Тёмный

சனாதனம் பிராமணர்களுக்கு மட்டுமா? உண்மையை உடைக்கும் Dr. வேங்கடேஷ் | Sanatana Dharma issue 

Guru | குரு
Подписаться 492 тыс.
Просмотров 120 тыс.
50% 1

#guru #hinduism #sanatandharma #sanatan #sanatanadharmam #hinduism #udhayanidhistalin #dmk #spirituality #vedam #vedham
CLICK TO WATCH MORE Dr. U Ve Venkatesh CONTENTS - • Dr. U Ve Venkatesh
சனாதனம் பிராமணர்களுக்கு மட்டுமா? உண்மையை உடைக்கும் Dr. வெங்கடேஷ் | திருக்குடந்தை Dr உ வே வேங்கடேஷ்
Guru | குரு
Devotional From Chanakyaa
This channel is to touch your soul by Devotion, Spiritual, Divine, Science, Temple, Music.
To catch us on Facebook : / guruchanakyaa
To catch us on Twitter : / guru_chanakyaa
To catch us on Website : chanakyaa.in/

Опубликовано:

 

6 сен 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 594   
@mohannarayanan476
@mohannarayanan476 11 месяцев назад
நமஸ்காரம்அருமையான விளக்கம் எளிமையான பதம் அனைவர்க்கும் புரியும்படியான கருத்து சபாஷ்
@palaniappansuba1895
@palaniappansuba1895 11 месяцев назад
எளிய முறையில் மிகத் தெளிவான விளக்கம். உண்மை புரியாதவர்கள் இதை ஒருமுறை பார்த்தால் போதும். 🙏🏽🙏🏽🙏🏽
@southnorthbhojan4197
@southnorthbhojan4197 11 месяцев назад
உதயநிதி ஸ்டாலின் அவர்களே முதலில் இந்த பதிவை பார்க்கவேண்டும் .
@samsamsamsansamsam2712
@samsamsamsansamsam2712 11 месяцев назад
யுதிஷ்டிரன்யக்ஷனிடம் ஓயக்ஷாகேள் பிறவியோ,வேத,படிப்போ,சாத்திரகல்வியோ,பிராமணத்தன்மைக்குக்,காரணமில்லை,நடத்தையே,பிராமணத்தன்மையாகும் ISKCON ,புலன்களைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பவனே பிராமணன் அந்தணன் என்று அழைக்கப்படுகிறான்" 🙏🙏🙏
@MohanMohan-vm3rr
@MohanMohan-vm3rr 11 месяцев назад
@@southnorthbhojan4197 ஸ
@mythilikrishnan4473
@mythilikrishnan4473 11 месяцев назад
An appeal to Smt . Durga Stalin, please educate your family members about the glory of the Hindu practices who out of ignorance they are not able to comprehend
@HariVayuGurus
@HariVayuGurus 11 месяцев назад
I do not think this will change the mindset of those who hate Sanatana dharma. Their expectations are presumably something different where they want to replace Sanatana Dharma with Periyasim in the name of reforms so as to cause enough or permanent damage to one religion. Sanatana Dharma will survive on its own and it will keep germinating elsewhere from time to time.
@Lallissamayalarai
@Lallissamayalarai 10 месяцев назад
அற்புதமான விளக்கம்.அமிர்தம் எல்லாருக்கும் கிடைத்து விடாது.அவன் அரூள் இருந்தால் தான் அவன் தாள் வணங்க முடியும்.
@valarmathiv1388
@valarmathiv1388 11 месяцев назад
நன்றாக தெளிவாக விளக்கம் சாமி நன்றி நற்பவி
@Gandhimani-oq4my
@Gandhimani-oq4my 10 месяцев назад
நல்லவிலக்கம்தந்தீர்கள்.சிலபேர்அல்லகைகலாகதவராணச்செய்தியைச்சொல்லிச்சர்ச்சையைத்தூன்டுகிறார்.இறைவன்முன்புஎல்லோறும்சமம். ..
@nandagopalmanikandan5941
@nandagopalmanikandan5941 11 месяцев назад
அருமை ஐயா... உங்கள் பாதம் தொட்டு வணங்குகிறேன்... 🙏🙏🙏
@rameshbabu332
@rameshbabu332 10 месяцев назад
migavum arumaiyana villakam super
@balakrishnanss6550
@balakrishnanss6550 10 месяцев назад
மிகவும் அழகாக, பொருமையாக, நிதானமாக விளக்கம் கொடுத்ததற்கு நன்றி. எல்லோரும் பார்த்து புரிந்து கொள்ள வேண்டியது.
@kamakshilakshmanan7247
@kamakshilakshmanan7247 11 месяцев назад
பாமரனுக்கும் புரியும்படி உடைத்துள்ளனர். மிக்க நன்றி
@sowmyarajan2215
@sowmyarajan2215 11 месяцев назад
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼 Swamin, அற்புதம்! I wonder if Perumal created this controversy and discussion/argument so we could hear this speech of yours and get clarity . அவன் அன்றி ஓர் அணுவும் அசையாது🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@asraman6001
@asraman6001 10 месяцев назад
Super super அருமை அருமை நண்பர். God bless all.
@t.r.veeraraghavan7856
@t.r.veeraraghavan7856 10 месяцев назад
சநாதநம் மிக அருமையான விளக்கம். டாக்டர் ஸ்ரீ உ.வே .வேங்கடேஷ் அவர்கள் பல்லாண்டுகள் வாழ்க !!🌷🌹🌷🌹🌺🌻💐🎄🎄🎄🎄🎄🎄
@arumugamrakesh3452
@arumugamrakesh3452 10 месяцев назад
தெளிவான அறிவு வாழ்த்துக்கள்
@balasubramaniantyagarajan4176
@balasubramaniantyagarajan4176 11 месяцев назад
மிகவும் அருமை.
@PalaniPalani-vm6il
@PalaniPalani-vm6il 11 месяцев назад
உண்மை சாமி! உயர்வான உண்மையை உலகம் அறிய சொன்னீர்கள்! கோடி நமஸ்காரம் குருவே!
@seenivasagaperumals.veluko4636
@seenivasagaperumals.veluko4636 10 месяцев назад
உலக உயிர்கள் அனைத்தும் யோனியிலிருந்துதான் பிறக்கிறது பிராமனா வீட்டில் பிறக்கும் மொள்ளமாரி முடிசெருக்கிக்கு உயர்ந்த பிறவியாம். நம்ம வீட்டில் பிறக்கும் அறிவுள்ள பிள்ளை சூத்திரனாம். அப்புதுல் காலம், மயில்சாமி அண்ணாதுரை, வீரமுத்துவேல் போன்றவர்களையெல்லாம் இந்த சனாதனம் சூத்திரன் என்றே சொல்ல காரணம் என்ன? அப்படியானால் இது களவாணித்தனம் இல்லையா?
@jyothidarbalamurugan8774
@jyothidarbalamurugan8774 11 месяцев назад
தகுந்த வேளையில் இந்த தகவல் பரிமாற்றம் மிகவும் உயர்வாக உள்ளது உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் நன்றி நன்றிகள் கோடி
@malathisaravanan7533
@malathisaravanan7533 10 месяцев назад
அருமையான பதிவு மிக்க நன்றி.
@krishnamoorthy6611
@krishnamoorthy6611 10 месяцев назад
அருமையான அற்புதமான வினக்கம்.
@srinivasannatarajan3838
@srinivasannatarajan3838 11 месяцев назад
அற்புதம்
@shariharan8637
@shariharan8637 11 месяцев назад
குரூப்பியோ நமஹ தங்கள் விளக்கம் மேலானது அறிவு ஞானம் உள்ளவர் புரிந்து கொள்வர்!
@sankaransankaran4801
@sankaransankaran4801 11 месяцев назад
அருமையான பதிவு அருமை அருமை ஐயா
@pirithiviraj9211
@pirithiviraj9211 10 месяцев назад
திருக்குடந்தை டாக்டர் ஶ்ரீ உ.வே.வேங்கடேஸ் அவர்களின் விளக்கம் மிகவும் எளிதாகவும் அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் உள்ளது. வாழ்த்துகள் ஐயா.
@kumasuguna6034
@kumasuguna6034 10 месяцев назад
அன்புடன் அடியாளின் நமஸ்காரங்கள் ஸ்வாமி... ராதே க்ருஷ்ணா...
@prasanthsanka
@prasanthsanka 11 месяцев назад
வணக்கம் நல்ல விளக்கம்.
@rebornxnatarajan.trichy9506
@rebornxnatarajan.trichy9506 10 месяцев назад
ஓம் நமோ நாராயணாய மிகவுமூ அருமையான விளகக உரை நிகழ்த்திய தங்களுக்கு அனேக நமஸ்காரங்கள்
@PandiRaj-cv4bz
@PandiRaj-cv4bz 11 месяцев назад
Mikka nandri
@gurusamya3608
@gurusamya3608 10 месяцев назад
எளிமையாக தெளிவாக படிக்காதவர்களும் புரிந்து கொள்ளுமாறு பதிவு செய்த ஐயா மருத்துவர் வெங்கடேஸ் அவர்களுக்கு தலைவணங்கி நன்றி சொல்கிறேன் நன்றி
@shanthakrishnamachari2838
@shanthakrishnamachari2838 10 месяцев назад
Danyosmi
@gokulj7299
@gokulj7299 11 месяцев назад
டாக்டர் ஸ்ரீ‌ வெங்கடேஷ்‌ அய்யா அவர்கள் சொன்னது‌ சரியான ‌பதில்.
@seenivasagaperumals.veluko4636
@seenivasagaperumals.veluko4636 10 месяцев назад
உலக உயிர்கள் அனைத்தும் யோனியிலிருந்துதான் பிறக்கிறது பிராமனா வீட்டில் பிறக்கும் மொள்ளமாரி முடிசெருக்கிக்கு உயர்ந்த பிறவியாம். நம்ம வீட்டில் பிறக்கும் அறிவுள்ள பிள்ளை சூத்திரனாம். அப்புதுல் காலம், மயில்சாமி அண்ணாதுரை, வீரமுத்துவேல் போன்றவர்களையெல்லாம் இந்த சனாதனம் சூத்திரன் என்றே சொல்ல காரணம் என்ன? அப்படியானால் இது களவாணித்தனம் இல்லையா?
@parameswarikanniyappan5257
@parameswarikanniyappan5257 10 месяцев назад
Yusuperb
@shakthi5751
@shakthi5751 11 месяцев назад
👏🙏அருமையான பதிவு நன்றி
@krishnamurthyprabhakaran6078
@krishnamurthyprabhakaran6078 11 месяцев назад
அருமை, இதை விட விளங்காதவருக்கு விளக்க முடியாது வாழ்க பாரதம் வாழ்க அனைவரும்
@malinisripad3788
@malinisripad3788 11 месяцев назад
அருமையான விளக்கம். சில அறிவிலிகளுக்கு தலையில் எப்படி ஏமாற்றுவது, ஊழல் செய்வது என்பதைத் தவிர எந்த நல்ல விஷயங்களும் இல்லாததனால், சொல்வதைப் புரிந்து கொள்ளும் பகுத்தறிவு பஐஜ்யமஆக உள்ளது. ஆனால் இவர்கள் பகுத்தறிவுப் பற்றி பேச்சி தங்கள் மஊடத்தனத்தஐ வெளிக்காட்டுகிறார்கள்.
@Sapthagiri-cw5gr
@Sapthagiri-cw5gr 10 месяцев назад
D m k arasin uzalai marakkalai thesai tbruppa sanatham d m k pesiyathu agum
@ravi4137
@ravi4137 10 месяцев назад
எளிமையாய் நிவீர் தந்த யாம் பெற்ற விளக்கம்...அருமை.
@meera4613
@meera4613 11 месяцев назад
ஆன்மீக டாக்டர் வெங்கடேஷ் அவர்களுக்கு வணக்கங்கள்.
@thiruvarulkarunai4553
@thiruvarulkarunai4553 10 месяцев назад
சிறப்பான விளக்கம்,தினித்தும் திரித்தும் சொல்லியவர்களை நம்பி மக்கள் மோசம் போகாமல் இது போன்ற விளக்கத்தை கேட்டு தெளிந்து ஒற்றுமையாக வாழ நம் இறைவன் நம் எல்லோருக்கும் அருள் புரிவாராக..
