உங்கள் எல்லோருக்கும் செல்லக்கிளி அவர்களுக்கும் தீபாவளி வாழ்த்துகள்.உங்கள் அப்பாவை பார்த்தது சந்தோஷம்.இப்படியே சந்தோஷமாக உடல் ஆரோக்கியத்துடன் வாழ இறைவனை வேண்டுகிறோம்.FROM CANADA
நான் வெளிநட்டிலிருப்பதால் சகோதரி சொன்ன ஒரு வார்த்தை தான் என்மனதை கலங்கவைத்தது அப்பா op முடிந்து இருக்கும் நிலையில் அப்பாக்கு நாம் பெண்பிள்ளைகள் அருகிலிருந்து பார்ப்பது அப்பாக்கு சந்தாேசம் என்றா இதைவிட ஒரு மகிழ்ச்சி அப்பாக்கு இருக்க முடியுமா நன்றி சகாேதரி இந்தமாதிரி பிள்ளைகள் இருந்தால் பெற்றாேர் பெரும் பாக்கியம் பெற்றவர்கள். உங்கள் எல்லாேருக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள்