறவும்
Далее
УГОСТИЛ БЕЛКУ МОРОЖЕНЫМ#cat #cats
00:14