@user-jp2fh9xb5h
@user-jp2fh9xb5h 10 месяцев назад
அருமையான விளக்கங்கள் ஐயா குற்றம்கானும் எண்ணத்தோடு புராணங்களை படித்துவிட்டு தெளிவில்லா மனத்தோடு குறைகுடமாய் சில கூட்டத்தார் இருக்கத்தான் செய்கிறார்கள் அவரவர் மனதை அவரவரே நிரைவுபடுத்திக்கொள்ளவேண்டுமேதவிர அடுத்தவர் செய்ய இயலாது குறைமனம்கொண்டவர் நிறைமனம் அடையும்வரை குறைகுடங்களே.அய்யாவின் விளக்கங்கள் அவர்களின் செவிகளை சென்று சேரட்டும்
@lakshmis7356
@lakshmis7356 10 месяцев назад
ரொம்ப அழகாக விளக்கினீர்கள்
@kdkingkdqueen4681
@kdkingkdqueen4681 10 месяцев назад
உங்களுக்கு உங்க கடவுள் எப்படி முக்கியமோ எங்க தமிழ்நாட்டுக்கு எங்கள் தமிழ் கடவுள் அனைத்தும் எங்களுக்கு முக்கியம் இங்க சுத்தி வளைச்சு வருவது தமிழ் மொழி அகற்றி இந்திய திணிக்க அநியாயம் ஒருபோதும் வெல்லாது சமத்துவம் வெல்லட்டும் வாழ்க தமிழ் மொழி வாழ்க தமிழ் மக்கள் வாழ்க தமிழ்நாடு ஜெய்ஹிந்த்❤
@Roj110
@Roj110 9 месяцев назад
💯🇮🇳💯
@kanchanaramakrishnan6425
@kanchanaramakrishnan6425 10 месяцев назад
நமஸ்காரம் ஸ்வாமி சரணம் அற்புதமான விளக்கம் 🙏👌
@suresh83friends
@suresh83friends 11 месяцев назад
உண்மையை உரக்கச் சொன்னீர்கள். அற்புதமான விளக்கம். நன்றி ஐயா.
@yogasweyhaswetha3532
@yogasweyhaswetha3532 10 месяцев назад
சனாதனத்துக்கு எளியமுறையில்விளக்கம்கொடுத்த ஐயாஅவர்களுக்கு நன்றி.
@baskareb
@baskareb 10 месяцев назад
Ayya sutharavalu thotapeedathu kalam uthungoooo solura vallugu
@kaalbairav8944
@kaalbairav8944 10 месяцев назад
சந்தனம் என்றால் என்ன ? நான்கு வர்ணம் ஏன் வந்தது ?
@padmav5773
@padmav5773 10 месяцев назад
Sanathana. ...Hindu people's life and details people's minde good weard and understand sanathana life people 140 crore onli for india all our our mothem no cristin no mothem..... World problem but india no problem. Meens ..sanathana. bighest answer santhana.nest nethiyel. Vebuthi and kungam santhana.....,veriimportant... People's... Santhana....animels.....no.santhans........writing k.vipranaraysna
@v.vaidnyanathanvembu8878
@v.vaidnyanathanvembu8878 11 месяцев назад
Excellent explanations doctor Each and every person should watch this video
@dr.lakshmirenganathan4081
@dr.lakshmirenganathan4081 11 месяцев назад
Great sppech. May God bless you
@BalaBala-oi1gv
@BalaBala-oi1gv 10 месяцев назад
Arputhamana speech yentha vedio uthanithiku anupaukul👍👍🙏🙏
@lalithaiyer7427
@lalithaiyer7427 11 месяцев назад
Exactly Anna
@jayabalansevanthi4267
@jayabalansevanthi4267 11 месяцев назад
Thank you for the very nice explanation
@markjothidam8621
@markjothidam8621 10 месяцев назад
Very good explanation
@balabala-kc3rb
@balabala-kc3rb 11 месяцев назад
நாராயணன் திருவடி காண்பவரை இறையான பகவான் தன் கடை கண்களால் கண்டு அருள் புரிகிறான்❤ சிவ சிவ நாராய ணம்
@s.alagarsamy7388
@s.alagarsamy7388 11 месяцев назад
சிறப்பு.
@perumals1283
@perumals1283 10 месяцев назад
ஸ்வாமிமிகதெளிவானவிளக்கம்.ஶ்ரீமந்நாராயணா.
