Тёмный

சனி கெட்டுப்போனால் என்ன ஆகும் தெரியுமா ? | Avinasi Jothilingam |Sani Dasa Palangal |sani bukthi 

BAKTHI INFINITY
Подписаться 362 тыс.
Просмотров 17 тыс.
50% 1

#avinasijothilingam #sanidasa #sanipeyarchipalan #sanibagavan #yogam #astrology #bakthiinfinity #astrology #சுகமே #சூழ்க #success #winner
...........................................................................................................................................................
சனி கெட்டுப்போனால் என்ன ஆகும் தெரியுமா ? | Avinasi Jothilingam |Sani Dasa Palangal |sani bukthi
............................................................................................................................................................
Whatsapp Channel Link : whatsapp.com/c...
Facebook Link : www.facebook.c...
Instagram Link : www.instagram....
.............................................................................................................................................................
#besttamilastrologer​ #best​ #bestTamil​ astrologyyoutubechannel #learnastrology​ #astro​ #astrology​ #astro​ #predictions​ #learnpalmistry​ #birth​ #cinema​ #learntarot​ #entertainment​ #gurupeyarchi​ #jothida​ #jathagar​ #jodidam​ #jathagam​ #jothidathalapathy​ #jothidathagaval​ #jothidaradityaguriji​ #astroloji​ #astrologytips​ #guruji​ #online​ #onlineastrotvprakash​ #love​ marriage predictions RU-vid channel Tamil #ibc​ #ibctamil​ #ibc24​ #entertainment​ #gurupeyarchi2024intamil​ #vasthu​ ##vathu​ for money #motivation​ #motivational​ #online​ #learntarot​ #ஜாதகம்​ #ஜோசியம்​ #இந்துமதம்​ #ஜோதிடதளபதி​ #ஜோதிடரகசியம்​ #ஜோதிடம்2024​ #howtobecomevastuconsultant​ #vastuconsultant​ #vastutips​ #vastushastra​ #vastuexpert​ #vasthuplans​#besttamilastrologer​ #best​ #bestTamil​ astrologyyoutubechannel #learnastrology​ #astro​ #astrology​ #astro​ #predictions​ #learnpalmistry​ #birth​​ ​ #gurupeyarchi​ #jothida​ #jathagar​ #jodidam​ #jathagam​ ​ #jothidathagaval​ ​ #astroloji​ #astrologytips​ #love​marriagepredictions
#gurupeyarchi2024intamil​ #vasthu​ #ஜாதகம்​ #ஜோசியம்​ ​​ #ஜோதிடம்2024​ ​ #jyothish​​ #vasthu​ஜோதிடம் #money​ #vetri​ #money​வாஸ்து​ #astrology​ #learnastrology​​ #kovilpatti​ #thangapandiyan​ #thangapandiyan​ astrologerspeech #thangapandian​ astrologer #best​ astrologer in kovilpatti #thangapandian​ astrologer latest speech #thangapandianastrologerlatestspeech​ #thangapandiyan​ #thangapandiyan​ bakthi #piruguprabhakaran #gokulakannan #astamasani #2025 #prediction
For Business :
Email : vangapanampannalam@gmail.com

Опубликовано:

 

19 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 67   
@akastro12
@akastro12 9 часов назад
நேர்மையான கரங்கள் என்றுமே சனி பகவான் பாதுகாவலர்கள் . Gk ஐயாவின் மாணவர் என்பது மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.குருவே சரணம்
@nithyakavin5893
@nithyakavin5893 12 часов назад
உங்களது தகவல் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது, மிகவும் நன்றி ஐயா 🙏🙏🙏
@BAKTHIINFINITY
@BAKTHIINFINITY 12 часов назад
சுகமே சூழ்க 🙏 Follow the BAKTHI INFINITY channel on WhatsApp: whatsapp.com/channel/0029Vah5hoREquiNio1UKB1t
@hariprasath3336
@hariprasath3336 8 часов назад
சனி திசை சனி தனியா இருந்தா கூட விட்டு விடுவார், சூரியன் சனி, செவ்வாய் சனி சேர்ந்து இருந்து லக்னாதிபதி பலம் இழந்து திசை நடத்தினால் அதும் சந்திரன் நல்லா இல்லாம இருந்தா தெருவுல அலைய விட்டு விடுவார், ஆனா சனி ஜாத்கத்தில் சுபத்துவனாக இருந்தால் சுக்கிரன் குரு கூட சேர்ந்து சுபர்களால் பார்க்க பட்டு இருந்தால் அருமையா இருக்கும், தனுஷ் மீனம் ரிஷபத்தில் சனி பகவான் இருந்தாலும் கொஞ்சம் பாதிப்பு குறையும், பகலில் சூரியன் வலுவாக இருக்கும் போது பிறந்தாலும் பிரச்னை கம்மி ஆக இருக்கும்
@yogaforpeacefullife
@yogaforpeacefullife 10 часов назад
மிகவும் அற்புதமான பதிவு. மிக்க நன்றி ஐயா வணக்கம் 🙏
@shanthisenthil8924
@shanthisenthil8924 9 часов назад
Rishaba lagnam kumba rasi, 6 il sani ucha vakram .sani dasa is half positive and half negative 50/50. During its dasa, sani will give all the aspects of which house it is placed in the horoscope.
@suthany5801
@suthany5801 10 часов назад
God bless Anna. Thanks for giving us a temple
@santhanarasimhan4143
@santhanarasimhan4143 10 часов назад
Thanks for your Guidance.🙏🙏🙏
@kasturiranganchakravarthy1888
@kasturiranganchakravarthy1888 11 часов назад
Excellent sir. For me and for both my son's saturn is in danur rasi. 🎉🎉. I have to know what is the karma. No problem sai sir. I will find out.
@mravi8328
@mravi8328 9 часов назад
ஆமாங்க ஐயா நீங்க சொன்னது உண்மை ஐயா
@krishnanv.s8851
@krishnanv.s8851 8 часов назад
நன்றி சாமி 🙏
@ManoHaran-q6h
@ManoHaran-q6h 11 часов назад
அருமை ஐயா
@prathapshivani1295
@prathapshivani1295 8 часов назад
நன்றி ஐயா
@OmSaiRam00786
@OmSaiRam00786 11 часов назад
ஐயா எனக்கும் சனிமஹாதசை சனிபுக்தி வடபழனி முருகன் அருளிய மிதுனம் லக்னம் துலாம் ராசி ஸ்வாதி நட்சத்திரம்; என்றோன்றும் முருகனே துணை❤️❤️❤️🙏🏻🙏🏻🙏🏻
@kumarasanpalasubramaniam1260
@kumarasanpalasubramaniam1260 12 часов назад
Good info 👍
@BAKTHIINFINITY
@BAKTHIINFINITY 11 часов назад
சுகமே சூழ்க 🙏 Follow the BAKTHI INFINITY channel on WhatsApp: whatsapp.com/channel/0029Vah5hoREquiNio1UKB1t
@govindpvr6648
@govindpvr6648 4 часа назад
Guru gariki namaskaram 🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹
@sudhakarpragathi7313
@sudhakarpragathi7313 11 часов назад
கன்னி லக்னம் சனி தசை வாழ்க்கையே வெறுத்து விட்டது 😢😢😢
@kanagarajm9189
@kanagarajm9189 8 часов назад
Madu kudipavar jathagam eppadi irukkum enrru podavum
@SulurSekar
@SulurSekar 12 часов назад
உண்மை... உண்மை... நான் திருவோணம்... மகர ராசி, துலா லக்கினம்... இந்த ஏழரை சனியில் நான் படும்பாடு சொல்ல வார்த்தையில்லை... இப்பொழுது குரு திசை நடந்து கொண்டு இருக்கிறது... இன்னும் இரண்டு ஆண்டுகளில் சனி திசை ஆரம்பம்...12-இல் கன்னி வீட்டில் சனி பகவான் தனித்தும், லக்கினத்தில் புதன் தனித்தும் உள்ளனர்... சற்று பயமாகதான் இருக்கிறது... பரிகாரம் கூறுங்கள் ஐயா...🙏🏻 வாழ்க வளமுடன்... 🙏🏻
@BAKTHIINFINITY
@BAKTHIINFINITY 12 часов назад
சுகமே சூழ்க 🙏 Follow the BAKTHI INFINITY channel on WhatsApp: whatsapp.com/channel/0029Vah5hoREquiNio1UKB1t
@DonothatSanity
@DonothatSanity 11 часов назад