@shilpaabhiram829
@shilpaabhiram829 11 месяцев назад
உத்தமம் ஐயா 🙏🙏🙏🔱 சிவ சிவ 🔱 வணங்குகிறேன் 🙏
@lakshmisridharan316
@lakshmisridharan316 10 месяцев назад
இவருடைய உரையை கேட்டாலே எல்லா நூல்களும் படித்து விட்ட ஆத்ம திருப்தி ஏற்படுகிறது இவருக்கு அனந்தகோடி நமஸ்காரங்கள்🙏🙏
@seenivasagaperumals.veluko4636
@seenivasagaperumals.veluko4636 10 месяцев назад
உலக உயிர்கள் அனைத்தும் யோனியிலிருந்துதான் பிறக்கிறது பிராமனா வீட்டில் பிறக்கும் மொள்ளமாரி முடிசெருக்கிக்கு உயர்ந்த பிறவியாம். நம்ம வீட்டில் பிறக்கும் அறிவுள்ள பிள்ளை சூத்திரனாம். அப்புதுல் காலம், மயில்சாமி அண்ணாதுரை, வீரமுத்துவேல் போன்றவர்களையெல்லாம் இந்த சனாதனம் சூத்திரன் என்றே சொல்ல காரணம் என்ன? அப்படியானால் இது களவாணித்தனம் இல்லையா?
@krishdro
@krishdro 10 месяцев назад
விளக்கம் தெளிவாக உள்ளது மிக நன்றி
@packirisamynagarajan1679
@packirisamynagarajan1679 10 месяцев назад
Nice
@padhmanabhanraja7636
@padhmanabhanraja7636 11 месяцев назад
மிக மிக அற்புதமான பதிவு சனாதான பதிவு
@harissn27
@harissn27 10 месяцев назад
சனாதன மதத்திற்கு இவ்வளவு சிரம பட்டு defend பண்ண அவசியமே இல்லை. உயர்வு தாழ்வு எங்கு இல்லை. ஒவ்வொரு குடும்பத்திலேயே இருக்கு. பணம், பதவி, வீடு, வசதி, நகை, கருப்பு செவப்பு, அழகு, அங்க ஹீனம்னு எங்கெல்லாம் வாய்ப்பு இருக்கோ அங்கெல்லாம் உயர்வு தாழ்வு பார்க்கிறோமே. உலகம் பூரா இதே நிலைதான். ஏற்ற தாழ்வு உலகம் பூரா இருக்கு.
@srinivasanvenkatesan1063
@srinivasanvenkatesan1063 10 месяцев назад
மிகவும் எளிமையாக புரியும் வகையில் எடுத்து கூறியதற்கு நன்றி
@ShrinivasKrishna
@ShrinivasKrishna 11 месяцев назад
நாராயண நாராயண தங்கள் திருவடிகளை மானஸீகமாக நமஸ்கரித்து கொள்கிறேன் அண்ணா🙏🙏🙏⛳⛳⛳🕉️🕉️🕉️🧡🧡🧡
@jayashreeajit4579
@jayashreeajit4579 11 месяцев назад
Beautiful explanation
@sambasivant8674
@sambasivant8674 11 месяцев назад
தர்ம வழியில் வாழ்வதே சனாதனம்.அருமையான விளக்கம்.
@revathyshankar3450
@revathyshankar3450 11 месяцев назад
மிக அழகாக நன்றாக தெளிவாக விளக்கினீர்கள் மிக்க நன்றி நமஸ்காரங்கள்🙏🙏🙏🙏🙏
@sadhasivam9043
@sadhasivam9043 11 месяцев назад
எளிமையான விளக்கம்.பிரமாதம் ஸ்வாமி.எளிமைக்கு உதாரணமாக இருக்கிறார்.
@sankarnarayanant.s6445
@sankarnarayanant.s6445 11 месяцев назад
Excellent. Super. Very convincing
@ragtal1
@ragtal1 11 месяцев назад
Very simply explained 🌷
@vellingirivisalatshi6599
@vellingirivisalatshi6599 11 месяцев назад
மனித இனத்திற்கு வாழும் காலத்தில் நல்ல கருத்துக்களை விதைப்போம். சனாதனாதர்மம்
@psrinivasan9920
@psrinivasan9920 11 месяцев назад
மிக அருமையான விளக்கம். அனைவரும் பார்த்து சனாதனத்தின் உண்மையை அறிய வேண்டும்.
@manivannancn1844
@manivannancn1844 11 месяцев назад
ஓம் நமசிவாய🙏
@kannanp6675
@kannanp6675 11 месяцев назад
Respected Sir, Great Explanation...yes sir..." Disciplined Life Style "...well said sir... Due to ignorance only...people are misunderstood about sanathana Dharmam...Your explanation ...sure ...open the wisdom ...Very clarity sir...