உங்களுக்கு எழறை சனீஸ்வரன் பிரச்சனை இல்லை. குரு திசை தான் உங்களுக்கு பாடம் நடத்துகிறது. இந்த பாடங்கள் உங்களை சனி திசையில் மிக சிறந்த உயர்வுக்கு எடுத்து செல்லும். பயம் வேண்டாம் சிறப்பான எதிர்காலம் உண்டு. குரு திசையில் படிப்பு, சனி திசையில் உழைப்பு, புதன் திசையில் சம்பாதித்ததை அறிவு கொண்டு காக்க வேண்டும் , இதுவே காலத்தின் நியதி. வளமுடன் வாழ்க பல்லாண்டு. ஓம் நமசிவாய
@saraswathikumar3909
@saraswathikumar3909 11 часов назад
Ayya 10.11.75 திருவோணம் மகரம் கன்னி லக்கனம் எனக்கு எப்பொழுது விடிவு காலம் பிறக்கும் தயவு செய்து சொல்லுங்களேன் இருக்கவா வேண்டாமா pl
@SulurSekar
@SulurSekar 8 часов назад
​@@DonothatSanity மிக்க நன்றி... 🙏🏻... நீங்கள் கூறியது உண்மைதான்... இப்பொழுது ஒரு பக்குவமடைந்த மனநிலையை உணருகிறேன்... 🙏🏻
@mukeshk6351
@mukeshk6351 8 часов назад
Enakku solrikala​@@DonothatSanity
@anbarasianbarasi508
@anbarasianbarasi508 9 часов назад
Murali kanni rasi astham 4 patham laganam thulam or kanni Sani dasa nadukuthu marriage agi4years aguthu kulanthi pakkiyam eilla palan solunga sir please Wife anbarasi danusu rasi pooradam 4 patham simmalaknam
@UmaMaheshwari-xc8zi
@UmaMaheshwari-xc8zi 9 часов назад
Sir viruchaga lagnam 3 il Sani atchi vakram palan enna Aya plzzzz
@hariprasath3336
@hariprasath3336 7 часов назад
@@UmaMaheshwari-xc8zi ஆட்சி வக்ரம் என்றால் எப்படி அதை வைத்து பலன்? சூரியன் எங்கு இருக்கிறார், எந்த ராசி குரு சுக்கிரன் எங்கு இருக்கிறார்கள், சனி எந்த நக்ஷத்திரத்தில் இருக்கிறார்,
@V.kannan1985
@V.kannan1985 2 часа назад
வணக்கம் ஐயா மேஷ லக்னம் மிதுனம் ராசி எட்டில் சூரியன் சனி புதன் சுக்கிரன் சேர்க்கை தற்போது சனி திசை சனி புக்தி நடக்கிறது வாழ்க்கைய வெறுப்பாக உள்ளது கடன் நோய் எதிரி ஆயுள் எப்படி அவமானம் குடும்பத்தில் நிம்மதி இல்லை தலை நிமிர்ந்து வாழ முடியுமா ❤❤❤
@ramanram4756
@ramanram4756 11 часов назад
Ayya nan mahararasi kumba lagnam , sani sevvai sergai anusam viruchaga rasi, 10 m veetil, next enaku sani thisai sani pukthi enna seiyum, thiruvonam maharam.please reply pannunga sir🙏
@BAKTHIINFINITY
@BAKTHIINFINITY 11 часов назад
சுகமே சூழ்க 🙏 Follow the BAKTHI INFINITY channel on WhatsApp: whatsapp.com/channel/0029Vah5hoREquiNio1UKB1t
@star-hk9hy
@star-hk9hy 10 часов назад
Thula lagnam mirugaseerida natchsthiram appo eppadi irukum.margathipathiya illa yogathipathiya.