@kannantj8513
@kannantj8513 11 месяцев назад
Absolutely correct.let them get wisdom
@mythilikrishnan4473
@mythilikrishnan4473 11 месяцев назад
I had become emotional listening to Swami Dr.venkatesh relating to Thirupaanazhvar. It's not possible for people who are blinded by prejudices. Such great reformers existed 1000 of years ago
@selvarajn5764
@selvarajn5764 10 месяцев назад
Well said sir
@Jayantan846
@Jayantan846 10 месяцев назад
​@@mythilikrishnan4473so u and shudra are same !!!!!!?
@Jayantan846
@Jayantan846 10 месяцев назад
@@Vaidhya-gx4fd baghvad Gita is not approved in Dravidian philosophy U must read article come why bhagat gita is banned Who give the person name krishnan born in utter Pradesh? Head Brahmins Legs shudhra U stories don't work in TN Keep ur schoooling in uttar pradesh
@shanmugavadivubalamurugan6893
@shanmugavadivubalamurugan6893 11 месяцев назад
Adiyen Athi Arputham Swami. Dhanyoswamin 🙏🏻🙏🏻🙏🏻🙌🙌🙏🏻🙏🏻 Adiyen Mumukshu Ramanuja Dasyai Swami 🙏🏻🙏🏻🙏🏻🙌🙌🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@abiramidurai9490
@abiramidurai9490 11 месяцев назад
அருமை அருமை 🙏🙏
@sudhasriram7014
@sudhasriram7014 10 месяцев назад
இனிய வணக்கம் அண்ணா நமஸ்காரம் அருமை அருமை அருமை கேட்கவே இனிமை அற்புதம் ஸ்ரீ ரெங்கநாதர் ஸ்ரீ ரெங்கநாச்சியார் திருவடிகளே சரணம் சரணம் சரணம் ஆழ்வார்கள் ஆச்சாரியர்கள் திருவடிகளே சரணம் சரணம் சரணம் ஸ்ரீமதே ராமாநுஜாய நமஹ ஸ்ரீமதே ராமாநுஜாய நமஹ ஸ்ரீமதே ராமாநுஜாய நமஹ
@rsrirsridharan7307
@rsrirsridharan7307 11 месяцев назад
மிகவும் ப்ரமோதம் ஸ்வாமி.
@bluehillchannel3968
@bluehillchannel3968 10 месяцев назад
மனிதகுலத்தின் ஏற்றத்தாழ்வு களை களைக்க வேண்டும் நான் பெரியவன் நீ எனக்கு கீழ் தான் உள்ளார் என்பதும் மனிதனை கீழ் தனமாக நடத்துவதும் தான் சனாதனம் அதைத்தான் அக ற்ற வேண்டும் நன்றி.
@rangarajansundararajan8012
@rangarajansundararajan8012 10 месяцев назад
மிக அற்புதமான விளக்கம்
@vishnusahasranamswamy5214
@vishnusahasranamswamy5214 10 месяцев назад
🙏🙏 Arumaiyana vilakkam iyya loka samastha sukinobavanthu
@shenbagamshenbagam1905
@shenbagamshenbagam1905 10 месяцев назад
Excellent speech
@vaasan555
@vaasan555 11 месяцев назад
அருமையான,தெளிவான,யார் மனதும் புன்படாமல்,எல்லோருக்கும் புரியும்படி சொன்னதற்கு நன்றிகள்😂மேலும் அனைவரும் நியாய தர்ம மனசாட்சி படி நடக்கிரார்களா என்றால் அதுவும் கேள்விக்குறி உலகம் உருண்டை மீண்டும் துளிர்க்கும் தர்மம்
@krishnamurthykv4813
@krishnamurthykv4813 10 месяцев назад
Excellent explanation of Sanatanadharmam
@sivasubramanian4772
@sivasubramanian4772 11 месяцев назад
Beautiful simple explanation hope everyone listen to & understand this 😊
@dharmalingam1195
@dharmalingam1195 11 месяцев назад
அருமையான விளக்கம் ஐயா
@padmarao2333
@padmarao2333 11 месяцев назад