@padmalatha_
@padmalatha_ 10 часов назад
ஐயா வணக்கம். என் கணவர் மகர லக்னம். உத்திரம், ரிஷபத்தில் சனி வக்கரம். இப்போ சனி மகா தசா starting 06.10.1972.friday ammavasai. Afternoon 2.30 ku nirth. Eppafi இருக்கும் சிர் please சொல்லுங்க. கொஞ்சம் கடன் இருக்கு. Foreign poovara. Sir. Foreign la 14 years இருந்தார் . But one yeara veala pooyi India வந்தாச்சி
@ravichandrant6800
@ravichandrant6800 12 часов назад
ஐயா வணக்கம் எனக்கு தற்போது சனி திசையில் சனி புத்தி இன்னும் ஒரு மாதம் உள்ளது கன்னி லக்கனம் கும்பத்தில் சனி பகவான் ஆட்சி சதய நட்சத்திரம் சாரம் மேஷத்தில் குரு சிம்மத்தில் சந்திரன் செவ்வாய் விருச்சிகத்தில் புதன் சுக்கிரன் கேது இந்த சனி திசை எப்படி இருக்கும் ஐயா
@BAKTHIINFINITY
@BAKTHIINFINITY 12 часов назад
சுகமே சூழ்க 🙏 Follow the BAKTHI INFINITY channel on WhatsApp: whatsapp.com/channel/0029Vah5hoREquiNio1UKB1t
@gokulkannanvijayakannan6662
@gokulkannanvijayakannan6662 11 часов назад
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🦚
@SaranyaRadhakrishnan-d8e
@SaranyaRadhakrishnan-d8e 10 часов назад
Anna my husband rishab laknam but saniswarar in 8th place with buthan and sooryan.. How will it be
@Nuviyumnaanum
@Nuviyumnaanum 6 часов назад
ஐயா தனுசு லக்னத்தில் சனி இருந்து திசை நடத்தினால் எப்படி என்று கூறவே இல்லையே
@annamalaiyar-mr.infinity293
@annamalaiyar-mr.infinity293 9 часов назад
மிதுன லக்னத்தில் 11ம் இடம் குரு சனி உள்ளது
@Bakkiyaraj-n3h
@Bakkiyaraj-n3h 7 часов назад
Kadagalagnam,thulam,swathi,sanidisai😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢+kalasarbayogam😢😢😢
@Bakkiyaraj-n3h
@Bakkiyaraj-n3h 7 часов назад
24,8,1982
@JothiJothi-r2b5h
@JothiJothi-r2b5h 8 часов назад
Sani ooravanchakara
@saravanank-k9x
@saravanank-k9x 12 часов назад
Vakira sani patri kuravum
@BAKTHIINFINITY
@BAKTHIINFINITY 11 часов назад
சுகமே சூழ்க 🙏 Follow the BAKTHI INFINITY channel on WhatsApp: whatsapp.com/channel/0029Vah5hoREquiNio1UKB1t
@BharathiBha-ch3rn
@BharathiBha-ch3rn 11 часов назад
Rishaba lagnathil sani vakram, sanithisai start s now, badhahathipathy lagnathil vakram, eppadi irukum, already mylife total failure.
@BAKTHIINFINITY
@BAKTHIINFINITY 11 часов назад
சுகமே சூழ்க 🙏 Follow the BAKTHI INFINITY channel on WhatsApp: whatsapp.com/channel/0029Vah5hoREquiNio1UKB1t
@vinovels
@vinovels 10 часов назад
ரிஷபதில் சனி நல்ல நிலை... வேற கிரகம் பார்வை சேர்க்கை இருகுதானு பார்த்து கொள்ளுங்கள்
@vinovels
@vinovels 10 часов назад
இராசி ?
@Prince_Prince007
@Prince_Prince007 10 часов назад
செவ்வாய் பார்வை உள்ளதா லக்ன சனி மேல்..