Respected sir, you have explained in such a way even a lay man can understand. God bless you Sir.🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙏🙏🙏🙏🙏
@pushpavallinarasimhan8310
@pushpavallinarasimhan8310 10 месяцев назад
Adiyaen Namaskarams Swami.. Excellent Explanation of Sanadhna Dharmam
@user-tn5kf3bj3v
@user-tn5kf3bj3v 10 месяцев назад
அற்புதமான விளக்கம் ஸ்வாமி 🙏 எல்லோருக்கு உள்ளும் இறைவன் இருக்கிறான், என்று அனைவரும் புரிந்து கொண்டால், ஜாதி பேதம் இருக்காது, ஜாதி படுகொலைகளும் நடக்காது.இதைப் புரிந்துகொள்ள, அந்த இறைவன்தான் அருள்புரியவேண்டும் ஸ்வாமி 🙏
@alarmelmangain3406
@alarmelmangain3406 10 месяцев назад
ராம் ராம். அடி தூள்... ... ஆனால் தூங்கிரமதிரி நடிகரவங்களை எழுப்ப முடியாது....தர்மபடி வாழ் பவருக்குதான் சனாதன தர்மம் புரியும்....தர்மபடி. மனசாட்சிபடி..வாழ்வது... நேர்மையாக...உண்மையாக..அன்புடன்....பக்தியுடன்....இப்படியெல்லாம். வாழ முடியாத பிடிக்காதவர்களுக்கு....சனாதன தர்மம் பிடிக்காது...புரியாது....ராமா ராமா....காப்பாற்று ...திருத்து...
@vishalmusic4291
@vishalmusic4291 10 месяцев назад
Very informative.Alwarkalai parrie therinthu konden
@vijayalakshmib8170
@vijayalakshmib8170 11 месяцев назад
தெரியாத பல செய்திகள் தெரிந்துகொண்டோம் நன்றிஜி
@veenavijayalakshmirajagopa4649
@veenavijayalakshmirajagopa4649 10 месяцев назад
Migavum arumaiyana vilakkangal 🙏🏻🙏🏻
@devan6038
@devan6038 11 месяцев назад
Great Explain❤❤❤shiva shiva shivaya namaha
@rmurugeswaritamilselvan3062
@rmurugeswaritamilselvan3062 10 месяцев назад
Wow great. Super
@shanthimshanthi4718
@shanthimshanthi4718 11 месяцев назад
Super 👌👌👌👌👌👌
@ramanujamr2030
@ramanujamr2030 11 месяцев назад
Super. Good explanation of sanadana tharmam. It. Should be heard. Person with. Poor knowledge
@narayanikv8673
@narayanikv8673 11 месяцев назад
Well said sir
@malathiraman6957
@malathiraman6957 11 месяцев назад
Super 👍👍👍👍👍
@user-uz1lv7nl7s
@user-uz1lv7nl7s 10 месяцев назад
மேன் மை யான பேச்சு 🎉🎉🎉
@dhanalakshmivasudevan3687
@dhanalakshmivasudevan3687 10 месяцев назад
Super!!! Excellent speech.
@easwarans9706
@easwarans9706 10 месяцев назад
NO NEED FURTHER DETAILS. VERYGOOD. THANK YOU VERYMUCH.
@rajalakshmia1513
@rajalakshmia1513 10 месяцев назад
Super 👍 jai sri krishna
@UshaUsha-vq2tj
@UshaUsha-vq2tj 10 месяцев назад
Super mama ivalukelam kadavula irrangki vandthu soonalum puriyadhu, aarmayana villakkam 👌👌👌👌🙏🙏🙏🙌🙌🙌🙌
@vasanthababu6077
@vasanthababu6077 11 месяцев назад
Arpudham
@user-ox2sc9hu8b
@user-ox2sc9hu8b 11 месяцев назад
கோடி நமஸ்காரம் குருவே!
@renganayakisr3326
@renganayakisr3326 10 месяцев назад
Arumaiyana vilakkam 🙏
@VijayaraghaveluSundarara-ed4xz
@VijayaraghaveluSundarara-ed4xz 11 месяцев назад
Excellent explanation sir.
Далее
1/9 Arunachala Navamanimalai (Tamil)
1:25:11
Просмотров 9 тыс.
IQ Level: 10000
00:10
Просмотров 10 млн
IQ Level: 10000
00:10
Просмотров 10 млн