@parathidassan800
@parathidassan800 9 часов назад
துலாம் லக்னத்துக்கு நல்லது பண்ணுவாரா, ஐயா நான் துலாம் லக்னம் மகர ராசி சனி திசை என்னை அடையாளம் இல்லாமல் செய்துவிட்டது
@ShivanyaaShivanyaa-n4i
@ShivanyaaShivanyaa-n4i 8 часов назад
Enna natchathramo athuku thaguntha palan tharuvar
@ShivanyaaShivanyaa-n4i
@ShivanyaaShivanyaa-n4i 8 часов назад
Uthradam,thiruvonam,avitam sooryan 8kuriya natchathram, chandran 7kuriyavar avar natchathram jenma sani, avitam4, 11kuriya natchathram avitam ithrku thaguntha palane nadakum
@ShivanyaaShivanyaa-n4i
@ShivanyaaShivanyaa-n4i 8 часов назад
Magaram. Pathaga giraham sevay Sara Rasiyil 11midam padhaga natchathram ithu nalathu ilay
@annamalaiyar-mr.infinity293
@annamalaiyar-mr.infinity293 11 часов назад
ஐயா எனக்கு இப்பொழுது சனி தசை சனி புத்தி - கும்பசதயம் முடியல😢 ஓம் நம்ச்சிவாய
@rcrcrcrcrcrcrc146
@rcrcrcrcrcrcrc146 10 часов назад
கும்பராசிக்கு 7.5 சனி இப்போது நடக்கறது அதன் தாக்கம் .. சனி திசை வேறு பலன் அய்யா
@annamalaiyar-mr.infinity293
@annamalaiyar-mr.infinity293 10 часов назад
@@rcrcrcrcrcrcrc146 அய்யா வருகிற மார்ச் க்கு பின் நன்றாக இருக்குமா
@SR.RAMASAMY
@SR.RAMASAMY 10 часов назад
அண்ணா நான் சிம்ம லக்கனம் கன்னியா ராசி அஸ்தம் நட்சத்திரம் மூன்றாம் பாதம் சிம்மம் எப்படி இருக்கு சொல்லுங்கய்யா சனி திசை சனி புத்தி உத்திரம் உன்னில் சனிபகவான் மூன்றில் சூரியன் புதன் சுக்கிரன்
@radhagowri8983
@radhagowri8983 8 часов назад
சிம்ம லக்னத்தில் சனி😢
@paneer02
@paneer02 8 часов назад
இவர் எதையுமே முழுமையாக சொல்லவே மாட்டார் நுனிப்புல் மேய்வது போலத்தான் இருக்கும் இவரது பதிவுகள் 😢
@m.subbulakshmi7674
@m.subbulakshmi7674 10 часов назад
S̤ṳ g̤a̤m̤e̤ S̤ṳz̤h̤g̤a̤.̤.̤m̤i̤k̤k̤a̤ n̤a̤n̤t̤r̤i̤ A̤y̤y̤a̤.̤.̤A̤r̤p̤p̤a̤t̤t̤a̤m̤ i̤l̤l̤a̤t̤h̤a̤ ṳn̤g̤a̤l̤ a̤m̤a̤i̤t̤h̤i̤y̤a̤n̤a̤ p̤e̤c̤h̤i̤ m̤i̤g̤a̤ a̤r̤ṳm̤a̤i̤.̤.̤🙏🌹🙏☘️🙏
@Sanjeevithurai
@Sanjeevithurai 8 часов назад
எங்க போய் அள்ளிகுடுக்குது எங்கபோங்க
@KumarKumar-zw8wr
@KumarKumar-zw8wr 9 часов назад
எனக்கும் ரிஷிப லக்கினம் தான். 7இல் சனி வக்ரம். செவ்வாய் சனி நேர் பார்வை அடி மரண அடி
@kumaraguru6860
@kumaraguru6860 7 часов назад
ஐயா. மன்னிக்கவும் சிம்மலக்னம். ஆனால் சனி திசை மிக சிறப்பாக இருந்தது.சனி பகவான் 9 ல் உள்ளார்.
@gurushankar2445
@gurushankar2445 7 часов назад
ஜாய சனி இங்கு நீச்சம் அது தான் சிறப்பாக இருக்கும்
@ramkumar_20
@ramkumar_20 10 часов назад
நன்றி ஐயா
Далее
சங்கற்ப நிராகரணம்
1:05:52